பாய் வீட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு! meen kulambu in tamil, meen kulambu,

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2021
  • fish kulambu in tamil,
    meen kulambu in tamil,
    meen kulambu,
    பாய் வீட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு!
    மீன் குழம்பு செய்வது எப்படி,
    மீன் குழம்பு எப்படி வைப்பது,
    மீன் குழம்பு செய்யும் முறை,
    மீன் குழம்பு செய்வது,
    மீன் குழம்பு வைப்பது,
    மீன் குழம்பு சமையல்,
    மீன் குழம்பு ரெசிபி,
    மீன் குழம்பு தமிழ்,
    மீன் குழம்பு தமிழில்,
    மீன் குழம்பு தேவையான பொருட்கள்,
    மீன் குழம்பு தயார் செய்வது எப்படி,
    நெய் மீன் குழம்பு,
    நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி,
    மீன் குழம்பு அம்மா சமையல்,
    அரைத்த மீன் குழம்பு செய்வது எப்படி,
    வறுத்து அரைத்த மீன் குழம்பு,
    அரைத்த மீன் குழம்பு,
    மீன் குழம்பு இன் தமிழ்,
    மீன் குழம்பு எப்படி செய்வது,
    மீன் குழம்பு எப்படி வைக்கிறது தமிழ்,
    மீன் குழம்பு எப்படி பண்ணுவது,
    மீன் குழம்பு எப்படி வைக்கிறது மீன் குழம்பு எப்படி வைக்கிறது,
    10 பேருக்கு மீன் குழம்பு,
    மீன் குழம்பு மீன் குழம்பு
  • Jak na to + styl

Komentáře • 540

  • @abhishekvs5311
    @abhishekvs5311 Před rokem +3

    Excellent அம்மாவின் குரல் வளம் அருமை
    மீன் குழம்பு அருமை
    நன்றி 👌👌👌👏🐠🐠🐠🐠

  • @meeenu402
    @meeenu402 Před 3 lety +69

    அம்மா வணக்கம் நீங்கள் சொன்னதுபோல மீன் குழம்பு வைத்தேன் வீட்டில் அனைவரும் ஒரே பாராட்டும் குழம்பும் ருசியாக இருந்தது ஒருவாடையும் இல்லை அனைத்து பாராட்டும் உங்களுக்கே

  • @rajinduraja8188
    @rajinduraja8188 Před rokem +2

    நீங்க சொன்னது போல் குழம்பு வைத்தேன் அம்மா நன்றாக இருந்தது நன்றி அம்மா

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Před 3 lety +9

    Arumaiya pesureenga Amma..suvaiyaana meen kulambu amma.. 👍🙏

  • @kannankannan-rs1ud
    @kannankannan-rs1ud Před 2 lety +5

    அம்மா வணக்கம் உங்களுடைய அடைத்து வீடியோவும் நான் பார்க்கிறேன் அருமை.இந்த குழம்பை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.தங்களின் மருத்துவ குறிப்புகள் மிக அருமை அம்மா நன்றி.வாழ்க வளமுடன்

    • @ramasamy4696
      @ramasamy4696 Před rokem

      பாய் வீட்டம்மா வாழ்த்துக்கள்
      நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு வாழ்த்துக்கள்

  • @fshs1949
    @fshs1949 Před 2 lety +2

    பார்க்கும்போது அழகாக இருக்கிறது. நன்றி.

  • @KRajandran-io6rc
    @KRajandran-io6rc Před měsícem +1

    முன்குழம்புsupper

  • @pearsonjoseph4999
    @pearsonjoseph4999 Před 3 lety +1

    அருமையான பதிவு, நன்றி

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான மீன் குழம்பு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா. From Netherlands Stay 💓 Safe

  • @sarashud52
    @sarashud52 Před 3 lety +1

    Thank you ma very simple and nice

  • @Valarnila
    @Valarnila Před 2 lety +2

    அருமை அம்மா உங்கள் சமையல்

  • @muruganjaisridharan3765

    Super Amma Tri Panna super iruththathu thanks

  • @nimmisyad1004
    @nimmisyad1004 Před 3 lety +3

    Amma ungha samayal super 🙏🙏🙏🙏🙏

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 Před 3 lety +1

    Preparation super ah iruku

  • @rafeek85me1
    @rafeek85me1 Před rokem

    மிகவும் அருமை நான் நீங்கள் சொல்வது போல் மீன் குழம்பு முயற்சித்தேன் நன்றி அம்மா
    🤩😍🥰

  • @msubramaniam8
    @msubramaniam8 Před 2 lety +1

    நன்றி அம்மா ...

  • @yasmin.jamaludeen530
    @yasmin.jamaludeen530 Před 3 lety +3

    Masha Allah super amma mouth watering 😋😋😋👌👌👌

  • @zeenathbeevi4792
    @zeenathbeevi4792 Před 2 lety

    arumyana meenkulambu ammauku thanks

  • @samy70554
    @samy70554 Před rokem

    Very nicely explained, thank you

  • @renukavelvendan326
    @renukavelvendan326 Před 3 lety +10

    Amma எனக்கு குழம்பு பொடி link அனுப்புங்க please ' உங்களுடைய சமையல் செய்முறை எனக்கு ரொம்ப பிடிக்கும். Explain panrathu அத விட அருமை . I like you very much.

  • @leelaleela6472
    @leelaleela6472 Před 2 lety +1

    அம்மா உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை அதேபோல் மீன் குழம்பு சூப்பர் அம்மா

  • @fmsirajsiraj9326
    @fmsirajsiraj9326 Před 3 lety +2

    Masha Allah super 😋

  • @easwaramoorthy5464
    @easwaramoorthy5464 Před 2 lety +1

    மிக்க நன்றிங்க தாயே

  • @mraju12575
    @mraju12575 Před 3 lety

    Inniku na try pannen arumai tkq Amma.

  • @mathulangani2149
    @mathulangani2149 Před 2 lety +2

    எங்க அம்மா நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது இப்படித்தான் அழக பேசுவாங்க.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Před 8 měsíci +1

    Ammah. Meenkulambu. Suvaiyah. Vakirenga. Kandippa try. Paniparpeen❤

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +2

    Super ma suvaiyaana min kolumbu.sapata suvaiya irukum.nandri amma.

  • @user-mz9uk8tj7m
    @user-mz9uk8tj7m Před 3 lety +2

    Kandipa seama tasta earum Amma unga kai pakkuvam kandipa yarukum varathu really romba supera earuku Amma❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @mohometnisarnisar3946
    @mohometnisarnisar3946 Před 2 lety +1

    Really very different I will try thank you very much

  • @assanrafeek24
    @assanrafeek24 Před 3 lety +1

    தாத்தா இது போல் நான் செய்தேன். அருமை.

  • @lakshmivadivel6396
    @lakshmivadivel6396 Před 3 lety

    Super ah irunthathu.

  • @chelvik3975
    @chelvik3975 Před 3 lety +2

    Thanks amma 😍

  • @bamaselvam4746
    @bamaselvam4746 Před 2 lety +8

    Amma I made this meen kulambu for my Amma birthday .she was so happy and she say the best meen kulambu in her life thank you Amma☺️

  • @nizamudeen4591
    @nizamudeen4591 Před 2 lety

    Masha Allah ❤️ super

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF Před 3 lety +8

    Super ma.. Romba azhaga solli thareenga 😊😊

    • @cinemugam
      @cinemugam  Před 3 lety

      Welcome to Amma Samayal. Thanks for your lovable comment.

  • @lashminarayanan4879
    @lashminarayanan4879 Před 3 lety +5

    அம்மா நீங்க சொன்னது போல செய்தேன் சூப்பர்

    • @cinemugam
      @cinemugam  Před 3 lety

      Thanks for trying the recipe.

  • @susilanair7758
    @susilanair7758 Před 2 lety +1

    I am very eager to eat. Thank you.

  • @CarolKishen
    @CarolKishen Před 3 lety

    Romba nandri amma

  • @sudarmadigajendran6736
    @sudarmadigajendran6736 Před 2 lety +2

    Hi Amin sir , am one of the student of Hometex Classes. The video is very useful. Thankyou

  • @shahulhameed4824
    @shahulhameed4824 Před rokem +6

    குழம்பின் ருசியைவிட தங்களின் அன்பு பரிவான வார்த்தைகள் மிக அருமை வாழ்த்துக்கள் 👍

  • @selvakalai506
    @selvakalai506 Před 3 lety +2

    பாட்டியோட சமையல் சூப்பர்.....அத விட பாட்டியோட பேச்சு very very superrrrr.... வீடியோவை பார்க்க தூண்டுகிறது

    • @cinemugam
      @cinemugam  Před 3 lety

      Your comment definitely boost our hard-work. Thanks for your interest in Amma's videos. Thanks a lot for your lovable comment. You are most welcome to Amma Samayal. Be safe and keep in touch with our channel.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 3 lety +2

    அருமை அருமை 👌👌

  • @user-wr3ut9ol7v
    @user-wr3ut9ol7v Před 3 lety

    Assalaalaikum amma ungha samayal testaerukku nanum try panne suppera erudhichu thanks amma

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +1

    Super 👌 fish kulambu.

  • @mabdulsalam3493
    @mabdulsalam3493 Před 3 lety +22

    அம்மா ஊரு களக்காடு திருநெல்வேலி மாவட்டம் அந்த மாவட்டத்தின் தமிழுக்கே ஒரு இனிமை உண்டு தேன் தமிழ் அதோடு தேன் போன்ற இந்த மீன் குழம்பு இதை வைத்து இருந்து அடுத்த நாள் காலையில் தோசைக்கு ஊற்றி சாப்பிட்டால் திருநெல்வேலி அல்வா தோத்துவிடும் போங்க

  • @purnima03
    @purnima03 Před rokem +2

    Amma, I cooked this meen kulambu at home. It's really tasty and different. Thank you so much for your delicious recipe. 🙏

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 Před 3 lety

    Super amma .Arumaiyaana meen kuzhambu azhaga pesuringa Thank you amma .

  • @afsijohnson7193
    @afsijohnson7193 Před 2 lety +1

    Really maa your cooking style very very nice i will try thank you maa

  • @antojebin3251
    @antojebin3251 Před 3 lety +1

    Amma super 👌 ❤

  • @vijisai9210
    @vijisai9210 Před 9 měsíci

    Amma unga kuzhambu Arumai 👍👌🙏

  • @ungalvinothkumar3664
    @ungalvinothkumar3664 Před 3 lety

    Amma super ra iruku unga meen kulampu 😋😋😋

  • @karthickm3452
    @karthickm3452 Před 2 lety

    Enga amma sencha samaiyal super

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx Před 2 lety

    Simple டேஸ்ட் படு சூப்பர்

  • @sangeekamal7205
    @sangeekamal7205 Před rokem

    Super meen kulambu thanks 😊😊😊 enaku meen kulambu vaika theriyathu innaiku vacha semma taste husband super ha iruku sonnaru romba thanks pattima😘😘😘😘😘

  • @maryt4272
    @maryt4272 Před 3 lety +1

    Super Amma💐❤

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel Před 3 lety +10

    மிகவும் அருமை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றிகள் 👌

  • @shalinitheena3321
    @shalinitheena3321 Před 3 lety +4

    Super amma

  • @s.magalakshmigowrisankar6616

    God bless you amma

  • @rajarambala6467
    @rajarambala6467 Před 2 lety

    Arumai Amma..

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 Před 3 lety +2

    அருமையான மீன் குழம்பு, Thanks for sharing.

  • @statusforall1935
    @statusforall1935 Před 3 lety +1

    So nicely teaching

  • @RameshKumar-vx1qm
    @RameshKumar-vx1qm Před 3 lety

    Amma super 🙏🙏🙏

  • @sarangadabagsgarments3820

    Varthaikgu vartha Amma ammanu soltrathu rompa nalla erukgu god's gift

  • @sridharmssridhar5268
    @sridharmssridhar5268 Před 2 lety

    Hai amma vanakam super kolumbu I will try

  • @m.joseph4328
    @m.joseph4328 Před 2 lety

    Amma👌ra eruthatu thank you amma

  • @RajaRaja-ed8tf
    @RajaRaja-ed8tf Před 2 lety

    Super arumai saithu parthan

  • @shakilabanu1359
    @shakilabanu1359 Před 3 lety

    Masha allah amma

  • @saisri_foodzzz
    @saisri_foodzzz Před 3 lety

    I Tried and it really gud taste... Thank You Amma...

  • @rasiyanaseera6936
    @rasiyanaseera6936 Před 3 lety +5

    மாஷா அல்லாஹ்

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Před 2 lety

    Awesome.Tku Amma.ill try ma

  • @valanteenas6742
    @valanteenas6742 Před 2 lety +3

    கிராமத்திலிருந்த ஞாபகங்கள்.

  • @zasstamilkitchen4768
    @zasstamilkitchen4768 Před 3 lety

    super ma sha allah

  • @jkssaidavid1618
    @jkssaidavid1618 Před 3 lety

    அருமை அம்மா

  • @shanthadevi1541
    @shanthadevi1541 Před 3 lety +1

    Amma unggaludaiya meen kulambu meega arummai amma

  • @khanjabarulla4566
    @khanjabarulla4566 Před 2 lety

    Super interesting samayal video OK CZcams

  • @kavithakavitha4745
    @kavithakavitha4745 Před 2 lety

    Fish kulambu super

  • @jnjj901
    @jnjj901 Před 2 lety +1

    அருமை

  • @swalihasali9655
    @swalihasali9655 Před 2 lety

    Assalamualaikum
    Sooper aanu uga samayal

  • @jayaprem3929
    @jayaprem3929 Před 3 lety

    Nice amma nice min kulambu

  • @babu123ish
    @babu123ish Před 3 lety

    Arumai Amma👍

  • @londontamiltaste
    @londontamiltaste Před rokem +1

    Amazing Amma..👌👍👏

  • @palagar6821
    @palagar6821 Před 2 lety +1

    Wow wow wow super wonderful amazing unbelievable very healthy and tasty recipe Vera level mamei megaarumai solla varthai illai mamei I love it very much Allah bless you with all mamei congratulations

  • @jmj5101ify
    @jmj5101ify Před 3 lety +6

    I made this fish curry. I ate 2 plates of rice. Very very tasty. Yes no smell on the hands. Thank you amma.

    • @sivalingam130
      @sivalingam130 Před 2 lety

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @s.pillai.3591
    @s.pillai.3591 Před 3 lety

    சூப்பர்.

  • @kaniakash2996
    @kaniakash2996 Před 2 lety

    Na try pandren

  • @dmaryfloraflora6927
    @dmaryfloraflora6927 Před 3 lety

    Super ma tq

  • @anjaliselvaraj3776
    @anjaliselvaraj3776 Před 3 lety +3

    Rompa super Amma👍

  • @shakikutty8536
    @shakikutty8536 Před 3 lety

    Super amma 🙏

  • @bshahul5018
    @bshahul5018 Před 3 lety +8

    அருமை....

  • @maladevi6887
    @maladevi6887 Před 3 lety +1

    Vanakkam amma. Mala frm malaysia. Vittiyasamana meenkulambu

  • @indhra9736
    @indhra9736 Před 3 lety +4

    Super amma.. Neenga pesurathu romba pudichu இருக்கு.. Unga ponnu mathri feel aaguthu.. Love you amma..

  • @elangeswarans3241
    @elangeswarans3241 Před 2 lety

    Such a nice amma..

  • @kaliperumalsundaram7097

    Super Amma! from Singapore. I will try

  • @ff.mentalgameing415
    @ff.mentalgameing415 Před 3 lety

    Assalamu alaikum amma innaki ithea Mari kulampu vaichen supera irunthuchi amma

  • @ramijabegam9772
    @ramijabegam9772 Před 3 lety

    அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @irfanamajid2926
    @irfanamajid2926 Před 3 lety

    Nalla iruku ma wow super

  • @sheelaalamelu2081
    @sheelaalamelu2081 Před 3 lety +46

    Neenga pesradu nala iruku ma...

    • @peaces4013
      @peaces4013 Před 3 lety

      Yes her tamil essence is v nice n 😍cute.
      From Singapore 🇸🇬

    • @majeedllnajmudeen661
      @majeedllnajmudeen661 Před 3 lety

      வணக்கம் நல்ல சமயல்

    • @selvikumaravel9712
      @selvikumaravel9712 Před 3 lety

      k.selvi indha amma kaiyala saapadum pola iruku anbu..manakudhu peachu samayalula ivunga mugathula

    • @sathishcool3812
      @sathishcool3812 Před 3 lety

      0gn I

  • @JAFS4
    @JAFS4 Před 3 lety +2

    Very yummy 🤤

  • @statusforall1935
    @statusforall1935 Před 3 lety +1

    I ll try this and put this recipe in emglish

  • @yahasanjamil5505
    @yahasanjamil5505 Před 3 lety +3

    அம்மா குழம்பு வைக்க சூப்பரா சொல்லி கொடுக்குறீங்க அருமை 😋