Gold Coin வாங்குபவர்கள் கவனத்திற்கு பலபேருக்கு இந்த விஷயம் தெரியாது gold investment in tamil |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Gold Coin வாங்குபவர்கள் கவனத்திற்கு பலபேருக்கு இந்த விஷயம் தெரியாது gold investment in tamil |
    gold coin buying tips
    Join this channel to get access to perks:
    / @dailylifetamil
    TO SUBSCRIBE CLICK HERE: / dailylifetamildailylif... -
    we are presents share market tips, breaking news, entertainment programmes, and Personality Interviews, political news, law programs, and other programmes, etc....
    Daily Life Tamil Cinema is a new channel that is part of Daily life tamil, this channel presents cinema news, cinema Personality Interviews, Movie Reviews, Current Affairs news, etc
    To subscribe DAILY LIFE TAMIL CINEMA : / @akilakannanshorts
    FOR ADVERTISEMENT : dailylifetamil@gmail.com
    KANNAN : MOBILE:8668160069
    #goldbuyingtips #goldinvestment #businessideas2020 #businessideas
    investment plan in tamil | investment ideas in tamil | gold investment in tamil | e gold tamil | e gold investment in tamil | gold coin rate today | gold coin collection | gold shop business tamil |

Komentáře • 1K

  • @hemalatha256
    @hemalatha256 Před 2 měsíci +59

    Gold coin முன்பு எல்லாம் வாங்கினால் making charge 50rs மட்டுமே வாங்கினார்கள். ஆனால் இப்பொழுது GST making charge hallmark charge என்று போடுகிறார்கள். சமீபத்தில் நான் 1 gram coin வாங்கி னேன் 6620 க்கு என்னிடம் வாங்கிய பணம் 7109 ரூபாய். கிட்டத்தட்ட 400 கூட வாங்கியுள்ளார்கள் கேட்டால் GST making charge hallmark charge nu சொல்கிறார்கள். இதே நம்ம வாங்கிய coin ய திருப்பி கொடுத்தால் அதே 6620 க்கு எடுத்துக் கொண்டு விற்பனை க்கு வைத்துள்ள அவங்க coin யோடு சேர்த்து வைத்து அடுத்து வரும் customer க்கு GST making charge hallmark charge வைத்து 7109 க்கு விற்று விடுகிறார்கள்.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz Před měsícem +1

      நீங்கள் வாங்கிய gold coin 22ctஆ அல்லது 24 காரட்டா.வாங்கியது 22காரட் என்றால் 1 கிராம் காயினில் 8.4 மில்லிகிராம் பித்தளைக்கும் தங்கத்தின் விலயை பணமாக கொடுத்திருக்கிறீர்கள்.

    • @malarvannankrishnan400
      @malarvannankrishnan400 Před měsícem +1

      Don't he know about making charge for gold coin, don't misguide people

    • @malarvannankrishnan400
      @malarvannankrishnan400 Před měsícem

      2000 3000 ethuku kudukka mattandringa

    • @malarvannankrishnan400
      @malarvannankrishnan400 Před měsícem

      Govermentumnthiruduthu, jewel shopum thirudurhu

    • @mahalakshmivijayakumar4792
      @mahalakshmivijayakumar4792 Před měsícem

      @@RajendranS-sf5xz NO. the gold rate for 22 cart was only 6620 . he charged u only that . but he has charged 3 % gst & while selling also charged 3 % gst. so if the gold has gone up by 6% you have no gain or loss. but if u ask him to cut the coin or cut & give , he will realise . but he may not agree at all. another aspect -- he has to cover his shop rent , salary staff etc. many time , many customers pocket , steal the small items etc . he has to cover them also. this trade itself is a dirty one , though it is gold

  • @raasiwealth8650
    @raasiwealth8650 Před 3 lety +319

    8 கிராம் (1பவுன்) தங்கத்துல 1 கிராம் செம்பு கலக்கறாய்க. நாம குடுக்கரறது 8 கிராமுக்கு.
    அப்போ 1 கிராம் செம்பு 4000/- மா. அது இல்லாம செய்கூலி சேதாரம்-னு கொள்ளை அடிக்கறானுங்க. இதை ஏன் யாருமே கேட்கறது இல்லை.

    • @srikanthsri9440
      @srikanthsri9440 Před 2 lety +7

      Correct

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety

      916 kdm ?

    • @radhakrishnan6172
      @radhakrishnan6172 Před 2 lety +15

      Why Govt is not taking action against the jewelry shops? Government should regulate the jewelry business and price to safeguard the customers.

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 Před 2 lety

      இப்படி கொள்ளையடிம்பதால்தான் அந்த கடைகள் வெகு அலங்காரமாக ஆடம்பரமாக கட்டி கஸ்டமர்களை மயக்கி ஏமாற்ற முடிகிறது. தங்கம் வாங்குவதே வேஸ்ட்.

    • @elangomani284
      @elangomani284 Před rokem +2

      Correct

  • @thinkingtamizha007
    @thinkingtamizha007 Před 3 lety +3

    Which GOLD investment is best?? PHYSICAL GOLD vs DIGITAL GOLD vs SOVEREIGN GOLD BOND vs GOLD ETF vs GOLD FUNDS - Part 1 of video
    czcams.com/video/QyioioNqHX0/video.html

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 Před rokem +81

    100g gold வாங்கினால் அதில் 91.6 g தங்கம், மீதம் உள்ள 8.4 g செம்பு, ஆனால் நாம் இந்த செம்புக்கு கோல்ட் rate தான் கொடுக்குரோம், 8.6g x 4500=38,700, ஆனால் செம்பு ஒரு கிராம் எவ்வளவு? வெறும் 0.70 பைசா, செம்பு ஒரு கிலோ 706 ரூபாய் தான்,

    • @selvamnarayanan2563
      @selvamnarayanan2563 Před rokem +4

      Sari ... return kodukkom pothu eppadi ....vaanguraanka

    • @skpunk1010
      @skpunk1010 Před 6 měsíci +4

      100g 22k gold vera rate, 100g 24k gold vera rate
      Idha first therinjiko man😂

    • @tamilan5604
      @tamilan5604 Před 19 dny

      22 and 24 carat rate difference is there.

  • @user-hk1kc1ou3s
    @user-hk1kc1ou3s Před 7 měsíci +123

    நகை வாங்கும்போது சேதாரம் என்று நம் பணத்தை பிடிக்கிறார்கள்
    அப்போ சேதாரமான நகையை நம்மிடம் தானே கொடுக்க வேண்டும்

    • @bharathiv4234
      @bharathiv4234 Před 4 měsíci +8

      Same feeling.. I have a same doubt.. Pls clarify people from wastage scam

    • @kowsalya3580
      @kowsalya3580 Před měsícem +1

      Very good

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz Před měsícem

      ​@@bharathiv4234இங்குதான் நாம் ஏமாற்றப்படுகிறோம்.இதனால் தங்க நகை வியாபாரிகள் பணத்தில் கொழிக்கிறார்கள்.

    • @saravanad1591
      @saravanad1591 Před 23 dny

      அப்படி கொடுக்கறதா இருந்தா அவன் தெருவில் துண்டு போட்டு தான் வைத்து தான் விக்கணும்

  • @pandzraj599
    @pandzraj599 Před 3 lety +75

    செய்கூலி , சேதாரத்துல உங்க பரிணாம வளர்ச்சியே அடங்கி இருக்கு சகோதரா..

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 Před 3 lety +2

      Please watch how jewellery shop.cheating there customer
      czcams.com/video/7ZP7ZmbxlRs/video.html

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Před rokem +10

    Ornaments made of 24 carat Gold will not have strength (Strong or Stiffness) as the gold has ductility. That's why, to strengthen the ornaments another metal i.e., copper (making no difference when adding with gold) being added to make ornaments. Correct Ratio: for 10gm ornaments- Gold-9.16 gm and 0.84 gm Copper) If copper is ratio is more then the purity gold i.e., Carat is reduced. To say - 24 carat is 100% pure gold. 22 carat means 91.6 gm Gold and other metal is 8.4 gm same like 18 Carat ornaments will have 75% Gold and other Copper metal 25%)

  • @sundararajank7688
    @sundararajank7688 Před 2 lety +122

    Coin வாங்கும் போது நாம் GST செலுத்தித்தான் வாங்குகிறோம் அதே Coin ஐ நாம் விற்கும்போது அதே நகைக்கு GST என்பது ??????? விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும்

    • @sivakumarsk7744
      @sivakumarsk7744 Před rokem +11

      திருட்டு பசங்க சார்....

    • @user-oe3dl1sk7w
      @user-oe3dl1sk7w Před rokem +8

      Yes sir but 916 1 gram 3700 naa gst kuda sethu oru 4000 varumnu vachupom... example ku.... oru 2 years kaluchu gold rate 5400 epo intha time la apadina namaku 1400 லாபம் thana sir... sorry enaku correct ta nu therila but enoda opinion

    • @anandrajkaruppannan7437
      @anandrajkaruppannan7437 Před rokem +1

      according to us ....if you are a registered dealer of gold and can provide an invoice ..we will buy with GST. Customers come under Unregistered dealers, hence we cannot buy with GST. When we sell....the GST doesnt come under our armpit...it goes to the governement.

    • @saejchannel3751
      @saejchannel3751 Před rokem

      சரிங்க சொன்னிங்க

    • @umasankar4807
      @umasankar4807 Před 8 měsíci +1

      விற்பது வாங்குவது மட்டும் உண்மையினுள் சிறிது பொய் கலந்து பூசி மெழுகி விட்டார் நகை வியாபாரி

  • @mychoice2559
    @mychoice2559 Před 3 lety +113

    6.08 - For Gold coin information

  • @narayananr372
    @narayananr372 Před 2 lety +19

    வணக்கம் சாந்த குமார் சார். நீங்கள் சொல்வதுபோல் 100 gm ornamental ல 91.6 gm மட்டுமே கோல்டு என்றால் வாங்கும்போது 100 gm கோல்டு என்றுதானே பில் பண்ணுகிறார்கள்.copper ம் கோல்டு rate தானா.அதுதவிர making charge.

  • @rajatheking6346
    @rajatheking6346 Před 4 lety +152

    Thayavu senju intha music mattum podathinga...kevalama iruku

  • @jeffersonsamuelraj841
    @jeffersonsamuelraj841 Před 4 lety +226

    Why you are not asking about wastage
    சேதாரம் என்கிற பெயரில் ஒரு கொள்ளை

    • @j.muthupandiyanpandiyan2772
      @j.muthupandiyanpandiyan2772 Před 3 lety +4

      Westage yenga poguthu nanpa

    • @prasadhvelayutham2159
      @prasadhvelayutham2159 Před 2 lety +3

      @@j.muthupandiyanpandiyan2772 Showroom A/c , Lighting, appudiye kanama poguthu bro

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 Před měsícem

      Enge ponaalum makkal emarukiranga ethil invest panrathu therila poor ppl could buying 1one gram by their hard working so gold owners are vvrich by these pesama bankleye inverse panna nallatha for us naduthara ,poor ppl

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 lety +29

    நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் வாங்கும் போதே 40 சதவிகிதம் கொள்ளையோ கொள்ளை.....

  • @kanagaraj9047
    @kanagaraj9047 Před 2 lety +13

    இந்தியா தங்கம் முழுக்க முழுக்க கலப்படம் அதிகம்

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 Před 2 lety +111

    நிறைய details சொல்லவேயில்லையே ஏன்?
    1.Copper க்கு ஏன் தங்கம் விலை வாங்குகின்றனர்?
    2 wastage என்ற பெயரில் வாங்கும் சதவிகிதம் சரியா? அதில் கொள்ளையடிப்பதை யார் தடுப்பது?

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 2 lety +5

      👍🏼👍🏼

    • @JS-rm5eg
      @JS-rm5eg Před 2 lety +1

      Super question

    • @kannants6813
      @kannants6813 Před 2 lety +3

      Copperக்கு விலை வாங்க மாட்டார்கள். 916விலை சொக்கத்தின் விலை.குழப்பி கொள்ளாதீர்கள்

    • @ravimp3111
      @ravimp3111 Před 2 lety +9

      வேஸ்ட்டேஜ் தங்கம் எங்களிடம் தரவேண்டும் - அப்பாவி கஸ்டமர்

    • @kavalippayal3953
      @kavalippayal3953 Před 2 lety +15

      மேலை நாடுகளில் wastage என்பதே கிடையாதாம். இங்குதான் பகல்& இரவு கொள்ளையோ கொள்ளை.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +611

    மக்கள் வாங்கினாலும் நஷ்டம் விற்பனை செய்தாலும் நஷ்டம் அது தான் தங்கம்

  • @izac1130
    @izac1130 Před 4 lety +42

    உங்கள் intro music - irritating மட்டுமல்ல, வெறுப்பை உண்டாக்கும்

  • @Dkran
    @Dkran Před rokem +4

    In the biz of buying and selling gold the jeweller makes money. The highest advt group in TV and press is Jewelery, that explains their profit

  • @chermankani5058
    @chermankani5058 Před 3 lety +12

    100 கிராம் க்கு 91.6 தான் இருக்கும் என்று நீங்கள் சொல்லுறீங்க ஆனால் காசு வாங்கும் போது மட்டும் 100 கிராம்க்கு வாங்குறீங்க அதுமட்டும் இல்லாமல் தனியாக செய்குலி சேதாரம் வேறை இப்படி நடுத்தர மக்களை எவ்ளோ வருடம் யமத்தி வியாபாரம் செய்ய போறீங்க

  • @babua6225
    @babua6225 Před 2 lety +9

    What an interview, you didn't even ask him why he is reducing 2000-3000 for coins. Had you asked that Q, it will benefit viewers.

  • @vignesh_m_1995
    @vignesh_m_1995 Před 4 lety +21

    If hallmark is made compulsory and if we have 916 Gold without Hallmark which we have already purchased, will it be legal and have value during exchange, loan or resale???

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 Před 4 lety +5

    24 கேரட் சுத்ததங்கமான காயின்வாங்குவதே சிறந்தது ஏனென்றால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அன்றையமார்கெட்டின் விலையிலேயே நாம் வாங்கியிருக்கும் தங்ககாசும் விலைபோகும் ஏனென்றால் அது செம்புகலக்காத சுத்ததங்கம்

  • @DAMS_edits7731
    @DAMS_edits7731 Před 3 lety +228

    காயின் கொண்டு சென்று விற்கும் பொழுது அன்றைய நிலவரம் 40,000 என்றால் அதிலிருந்து 2000 அல்லது 3000 ரூபாய் தள்ளி வாங்கிக் கொள்வோம் என்றார் ஏன் அவ்வாறு குறைத்து வாங்குகிறீர்கள் என்ற கேள்வியை கேட்காமல் விட்டது ஏன்?

    • @srisubha2718
      @srisubha2718 Před 3 lety +11

      துரு பிடிச்சிஇருக்கும் தங்கம்

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 3 lety +16

      இப்ப recent ah தங்கம் வாங்கினாலும் 3 %gst, விற்றாலும் 3 % gst.அதா அப்படி சொல்றார்

    • @santhoshkumar-hf7tk
      @santhoshkumar-hf7tk Před 3 lety +12

      யார் வாங்குகிறார்களோ அவர்களுக்குதான் ஜிஎஸ்டி... விற்பவர்களுக்கு ஜிஎஸ்டி கட்டவேண்டிய தேவை இல்லை

    • @indianvillagefoodchannel9684
      @indianvillagefoodchannel9684 Před 2 lety +7

      தங்க காயின் அன்றைய விலை அப்படியே பணமாகக் கொடுத்தால் கடைக்காரருக்கு அதில் எந்த லாபமும் இல்லை, அதற்கு பதிலாக நகையாக வாங்கும் பொழுது விலை என்னவோ அதை அப்படியே கழித்துக் கொள்வார்கள்

    • @abiramigiritharan2102
      @abiramigiritharan2102 Před 2 lety

      @@srisubha2718 😁😁😁😁

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 3 lety +105

    அது என்ன 40 ஆயிரத்துக்கு 3சதவிகித ஜிஎஸ்டி 1200 தானே விற்க்கும் போது குறைக்கவேண்டும் அதை விடுத்து 2000/3000குறப்பதென்றால் அது பித்தலாட்டம்தானே

    • @Nepolean
      @Nepolean Před 3 lety +5

      ரிசீப்ட் வைத்து வாங்கிய அதேகடையில் குடுத்தால் 2% கழிப்பார்கள்

    • @yasmineyas7758
      @yasmineyas7758 Před 2 lety +4

      Naan vaankiya kadaiyil andraya vilaikke eduthu kondaarkal avarkalidam vaankiya coin ah ... So sinna paarampariyamaana kadaYil vaankunka

    • @srinivasanmanoharan9524
      @srinivasanmanoharan9524 Před 4 měsíci

      Yes true ​@@yasmineyas7758

    • @TamilStoryZone
      @TamilStoryZone Před měsícem

      ​@@yasmineyas7758 endha kadai bro..???

    • @natarajanRengasamy-js3hm
      @natarajanRengasamy-js3hm Před měsícem

      Cash kuduthangala​@@yasmineyas7758

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Před 3 lety +39

    நிறைய ஏமாற்றுவேலை இருப்பது தெரிந்தாலும் நகைக்கடைகளில், கொரோணா காலகட்டத்திலும் கூட்டத்திற்கு குறைவில்லை.

  • @soundharyammohan4228
    @soundharyammohan4228 Před 2 lety +21

    Coin koduthu jewellery aa mathum pothu athargum gst kattanum. Coin vangum pothum gst 3% kattanum. You have to change as jewellery that time you will pay GST. Why should we pay gst two times for coin to jewellery exchange?

    • @chinnaduraiteasylearningan1113
      @chinnaduraiteasylearningan1113 Před 2 měsíci

      You should select new design and order new jewellery....don't buy showroom jewellery....if you but showroom jewellery GST include

  • @pkiruthiga7004
    @pkiruthiga7004 Před 3 lety +11

    Coin vangi athula gold or any metal use pani Chinna oru valaiyam potuvital bank la adagu vaikalam...nan apdithan seithu varukiren,sempu valaiyam potu...

    • @saipriya9820
      @saipriya9820 Před 3 měsíci

      Konjam vivarama sollunga 😊😊😊 eppadi appadi seiringa

    • @Mathikutty2020
      @Mathikutty2020 Před měsícem

      ​@@saipriya9820 thali chain la korpangala antha mathri....

  • @hemalatha385
    @hemalatha385 Před 2 lety +9

    916 la 4grm recent ah kammal thanga mail ah vanguna.. 2 month la desingn la damage itha poi return pani keta enaku 7000 loss.. ye nu keta gst.. wastage nu solranga...change panala.. . ithuku 22 vangikalam.. daily usage ku ordinary tha best in my experience leval..

  • @anvernijam3435
    @anvernijam3435 Před 3 lety +130

    8.4% காப்பதற்கு தங்கத்தின் விலையை வாங்காமல் காப்பரின் விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும்

    • @vijaiamir2891
      @vijaiamir2891 Před 2 lety +3

      Ellam fraud business tha. Vangura peoples ku tha loss

    • @iyah9999
      @iyah9999 Před 2 lety +7

      100% (24ct) சுத்த தங்கத்தில் 8.4% கழித்து விட்டுதான் 91.6 (22ct) விலை நிர்னயம் செய்யப்படுகின்றது.

    • @jk1213ihs
      @jk1213ihs Před 2 lety +2

      @@iyah9999 எந்த கடையில பாஸ்.... address please

    • @anandrajkaruppannan7437
      @anandrajkaruppannan7437 Před rokem +2

      1 gram 24kt = 6019 today. 1 gram 22kt = 6019-8.4% = 5513 (approx). dont make suggestions without using your brain

    • @vaazhgatamil1215
      @vaazhgatamil1215 Před 3 měsíci

      Crt guys ungaluku doubt ah irundha poi Google la today's 22krt gold rate & 24krt gold rate difference parunga ... Apo puriyum😊
      ​@@anandrajkaruppannan7437

  • @ramesramesh505
    @ramesramesh505 Před 2 lety +3

    10:07 PM
    More fundamental more lyricism.
    10:08 PM
    தங்கத்தில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் ஏனெனில்
    தங்கம் வாங்கும்போது 10%
    தங்கம் விற்கும் போதும் 10% செலவாகும் ஆதலால் நீங்கள்
    இ குட்டியில் கோல்ட்பீஷ்
    10:09 PM
    நகைக் கடைக்காரர்கள் அனைவரும் சேதாரம் என்ற ஏமாற்று வேலை இருக்கிறது ஆகையால் கோல்ட்பீஸ் equity வாங்கும்போது .5% விற்கும்போது .5% ஆனால் நகை கடையில் வாங்கும்போது 10% அதே நகையை திரும்ப விற்கும்போது 10% 20% லாஸ்

  • @innisainilayam1937
    @innisainilayam1937 Před 2 lety +50

    I heard one of a news from my friend that 916 gold means 91.6 % gold and mixing 8.4 % copper is the government guidelines. But most of the manufacturers are doing 84% gold and mixing 16% of copper. So we are paying gold rate to copper

    • @sarantamizh4795
      @sarantamizh4795 Před 2 lety +1

      See bis hallmark seal

    • @kirubanandamarunachalam4702
      @kirubanandamarunachalam4702 Před 2 lety +1

      Have to pay gold cost to copper, as well as wastage while selling the same they will calculate for 80 percent and below of the current rate s is the custom we are accepted

    • @jonandhu895
      @jonandhu895 Před 2 lety +1

      In my childhood days gold was around 95.6.means around 30 years back from now. Who heard this one.. check with your parents. They knows. Later they reduced to 91.6

    • @dasaradharamanathipatla5402
      @dasaradharamanathipatla5402 Před 2 lety +2

      All types of frouds are happening in the gold business.honestey is very rare.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 2 lety +1

      How to Check this.can anybody explain.

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 3 lety +39

    தங்கத்தில் முதலீடு செய்ய வழி கேட்டால், சொல்லில் கூட
    அதிலும் ஒளிவு மறைவு
    ஏன்

    • @mpd1454
      @mpd1454 Před 3 lety

      Buy egold or Etf gold or rbi gold bond

  • @rsundararajan2500
    @rsundararajan2500 Před 4 lety +21

    Mam good evening. Indian Bank accepted the gold coins. I was got loan last three years ago

    • @sooriyanarayananb4099
      @sooriyanarayananb4099 Před 4 lety +2

      Yes we can get loan by adding small copper wire in that coin and we can claim as dollar. So it comes under jwellery.

    • @mohansundaram6551
      @mohansundaram6551 Před 4 lety

      @@sooriyanarayananb4099 how to add copper wire ..

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 Před 4 lety

      @@mohansundaram6551 make pendant or chain dollar

  • @suraboopathysmalar1083
    @suraboopathysmalar1083 Před 3 lety +6

    நகை வாங்கனால் சேதாரம் மற்றும் செய்கூலி வாங்கிறார்கள்.சேதாரத்திற்கான தொகையூம் பெற்றுக்கொள்கிறார்கள்.சேதாரமான தங்கத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள்.இது மோசடி வேலை இது குறித்து விளக்கமளிக்கவும்.

  • @madhujayasre7327
    @madhujayasre7327 Před 3 lety +132

    வாங்கும்போது கொடுத்த மார்க்கெட் விலை மட்டமா.. திரும்ப விற்கும் போது எதற்காக பணம் கழிக்க வேண்டும்..

    • @jpb3639
      @jpb3639 Před 3 lety +1

      Atha vangi avan naga senji vikanum neenga kudukura gold la wastage irukum athellam kalichiruvan

    • @balachandarmuthu7405
      @balachandarmuthu7405 Před 3 lety

      Its default by 3%, so if you buy a coins it will be useful as bars(999).

    • @manikandanhari7778
      @manikandanhari7778 Před 3 lety

      Saami enaku purila saami. MMTC-PAMP la eruntha gold vaghumbothu enna rate ku sir edupigha? General public athey gold coin ah kondu vantha 3k varaikum less pannuvaghalama. Ethula oruthan shop owner athey rate ku vaghuna thunda podanumnu solran. Public ku arivu ellaya? Gold ah vaghitu thirumba jewel ah sale pannumbothu chumma kudupighala, making charges vagha matighala? Seriya yemathu velaya erukey. Particular day la gold rate ennavo antha rate ku than vaghanum yara erunthalum

    • @manikandanhari7778
      @manikandanhari7778 Před 3 lety +3

      @@jpb3639 thambi wastage kuppa thottila poduvaghala pa? Enaku therila konjam solli kudugha

    • @AnithaAnitha-hp9sd
      @AnithaAnitha-hp9sd Před rokem

      @@MultiKumar321Yui 777uu7uuuuuuuuuuuuuuuuuuuuu cv

  • @MsShantham
    @MsShantham Před rokem +11

    When purchasing gold ornaments, avoid paying for 8.9 percent of copper included as gold price... Reduce percentage from total weight and pay price

    • @ezhamthendral6633
      @ezhamthendral6633 Před rokem +1

      Yes. Everyone should do this !

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 Před 8 měsíci

      அப்படி செய்தால் நகை கடை உரிமையாளர்களால் கொள்ளை அடிக்க முடியாது... Copperகும் சேர்த்து தங்கத்தின் விலையே போடுவார்கள்.. இது மிக பெரிய கொள்ளை.. அங்கீகாறிக்கப்பட்ட கொள்ளை.. Legal theft..

  • @izac1130
    @izac1130 Před 4 lety +15

    துல்லியமான தகவல்கள் missing.
    22/24 is @ .916 .
    Joint க்கு தாமிர பொடி வைப்பது 22 கேரட் என்பது சரியல்ல

  • @user-ze7eg6mb5n
    @user-ze7eg6mb5n Před 4 lety +182

    எல்லாம் சரி தங்கத்தில் கலக்கப்படும் செம்பின் விலையை தனியாக ஏன் சொல்லமுடியவில்லை.
    தங்கம்+செம்பு = தங்கமா?
    செம்பையும் சேர்த்து தங்கம் விலைக்கு ஏன் விற்க வேண்டும்.
    இதை ஏன் யாராலும் கேள்வி கேட்க முடியவில்லை.

    • @chunders9559
      @chunders9559 Před 4 lety +10

      ஆம் 👍, சரியான கேள்வி.

    • @rabbirrabbit
      @rabbirrabbit Před 4 lety +18

      999ரேட் வேற
      916ரேட் வேற

    • @venkateshk2937
      @venkateshk2937 Před 4 lety

      Copper than gold ah convert agiduthey,hope ur askg the WhatsApp quest.lol

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Před 4 lety +2

      thavarana kelvi sembuku vilai kidayaathu, sutha thangathil irunthu kittathatta 90% 916 vilai.

    • @sridharthirupathi4104
      @sridharthirupathi4104 Před 4 lety +33

      24ct செம்பு கலக்காத சுத்த தங்கம் 1gram rate 5300
      916 அதாவது செம்பு கலந்த ஆபரணதங்கம் 1gram 4876
      1பவுன்91.6(8கிராம்) 39000
      8×4876=39008
      1பவுன் 24ct(7.360கிராம்)
      7.360×5300=39008
      இதில் செம்பு 0.640 மில்லி
      இப்ப புரியுதா?
      இதில் ஏமாற்றம் எதுவும் இல்லை

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +11

    விலை ஏறினால் என்ன குறைந்தால் என்ன தங்க வியாபாரிக்கு நஷ்டம் இல்லை.நமக்குதான்பண நஷ்டம்.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Před 3 lety +55

    தமிழகத்தில் மட்டுமே இந்த மோகம். வெளிநாட்டில் இந்த மோகம் முற்றிலும் இல்லை.

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 Před 3 lety

      Please watch how jewellery shop.cheating there customer
      czcams.com/video/7ZP7ZmbxlRs/video.html

    • @varshaneeraj2534
      @varshaneeraj2534 Před 3 lety

      Yar sonnathu anna

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 Před 3 lety

      Ellai sir, Even Philippines, Indonesia, Malaysia, China ellam gold rumba demand irruku.

  • @muthuramalingamlakshmanan5059

    Would you make a video on WASTAGE on ornaments....

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 Před 3 lety +1

      Please watch how jewellery shop.cheating there customer
      czcams.com/video/7ZP7ZmbxlRs/video.html

    • @KarthikKarthik-kh2pp
      @KarthikKarthik-kh2pp Před 3 lety +1

      வேலை பார்க்கும் ஆசாரிக்கு எவ்வளவு சேதம் கொடுக்குறீங்க சார் அதையும் சொல்லுங்க பாவம் சார் அவங்க ரத்தத்தை உறிஞ்சி குடிக்குறாங்க சில நகைக்கடை கார் கள்

  • @jeromesimon8464
    @jeromesimon8464 Před 3 lety +28

    22 carrot is (22÷24)×100=91,6
    So 22 carrot is called 916
    Both are not different sir

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 2 lety +4

      Carrot😁😁😁😁😁

    • @nila417
      @nila417 Před 2 lety +1

      Amanga gold coin vangum pothu halmark pakathula 22 nu potturuthuchu , but mela 916 nu pottu irunthuchu but ippa ivaru sollaratha paathu payanthuttenga ithula ethu correct

    • @michaelabraham5598
      @michaelabraham5598 Před 2 lety +3

      Carrot 🥕 kilo evlo sir...

    • @umaananya9042
      @umaananya9042 Před rokem +2

      Correct spelling is carat, not carrot

  • @ravikumarviswanathan8212

    தங்கம் விற்பனை விலை -தங்கம்வாங்கும் விலை பார் தால் எப்படி இவ்வளவு விளம்பர செலவுகள் இதல்லாம் பார்த்தாலே எங்கேயோ உதைக்கிறது தெரியும்.ஆக ஸ்கின்& மெல்ட் நிச்சயமாக %ஒன்றாக இருக்காது தங்கம் வாங்கி விற்றால் 25% நஷ்டம்

  • @grnewfashions6375
    @grnewfashions6375 Před 4 lety +18

    No sir nowdays we can get loan for gold coins but we should kept along with some gold jewellery

    • @akaashkumar2040
      @akaashkumar2040 Před 3 lety +2

      Yes we can avail loan for coins, maximum of 50 grams for gold coins per account in banks

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 Před 3 lety +1

      Please watch how jewellery shop.cheating there customer
      czcams.com/video/7ZP7ZmbxlRs/video.html

    • @user-zj2kl4pt8w
      @user-zj2kl4pt8w Před 3 lety +2

      Entha bank la gold coin ku loan tharanga pls sollunga

  • @kavirajmuthukumarasamy9548

    So many jewellers chrging dyeing charges for coin as4%+GST.3%. HOW?KINDLY CLARIFY AS ASSOCIATION SECRETARY. THANK YOU.

  • @fathumuthufathumuthusaral5517

    அரசு நகை கடை திறக்க வேண்டும்

    • @narendran.s564
      @narendran.s564 Před rokem +7

      1 gram 10000 soluvaga😂

    • @rajag9860
      @rajag9860 Před rokem

      Boomila kidaikara ellame government ku sontham,appo yen government nagai kadai vaikala.puriyala ungakuku,ulagame corporate control iruku.

    • @rajag9860
      @rajag9860 Před rokem +3

      Government bank athigama iruka illa private bank athigama iruka..... private bank dhan athigam.

    • @rajag9860
      @rajag9860 Před rokem +1

      Panam Achu adikarathu,bank,school, College,police,raanuvam,hospital, educationa arasiyalvaathi ithu ellame corporate uruvaakanathu.,99% ithu yaarukum theriyathu,ulaga arasiyal therinthavanuku mattume puriyum.

    • @mayilvaagana
      @mayilvaagana Před rokem +3

      டாஸ்மாக் மாதிரி சேவைகள் இருக்கும் பரவாயில்லையா?

  • @diwakarpupu
    @diwakarpupu Před 3 lety +5

    Gold coins can be pledged in Banks also!

    • @sul1980
      @sul1980 Před 3 lety

      Gold coin bank ல அடகு வைக்கலாமா?சகோ

  • @kanagaraj9047
    @kanagaraj9047 Před 2 lety +7

    வெலி நாட்டில் விலை கம்மி இந்தியா வில் விலை அதிகம் ஏன்

  • @arumugasamythangamani7286
    @arumugasamythangamani7286 Před měsícem

    Well explained ❤ informative 🎉 Thanks 🙏👍

  • @MadanKumar-cf6ym
    @MadanKumar-cf6ym Před 3 lety +29

    Actually 22 karat gold is 916 gold
    22/24 is 91.6, 8.4 is Copper.
    24/24 is 100 but 99.9 so 0 .10 is copper.😁

  • @lamawaves8632
    @lamawaves8632 Před 4 lety +3

    good,
    22 carat 8 gram for jewellery buyers
    Gold current price 38250, up side near 40100, then down near 34300, then upside near 48750, then expect low 21000 to 15500

  • @hihi-yr6no
    @hihi-yr6no Před 4 lety +22

    அவர் என்ன மன்டய மன்டய ஆட்டாதிங்க ...
    24 காரட் தங்கதை வாடிக்கையாளர் விற்கும் போது எதர்கு 3000/- ரூபாய் கழிக்கிரார் ......

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 Před 4 lety +2

      ஏமாத்துரானுங்க..24 தான் சுத்த தங்கம். 22 செம்பு கலக்கியது

    • @jayag2617
      @jayag2617 Před 4 lety +1

      If you sell 916 coin back.3000 reduction he said.

    • @vrikshk5658
      @vrikshk5658 Před 4 lety +3

      GRT JEWELLERY FRAUD PLEASE WATCH THIS AND SHARE
      czcams.com/video/FLcsfw2t_f4/video.html
      பாருங்க

    • @lakshmitools2600
      @lakshmitools2600 Před 4 lety +4

      I'm coin maker in Bangalore the jewellers will give labour only ten rupees per gram see calculate they how lies to public so many profit they had

    • @sooriyanarayananb4099
      @sooriyanarayananb4099 Před 4 lety

      @@lakshmitools2600 they are getting 400 Rs for 8g coin from customers and they giving only 10 Rs to you.

  • @lenishasummanse9304
    @lenishasummanse9304 Před 11 měsíci

    Nice vlog...
    Super aa understand panna vaichitinga
    Doubt sis gold chit potu mudium pothu...gold coin aa vangalam ma illa jewel vangurathu best aa

  • @tharanigopi-9049
    @tharanigopi-9049 Před 3 lety +8

    Upto 50gms of coins can be pledged in nationalised banks....

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Před 2 lety +1

    Thank you for your useful information Akila Amma

  • @user-ug3mo7qf4n
    @user-ug3mo7qf4n Před 3 lety +36

    ஆக மொத்தம் விற்கும் போது நஷ்டம் நடுத்தர மக்களுக்கே

  • @AshwiniR-er4cr
    @AshwiniR-er4cr Před 3 měsíci +1

    Very good msg thanks

  • @baskardharmalingam8170
    @baskardharmalingam8170 Před 3 lety +18

    உங்க கிட்ட கோல்ட் கோயின் வாங்கி உங்க கிட்ட் விதா பணத்தை லேஸ் பண்ணி குடுபிங்களா. உங்கழுக்கு எல்லாம் நேரம் வர்லெடா....

  • @sbalraj7057
    @sbalraj7057 Před 3 lety +14

    When you are buying Gold, you buy at higher price, when you are selling the same Gold, you sell at a lower price. That means, while buying, you are incurring loss, and while selling also, you are incurring loss. You will experience this only when you take up the buying and selling process.

  • @rajisuresh2691
    @rajisuresh2691 Před 4 lety +3

    How about gold making instead of buying In jewelry shop. Is that beneficial for buyers

    • @venkateshk2937
      @venkateshk2937 Před 4 lety

      Yes ofcource

    • @stilllaughing1934
      @stilllaughing1934 Před 4 lety

      Already i planned for that

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Před 4 lety +1

      நீங்க எப்படி வாங்கினாலும் Customer is the loser. நகை வாங்கிய திருப்தி மட்டுமே கிடைக்கும்.

  • @karpagama85
    @karpagama85 Před 4 lety +5

    While purchasing gold coin 22 ct, wastage 1.5% imposed in addition to GST 3% . in GRT chennai 4.5% tax is imposed on 22 ct gold coin. But Mr Santhakumar is telling that only 3% GST should be imposed and no more wastage etc in gold coin. What is the actual rule? Pl reply

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 Před 3 lety +3

    Tanisiq is collecting 8 percent wastage and 3 percent GST for gold coin

  • @anbarasanramachandran5658
    @anbarasanramachandran5658 Před 4 lety +31

    எலேய் தறுதலை காயின்ல காது வச்சா அடகு வைக்க லாம்டா..

  • @sukumaranramdass6073
    @sukumaranramdass6073 Před 3 lety +9

    He is wrong...Wastage charges 1.5 percent in addition to GST 3 percent is charged n most of d popular
    jewellery shops...Also when d same is given in exchange for purchase of new jewels, only d gold rate value is detected.

  • @jonandhu895
    @jonandhu895 Před 2 lety +1

    Why rate is different in Chennai and Bangalore then even Chennai madurai etc. As per me in India only 2 rates. Chennai and Mumbai rates. Now a days each and every location rate is different. Why?

  • @balakaruppasamy1529
    @balakaruppasamy1529 Před 3 lety +3

    ஒன்றும் புரியவில்லை சார் நீங்க சொல்றது.91.6போக காப்பர்க்கும் தங்கத்தோடவிலை&(செய்கூலி சரி) அப்புறம் எதுக்கு. சேதாரம் அதுக்கு்ம் சேர்த்து GsT ..கடவுளே...

  • @anandr8748
    @anandr8748 Před 3 lety +2

    Nice.thank you.

  • @nammaooru7270
    @nammaooru7270 Před 4 lety +6

    Coin vanguna only gst mattuma illama additional ah charge iruka , because in GRT they told me like some DIY charge and plus gst.

    • @srikrishnaachu
      @srikrishnaachu Před 4 lety +2

      Yes.. GRT looting money Dye charge 1.5% and 3% GST

    • @Deva_18_i
      @Deva_18_i Před 4 lety +2

      GRT only charge 1.5% wastage gold coin but in Saravana Elite they did not put any charges gold rate +3%GST only.

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 Před 4 lety +1

      Better Go with saravana for coins.. Only GST..!!

    • @sriedits3552
      @sriedits3552 Před 3 lety +1

      But grt provides good quality gold whereas saravana stores have 2nd quality gold as per people's view. Can anybody tell opinion on this

    • @balancp2383
      @balancp2383 Před 3 lety +1

      @@sriedits3552 all are 916 gold,so how to different Grt and saravana??

  • @Shangeetha1111
    @Shangeetha1111 Před 4 lety +5

    Gold coin vangurathu best idea..no wastage..no making charges..same profit..but jewelry shops la wastage percentage pottudhan nammakitta kollaiyadikiraan..ushaar aagira kudathunu ipdi pesuran..😡😡😡😡😡😡

  • @khadershareef5439
    @khadershareef5439 Před rokem +4

    His statement about the reselling price of gold coin at Rs 37,000/= against buying price of gold Rs.40,000/= is a day light robbery by jewellery shop keepers. This rate is only applicable for reselling ornaments and for coins.

    • @ArifKhan-sm6hx
      @ArifKhan-sm6hx Před rokem

      Gold coin யை, அடமானம் வைக்காமல், விற்கவே செய்தால், அதற்கும், 2000, 3000 கழிப்பார்களா அல்லது முழு விலை யே தருவங்களா? னு விளக்கவும்.

  • @veeranchockalingam1184
    @veeranchockalingam1184 Před 3 lety +2

    Ethukku thanks madan.... antha 3000 coinla yethukku pidikkanum...Dollar exchangela ulla value goldku illanu makkalukku sollama sollureengala...yethukku antha commission nu oru vaarthai kettu irukkalame.

  • @gouthampaneer1445
    @gouthampaneer1445 Před 4 lety +17

    No question is worthy and point specific and the person also hiding every facts in favour of their business. Gold ornaments sale in India always no transparency but always cheating is daringly done with transparency

  • @rajisuresh2691
    @rajisuresh2691 Před 4 lety +2

    24crt gold coin vangalama or not if we are planning to buy 5povom chain so yearly we can save around 20000 appo namba coin than vanga mudiyum any other option

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Před 4 lety

      காயின் வாங்கினால் செய்கூலி, சேதாரம் & GST உண்டு. காயின் வாங்கி பாதுகாப்பதற்கு பதில் Gold mutual fund வாங்கலாம். எப்பொழுது நகை தேவையோ அப்பொழுது Fund ஐ விற்று நகை வாங்கலாம்.

  • @shanmugasundaram4096
    @shanmugasundaram4096 Před 4 lety +170

    Westage soli கொள்ளை அடிக்கிறாங்க அதை கேக்கல

  • @athmanathanthirunavukkaras9559

    Why MRP is not applicable for gold.... Every article is made from raw materials & no VA, making charges, no wastage applied... Why such things for gold?

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Před 4 lety +2

      Because gold rate is fixed every day, like Petrol & diesel.

    • @anandrajkaruppannan7437
      @anandrajkaruppannan7437 Před rokem

      because there is no fixed cost for making ornaments. we pay the manufacturer with gold. one example I'll give you. If a gold ring is made of 8 grams, then I'll pay 8.5 grams (assumption) to the manufacturer. he will only take 0.5 grams of gold for making the ornaments because wastage while making the gold will be incurred in the form of gold. now if gold rate is 2000 today, then 0.5*2000= 1000 is Cost of manufacturing. after 5 years if gold rate jumps to 5000 then cost increases to 0.5*5000 = 2500. how can i fix the rate now ? it has to be in the form of percentage

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Před rokem +3

    916 ஹால்மார்க்
    கோல்ட் வருவதற்கு முன்பு பொடி வைத்துப் பற்ற வைத்தார்கள் என்கிறீர்கள் அதற்குப்பின் கேடிஎம் வைத்து பற்ற வைத்தார்கள் என்கிறீர்கள் 916 ஹால்மார்க் நகை வந்த பிறகு எதை வைத்து பற்ற வைக்கிறார்கள் இணைப்புகளை எப்படி செய்கிறார்கள் இப்பொழுது மட்டும் எப்படி தரம் குறையாமல் செய்ய முடிகிறது என்பதைக் கூறுங்கள்

  • @LEOS-fx4zs
    @LEOS-fx4zs Před 3 lety +2

    Ornaments NOW ARE TWO DIMENSIONS. MEANING FLAT PLATE. VARPU
    SETHARAM IS MORE

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Před 3 lety +3

    Thank you sir.

  • @ranirao9770
    @ranirao9770 Před 3 lety +7

    Bank la gold coin vaangaradhu best a? Or jewellery shop la vaangaradhu best a? Is there any differents

    • @pillai597
      @pillai597 Před 2 lety +1

      OLD age la pension ku LIC la podannum nalla returns erukku

  • @srinivasanpandian9909
    @srinivasanpandian9909 Před 4 lety +3

    This is very helpful to us

  • @hariharansai397
    @hariharansai397 Před 3 lety +6

    8:44 gold coin

  • @h.rights3631
    @h.rights3631 Před 3 lety +4

    916 என்பது சர்வதேச நம்பரா?
    வெளிநாடுகளில் இதற்கு நிகரான நம்பர் என்ன?

    • @Nepolean
      @Nepolean Před 3 lety

      அதே தான்

  • @mohamedhameed6882
    @mohamedhameed6882 Před 3 lety +1

    Thanks for advice

  • @vvijay7
    @vvijay7 Před 3 lety +11

    Buy e-gold. Anytime we can make cash.

  • @tamilmaranv291
    @tamilmaranv291 Před měsícem

    24 ct thaan Bank la adage vaikka mudiyaadu 22 ct Coin Bank la adagu vaikkalaam.22 ct coin vaangum podu 3 percentage yeduppaargal .Kodukkum podu Full amount kitaikkum.no GST. Foreign gold super Super.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před 3 lety +4

    நகை வாங்கும்போது சேதாரம்
    ஏன் கொடுக்க வேண்டும் இதை எப்பிடி அளவீடு செய்கிறீர்கள்

  • @thillisriram1654
    @thillisriram1654 Před 3 lety +1

    Tq fr ur nice info... 👍🙏

  • @loginramanan
    @loginramanan Před 4 lety +40

    தொகுப்பாளர் ரொம்ப ஜாக்ரதயா சேதாரம் பத்தி பேசல. எதுக்கு சேதாரம் னு ஒங்கிட்டாங்க போல

  • @manigoutham7079
    @manigoutham7079 Před 2 lety

    Now a days making cost gone insted of that dye cost of 3% is applicable- reason??

  • @vanamamalais8393
    @vanamamalais8393 Před 3 lety +7

    ஐயா 916 & KDM எல்லாம் ஒன்று தான் என்று கடையில் சொல்கிறார்கள் இரண்டும் ஒன்றுதானா வேறுபாடு உள்ளதா என்று எங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் உதவி தேவை

    • @kannants6813
      @kannants6813 Před 2 lety

      இல்லை.kdm என்பது தங்கத்தை பற்ற வைப்பதற்கு பயன்படுகிறது.kdm என்பது கேட்மியம் ஒரு ஈய உலோகம் உடம்புக்கு ஒத்துக்காது.நான் goldsmith.

  • @srilatha6817
    @srilatha6817 Před 3 lety +1

    Sir please put video on gold wastage on making juvals

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 3 lety +25

    ஏன் தங்க காசுகளை அடமானத்தில் வங்கிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன

    • @manokaranmanokaran5698
      @manokaranmanokaran5698 Před 3 lety

      டீடெயல் விசயம் ஏதும் இல்லை. உங்களை விளம்பரம் செய்துவிட்டார்கள் அவ்வளவு தான்

    • @renugam1734
      @renugam1734 Před měsícem

  • @v.subramaniv.subramani9147

    How to ensure that the gold sold contains the quality gold as told by the seller at the time of buying?

    • @22SN335Neha
      @22SN335Neha Před rokem

      Gold quality checking machine available in many shops

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 Před 4 lety +80

    இவர் மக்களை குழப்பம் செய்கிறார்.916 & 22 கேரட் ஒன்றுதான். சுத்த தங்கம் என்பது 24 கேரட் நகை செய்யும் போது காப்பர் கலந்துதான் செய்ய முடியும்.22 கேரட் தங்கமும் 2 கேரட் க்கு காப்பர் சேர்க்கும் போது கணக்கு 22/24 = 91.66% வரும் அதுதான் 91.6 என அழைக்கபடுகிறது.எனவே 22 கேரட் என்றாலும் 916 என்றாலும் ஒன்றுதான்.இவர் இரண்டும் வேறானது என தவறாக சொல்கிறார்

    • @rajfromtamilnadu
      @rajfromtamilnadu Před 4 lety +5

      he means to say 22 carat gold old times wasn't standardised and they were lot of frauds happened. it means 22 carat gold not necessarily 22 carat gold and it can 21 carat gold due to no standard(adding kadium/ powder/ etc) . But in 916 gold is standardised and it is always 91.6% gold and 8.4% copper.

    • @prassannah
      @prassannah Před 4 lety +1

      மிக மிக செரியாக சொன்னீர்கள் சார் . மிக்க நன்றி

    • @sundar2407
      @sundar2407 Před 4 lety +4

      இந்தியன் வங்கியில்
      அவர்களிடம் வாங்கிய coin களுக்கு தங்க நகை போல் கடன் பெறலாம்.

    • @shunmugasundaram615
      @shunmugasundaram615 Před 4 lety +2

      @@rajfromtamilnadu 21 கேரட் என்றால் ஏமாற்றுகிறது என அர்த்தம் . அதெப்படி 21 கேரட் means 22 carat.22 என்றாலும் 916 என்றாலும் ஒன்றுதான் .இவர் என்ன சொன்னார் இரண்டும் வேறு என்று சொன்னார்

    • @dharmaraj2371
      @dharmaraj2371 Před 4 lety +1

      22 கேரட்/916 இரண்டும் வேறு என்று கூறவில்லை 999 என்பது சுத்த தங்கம் 916 நகையில் 91.6 தங்கமும் மீதி காப்பர் இருக்கும் என்று கூறினார்

  • @geethasrinivasan1844
    @geethasrinivasan1844 Před 3 lety +3

    thanks for your perfect explanation, can you say about new GST for old exchange jewels

  • @maxell008
    @maxell008 Před 3 lety +2

    All over the country - they just give price as per Gram - but only in Tamil Nadu y making charge n wastage charge

  • @743Akilan
    @743Akilan Před 4 lety +32

    இவர் போன்ற அரைகுறைகளை நேர்காணல் செய்யாதீர்கள்.. East or Westu காக்காக்கு இருக்கு Nestu..போல அங்கன..

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl Před 2 lety

    Super useful tips please daily update sir video on gold price 916 22

  • @captainkvinoth8020
    @captainkvinoth8020 Před 4 lety +4

    Madam many people have trust on your channel so give correct information because I know very well when buying gold ornaments we have to pay making charges and wastage and again if u want to sell gold they deduct huge amount even in coin too they deduct 2% so it's better to buy E gold so this man is supporting for gold looters

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Před 8 měsíci

    Super educated vidio about gol thanks