Pr.R.Reegan Gomez | Thaneerkalai Nee Kadanthalum | Lyric Video |தண்ணீர்களை நீ கடந்தாலும்

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2020
  • Song by Pr.R.Reegan Gomez
    1. தண்ணீர்களை நீ கடந்தாலும்
    மூழ்கிப் போவதில்லை
    அக்கினியில் நீ நடந்தாலும்
    எரிந்து போவதில்லை
    இஸ்ரவேலே பயம் வேண்டாம் - என் ஜனமே
    கலக்கம் வேண்டாம்
    பெயர் சொல்லி அழைத்தவர் நான்
    வழுவாமல் உன்னைக் காத்துக்கொள்வேன்
    2. மறக்கவில்லை உன்னை வெறுக்கவில்லை
    உன்னை விட்டு விலகவில்லை
    கண்ணீர்களை நான் கணக்கில் வைத்தேன்
    கனிவுடன் பதில் தருவேன்
    3. கருவிலே உன்னை தெரிந்தெடுத்தேன்
    இறுதிவரை காப்பேன்
    கரங்களால் உன்னை சுமந்திடுவேன்
    தள்ளாட விட மாட்டேன்
  • Hudba

Komentáře • 21

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Před rokem +1

    ஆமென் glory my god jesus ✝️🙏

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Před 8 měsíci

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @johnjahaziel.
    @johnjahaziel. Před 3 lety +2

    Heart melting ❤️ wonderful song 💜

  • @rebeccabala8659
    @rebeccabala8659 Před 2 lety +1

    Nice song

  • @sudhanjacob8193
    @sudhanjacob8193 Před 4 lety +2

    இஸ்ரவேலே பயம் வேண்டாம் 🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +2

    பெயர் சொல்லி அழைத்தவர் நான்
    வழுவாமல் உன்னை காத்துக்கொள்வேன் ❤️

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 Před 4 lety +1

    பெயர் சொல்லி அழைத்தவர் நழுவாமல் காத்துக் கொள்வேன் இஸ்ரவேலே பயம் வேண்டாம் என் ஜனமே கலக்கம் வேண்டாம் இஸ்ரவேலே பயம் வேண்டாம் என் ஜனமே கலக்கம் வேண்டாம்

  • @PAGC_Thayilpatti
    @PAGC_Thayilpatti Před 4 lety +1

    Yes Lord. You have called us by our name and put our tears in thy bottle. Thank you for this song Lord.😊🙏🏽

  • @nishanthgomez2898
    @nishanthgomez2898 Před 4 lety +2

    Wow.... Heart touching Song❤️... Superb pastor👌👌👌.... Wonderful👍👍👍

  • @vikramnehemiah3074
    @vikramnehemiah3074 Před 4 lety +2

    Amen....

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 Před 4 lety +1

    இஸ்ரவேலே பயம் வேண்டாம் என் ஜனமே கலக்கம் வேண்டாம்

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 Před 4 lety +1

    அக்கினியில் நடந்தாலும் அழிந்து போவதில்லை

  • @sudalaimuthu9487
    @sudalaimuthu9487 Před 4 lety +1

    Glory to the living God.
    Amen

  • @jesusc3189
    @jesusc3189 Před 6 měsíci

    Super sonag💐🙌

  • @jansirani4503
    @jansirani4503 Před 4 lety +1

    Nice song useful for me Thank you Jesus Bless our brother

  • @joelstephen9740
    @joelstephen9740 Před 4 lety +1

    Awesome song pastor

  • @rajuabraham187
    @rajuabraham187 Před 4 lety +1

    Paster Very Nice Song

  • @abi6335
    @abi6335 Před 4 lety +1

    Super song

  • @francsugumaran
    @francsugumaran Před 4 lety +1

    Good

  • @godwinj5392
    @godwinj5392 Před 4 lety +2

    ❤❤👏