குரு பார்வை யோகம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2023

Komentáře • 157

  • @vaithilingamahilathirunaya9313

    என்ன நடந்தது என்று கவலை கொண்ட வேளையில், உங்களைப் பார்ப்பது மிகுந்த மகிழ்வதைத் தந்துள்ளது.

  • @c.venkateswaran3453
    @c.venkateswaran3453 Před rokem +20

    ஐயா நீங்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ மனதார இறைவனை பிரார்த்திக்கின்றேன்.உங்களை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஜோதிடப் பயணம் தடையின்றி மென்மேலும் தொடர வாழ்த்துகள்..

  • @farmerthegod
    @farmerthegod Před rokem +17

    அய்யா அவர்களை வணங்குகிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @mohanasuriya4689
    @mohanasuriya4689 Před rokem +21

    தாத்தா வை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி 😍

  • @radharaj9273
    @radharaj9273 Před rokem +29

    அய்யா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோகியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க இறைவனை பரார்தனை செய்கிறேன் அய்யா.🙏🙏🙏

  • @lakshmisankar400
    @lakshmisankar400 Před rokem +14

    அய்யா,உங்களை திரும்ப பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி....

  • @manisekar5126
    @manisekar5126 Před rokem +8

    கடவுள் எங்களை பாக்கியசாலி யாக வைத்திருக்கிறார். உங்கள் பதிவை மீண்டும் காண..

  • @venkat.s2095
    @venkat.s2095 Před rokem +5

    ஐயா உங்களை மீண்டும் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻 வணங்குகிறேன் ஐயா

  • @pathmakarthickpathmakarthi8767

    We miss you guruji.... God will give you good health... And long life.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před rokem +7

    அன்பு வணக்கம் ஐயா... மீண்டும் தங்களின் குரல் கேக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @kmeenakshi31
    @kmeenakshi31 Před rokem +5

    மீண்டும் தங்களை காண்பது மகிழ்ச்சி ஐயா

  • @vijayag1520
    @vijayag1520 Před rokem +3

    ஐயா உங்கள் காணொளியை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நன்றாக இருக்கனும். வாழ்க வளமுடன்.

  • @amuthagugan6701
    @amuthagugan6701 Před rokem +4

    என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா

  • @suryaprabhu902
    @suryaprabhu902 Před rokem +4

    உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ஐயா.

  • @hemalathahema4853
    @hemalathahema4853 Před měsícem +1

    thatha super

  • @whatismynamehere
    @whatismynamehere Před 5 měsíci +2

    VAALTHA VAYADHILLAI AYYA... VANANGUGIROM... THAANGAL NALAMUDAN VAAZHA VENDUGIROM

  • @arumugamthanapalan3977
    @arumugamthanapalan3977 Před rokem +6

    Ayya very happy to see you after long time .please take care of your health :God bless you good health and long life .

  • @rajuvlogs8845
    @rajuvlogs8845 Před rokem +1

    தங்களை வெகு நாள் கழித்து காணொலி மூலமாக நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் சோதிட விளக்கும் கூறும் நிகழ்ச்சி மீண்டும் தொடங்குவதற்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொடுக்க ஆண்டவரை வேண்டுகிறோம்.

  • @malar5708
    @malar5708 Před rokem +2

    எனக்கும் உங்களை பற்றிய கவலை இரூந்தது.என் மகளிடம் கூட கழுகாச்சலம் தாத்தாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலன்னு சொல்லிட்டே இருப்பேன். உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Před měsícem

    arumai ayya arumai migavum arumaiyaaga vilakkam sonneergal. nandri

  • @mr.x1044
    @mr.x1044 Před rokem +5

    Great to see you back Ayya

  • @vksvks7901
    @vksvks7901 Před rokem +1

    குருவின் பரிபூர்ண அருள் பெற்றவரய்யா நீங்கள் உங்களுக்கு ஒன்றும் நேராது நன்றாக இருப்புர்கள் நூறாண்டு நலமுடன் வாழ்வீர்கள் ஐயா இறையருள் பூரணம் தங்களுக்கு

  • @vino3344
    @vino3344 Před rokem +3

    ஐயா மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..

  • @thambypillaimayakrishnan8113

    உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Před 10 měsíci +1

    அய்யா சுகம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @govindanarayanan6091
    @govindanarayanan6091 Před rokem +2

    🙏 தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி,👍

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 Před rokem +1

    ஐயா உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...

  • @sudha3431
    @sudha3431 Před rokem +1

    தாத்தா மீண்டும் உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
    சனிப்பெயர்ச்சிப் பலன்கள் (2023) மற்றும் பரிகாரங்கள் பற்றி
    அனைத்து ராசிகளுக்கும் கூறுங்கள் தாத்தா.🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem +2

    Happy to see yoy appa after a gap. Prayers for your good health and long life🙏🙏

  • @alexzander3686
    @alexzander3686 Před 5 měsíci

    ஐயா உங்கள் உடல் நலம் தற்போது எப்படி உங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 Před rokem +2

    After seeing your face, feeling happy.. Get well soon..though I kept checking your site frequently for updates..

  • @thiagarajansubramaniam4945

    God bless you with good health always 🙏🏼

  • @bharathibharathi1197
    @bharathibharathi1197 Před rokem +2

    ஐயாமிக்கமகிழ்சிபல்லாண்டுநலமுடன்வாழ்ந்துநல்லகருத்துக்களைதாருங்கள ஐயா

  • @lalithambikanamboothiri4086

    Very very happy to see you.
    Happy New year and Happy Sankranti.🙏

  • @subramanianm.m.3210
    @subramanianm.m.3210 Před rokem

    தங்கள் ஜோதிட பயணம் தொடர
    இறைவனை வேண்டுகிறேன்.

  • @bragatheswaranlakshmisaara1887

    iya ungal udalnelai there vara en kula theivathai vendukeren

  • @shreeja3320
    @shreeja3320 Před rokem +3

    ஐயா உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் நலமாக உள்ளீர்களா.

  • @user-vo4jp4id4t
    @user-vo4jp4id4t Před rokem +1

    Vanakkamayyagoodhealth

  • @sriyograj4921
    @sriyograj4921 Před rokem +2

    Nanri ayya 🙏🏻
    Valga valamudan
    Om namah shivaya

  • @rajinivg
    @rajinivg Před rokem

    மிண்டும் தங்களை பார்த்தது மகிழ்ச்சி ஐயா, 🙏🙏🙏

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Před rokem

    உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஜோதிடத்தில் நீங்கள் மிகவும் ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பது பேச்சிலேயே தெரிகிறது. Get well soon.

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Před rokem +1

    நன்றி ஐயா. வாழ்த்துக்கள்! 🙏🏼

  • @Karunakavi1977
    @Karunakavi1977 Před rokem

    ஐயா உங்களது முகத்தை பார்த்ததே பெரிய மகிழ்ச்சி

  • @selviganesh6257
    @selviganesh6257 Před rokem

    Ungal nala valvukku iraivanai vendukiren Aiyya

  • @swaminathan7887
    @swaminathan7887 Před 9 měsíci

    Namaskarams. Super

  • @pprakasamperumal9224
    @pprakasamperumal9224 Před rokem

    ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @r.arumugamr.arumugam6114

    Thank you ayya🙏🙏 Good to see you again in this video. Take care of your health ☺️.

  • @sakthiesakki4331
    @sakthiesakki4331 Před rokem

    தாத்தா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி தாத்தா

  • @yokeshpalani5335
    @yokeshpalani5335 Před rokem +2

    Welcome back sir..

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před rokem +1

    ஐயா, வந்துட்டிங்களா. உங்களை வாட்ஸ்அப்பில் உடல்நிலை சரியில்லாத போது தொடர்பு கொண்டேன். அதன்பின்பு எதுவும் தங்களது பதிவுகள் வராததால் நான் மிகவும் மனச்சங்கடத்திற்கு உள்ளானேன்.
    மீண்டும் உங்கள் குரலை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
    உங்களை மீண்டும் காண உதவிய பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @tariniarts8035
    @tariniarts8035 Před 8 měsíci

    அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @sekar8383
    @sekar8383 Před rokem

    ஐயா உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி

  • @gunasekarans3759
    @gunasekarans3759 Před rokem

    வாழ்க நலமுடன் வளமுடன்

  • @deartothesight11
    @deartothesight11 Před rokem +2

    So informative! 🤗🤗 Take care of your health thatha🥰

  • @adeniumhari3580
    @adeniumhari3580 Před rokem +1

    Happy to see you after a long time
    Long live Happily 🙏

  • @pandiarajporselvan8043
    @pandiarajporselvan8043 Před rokem +1

    Good to see you sir after long time! You are missed by many!! Glad to hear your expert advice again and God bless you with good health.

  • @antonysamy2583
    @antonysamy2583 Před rokem

    Ayya vanakkam. We pray for you

  • @thambipillaignanasegaram4917

    ஐயா வாழ்க வளமுடன்,நலமுடன் நீடுழி....

  • @palarajahsivarasa1554

    நீண்ட இடைவேளையின் பின்னர் சிறப்பு நன்றிகள் ஐயா

  • @satmate01
    @satmate01 Před rokem

    வணக்கம் ஐயா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.. வாழ்க பல்லாண்டு

  • @gmani03chem
    @gmani03chem Před rokem +2

    Today i am happy to see u

  • @devaraj3206
    @devaraj3206 Před 10 měsíci

    🙏🙏🙏super super iyya thanks for you

  • @nandhikiruthik5813
    @nandhikiruthik5813 Před rokem +2

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ஐயா.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před rokem +2

    சூப்பர் ஐயா

  • @nirmaladevi2721
    @nirmaladevi2721 Před rokem

    God bless you Appa

  • @iswaryam5131
    @iswaryam5131 Před rokem +2

    Happy Pongal thatha

  • @puresoul4643
    @puresoul4643 Před rokem

    🙏 வாழ்க வளமுடன்

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 Před rokem +2

    நன்றி ஐயா

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 Před rokem +3

    ஐயா, மிக்க மகிழ்ச்சி! நீங்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டி வணங்குகிறேன்🙏🙏. ராகுவோடு இணையும் ௭ந்த கிரகமும் நன்மை செய்யாது. என்ற நிலை கு௫வுக்கும் பொறுந்துமா? தெளிவான பதிவு ஒன்று போடவும்🙏🙏

  • @swaminathanswaminathan7794

    நல் வாழ்த்துக்கள்

  • @balakumar287
    @balakumar287 Před rokem

    Ayya ungal aasirvatham irunthal pothum neengal needuli vazha ellam valla antha eesanai venduhindren Ayya

  • @selviganesh6257
    @selviganesh6257 Před rokem

    Praying God for ur Good health ji

  • @TEMPLEvj
    @TEMPLEvj Před rokem

    மகிழ்ச்சி ஐயா.......

  • @alanalan867
    @alanalan867 Před rokem

    Welcome back sir🙏😇

  • @everythingathome9333
    @everythingathome9333 Před rokem

    Very happy to see you ayya

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Před rokem +1

    Guruve vanakkam

  • @gkrgkr3367
    @gkrgkr3367 Před 7 měsíci

    ❤❤❤❤அடியேன்

  • @ai77716
    @ai77716 Před rokem

    🌸🙏🏽🙏🏽 शिवाय ॐ, vanakkam ayya

  • @ieltsenglish280
    @ieltsenglish280 Před rokem +3

    Super

  • @baseuser
    @baseuser Před rokem

    thank you for your efforts sir 🙏

  • @Ajantharojan
    @Ajantharojan Před rokem

    Thank you God bless you

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    சூப்பர் சார்

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 Před rokem

    ஐயா ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்களின் உடல்நிலை தற்போது தேவலையா முருகப் பெருமானின் அருளால் நன்கு உடம்பு சௌரியம் ஆவதற்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்

  • @ADV745
    @ADV745 Před rokem

    Great samy

  • @elakiyas1495
    @elakiyas1495 Před rokem

    Nandri iyya🙏🙏🙏

  • @jainesh7974
    @jainesh7974 Před rokem

    🙏வணக்கம் ஐயா

  • @devaraj3206
    @devaraj3206 Před 11 měsíci

    Super super 🙏 👌 👍

  • @ShyaKar
    @ShyaKar Před 5 měsíci +2

    தாத்தா என்ன ஆச்சு.. ஏன் வீடியோ போடுறது இல்லை..? ஏதாவது reply பண்ணுங்க

  • @mariyapparamalingammariyap8268

    மண நிறைவான வீடியோ ஐயா

  • @sangeethasubbiah2720
    @sangeethasubbiah2720 Před rokem +4

    👍👍

  • @Kaiyathri
    @Kaiyathri Před rokem

    Nandri 🙏

  • @muruganvc0299
    @muruganvc0299 Před rokem +2

    Thanks 🙏🙏🙏 g .

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před rokem

    Vanakkam iyya

  • @chandranthevar857
    @chandranthevar857 Před rokem +3

    🙏🙏🙏

  • @baheerathankrisha8358

    குரு பார்வை நீங்கள் சொன்னது என் மனதுக் இருந்த கவலை போயிற்று

  • @senthilkumar-mv1pg
    @senthilkumar-mv1pg Před rokem

    ayya neengal nedode vaale andavanai prathekkeren 🙏

  • @bhuvaneswarirajasekar5068

    Ayya needuli vazhanum 100 years ku healthy wealthy life

  • @lakshmijagan1765
    @lakshmijagan1765 Před rokem +2

    Udal nalamillaiya ayya....

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před rokem +2

    👌

  • @VGRagni
    @VGRagni Před 9 měsíci +1

    ஐயா உங்களை பார்க்க வேண்டும்...மீண்டும் வீடியோவாது போடுங்க.. நல்லா இருக்கிங்களா ஐயா?