இத விட விலை குறைவா எங்கேயும் கிடைக்காது | One gram Gold Plated Impon Jewellery | Suchi Review

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2023
  • இத விட விலை குறைவா எங்கேயும் கிடைக்காது | One gram Gold Plated Impon Jewellery | Suchi Review
    SINDHA GOLD COVERING
    117,118 chinna kadai street
    South Gate madurai -1
    9361271079;7094888726
    Whatsapp Group:
    chat.whatsapp.com/IDgIXt9kxJn...
    Instagram
    sindhamicron?ig...
    For more and more Videos Please Subscribe to us
    czcams.com/channels/bV5.html...
    #suchireview
    For ADVT: 70102 24918

Komentáře • 52

  • @tamilsong3781
    @tamilsong3781 Před rokem +3

    One gram gold jewellery excellent collection and design wow very very affordable prices thanks for shareing this video

  • @abithabanu8768
    @abithabanu8768 Před rokem +3

    💐💐💐மிக அருமை.இன்று இந்த கடையில் நான் செயின்கள் வாங்கினேன். மிகவும் அருமையாக இருந்தது விலை மிக மிக குறைவாக இருந்தது. வேறு எங்கும் இந்த அளவுக்கு கம்மியா குடுப்பாங்களா என்று தெரியவில்லை. நிறைய மாடல் இருந்தது. மதுரையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒருமுறை இந்த கடைக்கு சென்று பொருள்கள் வாங்குங்கள். நான் ஓசூரில் நிறைய கடைகளுக்கும் மதுரையிலும் நிறைய கடைகளுக்கு சென்றுள்ளேன் ஆனால் இந்த கடை அளவு விலை குறைவாக இருந்ததே இல்லை. கடையின் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை. 💐💐💐💐

  • @LokeshViji
    @LokeshViji Před rokem +7

    இன்னைக்கு கடைக்கு வந்து நிறைய செயின் எடுத்தோம் விலைரெம்ப மலிவா இருந்தது எங்களுக்கு ரெம்ப.... பிடிச்சுயிருந்தது so i am very happy

  • @nirmalasivasankaran195

    வணக்கம். ..உண்மை தானே இதை நம்பமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது. ஐம்பொன் செயின் இருக்கிறதா.ஒரு செயின் என்றாலும் தருவீங்களா..ஆன்லைன் இருக்கிறதா ..உங்கள் ‌ சேவை தொடர வாழ்த்துக்கள் ஜீ 💐

  • @yasminalisha3657
    @yasminalisha3657 Před rokem

    Super collection very affordable prices

  • @kannathasanthasan3456

    Romba nalla.erukku sir collections

  • @lakshmipriya5674
    @lakshmipriya5674 Před rokem +1

    Na Inga tha impon chain vanginen it's look like gold nice finishing and good quality super

  • @gbsd2553
    @gbsd2553 Před rokem

    Useful video👌

  • @Bigclassy3318
    @Bigclassy3318 Před rokem

    Ok thank you

  • @abishekroy2349
    @abishekroy2349 Před rokem

    Super collection 💫✨ mam

  • @umaramesh4669
    @umaramesh4669 Před rokem +1

    Good review suchi

  • @KrishnaVeni-xn7oc
    @KrishnaVeni-xn7oc Před rokem +5

    நகரின் மையத்தில் மலிவாக தரமானதாக கிடைக்கும் இடங்களை அடையாளம் காட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே...மகிழ்ச்சி தோழி

  • @reyonanto7918

    Very nice quality good responce

  • @muthukumarm737
    @muthukumarm737 Před rokem

    Nice super 👌

  • @subhasenthilkumar1706

    Super 👌

  • @duraikaruppanan1803
    @duraikaruppanan1803 Před rokem

    Pothys silk saree discount sale eppo status podavum

  • @devasena6404
    @devasena6404 Před rokem

    Online order panna ethanai days agum delivery ku

  • @nelsonvelusamy5766
    @nelsonvelusamy5766 Před rokem

    Wholesale gold cavaring video podunga

  • @abithabanu8768
    @abithabanu8768 Před rokem +1

    💐💐💐Really I'm happy...i got free impon ring

  • @shivanilidin3567
    @shivanilidin3567 Před rokem +1

    Home Delivery unda