ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்ற தாய்... மீட்டெடுத்தப் பாட்டி.!சிக்கும் தொழிலதிபர்..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்ற தாய்... மீட்டெடுத்தப் பாட்டி.!சிக்கும் தொழிலதிபர்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 129

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 3 lety +135

    பாட்டின்னா எப்படி இருக்கனும் தாய்ன்னா எப்படி இருக்கக் கூடாது . என்பதற்கு உதாரணம் இவர்கள் தான்

  • @dhanalakshmi.u
    @dhanalakshmi.u Před 3 lety +114

    பாட்டிக்கு இருக்கற பாசம் கூட பெத்த அம்மாவுக்கு இல்ல🤦

    • @sathiyck3211
      @sathiyck3211 Před 3 lety +1

      Unmaya

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety +1

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +138

    தெருநாய் கூட தன் குட்டிகளை விட்டு கொடுக்காது

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety +1

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

    • @rammoorthy2585
      @rammoorthy2585 Před 3 lety +1

      @@user-kd3fs8ru8x உண்மை பதிவு 👍

    • @srisakthi1373
      @srisakthi1373 Před 3 lety

      👌👌🙏🙏

  • @mashabear8999
    @mashabear8999 Před 3 lety +111

    இவங்கள போன்றவர்களுக்கு தான் குழந்தைகள் பிறக்குது😢

    • @selvamselvam5079
      @selvamselvam5079 Před 3 lety +4

      Ama en Akka ku Inu kolandhai pirakala.. Yevolo treatment pathachi.yellam Kala kodumaii

    • @mashabear8999
      @mashabear8999 Před 3 lety +6

      @@selvamselvam5079 கவலைப் படாதீங்க , அவங்களுக்கு சீக்கிரம் அழகான குழந்தை பிறக்கும் சகோ👍👍🙏

    • @user-hari83
      @user-hari83 Před 3 lety +3

      Yes enakkum than

    • @selvamselvam5079
      @selvamselvam5079 Před 3 lety

      @@mashabear8999 Nandriiiiiiii sago... Ungal vaai muguratham pazlikatum.. Andha naal ah yedhir pathu dhan naga aaval ah wait Panitu irukom.. Sekiram andha kadavul kanna thorakatum 😊

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 Před 3 lety

      Atha sollunga ..

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Před 3 lety +37

    அந்த தொழில் அதிபர் வேலைக்காக எல்லாம் 10 லட்சம் கொடுத்து வாங்கி இருக்க மாட்டார். அந்த குழந்தையை நல்லா விசாரிச்சு பாருங்க ப்ளீஸ்.

    • @bharaniprasanth2803
      @bharaniprasanth2803 Před 3 lety +4

      Kandipa Avan enavenalum seivan pa paavam andha paappava edhadhu homela vita kuda adhu life nalarukum 🙏

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před 3 lety

      @@bharaniprasanth2803
      Kandipa sis

    • @vishu7478
      @vishu7478 Před 3 lety

      Kandipa..

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +53

    துட்டு இல்லாதவள் பிள்ளைய ஏன் பெத்துக்குற
    10லட்சம் தீர்ந்த பின் என்ன செய்வாய் ???????😡😡😡

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 3 lety +43

    ஏம்மா சுமதி அதுக்கு நீயே அந்த தொழிலதிபருக்கு வேலை செய்து இருக்கலாமே அவர் தான் நல்லா வச்சிருப்பாரே😂

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk Před 3 lety +10

    விசாரணை விசாரணை அதுக்கப்றம் என்னதாண்டா நடக்குது 😒

  • @user-hw4hs1rf3y
    @user-hw4hs1rf3y Před 3 lety +7

    குழந்தை இல்லாம எத்தனப்பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க, இங்க பெத்த பிள்ளையவே காசுக்காக வித்துட்டாங்க....
    இந்த தாய் இருக்கிறத விட இறந்துடலாம்

  • @sumi1306nagaraj
    @sumi1306nagaraj Před 3 lety +4

    என்னோடு பாட்டியும் இந்த பாட்டி மாதிரியே ரொம்ப நல்லவங்க

  • @lovethissoil...3242
    @lovethissoil...3242 Před 3 lety +11

    ஒருத்தன் என்னடானா..குழந்தை இல்லையைனு ஏங்குறான்.
    இன்னொருத்தான் என்னடானா..இந்த குழந்தை நமக்கு எதுக்குனு சொல்றான்.
    என்னடா உலகம்😏😏😏

  • @blooperquin2394
    @blooperquin2394 Před 3 lety +29

    நீ ஒரு குழந்தைக்கு தாய் என்று சொல்வதே பாவம் 😡😡😡

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

  • @vasanthp2703
    @vasanthp2703 Před 3 lety +15

    சூப்பர் பாட்டி. அந்த பொண்ணோட அப்பா என்ன பண்றான் ?

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 Před 3 lety +2

      விட்டுட்டு ஓடியிருப்பா

    • @rahuls6094
      @rahuls6094 Před 3 lety +1

      Antha 10lakhs a enitu irupan pola

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r Před 3 lety +7

    பாவச்செயல்களை செய்யக்கூடாது... ஔவையார் 🙏🙏 தாய் தன் பிள்ளைகளுக்கு இப்படி செய்ய கூடாது 😠😠😠

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před 3 lety +4

    பாட்டிய பார்த்தாலே அம்மா மாதிரி தான் இருக்கு அப்போ அந்த கேடு கெட்ட அம்மா எப்படி இருக்கு மூஞ்ச காட்டவே இல்லை

  • @kumaranVitta
    @kumaranVitta Před 3 lety +7

    இதை அந்த பெண்னோட அப்பா செஞ்சுருக்கட்டும் மொத்த ஊர் ஒண்ணு சேர்த்து இருப்பணுக, செஞ்சது பொண்ணு ஒரு பய வாயா திறக்க மாட்டன்😎

    • @vishu7478
      @vishu7478 Před 3 lety

      Enga ethana comments potrukey unaku kannu theriyalaya..

  • @mashabear8999
    @mashabear8999 Před 3 lety +34

    அடபாவி😰
    நீயெல்லாம் ஒரு தாயா😢😢😢
    எப்படி பெண் குழந்தை இப்படி தெரியாத ஆளிடம் விக்க முடிந்தது 😰😰😰
    அதுவும் 7 வயது குழந்தை😭😭😭😭😭
    பாட்டியம்மா நீங்க நல்லா இருக்கும்🙏🙏🙏🙏

  • @adengappa3827
    @adengappa3827 Před 3 lety +6

    அந்தப் பொண்ணு நீ நல்லா பார்த்து இருந்தேனா பல கோடி சம்பாதித்து கொடுத்திருப்பார் பாசத்துக்கு பிழையில்லை

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 3 lety +3

    Severe punishment should be given to all the accused

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +5

    காவல்துறையினர் ஏவல் துறையாக செயல்பட கூடாது சைல்ட் லைன் கட்டுபாட்டில் இருக்கும் குழந்தையை எப்படி யார் மூலம் வாங்கி விட முடியும் இல்லை அவர்களுக்கும் விலை போய் விட்டார்களா

  • @savethetreebalaji4545
    @savethetreebalaji4545 Před 3 lety +1

    இந்த செய்தி யை பார்த்த வுடன் எனக்கு நெஞ்சு வலி யே வந்துருச்சி, எனக்கு இரன்டு பெண் குழந்தைகள் இருக்காங்க அவங்களை கடவுளாகவே பார்த்து கொள்றேன்,

  • @vijayp5275
    @vijayp5275 Před 3 lety

    பாட்டி குத்து கல்லு மாதிரி இருக்காங்க

  • @tn76royalgaming54
    @tn76royalgaming54 Před 3 lety +1

    காக்கைகும் தன் குஞ்சு பொன் குஞ்சு

  • @adengappa3827
    @adengappa3827 Před 3 lety +2

    இப்படியும் பொம்பளைக எல்லாம் இருக்காங்களா சாமி

  • @jwj.6412
    @jwj.6412 Před 3 lety +2

    எனக்கு வர கோவம் ::: இவளாம் ஒரு தாயா????..... பண ஆசை பிடிச்சவ... இவ போக வேண்டி தானா எங்கேச்சம்.... அந்த பச்ச மண்ணு என்ன பாவம் செஞ்சிது.......
    But jesus எனக்கு கற்று கொடுத்தது ::::: யேசப்பா அந்த தாய்க்கு பணம் பொருள் ஆசையா உண்டு பண்ணுற அசுத்த ஆவியே அழிச்சி போடுங்க.... அவங்க மகளுக்கு நீங்க உங்க blood வச்சி purify பண்ணுங்க..... அந்த குடும்பத்தை அடிமை படுத்தி வச்சிருக்க பொருளாசை ஆவியே விரடுங்க...

  • @ambicat795
    @ambicat795 Před 3 lety

    Vendam please police officer please illana antha kulanthai paliyal venkodumai seithu konruveduvargal antha kulanthai savatharkku tamilnadu governmentum and police and advocate poruppu etrukollavendum

  • @saajanakanmani5917
    @saajanakanmani5917 Před 3 lety +4

    Kodi kuduthalum en pullaiya na thara maten

  • @avinashavinash1889
    @avinashavinash1889 Před 3 lety +1

    Petha pillaiya viththu veedu kattanum nu solra avala Petrol oothi koluthanum😠😠

  • @craftingshark9683
    @craftingshark9683 Před 3 lety +1

    அம்மா பத்து லட்சம் ரூபாய்க்கு வித்துடுவாலாம் பாட்டி என் பேத்தி வேணும் சொல்லுவாலாம் பணம் கொடுத்தவன் தலையில துண்டு போடனும் 😁😁😁😁

  • @spritualguide483
    @spritualguide483 Před 3 lety

    Ore confuse ah irukku polimer. News reader voice yenakku ranjith anna voice mathiri irukku . But ending la ramesh nu solringa .. Apo ithu ranjith anna illaya ? But i have seen neraiya peroda voice modulation polimer news la same ah than irukkum . Athu than polimeroda gethu . Am big fan of polimer. Speacialy for ranjith and velraj anna .

  • @rameshkathir1370
    @rameshkathir1370 Před 3 lety +1

    Ennoda patti kuda einga amma va vida athigama pasama irrukum but eingaluku amma va vida patti tha mukkiyam but ammavoda amma va tha na sollura

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 3 lety +1

    Kalikalam

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 3 lety

    Pitchai edu Innum kevalama irupa

  • @dr.sekarhealthcare.6047

    If it is adoption legally what can be done.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem

    Andha ammavai arrest seyyanum

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Před 3 lety

    Itharkellam. Moola kaaranam. Yaaruuu........makkala ..varumaiya......ila peraasaiya.........illla kadavula.......illa Government....illa Government aatkala...marana bayam illadha kaaranama..onnume purila....?????...

  • @poojamathavan8418
    @poojamathavan8418 Před 3 lety +1

    Chii Ivala Oru Amma va Ivaluku Ethuku Pillai Ivaa irukurathuku Pesama Saagalam 🤮🤮😡😡

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Před 3 lety

    Poverty causes no true affection.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 3 lety

    Very bad and condemnable

  • @faiztalkies29
    @faiztalkies29 Před 3 lety +15

    இது தாய் இல்ல பேய் 😭

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 Před 3 lety

    🙉🙉🙉🙉🙉⚔️⚔️⚔️⚔️⚔️

  • @ambicat795
    @ambicat795 Před 3 lety

    Antha pennai oda oda vettavendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 3 lety

    Intha veedukula kidanthu saadi

  • @azaz7612
    @azaz7612 Před 3 lety

    😆😆😆🤑💰💰🤗

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Před 3 lety

    கொல்லாம வித்துட்டங்க அதுவே சந்தோஷம்

  • @malaiqueenbanu
    @malaiqueenbanu Před 3 lety +1

    Oru kulainthai illama 6 varusama varusama wait pantren nenka kulainthai ya vikkrenka unkaluku kulainthai pakkiam ketaikuthu paru kaliyugam da

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

  • @kanis2116
    @kanis2116 Před 3 lety +2

    நாட்படு தேறல்
    வாருங்கள் தமிழ் வளர்ப்போம் ஏப்ரல் 18 முதல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும் இசை தொடர் ஏப்ரல் 18 நாட்படு தேறல் இனிமையான தமிழ் பாடல்கள் கேட்க காத்திருங்கள் நாட்படு தேறல்

  • @everythingispossible3863
    @everythingispossible3863 Před 3 lety +1

    😭😭😭😭🤬🤬😠😠

  • @truth5718
    @truth5718 Před 3 lety +1

    Soriyar

  • @veeramanikandana7294
    @veeramanikandana7294 Před 2 lety

    First antha kulanthai ivaluku piranthathanu check pannuga please engayachum irunthu thiruditu vanthirupal pola

  • @kavim9229
    @kavim9229 Před 3 lety

    Eva enga area than. Evalavu mosama erupanu theriyama pochu. Paavam antha pullaigal

  • @sivarajan8597
    @sivarajan8597 Před 3 lety

    Rendum kootukalavaniya iruppalunga 10lack artepoda

  • @brindharagul9020
    @brindharagul9020 Před 3 lety

    Pavam antha kozhantha 7 vayasula work pakkuthu Iva la pompalai thana??

  • @omsai3884
    @omsai3884 Před 3 lety

    இவள் தாய் இல்லை. பேய்.

  • @ramyaelavarasan1996
    @ramyaelavarasan1996 Před 3 lety +1

    Intha dog ku lam god baby kudukuraru...🤦🤦evalo payru kulantha ilama thavam irukanga cha.....

    • @sathiyck3211
      @sathiyck3211 Před 3 lety

      Naan lam thavam erukken

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

    • @ramyaelavarasan1996
      @ramyaelavarasan1996 Před 3 lety

      @@sathiyck3211 🙏

    • @sathiyck3211
      @sathiyck3211 Před 3 lety

      @@ramyaelavarasan1996 🙏🙏🙏

  • @maha-pt9vz
    @maha-pt9vz Před 3 lety

    𝘐𝘷𝘢𝘭𝘶𝘮 𝘵𝘩𝘢𝘺𝘢? 𝘰𝘳 𝘱𝘦𝘺𝘢 ?𝘱𝘪𝘴𝘢𝘴𝘢 ? 𝘐𝘷𝘢𝘭𝘢𝘪 𝘦𝘯𝘵𝘩𝘢 𝘬𝘢𝘯𝘢𝘬𝘬𝘪𝘭 𝘴𝘦𝘳𝘱𝘱𝘢𝘵𝘩𝘶 𝘢𝘷𝘢𝘭 𝘱𝘪𝘭𝘭𝘢𝘪𝘺𝘢𝘪 𝘯𝘪𝘯𝘢𝘪𝘵𝘩𝘵𝘩𝘶 𝘦𝘯𝘢𝘬𝘬𝘦 𝘷𝘰𝘳𝘶 𝘮𝘢𝘵𝘩𝘪𝘳𝘪 𝘯𝘦𝘳𝘷𝘰𝘶𝘴 𝘢𝘩 𝘪𝘳𝘶𝘬𝘬𝘶 𝘪𝘷𝘢𝘭𝘶𝘬𝘬𝘶 𝘪𝘵𝘩𝘢𝘺𝘢𝘮 𝘪𝘭𝘭𝘢𝘪𝘺𝘢? 𝘗𝘪𝘭𝘭𝘢𝘪𝘺𝘢𝘪 𝘷𝘪𝘵𝘳𝘶𝘷𝘪𝘵𝘵𝘶 𝘦𝘱𝘱𝘢𝘥𝘪 𝘢𝘷𝘢𝘭𝘶𝘬𝘬𝘶 𝘴𝘢𝘱𝘱𝘢𝘥𝘶 𝘷𝘶𝘭𝘭𝘢 𝘱𝘰𝘨𝘶𝘵𝘩𝘶 𝘱𝘪𝘭𝘭𝘢𝘺𝘢𝘪 𝘱𝘪𝘳𝘪𝘯𝘵𝘩𝘢 𝘵𝘩𝘢𝘺𝘪𝘬𝘬𝘶 𝘴𝘢𝘱𝘱𝘢𝘥𝘶 𝘷𝘪𝘴𝘢𝘮 𝘱𝘰𝘭𝘢 𝘵𝘩𝘦𝘳𝘪𝘺𝘶𝘮 𝘢𝘵𝘩𝘶𝘵𝘩𝘢𝘯 𝘵𝘩𝘢𝘪𝘮𝘢𝘪 𝘷𝘰𝘳𝘶 𝘴𝘰𝘨𝘶𝘴𝘶 𝘷𝘢𝘭𝘨𝘢𝘪𝘬𝘬𝘶 𝘱𝘦𝘵𝘳𝘢 𝘱𝘪𝘭𝘭𝘢𝘪𝘺𝘢𝘪 𝘷𝘪𝘳𝘨𝘪𝘳𝘢𝘭𝘦 𝘪𝘵𝘩𝘢𝘪 𝘷𝘪𝘥𝘢 𝘴𝘦𝘵𝘩𝘵𝘩𝘶 𝘵𝘩𝘰𝘭𝘢𝘪𝘺𝘢𝘭𝘢𝘮𝘦 𝘯𝘢𝘯 𝘮𝘢𝘵𝘵𝘶𝘮 𝘊𝘔 𝘢𝘩 𝘪𝘳𝘶𝘯𝘵𝘩𝘢 𝘢𝘷𝘢𝘭𝘶𝘬𝘬𝘶 𝘷𝘶𝘺𝘪𝘳𝘰𝘥𝘶 𝘴𝘪𝘵𝘩𝘳𝘢𝘷𝘢𝘵𝘩𝘢𝘪 𝘴𝘢𝘷𝘶 𝘦𝘯𝘱𝘢𝘵𝘩𝘢𝘪 𝘱𝘢𝘳𝘪𝘴𝘢𝘳 𝘬𝘰𝘥𝘶𝘵𝘩𝘺𝘩𝘪𝘳𝘶𝘱𝘱𝘦𝘯

  • @nangayellamveramathiri3943

    Aparam yan pulla pedhtha lusu Ku......

  • @tamilmegala7264
    @tamilmegala7264 Před 3 lety

    Yetchakaala naaye

  • @doyouknow7893
    @doyouknow7893 Před 3 lety

    Thuuu

  • @manojmarappan1045
    @manojmarappan1045 Před 3 lety +3

    1st comment

  • @kajendrapandi3269
    @kajendrapandi3269 Před 3 lety

    Loosu paatti

  • @ganeshmadurai4558
    @ganeshmadurai4558 Před 3 lety +1

    யாரையும் குற்றம் சொல்ல முடியாது ... ஏழைகளின் தீராத வருமை இங்கே ஓழிக்கப்பட வேண்டும்.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety +6

      Varumai nu kaaranam kaatti paridhaabattai sambaarikka mudiyaadhu. Pettukiradhukku munnaadi yosichirukanum, illa kai kaal nalla irundha uzhaichu kaapaatiyirukanum, padiparivinmai dhaan kaaranam.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 3 lety +2

      Andha pen kuzhandai shokku keta pedophile tozhil adibara adichu tookkanum oor kaaranga, illaiyael panam koduttu veliya vandiduvaan police, courtla.

    • @behappyalways11
      @behappyalways11 Před 3 lety +3

      Varumai nu sollathinga bro. Muyarchi irunthal, kashta pattu velai seithu munneralam. Even, kannu theriyathavanga kuda train la burfi, ball pen elaam vithu vaazhranga. Ivaluku enna kedu? Velai senju pozhaika vendiathu thaana? Varumai elaam onnum illa bro. Kashta pattu uzhaikanum.

    • @user-bt1zu7je4z
      @user-bt1zu7je4z Před 3 lety +3

      வருமை வந்தா தின்ங்க கூடாதத தின்ங்க முடியாது .அது போலதான் பெற்ற பிள்ளைகளை எப்படி பாவிக்கனுமோ அப்படி பாவிக்கனும் பிள்ளையை விற்று வாழ வெக்கமா இல்லை .பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை காக்கனும்

  • @user-wm2hl9sf8b
    @user-wm2hl9sf8b Před 3 lety

    First comment