திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 3 Thiruvasagam Sivapuranam I Part 03

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
    மற்ற பகுதிகள்
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 1
    • திருவாசகம் I சிவபுராணம...
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 2
    • திருவாசகம் I சிவபுராணம...
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 4
    • திருவாசகம் I சிவபுராணம...
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    மாயோன் ( கிருஷ்ணன் )
    மூத்த பேராசிரியர், ம. சு. பல்கலைக்கழகம்
    திருநெல்வேலி

Komentáře • 26

  • @eswarann8447
    @eswarann8447 Před rokem +7

    ஐயா எங்களுக்கு எளிய முறையில் விளக்கி இறைவன் பெருமையை உணர வைத்தீர்கள் கோடி நமஸ்காரம்

  • @bhavanishreekandakumaran8329

    மிக்க நன்றி ஐயா
    இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதில்லை.
    எம்பெருமான் ஈசனுக்கும், உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.
    வாழ்கவளமுடன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 Před rokem +2

    Nandri appa Kodi punniyam ungalukku appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sangarapillaishanmugam8244

    atumyiyana gngna villaham nandri iyya thiruchitrambalm looking forward ------======= siva siva siva

  • @selvakani1032
    @selvakani1032 Před rokem +2

    SivayaNamah

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před rokem +4

    ஓம் நமச்சிவாய.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhanabalkarthi8030
    @dhanabalkarthi8030 Před rokem +3

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் தந்திர்கள்மிகவும் நன்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @Imgoodnot2good
    @Imgoodnot2good Před rokem +2

    நன்றி ஐயா

  • @ShakilaNatarajan-uj3sb
    @ShakilaNatarajan-uj3sb Před rokem +2

    Nanri iyya

  • @umalakshman855
    @umalakshman855 Před rokem +2

    அருமையான விளக்கம்

  • @madhavannair150
    @madhavannair150 Před 8 měsíci +1

    Nandrigal Aiya. SIVAYANAMA

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Před rokem +5

    வணக்கம் ஐயா, சீர்மிகு திருப்பெருந்துறைக்கு அருகில் தான் எனது ஊர் இவ்வளவு காலம் அதன் அருமை பெருமைளையும் அதன் பின்னால் இருக்கிற இறைவன் மானுடர்களின்பால் கொண்ட கருணையும் நான் அறியாமல் தான் இருந்திருக்கிறேன் ,எவ்வளவோ மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த இந்த பூமியில் அவர்களின் வழிதோன்றல்களாக இன்று நாம் இங்கே வாழ்கிறோம் என்று எண்ணுகிறபொழதே இந்த பிறப்பை, இறைவன் தந்த இந்த வாழ்வை இனியாவது அர்த்தமுள்ளதாய் வாழவேண்டும் என்ற வைராக்கியம் மனதிற்குள் துளிர்விடுகிறது, எங்களின் அறியாமைகளை களைகிற உங்களின் இந்த மகத்தான பணி மேன்மேலும் சிறந்து வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
    மிக்க நன்றி ஐயா 🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Před rokem +1

      இறைவன் அருள் 🙏
      திருப்பெருந்துறை கோவிலின் சிறப்புகள் 3 பகுதியாக *ஐ பக்திப் பசி* ஆலயம் வரிசையில் பதிவு செய்து இருக்கிறோம் தவறாமல் பார்க்கவும், அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு,

    • @jeyabharathi2079
      @jeyabharathi2079 Před rokem +1

      நன்றி 🙏

  • @lakshmipathipv7274
    @lakshmipathipv7274 Před rokem +2

    Very good explanation. Pl continues. Vazhaga Valamudan. Vanakam iyya.

  • @amuthaamutha4666
    @amuthaamutha4666 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் உங்கல் விளக்கம் மகிழ்விக்கிறது என்னை நன்றி

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před rokem +2

    Om Sivaya Namah Potri Om Siva Om💝💝🙏🙏💝💝🙏🙏💝💝🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +1

    ஐயா வாழ்க வளமுடன்

  • @EaswaranEaswaran-ir5yk
    @EaswaranEaswaran-ir5yk Před 6 měsíci +1

    மணதில் எதுவும் இல்லாதவர்

  • @HemaLatha-i1l
    @HemaLatha-i1l Před měsícem +1

    ❤❤❤

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 Před 4 měsíci +1

    🙏🙏❤

  • @sathya4785
    @sathya4785 Před rokem +2

    Super detailed explanation. Hereafter whenever we read sivapuranam with meaningful and feel fulfilling the prayer.🎉

  • @gajalakshmiramachandran4603
    @gajalakshmiramachandran4603 Před 3 měsíci

    மிகவும் சிறப்பு ஐயா

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před rokem

    Mika nanri!porri thiru agaval thangal vilakinal mika anandamaga arindukolvom.

  • @yasararafath7704
    @yasararafath7704 Před rokem +1

    ❤❤❤