CR Astro dgl | ஜோதிட முத்துக்கள்! திரு: தங்கப்பாண்டி கோவில்பட்டி! 073023

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 127

  • @shivalingampk9614
    @shivalingampk9614 Před rokem +11

    தங்களுடைய தன்னலமில்லாத ஜோதிட தொண்டு பல்லாண்டு வாழ்க ஐயா. ஓவ்வொரு தகவலுமே வைரமாக ஜொலிக்கிறது. ஆண்டவன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் அளித்து நீண்ட ஆயுளை அளிக்க வேண்டுகிறேன் 🙏

  • @murugavelaathmanathan6599

    ஜோதிட பேராசான் தங்கப்
    பாண்டியன் ஐயா அவர்களின் தொய்வு இல்லாத, போர் அடிக்காத ஜோதிட ஆய்வு வகுப்பு அற்புதமான ஒன்று. மனம் நிறைந்த நன்றிகள் நமஸ்காரங்கள் ஐயா

  • @janakinathan8712
    @janakinathan8712 Před rokem +4

    குருநாதருக்கு நமஸ்காரம் தாங்கள் பதிவில் சொல்லக் கூடிய அனைத்து விபரங்களையும் பின்பற்றி வருகிறேன் தங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று குருநாதர் அவர்களிடம் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Před rokem +4

    தங்க பாண்டியன் ஐயா அவர்களின் நல்ல மனசுக்கு நல்வாழ்த்துகள்.
    ஜோதிடர்களின் நல்வாழ்வை விரும்பும் நல்ல மனம் வாழ்க,நாடு போற்ற வாழ்க.

  • @vmganesan7507
    @vmganesan7507 Před rokem +7

    மிக மிக அருமையான ஒளி ஒலி பரப்பு. இதன் அமைப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட ஜோதிட நண்பர்களுக்கும் நன்றி.
    திரு. தங்க பாண்டி அவர்கள் கூறிய ஜோதிட விதிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் அல்ல ஜொலிக்கும் வைரங்கள். கிரக ஆதிபத்தியத்தோடு காரகத்துவத்தையும் கலந்து தந்த பஞ்சாமிர்தம் புதிதாக கற்கும் மாணவனுக்கும் புரிகிறமாதிரி. மிக எளிய நடையில் மிகமிக ஆழமான கருத்து. அற்புதமாக உள்ளது.ஜோதிடம் கற்கும் ஆர்வத்தை தூண்டிவிட்ட அரிய பொக்கிஷம் என்றால் மிகையில்லை. மேலும் மேலும தாங்கள் தரும அமிர்த்தை பருக ஆவலுடன் காத்திருக்கும் நண்பன்
    V M .கணேசன் சேலம்

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Před rokem +5

    ஐயாவுக்கு நமஸ்காரம். உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு கிடைக்க இறைவன் அருளட்டும்

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem +6

    அருமை அருமை ❤

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz Před 11 měsíci +5

    அய்யாவின் அடைக்கமான உரை அய்யா வாழ்க பல்லாண்டு.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před 7 měsíci

      அடக்கமான உரை✓ (யில்)
      நாம் அதில் அடக்கம்
      நமக்கு அடைக்கலம்.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Před rokem +4

    நீங்கள் பன்னெடுங்காலம் எல்லா செல்வங்களும் பெற்று நீடு வாழ
    வாழ்த்துக்கள்.

  • @Thiru369
    @Thiru369 Před rokem +6

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ananthakrishnan4866
    @ananthakrishnan4866 Před rokem +4

    பயனுள்ள தகவல்கள்
    நன்றி ஐயா

  • @logeswari932
    @logeswari932 Před 11 měsíci +1

    ஐயா மிகவும் எளிமையாக
    அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 Před 9 měsíci +1

    இந்த குழுவின் தலைவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gandhimathi631
    @gandhimathi631 Před 6 měsíci

    வணக்கம் இன்று தான் பார்த்தேன். அருமை.நன்றி.

  • @spradhakrishnan4907
    @spradhakrishnan4907 Před 6 měsíci +1

    ஐயா தங்கபாண்டியன் புகழ் வளர்க வாழ்க.

  • @kandasamydavid
    @kandasamydavid Před 5 měsíci

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அய்யா 🙏🙏🙏

  • @janakinathan8712
    @janakinathan8712 Před rokem +2

    குருநாதர் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் என்னுடைய ஜாதகத்தையும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ள மிகப் பணிவோடுகேட்டுகொள்கிறேன்

    • @alanmano2221
      @alanmano2221 Před rokem

      5ம்அதிபதி சனியாக இருந்தால் எப்படி அய்யா

  • @Varahi548
    @Varahi548 Před rokem +2

    அருமை யான, நிதானமாக, கனிவான, சிறு பிள்ளைகளுக்கு எடுப்பது போல வகுப்பு எடுத்தீங்க ஐயா, நன்றி, வணக்கம் ஐயா 🙏🙏😉

  • @jayaprakasant4672
    @jayaprakasant4672 Před 3 měsíci

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před rokem +1

    சூப்பர் சூப்பர்.. ஐயா. தங்க முத்துக்கள் தான். அவர் சொல்வது உண்மை உண்மை 👍👌👌👌

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem +9

    ஜோதிட தங்கம் ❤❤❤❤

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Před rokem +7

    Heard TP Ayyah's speeches ( in U tube ) recently in some astro conferences. He's very optimistic, motivates everyone & a natural counsellor. Present younger & also upcoming generations, should definitely listen to his talks for their bright future. Special thanks to the organizing team for giving us a golden opportunity. 🙏🏼🙏🏼🙏🏼

  • @mramarramar9281
    @mramarramar9281 Před 2 měsíci

    தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் குருவே.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 7 měsíci

    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி

  • @subramanianmariyappan8671

    இந்த அய்யா உயர்ந்தவர் மட்டுமல்லாது மற்றாரையும் உயர்த்துபவர்🙏🙏🙏

  • @murugavelsanthi1843
    @murugavelsanthi1843 Před 2 měsíci

    Congratulations

  • @user-vv5ij9io1c
    @user-vv5ij9io1c Před rokem +5

    வாழ்க ஜோதிடர்கள்
    வளர்க ஜோதிடர்கள் ஒற்றுமை
    அருமை அமை ஐயா

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 Před 9 měsíci

    திரு தங்க பாண்டியன் சாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 Před rokem +2

    All the points are very good , informative and much impressed for prediction.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 15 dny

    26:50 3 கு உடையவன் நின்ற இடம்
    28:17 குலதெய்வ வழிபாடு
    30:14 மேஷம் or லக்கினதில் நின்ற கிரகம்

  • @kashibaba1301
    @kashibaba1301 Před 8 měsíci

    Many thanks to people who organised this. Good job.

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 Před 9 měsíci

    மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @prabhakaranneelamegam4247

    அய்யாவுக்கு என் பணிவான நமஸ்காரம்

  • @vmganesan7507
    @vmganesan7507 Před 9 měsíci

    வணக்கம் ஐயா இளம்பிள்ளை கணேசன் .
    தங்களின் உபதேசங்கள் பொறுமையாக
    எளிய முறையில்
    நடைமுறைக்கு சரியாக இருக்கும் விதிமுறைகள் அற்புதம்.
    பயன்படுத்தி கொள்வோர்கள்
    பாக்கியசாலிகள் .
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி.
    இரவு வணக்கம்

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Před rokem +2

    Ultimate points sir.thank you very much.

  • @arumugamneela3886
    @arumugamneela3886 Před rokem +1

    Thanks for coordinator and Thangapandian sir.God will wishes him

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před rokem +3

    Useful information sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před rokem +3

    ஜோதிடத்தில் விஸ்வாமித்திரர்
    எங்கள் குருவாக இருக்கிறார்.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem +3

    சூப்பர் ❤❤❤

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před rokem

    ஐயா மிகவும் அருமையாக இருந்தன
    முக்காலமும் உணர்ந்த வித்வான்
    சகாதேவன் சாஸ்திரத்தின் மேதை
    ஆனால் பஞ்சபாண்டவர் ஐந்து பேருக்கு தான் சுவாயிடம் வரம்
    கேட்டார் அண்ணன் கர்னனை
    விட்டு விட்டார் அறிஞர் அண்ணா
    சொன்னது போல் இதுவும் ஏழைக்கு
    எட்டாத கனியாக உள்ளது தங்களை போல நல்லவர்கள் அவர்களுக்கும்
    உதவுங்கள் நன்றி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem +3

    Thank you Thangapandi sir,sakthi sir🙏🙏🙏

  • @palanichamy.S
    @palanichamy.S Před rokem +2

    அருமை ஐயா

  • @selvathiruvengadam01
    @selvathiruvengadam01 Před rokem +3

    Excellent

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 Před rokem +7

    தங்கமான முத்துக்கள் ஐயா அருமை!!

  • @meenakalai1157
    @meenakalai1157 Před rokem

    Very good points super team Thank you for guidance

  • @haripriyamadakasira5984
    @haripriyamadakasira5984 Před měsícem

    Simply Super!

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před rokem

    Cr astrioவுக்கு நன்றி சிவசிவ

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Před 7 měsíci

    அருமை ஐயா நன்றி

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před 11 měsíci

    வாழ்த்துக்கள். Yes absolutely correct.

  • @sathiyaamurthy3786
    @sathiyaamurthy3786 Před rokem

    அருமையான கருத்துக்கள் நன்றி 🙏🐅🤠❤️

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly Před 7 měsíci +1

    தங்கமான தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன் சனி நீசமானால் கண் பார்வை குறைபாடு என்று சொன்னீர்கள் அதற்கு பரிகாரம் உண்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் சிவகங்கை மாவட்டம் நன்றி அடியேன் சிறுவன்

  • @Varahi548
    @Varahi548 Před rokem

    Very true sir, என லக்னாதிபதி சூரியன் தனுசு ல், Good going sir, super sir, 🙏👍👏👏👏👏😇😊🙏

  • @sreesuresh5467
    @sreesuresh5467 Před rokem

    அருமை ஐயா நன்றி நன்றி

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +2

    Astrology is an ocean
    Where we can collect pearls everyday

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Před rokem +1

    Thank you ஐயா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 7 měsíci

    எவ்வளவு அக்கறையுடன் கூடிய
    ஆத்மார்த்தமான
    அறவுரை.
    மதுரை பி.எஸ். ஐயர் வரிசையில்
    சாத்தூர் ஐயா அவர்கள்.

  • @aastropsureshji.8699
    @aastropsureshji.8699 Před 8 měsíci

    ஐயா தங்களின் ஜோதிட முத்துக்கள் ஒவ்வொன்றும் வைர மணிகள் ஐயா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před 9 měsíci

    Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏

  • @lakshmilakshmi-fz8fu
    @lakshmilakshmi-fz8fu Před 2 měsíci

    Super Super Super Super

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 8 měsíci

    Thank u so much Sir 💓 for ur golden points 👉 👈 👇 💛

  • @muthumari4246
    @muthumari4246 Před rokem +1

    Super

  • @nagasankar8032
    @nagasankar8032 Před rokem +4

    மிகவும் அருமை ஐயா...

  • @manikandans9673
    @manikandans9673 Před 6 měsíci

    ஐயா, தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.

  • @gurusamy2989
    @gurusamy2989 Před 2 měsíci

    Super ❤

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 Před 9 měsíci

    சக்தி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 Před 6 měsíci

    நல்ல சுறுசுறுப்பான அன்பான Guru

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r Před 3 měsíci

  • @parameshwarann700
    @parameshwarann700 Před rokem

    சிறப்பு நன்றி ஐயா
    தவற விட்டது கிடைத்தது 🎉❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před rokem

    உயர்திரு.தங்கபாண்டியன் ஐயா அவர்கள் ஜோதிடச் சொந்தங்களுக்கு‌ இப்பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட ஜோதிடக்கலைக் களஞ்சியமேயாகும்.

  • @manthirapathik2696
    @manthirapathik2696 Před 5 měsíci

    Super sir

  • @amirthamv8518
    @amirthamv8518 Před rokem

    அருமை ayya

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 7 měsíci

    எவ்வளவு அக்கறையுடன் கூடிய
    ஆத்மார்த்தமான
    அறவுரை.
    மதுரை பி.எஸ். ஐயர் வரிசையில்
    கோவில் பட்டி திரு ஐயா அவர்கள்.

    • @rajiram8036
      @rajiram8036 Před 7 měsíci

      Who is PS iyer? Where is he now pl?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 7 měsíci

    நன்றி

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k Před 8 měsíci +1

    🎉🎉🎉

  • @nsarveshwaran1233
    @nsarveshwaran1233 Před rokem +4

    அடிப்படை class. youtube irukka sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem +3

    🙏

  • @saralat7897
    @saralat7897 Před rokem

    🙏 thanks sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem +3

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @asellappansellappn3294
    @asellappansellappn3294 Před 9 měsíci

    திண்டுக்கல் சின்ன ராஜு சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 11 měsíci

    சின்ராஜேபாஸிடிவ்தான் வளர்க சிவசிவ

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před rokem +3

    குரு வாழ்க குருவே துணை
    ஜோதிடத்தில் பீஷ்மர் என்று சொல்லலாம்.

  • @glitterstamil7429
    @glitterstamil7429 Před rokem +1

    ❤❤❤

  • @harinir154
    @harinir154 Před rokem

    ஐயா வணக்கம்! கோடான கோடி நன்றி. சனி கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 9 měsíci

    கரும்பலகையில் .
    எழுதுகோல்
    துணைகொண்டு
    தாங்கள் எழுதி
    விவரித்தால்.....
    இந்த நிகழ்ச்சி
    மேலும் சிறப்பாக இருக்கும்.
    தவறாக நினைக்க வேண்டாம்.

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 Před 6 měsíci

    அய்யா கன்னி லக்கினத்திற்கும் துலா லக்கினத்திற்கும் ஐந்துக்குடையவன் சனிபகவன்.. புத்திர கவலையை தருமா குரு சார்

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 11 měsíci

    அய்யா தாங்கள் சொல்லும் யோக அமைப்பு திதிசூன்யத்தில் இருந்தால் யோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா சிவசிவ குருவடிசரணம் கம்பரைபோல் உயந்துவிட்டீர்கள் ஆய்யா பணிவால் தங்கள்பாதம் பணிந்து சின்ராசு சாருக்கு வாழ்த்துக்கள் சிவசிவ

  • @-kaniyan5153
    @-kaniyan5153 Před 8 měsíci

    வணக்கம். ஐயா ஜோதிட பண்புகள் ஓங்குக!

  • @user-ip5hd4fl5n
    @user-ip5hd4fl5n Před 6 měsíci

    15:03

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.மேஷ ராசி தனுசு லக்கினம். சுக்ரன் தனுசில் குரு ரிஷபத்தில் என்பது
    சாஷ்டாங்க தோஷம் பெறாதா சார்.இது எவ்வாறு யோகமாக செயல்படும் சார்.

  • @geethachitraajaykumar1380

    How can I join class. I need information pls

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 11 měsíci

    பாதகத்தில் அஸ்தங்ககிரகம் இருந்தாலும் நன்மையா அய்யா சிவசிவ

  • @karthikbose7899
    @karthikbose7899 Před 10 měsíci

    Iyya migha aarpudhadam

  • @SanthoshJairaman-eg2yc
    @SanthoshJairaman-eg2yc Před 11 měsíci

    விருசிக்க லக்கினம் லக்னதில் சுக்ரன் புதன் தனுசில் சந் தி ரன் செ. மே ச த் தில் குரு பதில் சொல்ல வும் ஐயா

  • @acneel1
    @acneel1 Před rokem +1

    Rishaba lagnam சூரியன் neesam with guru

  • @ravichinnasamy8459
    @ravichinnasamy8459 Před rokem +37

    ஜோதிடர்கள் வீடியோக்களை திரும்ப பார்ப்பதில்லையா. பல முறை கேட்டு அசை போட்டால் தான் புரியும். அவரை பேச் விட்டிருந்தால் உங்களுக்கு கூடுதல் பாய்ண்ட் கிடைத்திருக்கும். கற்றலிற் கேட்டலே நன்று. எழுதுகிறேன் என்பது பள்ளிக்கூடத்தோடு போக வேண்டிய ஒன்று.

    • @baladirects
      @baladirects Před rokem +1

      ஆர்வ கோளாறு.. நேரம் விரயம்

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 Před rokem +4

      அவருகேக்குறாரு கேட்டுக்கிறீங்களா எழுதிக்கிறீங்களான்னு கேட்டுக்கிறோம்னு சொல்லியிருந்தாநிறைய முத்துக்கள்கிடைச்சிருக்கும்

    • @9345760996
      @9345760996 Před 2 měsíci

      நல்ல முட்டைகளோடு கூமுட்டைகளும் போடத்தானே செய்யும்

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 11 měsíci

    அய்யா விருச்சிகராசி சந்திரன் 9 கடகம் விருச்சிகத்தில் சந்திரன் உள்ளது நீசம் (விசாகத்தைதாண்டி) சந்திரன் இதுயோகமாஅய்யா சிவசிவ

  • @jagadeesankailasam1459

    அய்யா நான் கடக லக்னம். சூரியன் புணர் பூசதில் 4இல் என் துறையில் புகழ் பெருவெனா

  • @Aanmigam123
    @Aanmigam123 Před rokem +1

    ஐ யா .சிம்ம வீட்டில். குரு இருந்து. சந்திரனை. 7. பார்வையாக. பார்த்தால். பலன் உண்டா.

  • @vetriselvan1161
    @vetriselvan1161 Před rokem +1

    ஐயா தங்கள் பெயர் க்கு ஏற்ற தங்கம் நீங்கள் நன்றி ஐயா

  • @kalavathis3131
    @kalavathis3131 Před rokem

    Sir வணக்கம்
    ராசிக்கு லக்னத்திற்கு 9ம் 10ம் சந்திரனுக்கு 7ம் இடத்தில் எப்படி sir