"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • "அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
    #SPBalaSumbramaniam | #Charan | #Chennai | #Car
    *************
    சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் SPB சரண், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். எஸ்.பி.பியின் பாடல்களை பாடிய அவரின் குடும்பத்தினர், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி. சரண் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
    Uploaded On 10/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 114

  • @padmanaban3369
    @padmanaban3369 Před 2 lety +77

    Spb .காலத்தில். நான் வாழ்ந்தேன். என்ற பெருமை எனக்கு.

  • @user-qv9mo1np5q
    @user-qv9mo1np5q Před 2 lety +43

    நீ ஒழுங்கா இருந்தா போதும் என ஆசைப்பட்டவர்

  • @renkargovind9000
    @renkargovind9000 Před 2 lety +44

    மை ஆல் டைம் ஃபேவரைட் எஸ்பிபி சார் சார் நீங்கள் இவ்வுலகில் இல்லாததைஇன்னும் மனம் ஏற்க மறுக்கிறது உங்கள் பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது அந்தப் பாடல்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இவ்வுலகம் உள்ளவரையில்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Před 2 lety +29

    Both are legends Mohammad Rafi and SP Balasubramaniam 💐💚✨

  • @Mediaworldentertaiment88
    @Mediaworldentertaiment88 Před 2 lety +1

    அனைத்து மதத்தினருக்கும் அனைத்து மொழியினரும் இசை சோகத்திற்கும் உற்சாகத்திற்கும் பாசத்திற்கும் அங்கு இருக்கும் ஒரே குரலில் சொந்தக்காரர் பத்மஸ்ரீ sp பாலசுப்பிரமணியம் குரல் என்றும் எங்கள் இதயத்தில் 💞❤️💞🥰🙏 கண்டிப்பாக அவரின் மகன் அந்த காரை வரலாறு பேசும் அளவிற்கு கொண்டு வர வாழ்த்துக்கள் 🌹

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 Před 2 lety +32

    I miss you SPB sir

  • @seemano
    @seemano Před 2 lety +6

    No one can replace SPB

  • @ELECTION-ow4hk
    @ELECTION-ow4hk Před 2 lety +27

    King of voice 🙏 we missed you update

  • @dharanidharan499
    @dharanidharan499 Před 2 lety +19

    Spb sir சகாப்தம்

  • @subhasri3274
    @subhasri3274 Před 2 lety +11

    We always love spb

  • @manjue1856
    @manjue1856 Před 2 lety +14

    We miss you sp.b sir 😭😭

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +13

    Both are legends

  • @bteamchannel4704
    @bteamchannel4704 Před 2 lety +100

    Spb மகன் அதிகமாக ஆசைப்பட்டதால் தான் பாலு சார் சீக்கிரம் மேலோகம் சேர்ந்தார் என்பது இந்த உலகு அறியாத உண்மை

    • @bhaskarr8774
      @bhaskarr8774 Před 2 lety

      Ssssssssssssss

    • @radhikaanbarasu1018
      @radhikaanbarasu1018 Před 2 lety +2

      Why

    • @navomijansi3170
      @navomijansi3170 Před 2 lety +1

      அவருக்கு வயசு ஆயிருச்சிங்க. ஆனாலும் மனம் ஏற்க மருக்குது அவர் இல்லைன்னு

    • @MightytigerYT
      @MightytigerYT Před 2 lety +3

      No direct family members of any family will be so greedy to get another family member killed or die. So stop throwing stones just like that bro.😊👍

    • @lavanyamphil8751
      @lavanyamphil8751 Před 2 lety +2

      Ne pathiya avaru asai padatha

  • @srk14314
    @srk14314 Před 2 lety +6

    SPB sir one of the greatest ever 🙏🙏

  • @varshini.v9090
    @varshini.v9090 Před 2 lety +10

    We missed spb sir

  • @muruganmurugan-yz3sm
    @muruganmurugan-yz3sm Před 2 lety +4

    Love SPB always

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 2 lety +8

    I love you spb sir...

  • @azizvahithabanu1682
    @azizvahithabanu1682 Před 2 lety +8

    I miss u spbsir

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 2 lety +239

    இவனால் தான் அவர் நிம்மதி இழந்து தவித்தார்.

    • @RajaKumar-hk4yh
      @RajaKumar-hk4yh Před 2 lety +26

      உண்மை. இவரைப்போல எத்தனையோபிரபலங்களின்பிள்ளைகள்
      தமதுதந்தையின்
      பெயரை கலங்கப்படுத்திஉள்ளனர்.

    • @cineclickz4265
      @cineclickz4265 Před 2 lety +12

      Y ivaru enna pannaru sollunga

    • @padmanaban9438
      @padmanaban9438 Před 2 lety +7

      Enna karanam bro

    • @user-wl9zs2vr1l
      @user-wl9zs2vr1l Před 2 lety +15

      அப்படி ஒன்றும் கிடையாது சில நல்ல படம் ஓடல ஆனாலும் இரண்டு பேருமே நல்ல ஒற்றுமையா தான் இருந்தாங்க

    • @raghuramt7347
      @raghuramt7347 Před 2 lety

      Yes

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Před 2 lety +9

    Old is gold ❤️👍

  • @t.theivanai8124
    @t.theivanai8124 Před 2 lety +8

    Thanks to Mugamathu rafi sir family . We love sp charan sir 🤙❤🤙❤🤙

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 Před 2 lety

      It is mohammad rafi saab tamizhians can't pronounce urdu Or hindi words

  • @shobaram3489
    @shobaram3489 Před 2 lety +16

    Spb sir legend..... He loved his son unconditionally... Never ever had a hatred
    Why you people spread this hatred towards him... We do not know the exact reason of those issues.
    Just tell me.. Who's ஏக பத்தினி விரதன் in cine field and politics...
    Tell me one single person and then comment the great legendaries son
    Even spb sir won't like others commenting or criticising his son
    I have witnessed live the bond between the two

  • @saravanachandrasaravanacha4511

    SPB sir. I miss you

  • @thumbikkaichannel965
    @thumbikkaichannel965 Před 2 lety +7

    Legal services spb sir voice universal

  • @padmanaban3369
    @padmanaban3369 Před 2 lety +32

    பிஏட் கார். விலை 15ஆயிரத்திர்க்குமேல்.கிடையாது.

    • @manoharankalai5035
      @manoharankalai5035 Před 2 lety

      Mr.padmanaban..

    • @manoharankalai5035
      @manoharankalai5035 Před 2 lety

      Any number any state... It's my humble request...

    • @manoharankalai5035
      @manoharankalai5035 Před 2 lety

      உங்கள் மொபைல் நம்பர் கொடுக்கவும்.... இந்த 15000/- பிஎட் இல்லையென்றால் இனி தயவுசெய்து யாருக்கும் கமெண்ட் பண்ணவேண்டாம்..

    • @manoharankalai5035
      @manoharankalai5035 Před 2 lety

      Fraud you tube... My comments where going?....

    • @padmanaban3369
      @padmanaban3369 Před 2 lety

      @@manoharankalai5035 திரு. மகா. புதுபெட்டில் போய் விசாரி. நீகேட்டவுடன் பதில் சொல்ல உனக்கு நான் வேளைகாரன்கிடையாது. திரு. மாங்கா. அவர்களே

  • @chandrakumarpremalathy916

    Arumaiyana seyalpado saran

  • @venkateshs.m.venkateshm2687

    👍

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety +5

    EVAR PUGAL ENDRUM NELAITHU NIRKUM

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Před 2 lety

    Correct

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety

    🙏🙏🙏

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 Před 2 lety

    I miss you sir😂

  • @nandhubala246
    @nandhubala246 Před 2 lety

    Oh Thank God, uncle pls do it fast and allow to see that wonder thinks...

  • @hananahalima2827
    @hananahalima2827 Před 2 lety +3

    Namma correct ta erukkomanu paruga aduthavana viduga

  • @r.b6349
    @r.b6349 Před 2 lety +2

    Very good ...

    • @r.b6349
      @r.b6349 Před 2 lety

      மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

  • @democlass3592
    @democlass3592 Před 2 lety +31

    சொல்வதெல்லாம்....பொய்

  • @apratheep9140
    @apratheep9140 Před 2 lety +2

    கடவுள்

  • @JJJJ-tx4ol
    @JJJJ-tx4ol Před 2 lety +1

    Nice

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p Před 2 lety

    தேய்ந்து போனேன் நான் பாடும் நிலாவே

  • @apratheep9140
    @apratheep9140 Před 2 lety +3

    கார்

  • @thehunter8721
    @thehunter8721 Před 2 lety +9

    ஒருவர் பேசும் பேச்சிலேயே அவர் தூக்கத்துடன் இருக்கிறாரா அல்லது நன்றாக ( மகிழ்ச்சியாக)இருக்கிறாரா என்பது புரியும். .

  • @suriya.krishnaswamy4203

    Sopana sundari car ipo yaar vechuruka moment

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri Před 2 lety

    Avar Asai Intha Keduketta Pulla thirunthanum nu than...

  • @venkatgopi1666
    @venkatgopi1666 Před 2 lety +5

    Antha car. Vaangi eva kitta kudukka porano

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri Před 2 lety

    Ippo enna Avar Pera Solli Oru Cara Adappa Pottuta athana

  • @l.nandhagopal6064
    @l.nandhagopal6064 Před 2 lety +3

    பெரிய கார கண்டுபிடிங்க

  • @smileedits5596
    @smileedits5596 Před 2 lety +2

    We have SPB Benz S class car with us...if any of SPB wants text me..

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Před 2 lety +5

    டேய்.. நடிக்காத..

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 Před 2 lety

    Ivanalthan Avan appa sethar Ivan ollukamaha illai appa sothai allika pranthavan

  • @ilavenil27
    @ilavenil27 Před 2 lety +3

    அதையும் வித்து குடிச்சிருவ அதானே சொல்ல வர 😡😡😡

  • @vijayk6817
    @vijayk6817 Před 2 lety +17

    நடிகர் ஜெய் அண்ணனின் வெறிபிடித்த ரசிகர்னு சொல்லிட்டு ஒருத்தன் இங்க வருவான் அவன் இனிமே வரமாட்டான் ஏனான் அவன் நான் தான்

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Před 2 lety +2

    கூடாத நட்பால் கெட்டவன்!

  • @ppdt9527
    @ppdt9527 Před 2 lety

    SPB son is not a gentle man....

  • @arulmahesh1695
    @arulmahesh1695 Před 2 lety

    Nee urupudanum nu kuuda aasai pattaru...

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 Před 2 lety

    Antha car ra vitthu ne vangi kudikama eruntha seri

  • @govindaprasad9225
    @govindaprasad9225 Před 2 lety

    Spb sir always special but Charan worst fellow

  • @krishprasad7144
    @krishprasad7144 Před 2 lety +1

    Poda waste fellow

  • @sathyar6818
    @sathyar6818 Před 2 lety

    Muditto poda

  • @chennaitrends
    @chennaitrends Před 2 lety +5

    I miss you SPB sir