வீட்டில் மனைவியின் ஆடை அலங்காரம் கணவனுக்கு வெறுப்பை உண்டாக்கும்_ᴴᴰ ┇ As Sʜᴇɪᴋʜ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2021
  • வீட்டில் #மனைவியின் #ஆடை அலங்காரம் கணவனுக்கு வெறுப்பை உண்டாக்கும்
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ Sᴀʟᴀғɪ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp.com/BrUIojGjpRM...
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubarack_Madani_Official
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 43: chat.whatsapp.com/LnEPcoQoAiz...
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Komentáře • 32

  • @nasrinsheik3144
    @nasrinsheik3144 Před 3 lety +14

    மனைவி ஆசை படுற மாதிரி கணவனும் dress பண்ணனும்னு நினைக்கிறது தப்பா. சில கணவன்மார்கள் அதை புரிந்து கொள்ளுவது இல்லை.

    • @Raj_mg
      @Raj_mg Před 3 lety +3

      தவறில்லை,கணவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மணைவியை போல், மணைவியின் எதிர்பார்ப்பை கணவரும் பூர்த்தி செய்தால், இருவரிடமும் அன்பு நீடிக்கும்

    • @kingofmovie490
      @kingofmovie490 Před 3 lety

      Crt

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL Před 2 lety

    எனது வீட்டில் நடப்பதை நேரில் பார்த்து இமாம் அவர்கள் பேசுவது போல் இருக்கிறது. வேறு மனைவியை எனக்கு தா என்று அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருக்கிறேன்.

  • @afraha.rahman3692
    @afraha.rahman3692 Před 3 lety +1

    அருமை மா ஷா அல்லாஹ்

  • @nusmus2922
    @nusmus2922 Před 3 lety +1

    Alhamdulillah.. Masha allah..

  • @fashionqueen785
    @fashionqueen785 Před 3 lety +1

    Salam dear, all try to pray 5 times daily and recite holy quran daily inshaAllah, and give sadaqa to poors,

  • @maharajmaha7968
    @maharajmaha7968 Před 3 lety +1

    Inshaa allah

  • @maharajapharmacy
    @maharajapharmacy Před 3 lety

    masha allah...அருமையான விளக்கம்

  • @SyedMdBuhariBs
    @SyedMdBuhariBs Před 3 lety

    மாஷா அல்லாஹ்

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 Před 3 lety

    Masha allah usthadh arumayana speech

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv Před 3 lety +1

    mashallah. Alhamdulillah

  • @rmsrms2847
    @rmsrms2847 Před 3 lety

    உண்மை அருமை 👍👍

  • @fathimathameem.7133
    @fathimathameem.7133 Před 3 lety

    MashaAllah

  • @swasimakram1688
    @swasimakram1688 Před 3 lety +2

    Mamiyar veetil, mamanar, macahn elarum irukumbothu epadi thinamum puthu pen ponru alangarithu iruka mudiyum?

  • @fashionqueen785
    @fashionqueen785 Před 3 lety +2

    Assalamu Alaikum warahmathullah wabarakathuhu dear muslims

  • @abubakkarsamiya3622
    @abubakkarsamiya3622 Před 3 lety

    انشاء الله

  • @Mr_Hummus08
    @Mr_Hummus08 Před 3 lety

    Pengal mudi Wetta eluma jashakallah haira mawlavi

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 Před 3 lety +1

    எப்போதும் மனச வேதனை செய்தாலும், அவர்களுக்கு அலங்கரித்து நிற்கவேண்டுமோ

    • @priarockstar2232
      @priarockstar2232 Před 3 lety

      Dont worry sister.insha allah ungal problem seekram sari aagividum.

    • @ameenabeeve7924
      @ameenabeeve7924 Před 3 lety +1

      @@priarockstar2232 இன்ஷாஅல்லாஹ் நிறைய பெண்கள் அனுபவிக்கிறார்கள். துஆ செய்க

    • @helloraja0786
      @helloraja0786 Před rokem

      ஆமாம், அலங்கரிக்க வேண்டும்... கொரஞ்சிடமாடிங்க

  • @eazimriswanriswan3293
    @eazimriswanriswan3293 Před 3 lety

    இப்படி ஆண்கள் ஒரு செட் ஆடைகளை வைத்து அதையே மாற்றி மாற்றி அணிவதை என்ன சொல்வது?????

  • @kingofmovie490
    @kingofmovie490 Před 3 lety +1

    Pengal mudi vettalama first kelvipaduren