16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா 🙄 மாயாவின் திட்டம் நிறைவேறுமா? 🤔 BB7 DAY 96 REVIEW 🔥 SHAFI ZONE

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #biggbosstamil #bbtamilseason7 #shafizone
    WhatsApp Channel Link - whatsapp.com/c...
    Subscribe to our New Vlog Channel 👇
    / @shafizonevlog
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

Komentáře • 310

  • @johndarren2972
    @johndarren2972 Před 8 měsíci +154

    Vishnu comedy is so hilarious... I was laughing loud :D

  • @SakthivelRamya1994
    @SakthivelRamya1994 Před 8 měsíci +137

    100 நாள் வேலை முடிய போகுது shafi இனிமே என்ன பன்ன போறாரோ தெரில😂😂😅

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +794

    சமீபகாலமாக விஷ்ணு பிபி வீட்டில் பேசுகிற நகைச்சுவை பேச்சுக்கு எத்தனை பேர் ரசிகர்களா இருக்கிங்க ? 🖐😆

  • @tv-jith
    @tv-jith Před 8 měsíci +231

    மாயாவின் திட்டத்தை நிறைவேற்ற கமல்ஹாசன் இருக்கும் போது.. மாயாவுக்கு என்ன கவலை

  • @user-vd6zb8bz8l
    @user-vd6zb8bz8l Před 8 měsíci +90

    மாயா: நீங்க வெளியா போனா ரன்னர் ஆக பாப்பேன்
    கமல்: அதுயெப்படி மாயா நான் இருக்கும் போது ரன்னர் ஆகுவீங்க நீங்கதான் வின்னர்

  • @vinothprasath5439
    @vinothprasath5439 Před 8 měsíci +46

    பூர்ணிமா சனியன் ஒழி😂😂😂

  • @Sujinchristopher98
    @Sujinchristopher98 Před 8 měsíci +42

    Shafi உங்க 100நாள் வேலை வாய்ப்பு திட்டம் இனிதே நிறைவடைகிறது😢

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Před 8 měsíci +23

    மூதேவி தொலஞ்சதில் ரொம்ப சந்தோஷம்...
    அடுத்து ஆயா மூதேவி'க்கு வெயிட்டிங்...
    எப்போ தொளையுமோ... !??

  • @Rajeshking_07
    @Rajeshking_07 Před 8 měsíci +44

    🔥 Maya சொன்ன CORD WORD விளக்கம்:
    1. Fan இல்லை : Fans இல்லை
    2. 1.5 Ton AC poda சொல்லுங்க: 1.5 Lakhs Spend பண்ணுங்க PR Votes.
    3. நான் வந்து Window Close பண்றத பாக்குறேன் - நான் வந்து Cash Settle பண்ணுற 😮

    • @sudhanarayanan9385
      @sudhanarayanan9385 Před 8 měsíci +5

      Wow evlo correct ah solréega😅

    • @yourdevil588
      @yourdevil588 Před 8 měsíci +4

      yaru samy ne ivlo thealiva sldra

    • @gramathil
      @gramathil Před 8 měsíci +2

      Super

    • @MK-hl3bp
      @MK-hl3bp Před 8 měsíci +1

      Super. Poornima kitta maya pesum pothu suthama puriyavilla. Yen poornimavuke puriyala. Enna solreenganu ketta.

  • @deepak.edaniel
    @deepak.edaniel Před 8 měsíci +34

    I wish Archana or Mani as title winner.....

  • @Vijay...................
    @Vijay................... Před 8 měsíci +119

    16 லட்சம் பூர்ணிமா எடுத்துட்டு போர அளவு என்ன பண்ணா மூன்று ஆண்களிடம் வலிஞ்சுட்டு ஒருவரை பொம்பளை பொறுக்கி பட்டம் குடுத்து வெளியே அனுப்பினாள் இவளுக்கு இது ரொம்ப அதிகம் கடவுளே😮😮😮

    • @kamalaveniprabhakaran8137
      @kamalaveniprabhakaran8137 Před 8 měsíci +6

      இது எதிர்பார்த்தது தான்.

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 Před 8 měsíci +4

      Poornimavuku panam kudukanum bb vj tv yum kamalum mudivu pannitanungga,appuram enna ethana lacham venumnalum kudupanungga intha mama tv.Intha season la than thaguthi illatha oru aaluku athiga panam kuduthirukanungga,shame on vj tv and Kamal.

    • @thurgathevi7068
      @thurgathevi7068 Před 8 měsíci +3

      Avala alicikittu content kuditiruka 😂😂😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 8 měsíci +31

    மகாநதி படத்துல வர்ற டயலாக்😂😂அதெப்படி நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் கெட்டவனுக்கு தட்டுல வெச்சு குடுக்குது இந்த உலகம்😂😂😂😂இது மாதிரி தான் நடக்குது பிக்பாஸ்ல😂😂😂

  • @Thangamey123
    @Thangamey123 Před 8 měsíci +19

    மணி எடுத்து இருக்கலாம் ப்ரோ 😢😢😢😢

  • @KeerthanaDevi-cu6ou
    @KeerthanaDevi-cu6ou Před 8 měsíci +22

    Poornima ku antha amount kidachiruka koodathu epavo veliya poiruka vendiya case ithu

  • @Tysonmano
    @Tysonmano Před 8 měsíci +18

    புரணிம்மா இது மட்டும் தான் இதுவரை நல்லா முடிவு எடுத்தது,,,😍

  • @karthikeyan57
    @karthikeyan57 Před 8 měsíci +23

    Mani eduthurunthal inum magilchiyaga irunthurukum😮

  • @JithinTayi
    @JithinTayi Před 8 měsíci +47

    🔥💫👑I am seeing MANI as an "HERO" material not just a bb7 contestant or not just a dancer. Some special thing is there in MANI i guess. Who knows.. MANI may become like a Nagesh sir or Dhanush sir or PrabhuDeva sir in future🔥💫👍

  • @umarani8692
    @umarani8692 Před 8 měsíci +28

    பூர்ணிமா புத்திசாலிதான் மாயாவுக்கு டைட்டில் கனவு இருக்கு கமல் இருக்கார்😅

  • @roomyahamed1787
    @roomyahamed1787 Před 8 měsíci +10

    பூர்ணிமாக்கு பதிலாக மணி பொட்டியை எடுத்திருக்கலாம்....

  • @nilofermyzoon4637
    @nilofermyzoon4637 Před 8 měsíci +23

    My wish is mani as a tittle winner 🎉

  • @arunraj2811
    @arunraj2811 Před 8 měsíci +26

    Raveena sollitu poi iruku la mani ah final la paakanum nu adhan mani money edukama irukaru❤❤

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před 8 měsíci +10

    மாயா.. வின் திட்டம் நிறைவேறியது... பூர்ணிமா வெளியேறியது தான்... 👏👏😏😏

  • @suriyakala7852
    @suriyakala7852 Před 8 měsíci +13

    Vichithra Archana Dinesh ❤️👍
    Vishnu super fun panrar😁

  • @UFCfighter007
    @UFCfighter007 Před 8 měsíci +22

    Only BB season without any task 😂😂

  • @ShakthiAnand
    @ShakthiAnand Před 8 měsíci +18

    இப்பெல்லாம் விஷ்ணு ரொம்ப நல்லா காமெடியா பேசுரார் 😂

    • @user-kx7ts8vw7r
      @user-kx7ts8vw7r Před 8 měsíci +2

      24*7 எப்பவுமே காமெடியாதா பேசுவாங்க பா. நிறைய காட்சிகள் ஒரு மணிநேரத்தில் கட் செய்து ஒளிபரப்பப்படுகிறது.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 8 měsíci +7

    மணி பெட்டியை எடுத்திருந்தால் Smart move ஆக இருந்திருக்கும்.

  • @Riya88488
    @Riya88488 Před 8 měsíci +35

    Bog Boss S7 அப்படி என்ன பண்ணுணா இவ itemமாதிரி நடந்துகிட்டா இவளுக்கு 16laks போனது waste worst Character for Big Boss S7 Poornima...💯❌

  • @SSJD_
    @SSJD_ Před 8 měsíci +8

    விஷ்ணுவிற்கு நல்ல காமெடி வருது ஆனால் ஆரம்பத்திலிருந்து இதை செய்திருக்க வேண்டும் பரவாயில்லை கடைசிலதாவது நல்லா பண்ணுறாப்ல😂

  • @user-yd9uo1tq5k
    @user-yd9uo1tq5k Před 8 měsíci +69

    கமல் சார்,மாயாவுக்கு சப்போர்ட் பன்ரரு சொல்ரங்க அதனாலேயே கமல்சார் மேல இருந்த மரியாதை போச்சு,அதுவே மாயா டைட்டில் வாங்குனா,பிக்பாஸ் மேல இருந்த மரியாதையும் போய்டும்😒😒😒

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 Před 8 měsíci +6

      அதுதான் நடக்க போகுது

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 Před 8 měsíci +1

      இப்படி தான் போன முறை Bigboss இதை தான் சொன்னோம்... 😡😡

  • @nila_stARs
    @nila_stARs Před 8 měsíci +26

    நேற்று விசித்ரா morning taskல அர்ச்சனா பத்தி சொன்னது just for taskகுக்காகனு சொன்ன மாயா, விசித்திரா Road trip taskல பூர்ணிமா சொன்னத மட்டும் ஏன் போட்டு அப்படி கிளறணும். பூர்ணிமா வெளிய வந்து எல்லா எபிசோட் பார்த்தால் தான் தெரியும் மாயா எப்படி பூர்ணிமாவ கையாண்டு இருக்காங்கன்னு. பூர்ணிமா இனிமேலாவது அதை உணர்வார்களா

    • @sureshraghul2715
      @sureshraghul2715 Před 8 měsíci +1

      Pachonthi velaiya arambichita😂😂 eppo pradeep venumo appo avana use pannipa appuram avanuku red card kuduthathu crct than nu solli maya poornima kitta seruva appuram avalungala pathiye thappa pinnadi poi pesuva thu 💦

    • @arunvikrama
      @arunvikrama Před 8 měsíci

      Inu antha mundai unarnthal enna ilena enna

    • @shylasimon8215
      @shylasimon8215 Před 8 měsíci +1

      Chance illai. Suyabuthi kidaiyathu andha ponnukku.

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b Před 8 měsíci +9

    Maya visham visham visham visham visham visham...............

  • @anusuyaanandhan1602
    @anusuyaanandhan1602 Před 8 měsíci +4

    Mani ku Dinesh & Vishnu suitcase eduka soli romba force pandrangale . Ithu nejamave akaraiya Ila iruntha win poneeruvanu nu heavy'a doubt vanthukum. Atha irunthe pathuruvom suitcase edukala nu nenaikten.

  • @manojpandian8139
    @manojpandian8139 Před 8 měsíci +56

    Yesterday vishnu vera level
    Comedy
    Yaarya ivanunga naane pota kodu sarinu nenachu peikutu irunga ivanunnga vera vanthi
    Sola vum matukanga
    Onum solanumnu solran apram sola matukan
    😂😂
    Yesterday full episode one side vishnu pesna 10 mins oru side semma fun 😂

    • @thilagasiva6463
      @thilagasiva6463 Před 8 měsíci +1

      Omg Vishnu really enjoyed today.😅😅😅😅😅

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 Před 8 měsíci +31

    இந்த மாயா..... எந்த மாதிரியான பிறவி புரியல.....

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 Před 8 měsíci

      ரைட்டில் வாங்கும்போதும் புரியாது

  • @samuro08
    @samuro08 Před 8 měsíci +5

    Lucky lady.( Poornima)

  • @user-kx7ts8vw7r
    @user-kx7ts8vw7r Před 8 měsíci +6

    மாயா & பூர்ணிமா விஷ்ணு Family Round வருவதற்குள் இருக்க கூடாது என்று நினைத்தது அதற்காக அவர்கள் செய்த கீழ்தரமான வேலைகள் (அனைத்தையும் நாம் அறிந்ததே) இவற்றை கடந்து விஷ்ணு வந்ததற்கு பாராட்டுகள் மட்டுமல்ல, Title Win செய்தால் நன்றாக இருக்கும்.‌ விஷ்ணுவின் வெற்றியைப் பார்த்தால் அவர்களின் முகத்தின் வெளிப்பாடில் எப்படி இருக்கும் என்று நாம் பார்க்க வேண்டும்

  • @johnmajor1842
    @johnmajor1842 Před 8 měsíci +2

    I like vishnu's sense of humour and his game

  • @sivavellasamy9088
    @sivavellasamy9088 Před 8 měsíci +8

    Maniiiiiii. ....ultimate

  • @thalapathy-wp6sx
    @thalapathy-wp6sx Před 8 měsíci +24

    Gaaji poorinima 😂😂😂

  • @VasuVasu-ex6hd
    @VasuVasu-ex6hd Před 8 měsíci +14

    ❤❤archana❤❤🎉🎉
    Kedu ketta ecchaa porukkigal Maya vichitra vijay velia poanum......

  • @elaarockz6102
    @elaarockz6102 Před 8 měsíci +9

    6:44 oru oru naal oru oruthan kuda vachi seiya than forest kootitu pora 😂😂😂

  • @SSJD_
    @SSJD_ Před 8 měsíci +5

    பண்ணிமா :
    மணி,விஷ்ணு தினேஷ் முன்று பேரையும் காட்டுக்குள்ள கூட்டிட்டு போவாளாம் ,என்ன பண்ணுவாளாம் 😂😂வெறி பிடிச்ச மிருகமா இருப்பாளோ😂குசியோ😂😂ஆயாவுக்கும் 😂அப்பத்தாவுக்கும் கோவத்தை பார்த்த்ங்களா இ 10:06 வனுங்க மூனு பேத்தையும் கூட்டிட்டு போவேனு சொன்னவுடன் 😂

  • @user-yd5rn9tb3y
    @user-yd5rn9tb3y Před 8 měsíci +8

    மணி எடுத்து இருக்கலாம்

  • @johndarren2972
    @johndarren2972 Před 8 měsíci +54

    Most IRRITATING Player in the BB house POORNIMA... Saniyan poi tholanjithu....... 🤢🤢🤢🤢 Solrathuku onu seirathu onu always. Double standards

  • @dingofgc
    @dingofgc Před 8 měsíci +8

    இந்த channel editor கு ஒரு 👍போடுங்க

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b Před 8 měsíci +6

    Poornima aravekkad

  • @Jag.06
    @Jag.06 Před 8 měsíci +52

    Shooting for the weekend episode is ongoing now. There was an intense discussion on how to save their favourite contestant, Maya. Maya was supposed to be evited long ago, but Bigg Boss conspiracy to save Maya so far. I am sure they will also save Maya this weekend. Does anybody want to bet?

    • @manojpandian8139
      @manojpandian8139 Před 8 měsíci +12

      So true ellarum pr pathi pesam bodhu Maya mind voice
      Aandavane namma pakkam irukaru 😂
      Whenever Maya in elimination vera yarachu anupirdanga
      Yethanayo season le unmaiya content kudthalum perava illa thukirvanga
      Last season maheshwari
      Athuku munthi Abhishek
      Athuku mundhi archana
      but only this season Maya kaga special treatment
      Maya peirundhale intha game semma interesting aa peirkum

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 Před 8 měsíci +1

      So fraud Vijay tv

    • @user-cv5ug9mc8o
      @user-cv5ug9mc8o Před 8 měsíci +2

      Yes buddy I want to bet. What is the evidence for the discussion and their favorite contestant? 😂😂😂

    • @pcnila
      @pcnila Před 8 měsíci

      How you guys know even about the discussion happening at EVP discussion room

    • @JithinTayi
      @JithinTayi Před 8 měsíci

      @@manojpandian8139 😝😂😜"Aandavane Namma Pakkam Irukaaru" . செம்ம 😛😝👍

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 8 měsíci +3

    மணி பெட்டிய எடுத்திருந்தால் that is Smart move

  • @nala5129
    @nala5129 Před 8 měsíci +5

    Mani miss panitaan,Dinesh and Vishnu avan dance studio open pananum nu asai pattan athan indirect aaga sonanga.but Mani atha purinjikala

  • @sjayaprakash1978
    @sjayaprakash1978 Před 8 měsíci +8

    Vishnu title winner 🎉

  • @yunaa89
    @yunaa89 Před 8 měsíci +6

    அர்ச்சனா வின்னர்

  • @user-ab1475
    @user-ab1475 Před 8 měsíci +5

    கண்டிப்பா மாயாவை தான் டைடில் வின்னரா ஆக்குவானுங்க.

  • @sujithajebanesan9225
    @sujithajebanesan9225 Před 8 měsíci +10

    I love you da bro unkada review parththu eppavum naan santhosama iruppan ❤❤❤

  • @SharuMeenakshi
    @SharuMeenakshi Před 8 měsíci +3

    Poornima ku ini achu arivu varutha nu papom.... Maya va ipovachu purinjirupanga nu namburom... Inum maya ku sombu thukama.... Valatum

  • @dennismary1958
    @dennismary1958 Před 8 měsíci +5

    Vishnu vai asaivu pakka sirippa irukku

  • @sugunar3710
    @sugunar3710 Před 8 měsíci +6

    One week matum dhan vishnu benefit anaru but ivaroda playve illanu sollamudiyadhu

  • @tasfashion107
    @tasfashion107 Před 8 měsíci +2

    பிக் பாஸ் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b Před 8 měsíci +5

    Poornima thriuntha jenmam

  • @bhuvana1819
    @bhuvana1819 Před 8 měsíci +5

    Mani title winner

  • @ramakrishnanj6032
    @ramakrishnanj6032 Před 8 měsíci +5

    Shafi you can become BB director

  • @Tysonmano
    @Tysonmano Před 8 měsíci +3

    ப்ரோ சன் டிவி யில் கயல் சிரியல் பாருங்க 😂 ராஜா ராணி படத்தை அப்படியே எடுத்து வைத்து இருக்காங்க 😆😆 🤣😁 சிரியல் காமெடி பண்ணுங்க ப்ரோ வெயிட்டிங் 🔥❤

  • @MsSomeone321
    @MsSomeone321 Před 8 měsíci

    #truefriendship Maya Poornima! Beautiful farewell song by Maya!! Maya should be the title winner #bigboss

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 Před 8 měsíci +3

    I wasted my VOTE for Poornima SHAMELESS. Rest of the contestant well played, target be the finalists. Jb

  • @rekhas6673
    @rekhas6673 Před 8 měsíci +16

    Vishnu title winner and shafi bro explained very super well annna❤❤❤

  • @indirajulie5287
    @indirajulie5287 Před 8 měsíci +5

    Archana ❤

  • @meenakshi1354
    @meenakshi1354 Před 8 měsíci +75

    Mani title winning🏆💪 panna supera irukkum

    • @NegasWorld
      @NegasWorld Před 8 měsíci

      Mani evict aagitanga

    • @Pettikada
      @Pettikada Před 8 měsíci +1

      Ni raveena thaane 😂😂

    • @NegasWorld
      @NegasWorld Před 8 měsíci +1

      @@Pettikada 🤣🤣

    • @NegasWorld
      @NegasWorld Před 8 měsíci +1

      @@Pettikada official la pottutanga

    • @Pettikada
      @Pettikada Před 8 měsíci +2

      @@NegasWorld Vichithra Sunday eviction
      Final day first eviction Vijay
      Final day 2nd eviction Vishnu
      Final day 3rd eviction Dinesh
      Final day 4th eviction Maya
      Archana and mani final
      Archana won the title 🏆

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 8 měsíci +1

    விசித்ராவின் உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டுள்ளது. இது தெரிந்த தினேஷ் அழகாக விசித்ராவை கையாண்டார்.

  • @user-kx7ts8vw7r
    @user-kx7ts8vw7r Před 8 měsíci

    2days Before பூர்ணிமா சொன்னது நான். Game விளையாடல. ஒருதங்கல கஷ்டப்படுத்தி அசிங்கப்படுத்தி வாங்கர Title எதற்கு என்று. ஆனால் நேற்று நான் நேரிடையாக & மறைமுகமாக Game விளையாடினேன் என்று சொன்னவருக்கு கிடைத்த பணத்தை என்னவென்று சொல்வது‌.

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 Před 8 měsíci +9

    அர்ச்சனா❤

  • @Singar0942
    @Singar0942 Před 8 měsíci +4

    Vishnu Vishnu Vishnu Vishnu Vishnu
    Mani Mani mani mani mani
    Dinesh Dinesh Dinesh Dinesh

  • @arunarchana877
    @arunarchana877 Před 8 měsíci +10

    Maya endha week evict akanum

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 Před 8 měsíci

      மாயாஹாசன் இருக்கும் வரை. நடக்காது.

  • @songeditz6711
    @songeditz6711 Před 8 měsíci +6

    பிரதீப்புக்கு பண்ண துரொகத்துக்கு இவளுக்கு நல்லதுமட்டுமே நடக்கறது சகிக்கல😢

  • @Selvi-dy1im
    @Selvi-dy1im Před 8 měsíci +11

    Archana ❤❤❤❤❤❤

  • @earningtamizha941
    @earningtamizha941 Před 8 měsíci +1

    Maya gang il எஞ்சிய 2 பேர் எப்போ veliyeruvanga 😅

  • @sashmithun
    @sashmithun Před 8 měsíci +8

    Kitta thatta poori runner mari.. Karumam.. Mani ku yenna avlo confidence 😒

  • @8ff535
    @8ff535 Před 8 měsíci +6

    Maya evict 🔥🔥

  • @tasfashion107
    @tasfashion107 Před 8 měsíci +2

    Happy Pongal 2024

  • @sathuajantha1961
    @sathuajantha1961 Před 8 měsíci +3

    Purani ma purani purani

  • @Worldofrupesh143
    @Worldofrupesh143 Před 8 měsíci +11

    vishnu title winner

  • @j.mageshmagesh1705
    @j.mageshmagesh1705 Před 8 měsíci +1

    தம்பிக்கு எந்த ஊரு ரஜினி படத்தின் சாயல் தங்க மகள் நாடகத்தில் பார்க்கலாம் நான் மனதில் நினைத்ததை தங்கச்சிக்கு எந்த ஊரு என்று நீங்கள் சொன்னது சரிதான்

  • @user-gk6jr9nu2t
    @user-gk6jr9nu2t Před 8 měsíci +1

    காட்டுக்கு ன்னா சுடுகாட்டுக்கு போறத பூர்ணிமா சொல்லி இருப்பா. அது நீ மட்டும் தனியா போம்மா

  • @CelestaSheperd
    @CelestaSheperd Před 8 měsíci +1

    Archana P.R.

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 Před 8 měsíci +2

    Vishnu❤❤❤❤

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Před 8 měsíci +1

    விஜய் வர்மாவை, விஜய் டிவி மற்றும் கமல், மாயாவை ரன்னர் அல்லது வின்னர் ஆக்குவதற்காக எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்

  • @sashmithun
    @sashmithun Před 8 měsíci +11

    Poornima all ur videos paathu sucide attempt pannapora 😂

  • @mktatrocities9938
    @mktatrocities9938 Před 8 měsíci +5

    Shafi Maya gangla finally vichithra balance... Avanga first povangala illa mayava... Voting start pannunga....

  • @elaarockz6102
    @elaarockz6102 Před 8 měsíci +3

    16:28 *THAMBIKKU ENDHA OORU* rajini movie story thala idhu 😂😂

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b Před 8 měsíci +4

    Mayava velliyatru

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Před 8 měsíci +1

    விஜயகாந்தின் நினைவிடத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய புர்ணிமா

  • @tamilkani4773
    @tamilkani4773 Před 8 měsíci +3

    மாயா நேற்று code word சொன்னாங்க வீட்டில் ac வேலை செய்ய fan சீக்கிரம் வாங்கி மாட்டுங்க என்று சீக்ரெட் word சொன்னாங்க.
    இந்த பிக் பாஸ் டீம் டம்மிபாவா என்பது உறுதி ஆகிவிட்டது.

  • @LifeofShruthi
    @LifeofShruthi Před 8 měsíci +17

    Official Votes cracked from official Source
    Guys Vote wisely
    05/01/2024- 5 pm
    1.#Archana - 55%
    ( getting Massive support
    this week)
    2. #Dinesh - 14%
    3. #Vichitra - 12% very good Hold
    4. # Mani - 9%
    5. #Маyа - 7% -
    vote increased 2% After P eviction
    6. #Vijay Varma - 3%

    • @LifeofShruthi
      @LifeofShruthi Před 8 měsíci +5

      Keep voting for Archana🏆❤️

    • @hemalatakrishnan9544
      @hemalatakrishnan9544 Před 8 měsíci

      In d end suddenly Maya big boss chelle Pillai will b d winner

    • @arunvikrama
      @arunvikrama Před 8 měsíci

      Eliminate aanathu Archana 😋🤦🏻

  • @SelvaKumar-nx3ti
    @SelvaKumar-nx3ti Před 8 měsíci +2

    Super super super 👍👍👍👏👏👏👏👏👏

  • @abineshabi7643
    @abineshabi7643 Před 8 měsíci +7

    Maya thevideyaa bro 😅😅

  • @stellanathan4249
    @stellanathan4249 Před 8 měsíci +3

    Mani tittle winner ana konjamaa adhu true a irukkum

  • @SharuMeenakshi
    @SharuMeenakshi Před 8 měsíci +1

    Even though bigboss is very bad example for several reason.. bt this is best example for negative peoples will get out

  • @pichumanimani2537
    @pichumanimani2537 Před 8 měsíci +6

    Neenga archanavuku pr

    • @Lilly-qg7yj
      @Lilly-qg7yj Před 8 měsíci

      Yes..if u notice something his title itself for videos always targeting Maya n Poornima

  • @nannibhoenadhivakar9878
    @nannibhoenadhivakar9878 Před 8 měsíci +1

    One thing for sure this season kamal sir ungay reviewers allam kadharavuutarru…. He did not fear for your disrespecting talks from PR , reviwer thinks they are showcasing wrong doing and memers etc … he did what he did and he made you all cry … semma kamal sir … they should be taught a lesson …. At one point they get tried and stop all this non sense … they are already tired now …

  • @saravanans5567
    @saravanans5567 Před 8 měsíci +1

    சிலநாட்கள் முன்பு நான் சொன்னதுபோல் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துச்சென்று விட்டார்👍👍👍👍👍

  • @sathiamoorthyrajagopalan8227

    நான் ஒரு புது twist ஆ எதிர்பாக்குறேன்.. இந்த bb ல winner ஆக யாருக்கும் தகுதி இல்லேன்னு swap பண்ணிருவாங்கன்னு தோணுது.

  • @vanisrisangaran
    @vanisrisangaran Před 8 měsíci +2

    I am big fan of you bro ❤❤❤from Malaysia ❤❤