50.ரூ - க்கு சாப்பாடு தரேன் யாரும் மதிக்க மாட்டுறாங்க :Transgender Tasty Hut | Shaina Banu Interview
Vložit
- čas přidán 9. 09. 2024
- Transgender Tasty Hut is a small shop opposite to Madras School of Social Work, ShainaBanu akka is sweet and as good as her food! She is serving various chats and other edibles in a very friendly manner and budget.
Still haven’t subscribed to AvalGlitz on CZcams? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
Mr. Gold All in one Mini Combo -
shop.sunraja.com/
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர உங்கள் அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள் all the best for you mon
அவன் நல்லா இருக்க வேண்டும்
என்பதற்காக நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என தாங்கள் கூறும்போது மிக மிக கவலைதான்
நீங்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அதே
நேரத்தில் வேதனையாகவும்
இருந்தது
உம்மை வாழ்த்தி பதிவாக
பதிவிட நிறைய வார்த்தைகள்
உள்ளது நன்றி வணக்கம் . . .
வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் இனி உங்களுக்கு வியாபாரம் செலிப்பா இருக்கும்
அக்கா உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அன்புள்ள சகோதரிக்கு பாசமிகு
வாழ்த்துகள் நீங்கள் மேன்மேலும்
வளர்ந்து செழிப்புடன் வளர
இறைவனை பிரார்த்திக்கிறேன்
உணவு என்பது சுத்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும்
சுத்தமாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
கேட்ட கேள்விகள் தாங்கள்
அளித்து பதில் மிக மிக தெளிவாக இருந்தது உமது
வீட்டு உரிமையாளர் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
கவலை வேண்டாம் வாழ்த்துக்கள் சகோதரி காலம் மாறும்
Shop location: Madras School of Social Work (2nd gate), CASA Major Road, Egmore.
உங்கள் உழைப்புக்கு பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நீங்கள் விரைவில் மற்றவர்களும் வேலை வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு வளர வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍
இந்த தலைமுறையில் நிறைய மாறி உள்ளது..உங்கள் தொழில் சிறப்படையும்...மேன்மையடையும்..தொடர்ந்து முயலுங்கள்..வெற்றி உமதே..🙏🙏🙌🙌
Neenga enaikum nalla irupinga ka
Insha Allah ellam sariyagirum sister
Akka neeinga super women Akka all tha very best 💐💐💐
Valga valamudan sagothari
Sapadu pasiku sapda porom .......thirunangaiyum manithargalthan.........mathiyungal 🙏
I love this interview kethirina sis❤️
Don't worry God will bless you abundantly very soon.
Akka if only I lived in India I would have supported your work but my heartfelt best wishes to you and I pray that your business will reach more heights. God bless and all my love to you and VJ Katrina♥️♥️♥️
Akka sema charector
Ellarum nalla irukanum ninaikuringa thane sema
வாழ்க வளமுடன் சகோதரி
Very good, go ahead, God may bless you, there is no substitute for hard work.
Super akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 all the best
Good heart touching
வளர வாழ்த்துகள்
Weldon
வாழ்க வளர்க ..
வாழ்த்துக்கள் ...,,di sis...😍💐
நன்றி சகோ
God bless you Amma
Super interview sis❤️
Akka u r talking with a joy and kindness
All the best.god bless
வாழ்த்துக்கள் சகோதரி
Congrats sister god bless u 👍
Super akka ungal pechi arumai
Congratulations!!! Keep up … work hard.. vetri nichayam!!
Awesome 👍🏻 way to go sis
Congratulations sister keep doing ❤️❤️❤️
கடை எந்த இடத்தில் உள்ளது
Madras school of social work (2nd gate), Egmore
Super mam nenga Oru theivam....nenga girl pola than irikinga....
Akka... All the best 👍
Vazthukkal akka 👍
👍
Super.akka
👌👌👌
👌🏻👌🏻👌🏻
So good
Congrats sago
God bless you madam🙏...take care
என் பார்வையில் நீங்கள் ஒரு வியாபாரி
All the best . 👍👍👍👍 💐💐💐
Great lady
Amma nenga thirunangaimaathri ilave ila ma pen maathrithn irukenga kavalapadathenga menmelum valanthu nala irupenga pasinu vanthavangaluku saapadu kudukura dheivam nenga kaasu kuduthu saptalum manasunu onu irukula ma unga asirvathathula yenga pasi aaruthu ma .....🙏🙏🙏
Intha kadai enga irukuga place address sollugapa
Mssw collage second gate, Casa major road, Egmore, Near muthu medical...
Good akka
Amma unga shop enga iruku sollunga nan varan
Mssw collage second gate, casa major road, egmore near zakariya colony bus stop
Akka naanum oru kinner huga manasu yanaku puriudu. Yallam nallade nadakum
Shop address anupuinga plece
Mssw collage second gate, Casa major road, Egmore, Near muthu medical...
I respect you dear sister.Tell your hotel's address.
mssw collage second gate, casa major road, egmore, zakariya colony bus stop
Akka ungala pathalum pesinalum thirunangaimari teriyala
💯😍😍😍
Super akka...😍
ஆதரவு தாருங்கள் ஒடுக்கப் பட்ட திரு நங்கைகளுக்கு அவர்களுக்கும் வயிறு இல்லையா
மக்களே என்னை மாறி சின்ன youtuberkum உதவி செய்யுங்கள்😭😭😭🙏🏻🙏🏻
மனம் நெகிழ்ந்தேன்....
Amma kavalai padathe kadavul irukiran 🤭
Sathiyama neenga thirunangai endru sonnal nambave mudiyale sagothari..
Everything will take time, india ku suthanthiram kidaikka 90 varusham porattam, sati nu onnu kadaipidichanga, ithula irunthu velila vara pengaluku 1000 varusham achi... Ithellam thani manitha adaiyalam urimai. Porattam illamal oru puthu seyal sathiyam illai.. Ivargalai etrukolla inga pakkuvam palaperuku pathala.. Ivanga muyarchi may be failure but, be it as a seed, third gender government recognise pannitanga.. People accept pandrathu is in their hand... It will take time.. But it will happen..
நீங்கள் தாய்லாந்து சென்று வாழுங்கள். தாய்லாந்து திருநகைகளின் சொர்க்கம். நீங்கள் தாய்லாந்து சென்றால் நிம்மதியாக இருக்கலாம்.
அப்படி எல்லாம் இல்லமா..எனக்கு 50வயது ஆகிறது..எனக்கு அந்த பாரபட்சம் கிடையாது..நான் சகோதரி போல்தான் நினைக்கிறேன்..
Congratulations!!! Keep up … work hard.. vetri nichayam!!
All the Best. 👍👌🙏🏻