Eppa Varuvaaro...Gopalakrishna Bharathi...Alangudi Radhakalyanam-2010

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2010
  • Shenkottai Hari & Party in Anjaneya Utsavam of Alangudi Radhakalyanam-2010.
    எப்போ வருவாரோ... செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹரஸுப்ரமண்ய பாகவதர் - ஆலங்குடி ராதாகல்யாணம்
    க்ருதி - பல்லவி
    எப்போ வருவாரோ எந்தன் கலி தீர எப்போ வருவாரோ
    அநுபல்லவி:
    செப்பிய தில்லை சிதம்பர நாதன்
    சரணம்:
    நற்பவரும்வந்து நாதனைத் தேடும்
    கற்பனைகள் முற்றக் காட்சி தந்தான் ( எப்போ )
    பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன்
    மேலே காதல் கொண்டேன்
    வெளிப்படக் காணேன் ( எப்போ )
  • Hudba

Komentáře • 12

  • @subramaniamanand
    @subramaniamanand Před 3 lety

    *எப்போ வருவாரோ... செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹரஸுப்ரமண்ய பாகவதர் - ஆலங்குடி ராதாகல்யாணம்*
    *க்ருதி - பல்லவி*
    எப்போ வருவாரோ எந்தன் கலி தீர எப்போ வருவாரோ
    *அநுபல்லவி:*
    செப்பிய தில்லை சிதம்பர நாதன்
    *சரணம்:*
    நற்பவரும்வந்து நாதனைத் தேடும்
    கற்பனைகள் முற்றக் காட்சி தந்தான் *( எப்போ )*
    பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன்
    மேலே காதல் கொண்டேன்
    வெளிப்படக் காணேன் *( எப்போ )*

  • @hemabaalu
    @hemabaalu Před 3 lety

    Jaya Jaya swamin Jaya Jaya

  • @kishorh
    @kishorh Před 14 lety +2

    Senkottai Hari is superb here as always...

  • @kulathumani48
    @kulathumani48 Před 6 lety

    superb

  • @ramansethuraman5376
    @ramansethuraman5376 Před 5 lety

    super

  • @malavikasingji
    @malavikasingji Před 12 lety +1

    Marvelous rendering of a beautiful song even though the performers could be a little more savvy in their deportment. Still, wonderful, beautiful, lovely.

    • @krishganesan3330
      @krishganesan3330 Před 6 lety

      LOL!!! was thinking the same thing about their actions before the camera --- did NOT want to say anything since liked the singing. You nailed it with great diplomacy!! Kudos!!!

  • @sury39
    @sury39 Před 12 lety

    original and at the same time with bakthi

  • @biteabyte
    @biteabyte Před 11 lety +1

    please realize these guys are from nama sangerthanam...

  • @thiruvannamalaivisitorguid5324

    எப்போ வருவாரோ எந்தன்கலி தீர
    அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்
    செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||
    நற்பருவம் வந்து நாதனை தேடும்
    கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||
    அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
    போற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன்
    (கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே
    காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன்

    • @rajammaj457
      @rajammaj457 Před 4 lety

      Will u write the lines in english..pl

  • @sundar1952
    @sundar1952 Před 10 lety

    என்றன் கலிதீர....என்பதுதானே சரி? இவர்கள் 'எந்தன் கலிதீர'' என்று பாடுகின்றார்கள் ??!!!