என் மகள் டாக்டர். K. பரிமளராணி,MD(OG) பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை.

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2023

Komentáře • 14

  • @claretreena7465
    @claretreena7465 Před rokem

    என் மனதையும் கஸ்டத்தையும் தாங்கி செல்லும் உம் தந்தையின் பேச்சு அன்னாருக்கு பிறந்த நீர் தவம் புரிந்திருக்க வேண்டும்

  • @venkateshrangaswamy1020

    Nice speech. Wonderful

  • @vinstalentvt2491
    @vinstalentvt2491 Před rokem

    Nice speech Mam😊

  • @v.muthukumarv.muthukumar8553

    Nice speech mam

  • @mathichandra2747
    @mathichandra2747 Před rokem

    Quotes,poetry lines,personal experiences--amazing speech mam.Each and every point is valuable for the parents.Very thoughtful and superb delivery.

  • @navaneethakrishnanmuthuman9902

    தாய் போல பிள்ளை நூல் ல போல சேலை வாழ்க வளமுடன் மேடம்

  • @selviasok8117
    @selviasok8117 Před rokem

    அருமையான பேச்சு

  • @warned3426
    @warned3426 Před rokem

    மங்கையரக பிறக்க மா தவம் செய்திட வேண்டும் அம்மா
    கவிமணி

  • @angavairani538
    @angavairani538 Před rokem +1

    அன்புச் செல்லம் பரிமளராணிக்கு
    அன்பு வணக்கம். புலிக்கு பிறந்ததுபுலிக்குட்டியாகத்தானே இருக்க முடியும்... கொஞ்சம் பேசிய நம் தாய் மொழியும் அழகு.. நீ பேசிய அந்த தமிழும் அழகு... அன்னியர்களைவிரட்டிவிட்டோம் அவன் விட்டு சென்ற மொழியை பெருமை என்று பிடித்துக்கொண்டோம். உன் இரத்தம் ஒருகாவல்துறைஅதிகாரியின் இரத்தம் பயமரியாது. மருத்துவர் என்பதால் பெருமை சகிப்புத்தன்மை இருக்கும்.. உன்னை பார்த்து மிக மிக பெருமை கொண்டேன். நம் கலாச்சாரம் மாறாத சேலையில்.. நெற்றி பொட்டில்... வகிடில்வைத்தகுங்குமம் உன் அழகுக்கு அழகு சேர்த்தது... உன்னை அப்படி ரசித்தேன்.. நான் பிரபஞ்சத்தை ரசித்துவாழ்பவள்..
    அப்பா எவ்வளவு நேரம் பேசினாலும் கையில் ஒரு சிறிய தாள் வைத்துக் கூட பார்த்ததில்லை அத்தனையும் அருவி போல் கொட்டும்.... அந்த அருவியை நீ மிஞ்சவேண்டாமா.. முடிந்தவரை பார்வையாளர்களை மட்டுமே பார்த்து பேசுவது சிறப்பாக இருக்கும் செல்லம்... அப்பா அம்மாவின் ஆசிரும்.. உண்மையான நேர்மையான அன்புள்ள வர்களின் ஆசிரும் உனக்கு உன் குடும்பத்திற்கு இருக்கும்... வாழ்த்துக்கள் செல்லம் .. லவ்யூ லவ்யூ லவ்யூசோமச்... அன்புடன் அங்கவை 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @selviasok8117
      @selviasok8117 Před rokem +1

      அருமையான பேச்சு

  • @warned3426
    @warned3426 Před rokem

    Wow

  • @claretreena7465
    @claretreena7465 Před rokem

    தந்தை எப்போதும் தாய்மொழியிலே பேசுவாங்க அப்போ தான் உணர்வுப்பூர்வமாக இருக்கும் நீங்களும் அப்படியே தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

  • @ponmadasamy3607
    @ponmadasamy3607 Před rokem

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா...
    புலி புலி தான்

  • @sharmilaprakash7924
    @sharmilaprakash7924 Před rokem

    Nice speech mam