Rahul சம்பவம்! பிஜேபி வண்டி - ஏறமறுத்த மக்கள்! Tharasu Shyam | Santhosh Kumar | Modi | Phase 5 | UP
Vložit
- čas přidán 19. 05. 2024
- #Peralai #loksabhaelection #modi #rahulgandhi #smritiirani #indiavsnda #election2024 #uttarpradesh #akhileshyadav #raebareli #amethi
Rahul சம்பவம்! பிஜேபி வண்டி - ஏறமறுத்த மக்கள்! Tharasu Shyam | Santhosh Kumar | Modi | Phase 5 | UP
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
மோடி மக்களுக்கு பயன்படாத தலைவர் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை தேவையில்ல வாதம்.
🎉🎉🎉🎉🎉ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் வாழ்த்துக்கள் ராகுல் அவர்களே இந்த முறை பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் கண்டிப்பாக தோல்வி உறுதி🎉🎉🎉
பொய் சொல்பவர்க்கு நோபல் பரிசு கொடுப்பதென்றால், மோடிக்கு கொடுக்கலாம்.
பல்டி தாத்தா மோடி தாத்தா
ஷியாம் சார்.
மோடிக்கு ஸ்மிதி இராணியைவிட இப்போதல்லாம் கங்கனா ரணாவத் என்ற நடிகையைத்தான் அவர் விரும்புகிறார்.
வாக்கு சதவிகிதம் குறைவது என்பது பாஜகாவால் முன் போல் அதிக முறைகேடு செய்ய இயலவில்லை என்பதாக இருக்கலாம். ஆக இது நாட்டுக்கு நன்மை நடக்கிறது என கருதலாம்.
மோடிகாலி
மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்கள் எதிர் பார்பது இந்திய கூட்டணி ஆட்சி அமய வேண்டும் என்பதுதான்
TEN YEARS dubaakkur P.M.
பொய்யிலே பிறந்த. !!! பொய்யிலே வளர்ந்த. !! பொய்யை மட்டுமே பேசிய. !! உலக மகா பொய்யன் diiiii😅😅
Digital India வில் பத்து கட்டமாக தேர்தல் நடைபெறும்
அருமையான கருத்துரையாடல் சந்தோஷ்குமார் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
India alliance winning
நெறியாளர் மலர்ந்த இயல்பான புன்னகை அருமை 💐
Congress win.
ஸ்மிருதி இரானி தான் பெரிய தலைவர் ஆயிற்றே ஏன் மோடி போக வேண்டும்?
பார்லிமெண்ட்லயும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை பத்திரிகையாளர்களிடமும் கேள்விக்கு பயந்து சந்திக்க துணிவில்லை இப்படிப்பட்ட பிரதமரை நாடு எப்படி சகித்துக் கொண்டது, இந்த தேர்தலில் இதற்கெல்லாம் சேர்த்து மக்கள் பதவுரை தெளிவுரை விளக்கவுரை எழுதி கொண்டிருக்கிறார்கள் எழுதி விடுவார்கள்.
THARASU SHYAM SIR GREAT GREAT SPEECH