செவ்வாழை சாகுபடி செய்வது எப்படி ? | Red Banana Harvesting | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • வாழைகளில் பல வகைகள் உண்டு அது செவ்வாழை மிகவும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது, இப்பழத்தை நோயாளிகள் கூட சாப்பிடுவார்கள். செவ்வாழை சாகுபடி தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி அவர்கள் பல ஆண்டுகளாக செவ்வாழை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
    #RedBanana #BananaHarvesting #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Komentáře • 10