என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த பாதிப்பு- Bharathi Baskar | Part - 5
Vložit
- čas přidán 11. 09. 2024
- #socialtalkies #chaiwithchithrasocialtalk #bharathibaskar #speech #pattimandram #rajaji #solomonpapaiya #rajnikanth #sivajiganesan #jayamohan #ponniyinselvan
Part 1 : • ஒரு கூட்டத்தில் சரியாக...
Part 2 : • மற்ற மொழிகளில் பட்டிமன...
Part 3 : • யாழ்ப்பாணத்தில் நடந்த ...
Part 4 : • பட்டிமன்றங்களில் ஏற்பட...
Bharathy Bhaskar is a Banker, Television Personality , Motivational Speaker and a Writer. She studied in the prestigious Anna University in Chennai where she completed her B Tech in Chemical Engineering and MBA. A person with brilliant academic record and accolades, she was an ace debater right through her school and college days.
She serves at a multinational bank as a Senior Vice President . She is a coveted television personality and a regular member of the prestigious Sun TV Debate Show which is an acclaimed program telecast on all important festival days. She is also one of the hosts of the morning break-fast program of the same channel. In this program, she,along with her co-host ,does a 20 minutes tete-a-tete on various topics . Both these programs are watched by lakhs of people from the Tamil community around the world.
Bharathy also delivers lectures on motivation to the young talent across schools, colleges and organizations. She is a diversity champion and is invited by organizations to address their employees and strengthen them to face the challenges faced in work places and in managing their work-life balance.
Bharathi Baskar is a Tamil orator, popular for her humorous debate talk shows called Pattimandram.com telecasted on Sun TV. Blog She also anchors a daily talk show called Vaanga Peasalaam at 7:15 a.m from Monday to Wednesday in Sun TV. She is a Senior Vice President at Citi Bank, Chennai.She is a Chemical Engineer from Alagappa College of Technology,Chennai. She did her Post Graduation in Business Administration from Anna University. She started giving speeches from her school days. She is a public speaker for more than ten years. She has conducted many programs like "Magalir Panchayattu" and "Vaanga Pesalam" aired on Sun TV. She has written many short stories that were published by the Tamil magazine "Kalki". She has written motivational articles in many magazines including "Dinamani". She also wrote a book named "Nee nathi pole odikondiru " that was serialized by Aval Vikatan magazine
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்துடன் தீர்க்க சுமங்கலியாக நீங்கள் வாழ தினமும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்
❤❤ அவ்வளவுதானா என்ன சார் ஆனால் மிகவம் ரசித்தேன்❤ இவர் பேச்சு கேட்காத நாளில்லை பாரதியின் வார்த்தை ஒவ்வொன்றும் என் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது நன்றி ❤❤❤❤
வீட்டில் ஒருவராக அல்ல
தன்னின் நீட்சியாக நேசித்திருக்கிறோம்🎉🎉🎉
My mentor Mrs. Bhatathi Bhaskar madam Long Live 💐❤❤❤❤
Behind every successful woman there should be a supporting husband . Bharathi is very lucky . There are many talents buried as they have no support or encouragement . God bless her
பேர் இல்லாம உருவம் இல்லாம பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் என்று கூறியது சிறப்பு.அந்த இடத்தில் நீங்கள் மதங்களை கடந்து சென்று உயர்ந்து விட்டீர்கள்.
சிறப்பான நேர்காணலுக்கு நன்றி சித்ரா சார் - பாரதி அவர்களை திரும்பத்தந்த இறைவனுக்கும் நன்றி!! இறைவனைச் சரணடைவதே வாழ்வில் நிறைவைக்காணும் வழி என்பது நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி என்பதை பறைசாற்றுகிறது.
Another fantastic social talk Chitra sir!!! I throughly enjoyed.. Ofcourse Bharati is an amazing person cum fantastic speaker. One of my favourite personality.
Thank you for bringing this episode.
Keep up your good work.
Cheers
Prabhaker
Australia
அதற்குள் முடிந்து விட்டது 🙄.. சுகி சிவம் ஐயாவின் நேர் காணல் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏
Madam after achieving so much in life you are so down to earth, long live with good health and wealth madam
One of the best speaker...Nice Interview...❤❤❤❤
She s so simple n grounded ❤ Bless u mam
Naanum Manna Seega maga ungal kai Patri Kolgiren ...❤ with tears
some consolation, ungal Pechu🙏
Nangalum Vendi Kondom akka
Sprituality: Palavaga Azhai Kappa dum Ondru
My Fav too... oru ragam Padalo du...👏🪷
Wonderful interview
No words to express it's beauty
நல்ல உள்ளம். 🙏
பாரதி பாஸ்கர் அவர்கள். 🙏
சித்ரா லட்சுமணன் அவர்கள் 🙏 நன்றி
கற்றல் ஒன்றுதான் உனது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்!
நீ, ஏதாவது ஒன்றை அல்லது சிலதைக் கற்றால் போதுமானதுதான், ஆனாலும் கற்க முடிந்த அனைத்தையும் கல்!!
ஏனென்றால், உலகம் போட்டி நிறைந்தது, அவ்வளவு சுலபமாக உனது இலக்கை நீ அடைந்துவிட இயலாது!!!
சமயங்களில் தடுக்கி விழ நேரும் போதெல்லாம், உன்னை நீ சமாதானம் செய்து கொள்வதற்கும், இன்னும் ஓர்மத்துடன் இலக்கு நோக்கிய உனது பாதையில் உன் கால்களை ஊன்றுவதற்கும் கல்வி ஒன்றுதான் சொல்லித்தரும்!!!!
..
- 10.09.2023 -
ஆமாங்க
சூப்பர் 😘😘
அருமை 🎉
Amazing Admiring and inspiration
Women with deseve ability
Proud of you mam God gifted to you in ours Tamil Nadu as a talent speecher and Outstanding performance yes Barathi mam
Super sir... Raja sir ai interview edunga sir
It’s already done!
@@venkatkumar812yes
BB Madam, there's a vast need to educate the youth so that they don't go astray. Your contribution towards that is immense. Many Thanks.
You are such an inspiration Madam I am also in my second innings I can understand your feelings
ஒரு ராகம் பாடலோடு பாடியவர் எஸ் பி பி இல்லைங்க மேடம். அது யேசுதாஸ் பாடிய பாடல் 16:05
Super. Madam.🎉🎉🎉🎉🎉🎉.
I am fan of you madam, can you please give some tips to overcome stage fear? Thanks a lot 🙏🏻
Super sirappu
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ SPB பாடல் இல்லை. அது ஏசுதாஸ் ஜானகி பாடல்.
முடுஞ்சுதா அட என்ன சார் இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம்
oru raagam paadalodo kaadhil kaytadho sung by K J Yesudass and not SPB.
🎉👍🙏
God bless u child !
❤❤❤
நடிகர் மோகன், ஜனகராஜ், கோவை அனுராதா இவர்களை கூட பேட்டி எடுங்களேன்
👌👌👌👌👌
All respect i had for you vanished when you spoke ill of the kid srimathi, who was murdered by the school with the help of the teachers you were d3fending , you have no right to hurt selvi amma who has been fighting for justice for the past one year
உனக்கு கள்ளக்குறிச்சி பாப்பா பற்றி கூடத்தான் தெரியாது ஆனால் சக்தி பள்ளி பற்றிமட்டுமே தெறியும்
Mdam சினிமாவிற்கு முயற்சி பண்ணுகிற மாதிரி தெரியுது
ரஜனி காந்ததை
" தலைவர் " மணிரத்தினத்தை "மணி சார் "
நீங்களுமா???🫡
கடவுள் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு
நிச்சயமாக சினிமா கிடையாது