கத்தரிக்காய் கடலை கறி | katharika kadali curry | brinjal kadala curry

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கத்தரிக்காய் கடலை கறி செய்வதற்கு
    தேவையான பொருட்கள்.
    கத்தரிக்காய் 1kg
    கடலை 300g
    வெங்காயம் 100g
    உள்ளி 1 பூடு
    தக்காளி 1
    கடுகு 1/2தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    வெத்தையம் 1/2 தே. க
    தேவையான அளவு உப்பு
    தேவையான அளவு கறித்தூள்
    பழப்புளி சிறிதளவு
    கறிவேப்பிலை சிறிதளவு
    றம்பை இலை சிறிய துண்டு

Komentáře • 173