ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ரகசியம் வெளியானது | WFT Vlog

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2022
  • World Food Tube Channel LINK 👇
    / @worldfoodtube
    Gmail : worldfoodtube3@gmail.com
    Camera and Edit by : WFT TEAM
    For business enquiries : worldfoodtubevlog@gmail.com
    #wftvlog
    #worldfoodtube
    #travelvlog

Komentáře • 131

  • @karthikr9240
    @karthikr9240 Před rokem +14

    அருமையான பால்கோவா தயார் செய்துள்ளீர்கள் சம்பத் அண்ணனுக்கு பத்தாது

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Před rokem +5

    கலக்கல் மன்னர்களே!!! சூப்பர் ..பார்க்க பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு....சாப்பிட

  • @ashok4320
    @ashok4320 Před rokem +153

    பால்கோவாவை வழிப்பதற்கு அந்த பிளாஸ்டிக் விசிறியை பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பு!

    • @ttcrush2903
      @ttcrush2903 Před rokem +12

      ஆமா ஐயா.
      1. அந்த விசிறி
      2. நம்ம வேல செய்யும் பணியார்களின் வியர்வை, முடி, இதர...
      இவையும் கூடுதல் சுவைக்கு காரணம் 😁...
      சும்மா காமெடி க்கு சொன்னேன்...
      வெளியில வாங்குற உணவு பொருள்ள எங்க முழு சுத்தம் இருக்குது ஐயா... இதெல்லாம் பார்த்தா எதுவும் சாப்பிட முடியாது

    • @ashok4320
      @ashok4320 Před rokem +1

      @@ttcrush2903 👍👍👍

    • @saimanish4636
      @saimanish4636 Před rokem +1

      இவ்ளோ நாள் தெரியாம தான சாப்டுருப்ப .. இப்ப மட்டும் உனக்கு குத்தம தெறித்த சாப்பிடாத சகோ.....

    • @priyamurugan4280
      @priyamurugan4280 Před rokem +6

      I too asked them and they showed me.. It's a flexible silicon material and its heat resistant.

    • @mukeshmukilan8032
      @mukeshmukilan8032 Před rokem

      Crt

  • @priyamurugan4280
    @priyamurugan4280 Před rokem +16

    I too asked them about the material they used and they showed me.. It's a flexible silicon material and this one is heat resistant.

  • @thiruppathie.7567
    @thiruppathie.7567 Před rokem +5

    Na one time ponen intha place gu palkova semmaya irunthathu

  • @justece795
    @justece795 Před rokem +4

    வணக்கம்டா மாப்பிள்ளை பால்கோவா கம்பேனி பக்கத்தில் இருந்து

  • @abusalih691
    @abusalih691 Před rokem +6

    Plastic visiri vachi ...kadai lenthu edukurathu... unhealthy plastic poison palkovala mix aagum

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl Před 7 měsíci

    Very very super excited brother s

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 měsíci

    Arumai Bro..

  • @Bharathi783
    @Bharathi783 Před rokem +6

    சூப்பர் தலைவா ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் வாருங்கள் சாப்பிடலாம்🍨🍧🎂

  • @2023mailcom
    @2023mailcom Před 9 měsíci

    அருமை

  • @satheesram3148
    @satheesram3148 Před rokem +1

    Keep it up bros

  • @sakthi.m2596
    @sakthi.m2596 Před rokem +1

    Super bro

  • @aravinthkumar6808
    @aravinthkumar6808 Před rokem +3

    Thug life @2:13
    Ippo enna seiringa🤣🤣🤣

  • @deeptigaddam6131
    @deeptigaddam6131 Před rokem +1

    Hai super 😋

  • @thangamthangam5849
    @thangamthangam5849 Před rokem +6

    திருநெல்வேலி அல்வா பத்தி வீடியோ போடுங்கே

  • @shekaran8252
    @shekaran8252 Před rokem +5

    பாலை எல்லாம் பால் கோவா போட்டா பால் விலை ஏறாம என்ன பன்னும்

  • @moontravel8038
    @moontravel8038 Před rokem

    Very good

  • @AbdulvahapAb
    @AbdulvahapAb Před 2 měsíci

    Good❤

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před rokem +1

    Nice video 📸📸📸

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 Před rokem +1

    👌

  • @shahulhameed9761
    @shahulhameed9761 Před 9 měsíci

    Halawa. Super

  • @mohamedismail45
    @mohamedismail45 Před rokem +1

    Srivi💥🤩🤩

  • @balajidurai642
    @balajidurai642 Před rokem

    Super

  • @tamilcommand110
    @tamilcommand110 Před rokem +5

    கூத்தாநல்லூர் தம் ரூட் வீடியோ போடுங்க

  • @munesswaran2358
    @munesswaran2358 Před rokem +1

    😋😋👏👍👍

  • @AllgamesTamizha
    @AllgamesTamizha Před rokem +1

    1st like

  • @selviu7914
    @selviu7914 Před rokem +1

    😋😋😋😍

  • @Rajesh-rp1zr
    @Rajesh-rp1zr Před rokem +4

    Tirunelveli halwa try pannunga...

  • @TIMEPASSBROTHERS
    @TIMEPASSBROTHERS Před rokem +3

    I'm srivilliputtur

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před rokem

    👌👌👌

  • @vinayagajaggerymundy3430
    @vinayagajaggerymundy3430 Před rokem +12

    பிளாஸ்டிக் ‌‌விசிறி‌‌‌வாச்சுசூடான பால் கேவா‌ வழிக்கிறங்காக சாப்பிடுவது ‌கேடு

    • @mates5447
      @mates5447 Před rokem

      2 மணி நேரம் கழித்து ஆரிய பின் வழித்து எடுக்கப்படுவ தாலோ?.

  • @GRekha-qj9rj
    @GRekha-qj9rj Před rokem +5

    Palkova semmaya iruku, but plastic visiri yedhuku use pandranga

  • @Loki_the_laufison
    @Loki_the_laufison Před rokem +1

    Love from Pulinagudi, tenkasi

  • @bharathibharathimurugsn3804

    My native place srivilliputtur

    • @muruganp4839
      @muruganp4839 Před rokem

      நான் வத்ராப் அருகில் உள்ள கூமாப்பட்டி ‌கிராமத்தை சேர்ந்தவன் 🙏

  • @ethvene
    @ethvene Před rokem +8

    Plastic visiri hot palkova oda react pani colour ye change airuku thalaivare..ivalo taste aana food la ethuku slow poison ..please avoid that plastic visiri

  • @manikandane4573
    @manikandane4573 Před rokem +1

    Sattur sevu, snkotta border poroatta explore pls

  • @arasumilkgova
    @arasumilkgova Před rokem +4

    நீங்கள் ஆர்டர் செய்யும் பால்கோவா Professional courier and ST courier மூலமாக அனுப்பப்படும்....

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Před rokem +1

    Vanakkum

  • @rohithselvam6886
    @rohithselvam6886 Před rokem +3

    Iam srivilliputhur bro I am big fan of you

    • @muruganp4839
      @muruganp4839 Před rokem

      நான் வத்ராப் அருகில் உள்ள கூமாப்பட்டி ‌கிராமத்தை சேர்ந்தவன் 🙏

  • @robininfant7959
    @robininfant7959 Před rokem +1

    Anne oru thadavai manapparai ku vanga anna manapparai famous muruku seiratha video va potunga

  • @Ramsaravanan-tg4fo
    @Ramsaravanan-tg4fo Před měsícem

    Enga Ooru Rajapalayam pakathula than srivi

  • @shahulhameed9761
    @shahulhameed9761 Před 9 měsíci

  • @narma4344
    @narma4344 Před rokem +2

    I love palgova 🤤🤤🤤

  • @Jrvlogschannel
    @Jrvlogschannel Před rokem +1

    Nice bro 👌

  • @user-vv7ex5sf6y
    @user-vv7ex5sf6y Před rokem

    All Traditional Product cheap and Best, lowest cost in AKN

  • @user-gn7vu2qh7i
    @user-gn7vu2qh7i Před rokem +1

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @aksundar3086
    @aksundar3086 Před rokem +4

    நானூம் ஸ்ரீவி தான்

  • @TIMEPASSBROTHERS
    @TIMEPASSBROTHERS Před rokem +1

    Srivi guys like here

  • @balaamir1956
    @balaamir1956 Před rokem +2

    ஸ்ரீவில்லிபுத்தூர்பால்கோவாசெய்வதைகான்பித்தீர்கள்சிவகன்ணன்வாழ்த்துக்கள்

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Před rokem +2

    Mr.sambath khan paaluku valikkama kinduraru siva anne

  • @user-yr2bc2xn5e
    @user-yr2bc2xn5e Před 3 dny

    Heat ku plastic melt agi palkova oda mix agidum.. Already antha plastic melt agi than iruku.. Plz dont use plastic here

  • @user-sy9vp3vm2n
    @user-sy9vp3vm2n Před rokem

    All traditional product and easy to buy , fast delivery and best service eppome AKN KART

  • @pushparanysivagnanam9544

    miem miem

  • @vector_vector-11.2funsclub

    Bro super bro s our help bro please

  • @TIMEPASSBROTHERS
    @TIMEPASSBROTHERS Před rokem +4

    Yanna company nu solavei ella kadai name

    • @karthika1970
      @karthika1970 Před rokem +2

      Kurinji restaurant vanniyampatty road srivilliputhr

  • @sethuv6706
    @sethuv6706 Před rokem +2

    Fraacess

  • @mamathag8384
    @mamathag8384 Před rokem +6

    Don't use plastic pls, look at that green plastic spoon,due to the heat that colour also changed ..

  • @sethuv6706
    @sethuv6706 Před rokem +1

    பொம்பள குரல் மாதிரி இருக்கு சிவகண்ணன்

  • @phychogamming3979
    @phychogamming3979 Před rokem +2

    Hi

  • @Deenanthiru
    @Deenanthiru Před rokem +2

    Pls don't use plastic at high temperature. Use other tools.

  • @klmkt4339
    @klmkt4339 Před rokem

    Actually when we buy some flour adulteration will be there....

  • @jadongeorge8688
    @jadongeorge8688 Před 4 měsíci

    Avoid using plastic fans to transfer the sweet. Its not good for health.

  • @KaranishKaranish
    @KaranishKaranish Před 3 měsíci

    Avanga use pandre plastic visur mattai melt agi color maruthu 👉👉

  • @sivabuddy1547
    @sivabuddy1547 Před rokem +1

    Nan srivilliputtur than neenga pona kurinji restaurant ah vida venkateshwara palkova tha authentic ah irukkum

  • @sureshkumar-sy2nl
    @sureshkumar-sy2nl Před rokem

    Process all ok but last stage of transferring of khova is done with help of plastic material in the hot pan😳😳😳😳😳😳😳😳😳😳😳

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 Před rokem +2

    dont use plastic fan

  • @lambertfernando2828
    @lambertfernando2828 Před rokem +3

    பால்கோவா வழிக்க பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. கேன்சர் வர வழிவகுக்கும்.

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 Před 7 měsíci

    Milk and sugar mattum pothuma

  • @cloudlearn2181
    @cloudlearn2181 Před rokem

    Address pls

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le Před rokem +2

    இதென்ன ரகசியம் இருக்கு என்ன கேள்வி கேட்கனும் தெரியாமல் தேவையற்ற விஷயத்தை கேட்கிறார்

  • @user-ss6iz7ue2o
    @user-ss6iz7ue2o Před 8 měsíci

    இவ்வளவு கீட்ல பிளாஸ்டிக் விசிறியாள அள்ளுவது...பிளாஸ்டிக் மெல்ட் ஆகி பால்கோவா வுடன் சேர்ந்து இருக்கும்.

  • @arasumilkgova
    @arasumilkgova Před rokem +15

    Milkgova1kg- 300rs
    Milkalawa 1kg-320rs
    Carrot palkova 1kg-360rs
    Courier charge applicable per kg

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Před rokem +2

      Courier charges per kg ku evlo varuthu ???

    • @arasumilkgova
      @arasumilkgova Před rokem

      @@paramasivamGvpmsk Tamilnadu 60rs per kg
      Other state 120rs per kg

    • @rajeshkumarr6770
      @rajeshkumarr6770 Před rokem

      plz share your contact no

    • @subbuvr2938
      @subbuvr2938 Před rokem

      There are lot of concerns raised on using Plastics to transfer the sweet...could you please clarify?

    • @workshopkanagu2405
      @workshopkanagu2405 Před rokem

      Unga cell num kodunga boss

  • @santhanamsanthanam8490

    பால் அல்வாவுக்கு முந்திரி திராட்சை போடுவது காட்டவில்லை

  • @rohithselvam6886
    @rohithselvam6886 Před rokem +1

    200g ₹80

  • @klmkt4339
    @klmkt4339 Před rokem

    Lack of scientific knowledge. Use of poor grade plastic in hot kova...

  • @mareswaranmarees-gv9fn

    ஐயா விலைதற்சமயம்
    எவ்வளவு

  • @baluperumal8962
    @baluperumal8962 Před rokem +2

    ஸ்ரீவில்லிபுத்தூர் எந்த மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை எந்த மாவட்டம்

    • @thiruppathie.7567
      @thiruppathie.7567 Před rokem +1

      Map parungooo srivilliputtur merku thodarchi malai adivaram than

    • @kalaiselvan7390
      @kalaiselvan7390 Před rokem +1

      Srivilliputtur viruthunagar dt. Sri andal pirantha edam

    • @muruganp4839
      @muruganp4839 Před rokem

      விருதுநகர் மாவட்டம்.. ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசின் முத்திரை 🙏

  • @venkateshc1424
    @venkateshc1424 Před rokem +1

    8*8 it's not 16 it's 64

  • @harihari8361
    @harihari8361 Před rokem +1

    யாரும் இந்த கடையில் பால்கோவா ஆர்டர் செய்யாதீர்கள் நான் ஆர்டர் செய்து மூணு நாள் ஆகிவிட்டது இன்னும் பால்கோவா வரவில்லை போன் செய்தால் அவர்கள் எடுக்கவில்லை 😭😭😭

    • @arasumilkgova
      @arasumilkgova Před rokem

      Bro neenga kudutha numberku cal pogala

    • @arasumilkgova
      @arasumilkgova Před rokem

      Courier LR number irukula bro

    • @arasumilkgova
      @arasumilkgova Před rokem +1

      Hi bro we send the parcel Thursday evening through professional courier they tried to call your number but ur number still not reachable

  • @sivaranjani4922
    @sivaranjani4922 Před měsícem

    Don't use plastic

  • @karthikr9240
    @karthikr9240 Před rokem +1

    அண்ணன் உங்கள் மொபைல் நம்பர் தங்கள் அண்ணன்

  • @sreevalsansree7556
    @sreevalsansree7556 Před 5 měsíci

    Pls stop using Plastic Visarai

  • @user-xy6lr1wb1n
    @user-xy6lr1wb1n Před rokem +1

    very dirty place and preparation. Don't buy.

  • @user-wh7ph6mn1h
    @user-wh7ph6mn1h Před rokem

    Best quality and best price endrali AKN KART tha!🫰

  • @vimalkumar.s5930
    @vimalkumar.s5930 Před rokem +2

    தயவு செய்து இந்த பிளாஸ்டிக் விசிறியை பயன்படுத்தாதீர்கள்

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Před rokem +2

    ப்ரோ கிண்டுனாத்தான் யூடியூப்ல சம்பாதிக்க முடியும் கிண்டு கிண்டு கிண்டுங்க

  • @user-jl5cs2ho2i
    @user-jl5cs2ho2i Před rokem

    ❤AKN KART -Is a lowest price to buy a product easily ❤

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Před rokem +1

    Anna you are mail ID please

  • @balajidurai642
    @balajidurai642 Před rokem

    Super

  • @ragunathan123
    @ragunathan123 Před měsícem

    பிளாஸ்டிக் ‌‌விசிறி‌‌‌வாச்சுசூடான பால் கேவா‌ வழிக்கிறங்காக சாப்பிடுவது ‌கேடு