Giftson Durai - Innum Ummil | Official Music Video ( Tamil Christian Song 2018 - 4k)
Vložit
- čas přidán 8. 11. 2018
- #Innumummil #giftsondurai #tamilchristiansong #gdrecords #2018
All I know is that I'm a sinner and that God has forgiven me of my sins. Because I put my faith and trust in Jesus Christ.
- Franklin Graham
Any unauthorised republishing copying without permission is strictly prohibited . High end displays would support 4k. Try to watch it in HD 1080.
Script written and Directed by Giftson Durai
Assistant director- Athitya
Model/ Actor - Niranjan Parthasarathy
Cinematography- Ramanan purashothama
Assistant cinematography- Karthick
Manager -Jonathan Joseph
Edited by Giftson Durai
Colorist - Jebastin Johnson
Rental solutions - Kamal Neethiraj (Nejo tv)
Floor - Vgp shooting floor
Floor manager - Rajan
Film unit - Kamal , Nalan .
Song written ,composed ,arranged and produced by Giftson durai
Flute - Jossy
Violin - Francis
Rythm sections -Derrick azirnoel
String sections conducted by Giftson Durai
String sections- Herald ,Francis,Sebastian,josutty
Mixed and mastered by - A M Rahmathulla
Special thanks to
Niranjan and family
Rev Durai and Nesamani Durai
Jonathan and family
Pastor Bharath and VGP Foundation.
Kamal Neethiraj and team.
Godson Gd and family
Antony george
Ranji Ebenezer
SB Francis
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கறைகள் போக்குமே-2
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
கண்ணீரோடு பெலனற்று நான்
உமது சமூகத்தில் நிற்கிறேன்
பாவமான வாழ்க்கை வேண்டாம்
பரிசுத்தமாய் மாற்றுமே
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
வனாந்திர பாதை போன்ற
வாழ்க்கையை நீர் பாருமே
என்னை வெறுத்து உலகம் மறந்து
மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கரைகள் போக்குமே-2
Thanks for the lyrics brother
Thank u for lyrics.
Thank you bro
Thank you
Dear daniel it takes time to type lyrics leaving your work and things apart . to listen to the song over and over again to type it for people I know how much it means . Some times people fight out of jealousy or their maturity to not to adapt to new things or willingness to know the true theology. Sometimes they don’t have a broad mind of acceptance. It’s okay to let go . Thanks for carrying out the conversation with that person . I deleted the comments because I didn’t want people to go out of focus . Appreciate your burden towards Christendom . Keep doing what you are doing .
ஜீ ஒருநாள் நீங்கள் கர்த்தரால் இந்த உலகிற்கு மாபெரும் மனிதராக அடையாளப்படுத்த படுவீர்கள்..
இசையால் வென்றுவிட்டீர்கள்
அனைவர் மனதையும்..
💕👌
yuvan prabhu thank you . Much bigger vision
Yes❤️
Amen amen
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@@giftsondurai bro new song eppo poda poreinga ...
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே
ஆமென்
Very nice I like this song , I love this song........I love this song for100000000..........intha pata keta new feel varuthu....na daily intha song kekura.....na thungum pothum intha song ga padikite irukka
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கறைகள் போக்குமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
கண்ணீரோடு பெலனற்று நான்
உமது சமூகத்தில் நிற்கிறேன்
பாவமான வாழ்க்கை வேண்டாம்
பரிசுத்தமாய் மாற்றுமே
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
வனாந்திர பாதை போன்ற
வாழ்க்கையை நீர் பாருமே
என்னை வெறுத்து உலகம் மறந்து
மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
உமது பெலத்தை ஊற்றுமே
கழுகை போல மீண்டும் எழும்ப
எனக்குள் மீண்டும் வாருமே
பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
இன்னும் உம்மை நெருங்கனும்
ஆணி பாய்ந்த கரங்களினால்
இன்னும் ஒருவிசை அணைக்கணும்
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கரைகள் போக்குமே
இந்த பாடலின் தாக்கம் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிற தேவ பிள்ளைகள் இருதயத்தில் விழட்டும். நன்றி சகோதரா.
Amen
உண்மை ......வரிகள்... !! பரிசுத்தம் வேண்டும்!!! இயேசுவே
Semma song i like the song's
neenkal jepathil evaikalai kaetpeerkalo avaikalai petrukolveerkal
Can't stop playing tis song .....really felt God's presence in each and every word of this song....u r really God's man bro...
Ppio
God bless you
Solla vaarthaigal illa paadal varigal anaithum arumai
என் உள்ளத்தை உருகவைத்த பாடல் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் சகோ🙏
Love of Calvary super
ஒவ்வொரு மனிதனுடைய உண்மை நிலையை உணர்த்தும் பரிசுத்த உணர்வை
உணர்த்தி கர்ந்தருக்குள் கிட்டி சேர்க்கும் பாடல் , ... glory to god thank you brother Amen F. M RADIO மூலமா இப்பாடல் கிடைத்தது தேவனுக்கே மகிமை
My heart is melting like a piece of ice.... Beautiful and magical voice 😍
Touched!!! Song of the year - 2018!!!!
I heard this 7-8 times. What a beautiful presence! Was down on knees and tears rolled down my cheeks. Beautiful! God bless you more and help you to write many more songs and touch many more lost lives. Amen!
Meaningful lyrics...mesmerising music....excellent expression Niranjan....beautiful singing Giftson...God bless you
Pauli Ebenezer thank you mam
Intha padala pathi solla
Vartha Vara matikuthu
Kangal la irunthu kanneer tha varuthu
Sema feel, very touching
அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை மண்ணென்று நினைவு கூறுகிறார்
Thanks
innum ummil innum ummil
Nerunga vendume ...
Realy heart touching song brother
Meendum meendum ketkathoondum arumaiyana paadal ...
Semma ...song...na
Iam already a fan of ur song ...NAAN VAAZHUVEAN....
These Both Songs....Composition Great........I Bow My Head...
A true worhip....God Deserves....
Anna...sema...song... really touched words.. video awesome na...😘😘😍😍😭😭
Innum ummil nerunga vendumae....
தேவனே ஒரு நொருங்குண்டு இருதயத்தை என்னில் இந்த பாடல் மூலம் கட்டளையிட்டீரே நன்றி அப்பா 😭😭😭
என் விருப்பம் அல்ல உம் சித்தம் என் வாழ்வில் நடக்க என்னை ஒப்பு கொடுக்கிறேன் மீண்டும் ஒரு விசை கேட்கிறேன் 😭😭😭😭😭
This song really speaks Giftson I hope it will touch millions Keep going...you will be a blessing to millions...and niranjan good acting you always rock God bless u..you will reach greater heights keep going... I totally love everything about this song
En Ninaivugal padalaay Mariya song
Thank for god and giftson durai anna
Enna oru God presence mind blowing no chance and no words to say .Thank you lord love u lot ... God bless you all..
No words...or jus words to xpress wt d feel or impact it creates.... its nothing more....the holy spirit....who s deliberately moving in it.....a wonderful dedicated heartfeel....an awesome reactions in video....WT TO SAY....
HE S MIGHTY......DATS ALL....
Nijanjan also good act....After saathikkalaam nee va nanbane...i see this man...in this album...
God bless u both GD...Anna Team& Niranjan parthasarathi
God bless u anna , yesappa ungaluku intha paata kuduthu , ipdi oru voice kuduthathunala na na yesappva rmba tnk pandra
Giftson,
Meaningful words...
Mesmerizing music
Scintillating Voice
The expression of Niranjan is mind blowing...
God bless you and use you mightly in the days to come...
Love the song....
Thank you mam
என் உணர்வை பாடலாக இயற்றியதற்கு மிக்க நன்றி
மனதை மயக்கும் அற்புதமான கானம்.
Govindan Rao think you uncle
“No one ,sir ,” she said . Amazing love u yesappa
Amen Golry to God ! Wonderful influence of Holy Spirit !! Great work by all ! # unique # creativity # vocal and music excellent!! And heart melting lyrics...!! # love of our saviour...and Redemer!!
Awesome Musical.... Again...
Tremendous...... Creativity.....
Expecting more songs like this.....
💐
👍
Anna I just cried...
Lyrics 👌👌👌
All praise and Glory to Jesus...
Praise the lord brother no words God bless you brother ❤️❤️❤️❤️✝️✝️✝️✝️🕎🕎🕎🕎🙏🙏🙏🙏👌👌 amen amen
Superb superb superb...👌👌👌👌👌👍👍👍👍👍💔
Awesome brother......touchable words....best composition....stylish singing......music work super....video quality super...... I like 7/8 rhythm.......
Mind blowing visuals and concept..Audio is vera level with your unique style of arrangements and you once again showed your maturity in composing the lyrics from the scripture..very deep meaningful one..Cinematography is chance less and could see the effort and hard work behind the quality (Using of rolling track is great!) Your friend acted very nicely and will surely bring tears to eyes in combination with the song..4K video quality looks stunning..Colour tone is excellent , not more not less but perfect 😍..Concept is easily understandable and then only it will be useful to people..That's projected nicely here..We don't want just to showcase our high and deep thoughts just to show off (Like Kamalhasan movies..ha ha ha) But should be beneficial and should convey the message..That's right here..Watched 3 to 4 times..Rhema asked why they tied him like that and I explained to her about the deliverance of Jesus..Aaga mothathula romba romba romba nalla irukku..Un jebamum uzhaippum veen pogaathu..😍😘
Godson GD I love you na , God bless you
Thank you brother :)
IPod pay
TV unit of a
@@niranjanp5289 you are rocking, a good Bless you
Vaarthai solla mudiyavillai karthar ungalai palamaai payanpaduthuvar god is great thank u jesus.
wow... already can feel the revival fire spreading everywhere...very touching song..😍
Awesome Music ministry.. You are one of the rare talent for Christ.. Keep Shining for our Master Dear brother..!!! God bless..
Bro Giftson really very beautiful song..May God bless you more 😊❤❤
This song has come at exactly the right time for me and has brought a lot of consolation to me in the past 4 days. God bless you Giftson. I'm proud to say I know you as a friend and little brother.
Jezreel Daniel am praying for the entire family Danny sir , I love you and I know what you go through now . Do not worry for this will pass away .
Aani paaindha karangalei naan innum oru visei aneikanum .. Touching
Wow.. what a song which was more uplifted by the output.....played with lights.....
Amazing Gift Son... Superb Song..
May God Bless You...
If we surrender at his(Jesus) feet🦶🏻..He will not give us to the wicked people hands🤲🏻 ..please surrender your life at his feet🥰
நாம் பரிசுத்தமாகவேண்டுமென்பதே, நம் தேவனின் சித்தமாயிருக்கிறது. அதற்காக தேவனிடம் ஜெபிக்கவேண்டும். இப்பாடலும் ஜெபாராதனைக்கு உதவும். நல்ல பாடல். நான் கேட்ட அமைதிப்பாடல் தந்தமைக்கு நன்றி.
Praise God,.. Really a heart breaking song,. Innum ummai nerunganum,.. Yes that is the only thing we need to do in this world,. Hats off to Giftson Durai and whole team,. Lyrics, tune, composing, video all next level,.. God bless
பரலோக பொக்கிஷமாகிய ஞானம், அறிவு உங்களிடத்தில் உண்டு அன்பரே!
Brooooooo awesome broooo
Gods love is great
Sema lyrics sema voice brooo
Shine more for jesus
May god bless u broo
Yes my Lord God Almighty
Nearer still more & more to You...
Who else for us in this world other than You my SAVIOUR...
Ootrungae Pa engalil Ootrungae...
Asaivaadungae Pa...
glory to Jesus ♥️♥️ No words to say about the song ☺️☺️ Overwhelmed in his presence 😢😢 lyrics awesome👌👌👌 Concept superb 😊☺️ May god bless you more ☺️
I love Jesus.......... Song appadiyaaa Manasa urukuthuu😢😭😭😭😭😭😭😭😭😭😭
Such a powerful song ... I’m in tears
sema song anna my recently fav song , i like the lyrics its so beautiful to hear.... and tq for such beautiful song keep singing .......
This song has been a great blessing brother GD. Keep doing more for God 😇😇😇 thank you for standing for Christ bro. Words can't express how much you impact lives 😊 God bless 😇
Shedding tears....to see still my fellow youngsters truely seek Our Loving Father for Sanctification with His pure words having tuned and picturised beautifully ..........
Unnum oru visai elumba ennai parisuttha patuthungapa
Wonderful# INNUM umil naan seruvean YESAPPA
Unga voice romba amazing😍.....intha song yevlo time listen pannita but veyrukavey illa wounder full lines👌👌👌👌👌👌👌...solla varthiyea illa music also lovely 😘😘😘😘
rajpriya chlm thank you
Go now and leave your life of sin-Jesus
Great songs...God will use u more.
Amazing Song... God Bless u Giftson Anna and Team...
Yesssssss 💟💟💟 superb dear Anna amazing lyrics 🤔🤔 God bless 🤗🤗🤗
என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை ..... இசையும் வரிகளும் குரலும் இனிமையிலும் இனிமை..... இளைஞர் அனைவரையும் கவரும் இந்த பாடல்...... God bless you bro. Really awesome .. i was cried when i hearing ........Be blessed ...God's grace be with your ministries bro
shaahji mon amazing Glory to God
Sir God made you write this song to touch many sinful lives of people in order to come confess their sins....... by saying them its not late to confess their sins.........all glory to u lord amen....
John Jeba raja Vida unga song romba feel aguthu . U r topper for Jesus....
Bro இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை ஆண்டவர் மேல் அன்பை அதிகப்படுத்துகிறது very nice dear brother
parisuthamaai parisuthamaai innum ummil nerunganum...
your music speaks always. stunning video bro god bless you more.
powerful words, brilliant music, awesome characterisation and the storyline is picture perfect. Vera level
chronicwriter thank you Prason na
Really love this daily I hear this song 🙂
Wonderful acting from niranjan parthasarathy😘😍👏
Ethana tym song ketalum heart touching ah iruku .... God bless you anna innum neraiya song padunga ..jesus always with you brothor
Awesome Giftson❤️❤️❤️❤️this is one your best compositions.God bless you ❤️❤️❤️
May our Lord use you mightily and Holy Spirit gives you the words and wisdom from above. Jesus bless you Brother
Confirm 1m +
என் உயிருக்குள்❤️(ஆத்துமாவின்) அசைவாடுமே பாவக் கறைகளை போக்கும் அருமையான வரிகள் glory to God 🥰
I can't stop tears.. what a lovely song..
I love you Jesus.. bless the brothers who worked for this wonderful song
Giftson bro what a talent u have received by lord u r using it for right purpose and inspiring others
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நான் நெருங்க வேண்டுமே
Nanu manasi kastama eriki rapo unga song kata manasaki ori aridal kadiko
Tq jesus
I love you nana
Praise the lord anna
Wonder full god bless you wnder full lyrics I love you appa love you
The song which can be sang in our personal prayers also
In 2019 my depression stage this song help me lot praise Jesus now iam doing ministry for lord in jharkhand thank you brother
I see myself in this, these are the emotions I'm going through, as soon as I heard tears are rolling I couldn't control pls pray for me to come out of this situation I cry everyday like this. Best lyrics to express myself thank u brother for this wonderful song!! GOD BLESS YOU
God bless you Jane Angel
Thank you
Giftson is gift of music
I have started to hear the song I can't stop my tears until the song ends God bless you brother God bless you more and more
மிகவும் அருமையான பாடல், அருமையான வரிகள்😘😘😘👏👏👏👏👏👍👍😘😘
Semma song I heard daily in evening 🙂 one of my favorite song
Sthothiram yessapa en husband saravanan iratsikapadanum yessapa naamathinaala appa amen
Heart touching song🎶🎤
Keep rocking🎸🎶🎶
Wonderful song great work god bless u
Really it make to realise how we are far from Jesus and it helps to ask Jesus to make ourselves holiness
Nice Concept👏👏👏super Acting Niranjan Brother👍👍👍&Do Lot For Jesus.
Another feather in your cap, Giftson!
Tony Jawahar thanks a lot mentor 🙂❤️
Everything.... The concept, lyrics, cinematography, music is beautiful ♥️
Allan Kevin thanks kevin
ARM Addicted repeat mode...
இன்னும் உம்மில் நெருங்க வேண்டும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் இயேசு அப்பா, help me Jesus Amen 🙏Backialeela