உங்கள் குழந்தையைப் பணக்காரன் ஆக்கும் பணப் பழக்கங்கள்! | Financial Literacy | Nanayam Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021
  • Sky Commodities: api.whatsapp.com/send?phone=9...
    தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. சிறுவயதில் நம் குழந்தைகளுக்கு சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியோ, பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று சொல்லித் தராமல் விட்டுவிடுவதால், அவர்கள் வளர்ந்தபிறகு பெரும் செலவாளிகளாக மாறிவிடுகிறார்கள். கிரெடிட் கார்டுகளில் கடன் வாங்கி, கஷ்டப்படுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே அவர்களுக்கு சேமிப்பின் முக்கியத்தை சொல்லித் தந்தால், அவர்கள் பெரும் பணக்காரன் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டிய சரியான நிதிப் பழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் ஆலோசகருமான சதீஷ்குமார் (Sathishspeaks.com).
    Financial literacy is a must for all the kids. But most of the parents fail to teach the importance of saving to their kids. This led the kids to become extravagant and over debt. In this video Mr.Sathiskumar, a mutual fund distributor explains the things related with money management to be taught to kids to become a richman in their life.
    Interview: C.Saravanan
    Videographer: Karthik N
    Editing: Lenin Raj

Komentáře • 49

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 2 lety +3

    6 mani aana enga appa kudikka poiruvar.
    Enakku 5 paisa kooda kudukala even padikka vaikala nan Goverment hostel la paduchen. I have to say thanks to all Taxpayer. They help indirectly like me to get education 😁😁😁🙏🙏🙏

  • @niroshasakthi501
    @niroshasakthi501 Před 3 lety +4

    very useful information. every parents should watch this video.

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 Před 2 lety +1

    Ninga sonatelam nan 5 vayasula irunthu senjitu iruken, thanx to my dad

  • @ntsramesh
    @ntsramesh Před 3 lety +2

    Very informative and useful programme

  • @hemavignesh7011
    @hemavignesh7011 Před 3 lety

    Very useful message
    Thank you

  • @andalarul9256
    @andalarul9256 Před 3 lety +2

    Good initiative for money making

  • @rajanikrishna1534
    @rajanikrishna1534 Před 3 lety +1

    Well said 👏👏👏

  • @abilash28
    @abilash28 Před 3 lety +2

    Good message

  • @Bennyjohn
    @Bennyjohn Před 2 lety

    அருமையான பாடம் வெரி குட்... உதாரணம் சொல்லுவதற்க்கு எப்போதும் எங்கேயும் சாதியை உபயோகிக்காதீர்கள் அது உங்கள் மேலுள்ள மரியாதையை அப்படியே குறைக்கிறது
    மற்றப்படி சூப்பர் 👌 👌 👌

    • @ThariqSukkoor
      @ThariqSukkoor Před rokem

      Don't take his caste mentioned speech in wrong way. Whatever he was saying is true bro. Those people teach their children from starting itself. We have to teach the same. That's what he is trying to convey.

  • @shangarrengarajan8543
    @shangarrengarajan8543 Před 3 lety +1

    Arumai sir

  • @ayyankalai5537
    @ayyankalai5537 Před 3 lety +1

    Super nice content✌

  • @RajKumar-zf3uf
    @RajKumar-zf3uf Před 3 lety +2

    Useful video

  • @kaviyaelango89
    @kaviyaelango89 Před 3 lety +1

    Well said

  • @eyarkkai4853
    @eyarkkai4853 Před 3 lety +1

    Super sir

  • @dgdhirairaj
    @dgdhirairaj Před rokem

    Good

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 Před 3 lety +1

    Good topic

  • @sudhakarrsk2757
    @sudhakarrsk2757 Před 3 lety

    Good content 👍👍👍

  • @vvrVijayakumaar
    @vvrVijayakumaar Před 3 lety

    நல்ல முயற்சி செய்ய வழிகாட்டி

  • @SasiKumar-rb5yx
    @SasiKumar-rb5yx Před 3 lety

    Super nanba.

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 Před 3 lety +2

    super

  • @christyjhonson8084
    @christyjhonson8084 Před 3 lety

    Thank u sir

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 Před 3 lety +1

    Nice

  • @thoothukudisamayal8717
    @thoothukudisamayal8717 Před 3 lety +2

    Thank you for your speech

  • @sivasenthil24
    @sivasenthil24 Před 3 lety

    Nice sir

  • @pvivek6068
    @pvivek6068 Před 3 lety +2

    You inspiring a lot,sir

  • @townandvillages4609
    @townandvillages4609 Před 2 lety

    Nice 👍

  • @Mr_muthumobilecom
    @Mr_muthumobilecom Před 3 lety

    Super

  • @vimal554
    @vimal554 Před 3 lety +3

    👏🏻👍🏻

  • @rajaameh8587
    @rajaameh8587 Před rokem

    Money related apps enna best nu yaravathu suggestion kudunga pls

  • @gnanavel16
    @gnanavel16 Před 2 lety

    However the heading in Tamil is not found good.
    Instead you people could have chosen a positive title.

  • @devraj-qf7if
    @devraj-qf7if Před 3 lety +1

    I have eligibility to get credit card
    But I against it

  • @ramalakshmimani6574
    @ramalakshmimani6574 Před 3 lety +1

    👌👌👌👍

  • @sureshr1158
    @sureshr1158 Před 3 lety

    I am chitter my 2 brother Otta kaiz

  • @jaywin2844
    @jaywin2844 Před 3 lety +1

    சார் பணம் சம்மாந்தமான மேலும் விடீயோக்கள் பதிவிடவும்....

  • @Fin-Tech.
    @Fin-Tech. Před 3 lety +1

    5 years ya work pannurean oru credit card eligibility ila.

  • @imoct1733
    @imoct1733 Před 3 lety +4

    Financial literacy nu English la potrukulam , இல்லே தமிழ் translate பண்ணி potrukkalamn.... ஊதாரி நாதரி nu ena தலைப்பு இது 🙄🙄🙄

    • @mahalaksmi1
      @mahalaksmi1 Před 2 lety

      Brother nan vilunthu vilunthu sirichen
      Loosu mathiri🤣🤣🤣

  • @MrUtubesekar
    @MrUtubesekar Před 3 lety

    He talks about savings but not earning

  • @paryprabhu1
    @paryprabhu1 Před 3 lety +4

    தலைப்பு கேவலமா இருக்கு.... நாணயம் விகடன்.... போன்று தலைப்பு வையுங்கள்.... மூன்றாம் தர youtuber போல தலைப்பு போடாதீர் கள்

    • @maxell008
      @maxell008 Před 2 lety

      Deiiii correctathan irukku
      Nee mudu
      See the content
      Kenapunda

  • @omgsab001
    @omgsab001 Před 3 lety

    CC kills life
    Please don't get

  • @cenaxsclickograph1031
    @cenaxsclickograph1031 Před 2 lety

    Enadhu panakaran aakava 😂😂 dei sotta nee modhala adha panu da

  • @nagendrababu3
    @nagendrababu3 Před 3 lety +1

    Arumai sir

  • @kssoundar
    @kssoundar Před 3 lety

    Super sir

  • @kpopkdramaworld7889
    @kpopkdramaworld7889 Před 3 lety

    Super sir