Sharing our pain😢😭 | Final video😭

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #withlovenagarajsangeetha
    #family
    #love

Komentáře • 1,2K

  • @oooo5187
    @oooo5187 Před měsícem +154

    அம்மா நீங்க கெளசிக்கு மகளாக பிறக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்🙏🙏

  • @Tirunelveli1984
    @Tirunelveli1984 Před měsícem +39

    எங்கள் வீட்டில் நடந்த துக்கம் போல தாங்க முடியாத அளவுக்கு இருந்தது பார்த்த உடன்,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kalaimathivlogs3453
    @kalaimathivlogs3453 Před měsícem +325

    இப்படி ஒரு மகன், மருமகள் கிடைக்க அம்மா கொடுத்து வைத்தவர்... 😢 ஆனால் இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை😢

    • @Hasnanathari
      @Hasnanathari Před měsícem

      😢😢😢😢😢😢 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥲🥲🥲🥲🥲😭😭😭😭😭😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @kalaiarasimurugesan
    @kalaiarasimurugesan Před měsícem +320

    எப்போதும் அம்மாவை பார்க்கும் போது அவங்க தோடு தான் அழகு 😢😢😢

  • @user-ti8fb2mg9d
    @user-ti8fb2mg9d Před měsícem +41

    ரெம்பா ரெம்ப வருத்தம். அம்மா வின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @KosaladeviAsokumar
    @KosaladeviAsokumar Před měsícem +66

    பேரப்பிள்ளைகளுக்கு இறைவன் தான்
    புரியவைக்கவேண்டும் நாங்கள் இழப்பின்
    தாக்கத்தை புரிந்தவர்கள் ஆனால் இவர்களுக்கு அப்பம்மா வேண்டும் ஆசை, செல்லம், அன்பு , இவற்றுக்கு குழந்தைகள் உள்ளம் தேடும் 😭🙏

  • @HARDHIKVLOGS
    @HARDHIKVLOGS Před měsícem +221

    விடியோ பார்த்துதான் அம்மாவை தெரியும். அவுங்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பாத்ததும் என் இதயம் 💓 துடித்தது அண்ணா கவலை வேண்டாம் அவர்கள் நினைவுகளுடன் வாழ்வோம் உங்க அருகில் அம்மா இருப்பாங்க 😢😢

  • @kalavathybalasubramanian5265
    @kalavathybalasubramanian5265 Před měsícem +53

    She will always bless ur fmly.she is seeing you all the tym. Be positive take care of ur father-in-law.

  • @anitahelen4093
    @anitahelen4093 Před měsícem +35

    Ivlo innocent aana Ammangalam ini vara generation la ila 😢 😢 Anna Unga Amma Nijama oru Nalla Amma 😢 She is very innocent and She gave you all her Whole Life and Love ❤️ Kowsi nenacha kashtama iruku Anna 😢

  • @sumiwithrama7834
    @sumiwithrama7834 Před měsícem +69

    நாங்கள் உங்கள் வீடியோ பார்ப்பதால் அது உங்கள் அம்மாவிற்கு மிகவும் பயனளித்ததை எண்ணி பெருமிதம் அடைகிறோம். எங்களுக்கு தெரியாமலே உங்கள் கஷ்டத்தில் பங்கேற்றோம் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ❤ RIP

  • @iynicakasty4840
    @iynicakasty4840 Před měsícem +10

    Golden words by your amma"until 18 if he is no bad habits then rest of his life he will neva go after it.."

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před měsícem +164

    இப்படி எல்லாம் நினைத்து நினைத்து வருத்தப்பட்டால்‌ அவர்கள் ஆத்மா சாந்தி அடையாது‌ தன் குழந்தைகள் அழுவது எந்த ஆத்மாவும் ஏற்றுக் கொள்ளாது நீங்கள் மிக சிறந்த மகன்

    • @hemavathi2036
      @hemavathi2036 Před měsícem +3

      அப்படியா

    • @gayatriram5402
      @gayatriram5402 Před měsícem +2

      You are perfectly right

    • @Farrouskhangaming
      @Farrouskhangaming Před měsícem +2

      😭😭😭

    • @mokeshwarraju
      @mokeshwarraju Před měsícem +2

      ஆமாம் உண்மை

    • @avaltimes2428
      @avaltimes2428 Před měsícem +4

      Her blessings always with you. Pls dont feel. Kastama iruku . Pls try to resolve and pls pls take care of ur appa 😢

  • @ManikandanMani-ty2hn
    @ManikandanMani-ty2hn Před měsícem +1191

    யாரெல்லாம் அம்மாவ மிஸ் பன்னுதிங்க😢😢

  • @ashapravin3310
    @ashapravin3310 Před měsícem +25

    We understand your pain. But sometimes we need to accept the reality. Prayers to your family 🙏

  • @Rishikesh-ui8dp
    @Rishikesh-ui8dp Před měsícem +172

    i miss you 🥺🙏 Amma 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @preethinava9653
    @preethinava9653 Před měsícem +7

    Good mother for ur son and daughter,good mother in law for daughter in law and son in law,good grandmother for grand child's . Miss you aaya😔

  • @princygladys9825
    @princygladys9825 Před měsícem +19

    Really great amma epadi patha son and daughter in law kadachathuku amma kooduthu vachavaga. Appa va pathurama pathokaga

  • @indumathibalaji6275
    @indumathibalaji6275 Před měsícem +15

    Your mom is blessed to have a son and daughter in law like you .. I wish my son to be so affectionate like you in my old age 😢

  • @SangeethaHemithraa
    @SangeethaHemithraa Před měsícem +44

    Feel pannathinga sister amma unga kuda than irupanga

  • @sekarviji3605
    @sekarviji3605 Před měsícem +11

    அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😢😢😢😢😢😢😢😢 love you amma miss you Amma😢😢😢😢😢😢😢😢

    • @sujarita6024
      @sujarita6024 Před měsícem

      Nice lady I like her acting in video

  • @kittybala7951
    @kittybala7951 Před měsícem +41

    Don't worry. Ungaludaiya amma eppavum unga kooda iruppa. She will be proud of.you and your 😥😥❤❤

  • @Rajkani-71
    @Rajkani-71 Před měsícem +15

    Really I can't control my tears 😭😭😭😭. We miss you paddi.

  • @rajinisekar6691
    @rajinisekar6691 Před měsícem +4

    உங்கள் கவலை எனக்கு புரியுது நானும் எனது அம்மாவை இழந்து 10 ஆண்டுகள் ஆகின்றது .ஆனால் இப்பவும் அம்மாவை நினைத்து கவலையாக இருக்கு. ஆனால் உங்கள் அம்மாவைப் பார்க்கும் போது எனது அம்மாவைப் பார்த்த மாதிரி ஒரு சந்தோஷமாக இருக்கும்.😢இப்ப இன்னும் கவலையாக இருக்கு உங்கள் கதைகளை கேட்கும் போது அழுகைதான் வருகுது

  • @NaNandhini
    @NaNandhini Před měsícem +99

    Miss you Patti 😭😭😭😭😭😭 எனக்கும் பாட்டி இருக்காங்க என் அம்மாவை விட என் பாட்டியை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னை சின்ன வயசுல இருந்து அவங்கதான் வலத்தாங்க

    • @ChendurTransport
      @ChendurTransport Před měsícem +3

      Same

    • @SanthoshSanthosh-le6qp
      @SanthoshSanthosh-le6qp Před měsícem

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gopikannan-cn7hd
    @gopikannan-cn7hd Před měsícem +17

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 😢 அம்மா உங்கள நாங்க romba miss pannurom amma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢anna akka feeling pathadhinga anna😢😢😢😢😢😢amma unga kutave iruppanga anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 miss you Amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @saisreek.s.3285
    @saisreek.s.3285 Před měsícem +12

    Don't worry 😢😢 what to do everything is in god's hands 🙏 I can feel your pain 😭😭😭😭😞😞 cause when I was 10 years I lost my grandma she same as your mother so caring and loving ❤️😭 now I am thinking when I am going to hear my grandma's lovely words always used to call me pappu 😞😞😞

  • @greenleaflotuschannel8078
    @greenleaflotuschannel8078 Před měsícem +16

    Kowsi akka video la pesa vaiga romba feel panni erupa avagalla paganum kowsi vashu video poduga bro 😢😢

  • @t.sathya4233
    @t.sathya4233 Před měsícem +5

    We too Miss ur mom.soft voice lovely mom.Happy family missed mom. No one can replace that place.

  • @Steffie_Rosita
    @Steffie_Rosita Před měsícem +120

    அம்மாவின் வீடியோ உங்களுக்கு நியாயமாக இருக்கும் 😢😢

  • @afrosebanu2799
    @afrosebanu2799 Před měsícem +21

    அக்கா பாப்பா ரூபத்தில் அம்மா இருக்காங்க நீங்க கவலைப்படாதீங்க❤❤

  • @ShammuShammu-yi3mt
    @ShammuShammu-yi3mt Před měsícem +26

    Kashtama than irukum but you both lucky ean endal eppavum avangaloda face neenga potta videos moolama memorize aahitte Irukum avanga eppavum onga koodave iruppanga.❤

  • @ilakiyaramachandhiran9589
    @ilakiyaramachandhiran9589 Před měsícem +10

    Unga old video's laa amma vaa pakka pothu amma ennum unga erukkamari tha erukku ... Amma ungala kadavula eruthu unga familya nalla pathupanga 🥺🙏

  • @ronanantony5321
    @ronanantony5321 Před měsícem +6

    Start with ur usual videos bro. That will make ur mother’s soul happy. Pls take ur father outstation. I can feel ur pain as I lost my mom in 2021 suddenly. Very hard to come out. But we have to make her soul happy

  • @boomiboomi9522
    @boomiboomi9522 Před měsícem +3

    கவலை வேண்டாம் நண்பர்களே.அம்மா எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @deepikae365
    @deepikae365 Před měsícem +5

    I literally crying watching this video,dnt worry bro and sis..tc f itself it will take time to overcome the situation

  • @rajeswarirajeswari8364
    @rajeswarirajeswari8364 Před měsícem +6

    Amma Ilana evlo kashtam nu purijuka mudiuthu kavala panadhinga unga kooda than irupanga anna akka❤

  • @thaenatha
    @thaenatha Před měsícem +7

    ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢

  • @KulandhaiVel-mj9yb
    @KulandhaiVel-mj9yb Před měsícem +11

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Meena56-c1w
    @Meena56-c1w Před měsícem +14

    Feel pannithanga Anna akka
    Amma unga kodutha iruppanga
    Avanga blessings eppavum irukum

  • @lordismybanner-4408
    @lordismybanner-4408 Před měsícem +2

    YOUR MOM WAS A BEAUTIFUL PERSON INSIDE AND OUT, YOU AND YOUR FAMILY ARE IN OUR MINDS AND PRAYERS. IN LOVING MEMORY OF YOUR MOTHER. FROM YOUR NEIGHBORHOOD FRIENDS.
    😢😢😢😢😢😢😢🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @naturalscenessweetmemories7324
    @naturalscenessweetmemories7324 Před měsícem +12

    Don't worry.....neenga feel panna avungalum feel pannuvanga....so konjum worry pannama irunga...... avungaluku pudicha mathiri irunga apo avunga happy a irupanga....👍👍👍👍

  • @syasyacanopy6810
    @syasyacanopy6810 Před měsícem +2

    Miss U Amma ...REST IN PEACE AMMA...GOD LOVE AMMA ..NO MORE PAIN FOR HER...❤

  • @christeenadavis323
    @christeenadavis323 Před měsícem +15

    Kowsi akka eppidi irikkangaaa

  • @user-yl3rc9cx7l
    @user-yl3rc9cx7l Před měsícem +1

    this video Is very emotional I am also cried I miss you paattti 😢😢

  • @user-yn5ln5eb8o
    @user-yn5ln5eb8o Před měsícem +23

    ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்

  • @dhiyaasri5307
    @dhiyaasri5307 Před měsícem +6

    Miss u அம்மா kowsi sissyah nalla pathukonga

  • @RagaviPappu
    @RagaviPappu Před měsícem +4

    நானும் என் அம்மா மடில படுத்த நாள் ரொம்ப கம்மி.. இப்போ எல்லாம் அம்மா மடி வேணும் னு இருக்கு.. ஆன கிடைக்கல.. அவங்க என்ன விட்டு 15yrs.. ஆச்சு ஆன இன்னும் அம்மா வா நினச்சு ஆழாம இருந்ததில்லை.. உங்களோட எப்போவும் இருப்பாங்க.. நீங்க அழுதா அம்மாக்கு புடிக்காது அண்ணா அழாதீங்க..😢k

  • @MohanaKrishnan-fm6qm
    @MohanaKrishnan-fm6qm Před měsícem +1

    Best mamiyar
    Best amma
    Best patti
    I miss you so much
    Really Naa aluvuren...
    Mudiyala...😭🙏

  • @Malasurendran
    @Malasurendran Před měsícem +18

    Feel panandinga Amma unga kodave erukkpanga 🥺🥺

  • @thalapathyvijay868
    @thalapathyvijay868 Před měsícem +3

    Amma va food control panna vachi erukanum and amma எந்த time la வேணாலும் unconscious ஆகுவாங்கனு தெரியும் so all time yaruna கூடவே ஒருத்தவங்க இருந்திருக்கனும் and amma உடம்பு strain pannatha mathiri ஒருத்தவங்க கூடவே இருந்து உதவி பண்ணிருக்கனும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @hemashakthi3077
    @hemashakthi3077 Před měsícem +3

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது இழந்தவருக்கு மட்டும் தான் தெரியும் இதனோட வலி பயங்கரமாக இருக்கும் நாங்களும் எங்க அம்மாவை இழந்து நிற்கிறோம்😢😢😢

    • @kalairohitha7196
      @kalairohitha7196 Před měsícem

      Correct ena. Valatha patti Tuesday poitanga mudiyala sethudalalm pola iruku ...😢

  • @princygladys9825
    @princygladys9825 Před měsícem +7

    Nariya amma videos pathu rasichi irruka ana epa avaga illa nu sollurathu kastama irruku anna. Ana feel pannatiga anna and akka. Amma unga kuda unga pakathula kannuku theriyama tha irrukaga so don't worry. Appa ku niga support ha anna and akka nigalum odaji alutigana appa vum romba feel pannuvaru. So feel pannatiga

  • @swethaofficial06
    @swethaofficial06 Před měsícem +9

    Feel pannathinga Anna and akka 😢

  • @leninraj6283
    @leninraj6283 Před měsícem +3

    No words to say thambi and sister amma is always with you...

  • @pravinthkishore2729
    @pravinthkishore2729 Před měsícem +4

    Don't feel akka and mama... Unga amma yapaium unga kudatha irupanga... Pls don't cry Appava nalla pathukonga...akka yallam nalla visyathilum unga kuda irupanga.. rest in peace 🕊️🕊️ Amma.

  • @noorden3169
    @noorden3169 Před měsícem

    எல்லா மக்களுக்கும் இப்படி மருமகள் கிடைப்பது இல்லை

  • @dharshini8062
    @dharshini8062 Před měsícem +16

    Feel pannathinga ka anna 😢

  • @bharathiramachandran8347
    @bharathiramachandran8347 Před měsícem

    I am studing 11th few years back my brother and grandfather passed away... After i seen the full video promisely i prayed to my grandpa and brother and even my grandmother to take care of her in the heaven😢😭😓

  • @KumuthaIswarya-ty4xc
    @KumuthaIswarya-ty4xc Před měsícem +12

    Anna akka feel pannathinga ethu elathukum nadakurathu than feel pannathinga 🥺🥺

  • @Raviravi-k6v
    @Raviravi-k6v Před měsícem

    ரொம்ப மிஸ் பன்றோம் அம்மா ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கின்றேன் 🥺

  • @adsn3697
    @adsn3697 Před měsícem +14

    1:50 - 2:00
    8 வருடங்களுக்கு முன் எங்கள் அத்தையை இழந்து இதேபோல் வலியை நானும் அனுபவித்தேன்.

  • @prathimaravi5576
    @prathimaravi5576 Před měsícem +4

    Amma kastam pattu pothum ethuku mala iruthaga na pavam so avaga Anga happy ya ungala pathutu irupaga so don't cry try to be happy with her memory 😢😢.she ll be blessing ur family frm there

  • @amsakarthick5476
    @amsakarthick5476 Před měsícem +6

    Appava pathukoga feel pannathiga 😭😭😭😭amma unga kuda tha irupaga

  • @user-hf8ln9nq1c
    @user-hf8ln9nq1c Před měsícem +2

    Ammavin aathma shanthi adaya vendugiren. Apoava nalla paathukonga please sis 🥹🥹🥹miss you amma😢😢😢😢😢😢 Feel pannathinga sis Amma unga kudathan irupanga anna sis 😢

  • @BharathiThangavel-yk5mj
    @BharathiThangavel-yk5mj Před měsícem +5

    Plz sister and brother alazathiga romba kastama iruku don't worry

  • @shellababu
    @shellababu Před měsícem +2

    உங்கள் அம்மா ராஜனு என்று கூப்பிடும் அழகே தனி

  • @jancyrani5531
    @jancyrani5531 Před měsícem +3

    We can understand how your father feeling will be .Definitely he cannot tolerate this irrepairable loss.I saw all your videos and he is very helpful doing some work .I often see in all your videos.Take care of him and you both take care.

  • @revathi.rrevathi.r5404
    @revathi.rrevathi.r5404 Před měsícem +1

    I miss you Amma 😔 😞 😢 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Rishikesh-ui8dp
    @Rishikesh-ui8dp Před měsícem +9

    i miss you 🥺🙏 Amma 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-su2xs6ql7s
    @user-su2xs6ql7s Před měsícem +2

    அம்மாவின்‌இழப்பு‌தாங்கமுடியாது‌தான்‌மனதை‌தேற்றிக்கொண்டு‌அப்பாவை‌பத்திரமாகபார்த்துக்கொள்ளளவும்

  • @mahamanimahamani7554
    @mahamanimahamani7554 Před měsícem +8

    Miss you amma 😔😔😔😔😔😔

  • @GowthamiL-pl5ly
    @GowthamiL-pl5ly Před měsícem +1

    Don't miss them Amma will be with your family😭😭😭😭😭😭😭😭😭😭😭 and care your father

  • @PrasathSriram
    @PrasathSriram Před měsícem +19

    Amma amma tha
    Singam Singam tha❤❤❤

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Před měsícem +1

    Nice son you're brother
    God will give peaceful heart
    You don't worry even iam also I lost my mother on may 23 suddenly so I know you're pain
    Surely I will pray for you and whole family
    Please take care your father

  • @Pavithra007-qq6fk
    @Pavithra007-qq6fk Před měsícem +7

    Bro Appa va nalla pathukoga bro

  • @padmasundararajan7508
    @padmasundararajan7508 Před měsícem +1

    Mom will always with u take care of ur father God bless you I love ur family very much my blessings always with u and ur family

  • @lleethiyal8124
    @lleethiyal8124 Před měsícem +32

    Feel pannathinga anna akka😭😭😭😭😭😭pakkura engalukkey rombha kastama irrukku 😭😭😭😭😭

  • @njali
    @njali Před měsícem +2

    Miss u Amma😭😭😭yennaku alugatha varuthu bro😢😢😭😭

  • @MounikaSuresh138
    @MounikaSuresh138 Před měsícem +44

    Amma unga kuda dhan akka irukangaa anna ah pathukonga akka♥️

  • @anuradha3539
    @anuradha3539 Před měsícem +2

    My deepest condolences 🙏 pls take care of your dad.. and your sister. Pls b strong u both 🙏

  • @VSlove1501
    @VSlove1501 Před měsícem +9

    Be brave bro and sis kandipa unga kudave irupanga 🙏🏻

  • @ananthi-xf6fv
    @ananthi-xf6fv Před měsícem +2

    Yara pathyum kavalapadhinga paaa...Amma unga kudeye than irupanga....unga pain..puriravangaluku puryatum

  • @kalamani9438
    @kalamani9438 Před měsícem +8

    Om Shanti 🙏🙏

  • @rspriyaraghuraman7514
    @rspriyaraghuraman7514 Před měsícem +3

    My deep condolences to your family
    Appa va nalla parthukonga

  • @STYLEWITHAVIGHNA
    @STYLEWITHAVIGHNA Před měsícem

    I can understand pain mom is special for everyone...she has got best son, daughter in law and family...her blessings will be with you always...

  • @nithu30100
    @nithu30100 Před měsícem +5

    Don't worry sister Amma ungakkoda dhaaan irukkanga

  • @JeevikaAksharaJeevikaAkshara
    @JeevikaAksharaJeevikaAkshara Před měsícem +1

    என்னுடைய மகளுக்கும் இந்த பிரச்சனை தான் please prayer பன்னிக்கோங்க 1years கழித்து scan பன்ன சொன்னாங்க கடவுள் இப்படி சின்ன குழந்தைக்கு இந்த பிரச்சனைய குடுத்துடாங்க 12 points irukunu solletanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramadasst.ramadoss8779
    @ramadasst.ramadoss8779 Před měsícem +19

    Don't feel akka and Anna, romba kastama irruku ennadha feel pannathinga sonnalum antha pain irrukum 😔

  • @ebenezerkanagamani2835
    @ebenezerkanagamani2835 Před měsícem +1

    Yesu appa intha kudumbathuku aaruthal kudunga.. avangala néenga santhosama vainga appa amen.

  • @RenukabRenukab-ie7eh
    @RenukabRenukab-ie7eh Před měsícem +5

    Feel pannathinga sister amma unga kudathan irupanga
    Anna ve appa ve nalla pathokoga

  • @ShaliniRaja-um9gz
    @ShaliniRaja-um9gz Před měsícem +1

    Patti I love you I am big fan of Patti she is the best I love you ❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    I am crying 😭 don’t worry she will be in your heart and your praying god love you uncle and aunty and Patti and thatha

  • @nilofarShannu
    @nilofarShannu Před měsícem +3

    Feel pannathiga akka anna plz enaku kasatama iruku and amma na romba romba Miss pandra

  • @srikanthswetha8047
    @srikanthswetha8047 Před měsícem +1

    Don't worry anna we are supporting you but amma is precious 🥺🥺😞😭always

  • @meenaammu342
    @meenaammu342 Před měsícem +13

    Miss u Amma.........Unga koodave Amma epovume irupanga.......

  • @siva2creations983
    @siva2creations983 Před měsícem +1

    நீங்கள் யார் என்று தெரியவில்லை... இருப்பினும் என் இதயம் கனக்கிறது... அண்ணா - அக்கா... RIP 🙏🏻 Amma... நானும் என் அம்மாவை இழக்க கூடாது என்று நினைக்கிறேன்... ஏன் என்றால் என் அம்மாவிற்கு "Heart Valve Replacement Operation" இந்த Coment பார்க்கும் அனைவரும் என் அம்மாவுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்...உதவி செய்ய கூட யாரும் இல்லை...உங்கள் பிரார்த்தனை எங்களுக்கு பலமாகும்...🥺🥺🥺

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Před měsícem +9

    Appava carefulla parthukkanga

  • @ambikalogaiyappanp454
    @ambikalogaiyappanp454 Před měsícem

    Please take care of yourselves and your father. He has lost his soulmate. He will be inconsolable. Please be with him. Give him all strength. May god give you all strength

  • @user-tb9lu9qu7f
    @user-tb9lu9qu7f Před měsícem +5

    Appava kousiya nalla pathukonga

  • @godbless2858
    @godbless2858 Před měsícem +2

    என்னோட பாட்டியும் என்னய ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க ஒரு நாள் கூட அதட்டி பேச மாட்டாங்க ஆனா எனக்கு விவரம் தெரியுற வயசுல இறந்துட்டாங்க எனக்கு 9 வயசு இருக்கும்போது அவங்களுக்கு 57 வயசு தான் நைட் காய்ச்சல் வந்து காலை ல 5 மணிக்கு திடிர்னு ஒரே நாள் ல 😭😭😭😭😭
    இப்போ 22 வருஷம் ஆச்சு

  • @sanajiram
    @sanajiram Před měsícem +5

    Anna akka unglaukukaga nanga erukom please fell pannathinga