தூத்துக்குடி யை கலக்கும் பூரி கடை ! | Thoothukudi Famous Poori Shop

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2021
  • Inside Tamilnadu team recently Explored Poori Shop Located in Tuticorin.
    Stay Tuned For more Videos.
    #Thoothukudi #insidetamilnadu #thoothukudifamousshop #thoothukudishop #thoothukudi #tuticorin #Thoothukudifamousfood #food #insidetamilnadu​ #Thoothukudi
    #Thoothukudiidlyshop #thoothukudifamouskadai #idlyshopthoothukudi​ #பூரிகடை
    Address:
    Sri Durga Hotel,
    sivan kovil Theradi,
    Thoothukudi.
    Contact: 7708483822.
    Powered By-
    Hyperlo
    Mail - hyperloinc@gmail.com

Komentáře • 171

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 2 lety +128

    வாழ்த்துக்கள் நானும் தூத்துக்குடி காரன்தான் நாளை வருகிறேன் சாப்பிட

  • @karthickrajap2519
    @karthickrajap2519 Před 2 lety +19

    அருமை... நானும் தூத்துக்குடி தான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankaranbu7490
    @sankaranbu7490 Před 2 lety +18

    2019-2020 தூத்துக்குடியில் அண்ணன் கடையில் சாப்பிட்டு இருக்கிறேன் நண்பர்கள் உடன் அனைத்து உணவும் அருமையாக இருக்கும் அன்பு. சங்கர் திருவாரூர்

  • @rajakumari2232
    @rajakumari2232 Před 2 lety +4

    உண்மை நம்ம ஊரு சாப்பாடு மாதிரி இதுவரை எங்கேயும் இல்ல நம்ம ஊரு நம்ம ஊரு தான்

  • @michaelviyanvini
    @michaelviyanvini Před 2 lety +13

    நாணும் இந்த கடையில் சாப்ட்ருக்கேன் ... எல்லாமே அருமையா இருக்கும் ....

  • @jesiahratharaj9313
    @jesiahratharaj9313 Před 2 lety +4

    அருமையாக தனித்தமிழில் பேசுகிறார். வாடிக்கையாளர் ஆகி கொள்கிறேன்.

  • @sindsindhu6717
    @sindsindhu6717 Před 2 lety +13

    நானும் தூத்துக்குடி தான் 😀

  • @mariappan3366
    @mariappan3366 Před 2 lety +5

    நானும் தூத்துக்குடி தான் நல்லாருக்கும் இதுல பூரி செம 👍👍👌👌👌

  • @prkmusic9072
    @prkmusic9072 Před 2 lety +7

    அண்ணே அந்த ஸ்லாங்கு, மறக்க முடியாது அண்ணே!

  • @anthonyraj667
    @anthonyraj667 Před 2 lety +4

    நானும் தூத்துக்குடி காரன் தான் அண்ணன் கடை சிவன் கோவில் தேரடி அருகில் இருக்கிறது இங்குதான் இரவு பசி அழுவேன்

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 Před 2 lety +8

    உழைப்பே உயர்வு தரும் வாழ்த்துக்கள்

  • @gnrajas974
    @gnrajas974 Před 2 lety +4

    வணக்கம் பா நானும் தூத்துக்குடி காரன் தான் பா மீனா கானா தெரு நாளை இரவு வருகிறேன்

  • @santhoshkumar-yc8ym
    @santhoshkumar-yc8ym Před 2 lety +5

    Super ra eirukum nanum sapdu eirukan

  • @rengarajan6749
    @rengarajan6749 Před 2 lety +4

    Pakthulayae irunthutu naa ithu varaikum saptathilla. Nanum try panraen. Vaazhga thoothukudi makkal. Valarga thoothukudi.

  • @santhanakumar5583
    @santhanakumar5583 Před 2 lety +4

    முரளி நைட்லி கடனா சும்மாவா செம டேஸ்ட்டா இருக்கும் இங்கு பூரி ஸ்பெஷல் அனைவரும் வந்து வாங்குங்கள் ஆதரவு கொடுங்கள்

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 Před 2 lety +11

    அருமை யா இருக்கும் நான் சாப்பிட்டு உள்ளேன்......😋😋😋

  • @palmtree8596
    @palmtree8596 Před 2 lety +2

    Nalla erukum sapituerukean...

  • @sudhakarsujith9663
    @sudhakarsujith9663 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் அண்ணா... 💐💐💐

  • @karthickseenivasan3712
    @karthickseenivasan3712 Před 2 lety +2

    Super murali annae na eppo velaiku varatum

  • @chinnavassi6537
    @chinnavassi6537 Před 2 lety +1

    Video and presentation looks very good seems like your channel gonna hit100k soon... advance wishes.

  • @mothilalnehru1328
    @mothilalnehru1328 Před 2 lety +2

    உரிமையாளரின் தமிழ் உச்சரிப்பு அழகு

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 Před 2 lety +2

    Ena camera bro use pandriga super ah irukku

  • @selvammoorthy9596
    @selvammoorthy9596 Před 2 lety +6

    Superb 💕

  • @srinivasansundararajan9001

    அருமை

  • @RajaRaja-fh2mo
    @RajaRaja-fh2mo Před 2 lety +10

    Congratulations 👏

  • @ashibanisha8142
    @ashibanisha8142 Před 2 lety +2

    Osmmmm keep going

  • @aravinths5344
    @aravinths5344 Před 2 lety +2

    Super annean nichayama namma kadaiku varvean

  • @mkasmart007
    @mkasmart007 Před 2 lety +1

    உண்மையாவே சூப்பர். இரவில் பூரி

  • @soundharapandi7374
    @soundharapandi7374 Před 2 lety +2

    வாழ்த்துகள்

  • @Subathra.
    @Subathra. Před 2 lety +6

    My native place .Inga super ah irkkum🌃

  • @Bhakthiisai-MSK
    @Bhakthiisai-MSK Před 2 lety +3

    வாழ்த்துக்கள் 🤝🌹வாழ்க வளமுடன்👍

  • @Murugesamani
    @Murugesamani Před 2 lety +2

    Nanum Thoothukudi than

  • @rajkumars8473
    @rajkumars8473 Před 2 lety +2

    Na chennai ana enga saptu erukan supera erukum

  • @raraja2224
    @raraja2224 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் ...சாப்பிட வருகிறோம்

  • @a.ariyasundaramahavishnu1182
    @a.ariyasundaramahavishnu1182 Před 7 měsíci +1

    இப்போது அதே இடத்திற்கு எதிரில் இருக்கிறது.

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 Před 2 lety +8

    My native place is also tuticorin this shop was in near mygrandmother house but now iam in coimbatore for the past 33years 👌💕

  • @pradhaprockz5329
    @pradhaprockz5329 Před 2 lety +2

    Best shop podi dosa vera level

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 Před 2 lety +1

    அருமை👌👍

  • @gdfashion1605
    @gdfashion1605 Před 2 lety +4

    We also ate this shop. Really super taste at best price

  • @bglr2011
    @bglr2011 Před 2 lety +2

    Great 👍

  • @MCGAMERS-sw2zd
    @MCGAMERS-sw2zd Před 2 lety +2

    Super

  • @cibirocky668
    @cibirocky668 Před 2 lety +2

    My favourite Poori

  • @saravanansaravanan6708
    @saravanansaravanan6708 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 4 dny

    Welcome................Super..................

  • @lovelysam7023
    @lovelysam7023 Před 2 lety +7

    Bro tuticorin 4th gate pakkathula mumbai masala dosai nu oru shop iruku adha revivew podunga 50 + varieties dosai anga iruku bro sema ya irundhuchu .

  • @antonyanson4666
    @antonyanson4666 Před 2 lety +4

    Bro iam in Thoothukudi

  • @ammurajee3550
    @ammurajee3550 Před 2 lety +1

    Nanum thoothukudi tha.. But marg agi trichy la iruken uruku vara neram kandipa sapda varom☺☺☺

  • @priscillapriscy2257
    @priscillapriscy2257 Před 2 lety +2

    Congratulation bro from Chennai

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 Před 2 lety +4

    எனக்கு சப்பாத்தினாலே பிடிக்காது ஆனால் பூரி என்றால் ரொம்ப பிடிக்கும் அது ஏன் 🤔

  • @trendingvideos8175
    @trendingvideos8175 Před 11 měsíci +2

    இப்போ இந்த கடைக்கு போகனும்ன ஒங்க சொத்த தா விக்கனும் 😂😂😂😂

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 Před 2 lety +2

    Best wishes

  • @psatish1000
    @psatish1000 Před 2 lety +2

    Great

  • @rejaisteavn2555
    @rejaisteavn2555 Před 7 měsíci +1

    God bless you brother

  • @madrasnarayan
    @madrasnarayan Před 2 lety +2

    Nice 👍🙂

  • @trckannanadityan4686
    @trckannanadityan4686 Před 2 lety +2

    Congrats

  • @praveena8525
    @praveena8525 Před 2 lety +1

    Super 👍

  • @bb99936
    @bb99936 Před 2 lety +1

    best wishess nanba

  • @edwardfrancis7686
    @edwardfrancis7686 Před 2 lety +2

    👍👍👍

  • @ananthiraja6135
    @ananthiraja6135 Před 2 lety +5

    Enga food nalla irukum

  • @devis1005
    @devis1005 Před 2 lety +2

    Valga vlamutan 👌👌👌👌

  • @RamaKumar-nu6tc
    @RamaKumar-nu6tc Před 2 lety +3

    கடைபெயர் என்ன?

  • @sankarsubbu4530
    @sankarsubbu4530 Před 2 lety +5

    இவர் கடையில் பதார்த்தம் சுவைதான் ஆனால் விலையோ அதிக அளவில் விற்கிறார் ..

  • @selvam5866
    @selvam5866 Před 2 lety

    enga iruku sivan kovil pakkam sollungal?

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 Před 2 lety +1

    Kandipa sapdanum,
    Naanum anga tha adikadi poitu varuven, ithuvaraikum paathatha ila

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Před 2 lety +2

    Love to eat

  • @ksundar187
    @ksundar187 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் நானும் தூத்துக்குடி தான் வருகிறோம்

  • @apkpowertools9390
    @apkpowertools9390 Před 2 lety +34

    தூத்துக்குடியில் எந்த கடையில் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் எங்க ஊரை மறக்க முடியுமா?

    • @meenasubburaj1594
      @meenasubburaj1594 Před 2 lety +3

      Serious ah thoothukudila ye pudikkathathu food than sorry

    • @sitham_sivamayam
      @sitham_sivamayam Před 2 lety +1

      @@meenasubburaj1594 sad to hear you missed this wonderful land of delicious and tempting foods

    • @rajakumari2232
      @rajakumari2232 Před 2 lety +1

      உண்மை நம்ம ஊரு சாப்பாடு மாதிரி இதுவரை எங்கேயும் இல்ல நம்ம ஊரு நம்ம ஊரு தான்

    • @rajakumari2232
      @rajakumari2232 Před 2 lety +2

      @@meenasubburaj1594 உங்களுக்கு taste buds குறைபாடு ன்னு நினைக்கிறன் காரசாரமா சாப்பிட எங்க ஊருக்கு வரணும்

    • @karthicklakshmi9365
      @karthicklakshmi9365 Před 2 lety +1

      @@meenasubburaj1594 hello oru kadaila saptathavachi yenga oorr sapada korai sollathinga.. yenga ooru parotta.sallna saptupathuttu apram sollunga

  • @sylvester8004
    @sylvester8004 Před 2 lety +1

    💖💖

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Před 2 lety +2

    உங்க கடைலை நான் ஒரு நாள் இட்லி வாங்க வந்தேன் மணி மாலை 7:20 இருக்கும். அங்க பூரி போட்டுட்டு இருந்த மாஸ்டர் சட்னி ரெடி ஆகல டைம் ஆகும்னு சொல்லிட்டாரு. எரிச்சல் ஆயிடுச்சு. தேதி 25.3.2022

    • @sankaranarayanan5834
      @sankaranarayanan5834 Před 2 lety

      நான் பட்ட கஷ்டதத்த சொன்னா லைக் பண்ற

  • @GeethaGeetha-rr6um
    @GeethaGeetha-rr6um Před 2 lety +24

    நானும் தினமும் இந்த கடையை பாத்துட்டு தான் போறான் பூரி வாங்க வேண்டும் தான் நினைக்கேன் ஆனால் நான் வரும் நேரத்தில் இல்லாமல் போய்கிறது பூரி இருக்கும் நேரத்தில் கையில் காசு இல்லாமல் போய்கிறது என்ன பண்ண ஆனால் நான் பூரி வாங்காம விட மாட்டேன் 🚶🏻‍♀️

    • @padmeshjegan9581
      @padmeshjegan9581 Před 2 lety

      😂😂😂😂

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed Před 2 lety +1

      காசு இல்லனா சாப்பிட்டு மறுநாள் வந்து கொடுங்க

    • @GeethaGeetha-rr6um
      @GeethaGeetha-rr6um Před 2 lety +1

      @@SelvaKumar-xg9ed 😏😏

    • @k.amarnathjegan3343
      @k.amarnathjegan3343 Před 2 lety

      முதல் நாள் சாப்பிட முற்றிலும் இலவசம்

    • @GeethaGeetha-rr6um
      @GeethaGeetha-rr6um Před 2 lety +1

      @@k.amarnathjegan3343 no thanks

  • @samsudeen3094
    @samsudeen3094 Před 2 lety +3

    Na ingatha daily sapduven super

  • @dhineshmadi8173
    @dhineshmadi8173 Před 2 lety +5

    Mani Annan review vera level

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி நானும் பாஞ்சாலங்குறிச்சிதான் நிச்சியமாகநான் பூரி சாப்பிட வருகிறேன் தாங்கள் கடையில் காரவடையும் போடவும் கோவை

  • @bharathi.r3183
    @bharathi.r3183 Před 2 lety +2

    Any tuticurion?

  • @streetgods7347
    @streetgods7347 Před 2 lety +4

    Price?

  • @moneyfitnesstamil
    @moneyfitnesstamil Před 2 lety +2

    My favorite shop when I was studying in suresh...

  • @amudhaamudha8336
    @amudhaamudha8336 Před 4 hodinami

    Mee tooo thuthukudi

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 Před 2 lety +1

    THARAM KETTA BACKGROUND MUSIC

  • @antoprasadwinston7013
    @antoprasadwinston7013 Před 2 lety +2

    Daily epavum kootam irukum

  • @sundarjai4131
    @sundarjai4131 Před 11 měsíci +1

    Inga poi saptingana unga sottha than eluthi vaikanum ippa 😂,poori chappathi dosai,idly yallam remba chinnathan irukum ,taste nalla irunthalum rate remba remba athigam

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +2

    👌👌👌👌👌👌👌

  • @80KidsAD
    @80KidsAD Před 10 dny

    Ellam sari Manthara elaiyause pannuga, Plastec papper use panna vendam

  • @allwinjasmine
    @allwinjasmine Před 2 lety +2

    உங்கள் கடையில் இட்லி வாங்கியிருக்கிறேன்.

  • @divyaanandh9872
    @divyaanandh9872 Před 2 lety +1

    Murali Anna vazhthukal

    • @anthonyraj667
      @anthonyraj667 Před 2 lety

      தாய்மொழி தமிழிலேயே பேசுவோம்

  • @suyambulingam7978
    @suyambulingam7978 Před 2 lety

    Sankar anne

  • @suryatuty6474
    @suryatuty6474 Před 2 lety +3

    Bro parotta also iruka

  • @trendingvideos8175
    @trendingvideos8175 Před 11 měsíci +2

    மலிவான விலை ஒரு 2 மாசத்துக்கு முன்னாடி இப்போ ஒரு பூரி 20 rs 😡😡😡😡😡😡

  • @muthusenthilvel5334
    @muthusenthilvel5334 Před 2 lety +2

    Location pls

  • @senthil20201
    @senthil20201 Před 2 lety +7

    Can someone drop the Google map location of this shop?

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 Před 2 lety +1

      You go to tuticorin and ask any one where is Sivan kovil, and all will tell you the location.

  • @selvarajpdk584
    @selvarajpdk584 Před 2 lety

    இந்த வந்துட்டேன்

  • @maryfdo7193
    @maryfdo7193 Před 2 lety +1

    Place enga iruku

  • @navaneethams1968
    @navaneethams1968 Před 2 lety +1

    Super super pa

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 Před 2 lety +2

    Adresss pls

  • @tamilviolence6157
    @tamilviolence6157 Před 2 lety

    அண்ணா உங்க no தாங்க அண்ணா u tube video பண்ணனும் pls

  • @EuT1702
    @EuT1702 Před 2 lety +1

    கடை பெயர் கூறவும்

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq Před 2 lety

    *#HaseeNArT*

  • @venkataramani5657
    @venkataramani5657 Před 2 lety +4

    Normally Southern TTC Nellai Tenkasi Area Hotels were Dead Cheap quiet Tasty Now Got Upward In Pricing Dosai Idli Poori plus Kizhanku Venn Pongal Rava Uppuma Chevai Are Quiet Populour Again Good Governess To Lead With Freedom To Humans Ram Ram

  • @sudhakarvicky1669
    @sudhakarvicky1669 Před 2 lety +1

    Location Enga ?

  • @sekharpitchainayagam1737

    மீனா இடுக்கில் வருமானம்