தற்போதைய நிலமை 🥹 | கொழும்பு மருத்துவமனை |எல்லோரின் கேள்விக்கு பதில் | Voice Of Anushan

Sdílet
Vložit

Komentáře • 989

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před 2 měsíci +115

    தம்பி திவான் நன்றி தம்பி அனுசனுக்கு உதவுனதுக்கு நன்றி தம்பி திவான் ❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 2 měsíci +103

    தம்பி அனுசன் பூரண சுகம் கிடைக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Před 2 měsíci +117

    திவானு பிரகி யின் அண்ணா எல்லோருக்கும் மிக்க நன்றி. ஆபத்தில் துன்பத்தில் துணை நிட்கும் உறவுகள் மிகவும் போற்ற கூடியதே 🙏 உங்கள் அன்பு மனிதாபிமான்மை தொடரட்டும்

  • @suganiyarajaraja1968
    @suganiyarajaraja1968 Před 2 měsíci +95

    நண்பர்கள் இருவரும் இணைந்து காணோளி வெளியிடுவது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது தம்பிகளா.எப்போதும் இணைபிரியா நண்பர்களாக இருக்க வாழ்த்துக்கள் ❤

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Před 2 měsíci +212

    அனுசனை மீண்டும் பார்த்தது மிக்க சந்தோசம், ஒவ்வொருநாளும் ஜெபிக்கிறோம், நிச்சயமாக ஆண்டவர் கைவிடமாட்டார்.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před 2 měsíci +39

    நட்புக்கு சிறந்த. உதாரணம் திவா👍👍👍

  • @perianayakysada32
    @perianayakysada32 Před 2 měsíci +29

    மகனேநல்லபடியாக சுகப்பட்டு வா செல்வம்

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před 2 měsíci +35

    எங்கட செல்லக்குட்டி அனுசானுக்கு கூடிய சீக்கிரம் குணமடைந்து மீண்டும் தனது சேவையை செய்யணும் யாரும் எப்படியும் போகட்டும் ராதியம்மாக்கு பிள்ளை குணமடைந்து அவர்களின் சந்தோஷமாக இருக்கனும் வாழ்க வளமுடன்

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 2 měsíci +62

    திவான் நல்ல அனுபமிக்க பேச்சு.நல்ல வளர்ப்பு தெரிகிறது.நல்ல பிள்ளை.

  • @majeedaliyarMajeed
    @majeedaliyarMajeed Před 2 měsíci +69

    தம்பி அனுஷான் வணக்கம் தம்பி உங்களோட கண் சுகமாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @mohanangy
      @mohanangy Před 2 měsíci +1

      இன்று சாட்சி பாவம் தியானம் செய்தேன் மலர் தேவதைகளுக்கும், மஞ்சு அம்மாவிற்கும்,டாக்டர் எட்வர்டு பாட்ச் அவர்களுக்கும், குருமார்களுக்கும் பிரபஞ்ஜத்துக்கும் நன்றி 🙏🙏🙏

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 Před 2 měsíci +51

    விரைவில் நலம் பேற இறைஅருள்ளுடன் வேண்டுகின்றோம்🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 2 měsíci +19

    திவாவுக்கும் பிரபாவின் அண்ணன்னுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před 2 měsíci +112

    தம்பி ஆண்டவன் துணை இருப்பான் கவலை வேண்டாம் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக மறுபடியும் இறைவன் ஆசியுடன் உங்கள் பயணம் தொடரும்🙏🙏🙏🙏

    • @ravivisvalingam8939
      @ravivisvalingam8939 Před 2 měsíci

      தம்பி அனுசன் வணக்கம்! நான் உங்கள் சணலை பார்ப்பது குறைவு முன்பு கிறிஸ்துவின் இணைந்து எடுத்த பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் உங்கள் பற்றிய விபரம் முழுக்க அறிந்துகொண்டேன் தற்போது உங்கள் சணலை மனைவிதான் தொடர்ச்சியாக பார்ப்துண்டு அவசியம்தான் உங்கள் கண்ணின் சுகயீனம் பற்றி மிகவும் வேதனையுடன் கூறியவ, அதிர்ந்து போனேன் உங்கள் சிறியவயதில் இப்படி துன்பமான நோயை தந்து இறைவன் சோதிக்கிறார் மனம் தளரவேண்டாம் தம்பி தொடர்ந்து உங்கள் ஜீவகருணிய சேவையை செய்யுங்கள் நிச்சயம் "தர்மம் தலைகாக்கும்" தொடர்ந்து உடல் நலத்திலும் அக்கறையாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுங்கள் விரைவில் உங்களுடன் தொலைபேசியூடாக கதைக்க ஆவலாயுள்ளோம் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதனையே அறுவடை செய்வீர்கள் கவலையைவிடுங்கள் தொடரட்டும் உங்கள் பணி. நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம் எல்லாம் நல்லபடியாக அமையும்.
      நன்றி தம்பி❤🙏

    • @selvarasasurendran7817
      @selvarasasurendran7817 Před 2 měsíci

      Dont worry 🙏🙏🙏🙏🙏

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 2 měsíci +47

    அனுசனை பார்த்ததில் மிகவும் சந்தோசம்.நம்பிக்கையுடன் இருங்கள்.விரைவில் குணமடைய தினமும் இறைவனை வேண்டுகிறோம்.

  • @theeparanysuthakaran4766
    @theeparanysuthakaran4766 Před 2 měsíci +43

    கவலைப்பட வேண்டாம் அனுசன் பிள்ளையார் துணை இருப்பார் . திவாணுவுக்கும் நன்றி.இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுவது சந்தோஷமாக இருக்கும்.

  • @user-rc8kp9bx1y
    @user-rc8kp9bx1y Před 2 měsíci +19

    RJ team எப்போதும் எங்களுடைய நண்பனுக்காக எப்போதும் தோள் கொடுக்க வேண்டும் .அனுஷனை பார்த்ததில் மகிழ்ச்சி கடவுள் எப்போதும் துணை.❤ RJ நண்பேண்டா.

  • @ushanthinivijayapirakash9875
    @ushanthinivijayapirakash9875 Před 2 měsíci +34

    அனுஷன் சந்தோஷமாக இருக்கு இன்று உங்கனள பார்த்தாது கடவுள் துனன இருப்பார் ❤❤❤❤❤

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 2 měsíci +9

    தம்பி திவான் மிகவும் நன்றி உதவியாய் நிற்பதற்கு 👍👍

  • @gairajan2468
    @gairajan2468 Před 2 měsíci +19

    அனுஷநெயும், திவாநெயும் கன்டதில் மிக சந்தோஷம். அனுஷனுக்கு விரெய்வில் எல்ளாம் சுகமடெய கடவுளெய் வேன்றுகிரேன்🙏🏻. திவான் நல்ல நன்பன். அவரை கடவுள் ஆசீர்வதிப்பார்🙏🏻. அனுஷநின் நல்ல மநத்திட்கும், நேர்மெய்கும் அவருக்கு ஒரு குரையும் வராது கடவுள் காப்பாறுவார்🙏🏻. என் அன்பார்ந்த வநக்கம்🙏🏻😇❤️🇦🇺
    தயவு செய்து எழுத்து பிழைகளெய் மன்னிக்கவும்🙏🏻

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 2 měsíci +27

    நன்றி திவா உங்கள் அன்புக்கும் ,ஆதரவுக்கரம்,உதவிக்கரம் கொடுப்பதற்கு.உண்மைதான் அனுசன் தர்மம் தலை காக்கும்.நாங்களும் உங்களை காண ஆவலுடன் காத்யிருக்கின்றோம்.

  • @arulsun2418
    @arulsun2418 Před 2 měsíci +26

    அனுசன் சுகமாகி வருவது....
    பெரும் மகிழ்ச்சி.....!!!♥️

  • @janziyajafeir
    @janziyajafeir Před 2 měsíci +28

    தம்பி திவா நன்றி 🙏⚘❤ அனுஷ சன் பற்றிய காணொளி போட்ட thatku கடவுள் unpakkam இருப்பார்

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Před 2 měsíci +30

    விரைவில் நலம் பேற இறைஅருள்ளுடன் வேண்டுகின்றோம்

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 měsíci +15

    இந்த நேரத்தில் உதவியாக இருக்கும் உண்மையான நண்பர்களே, நல்வாழ்த்துக்கள். அனுக்ஷன் பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

    • @user-eg7wc9of5d
      @user-eg7wc9of5d Před 2 měsíci

      தம்பி அனுசன் உங்கள் கண் சுகமாகும் நயினை நாகம்மாள் கைவிடமாட்டா. ஓம் சக்தி
      சந்தோஷம் படிப்படியாக ச் சரி வரும்.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před 2 měsíci +9

    அனுஷனின் தர்ம சிந்தனை அவரை நிச்சயமாகக் காப்பாற்றும்.
    ஏராளமான மக்களின் இதயப்பூர்வமான பிரார்த்தனை அவரின் உடல்நலத்திற்கு பலன் கொடுக்கும்.
    மீண்டும் அனுஷன் மக்கள் பணிக்கும்,சமூக சேவைக்கும் திரும்பி ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுப்பார் எனும் நம்பிக்கை உள்ளது.
    வாழ்க வளமுடன் ❤
    ❤ தியாகராஜன் ரமேஷ்,
    சென்னை, தமிழ் நாடு.❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 2 měsíci +7

    அனுஷான் கடவுள்நல்லவர்களை கை விட மாட்டார் திவா நீங்கள் அனுஷான்ணோடு துணையாக இருப்பது சந்தோஷம் சுகம் வர இறைவன்னை வேண்டுகிறோம்❤❤❤❤❤

  • @rajeswarymuththusamy5647
    @rajeswarymuththusamy5647 Před 2 měsíci +37

    கவலை வேண்டாம் கடவுளைபிராத்திக்கின்றோம்

  • @user-fn8gy4zu1l
    @user-fn8gy4zu1l Před 2 měsíci +40

    மறுபடியும் திரும்பி வந்து உன் வேலைகள் தொடர்வாய் தம்பி இறைவன் அருள் என்றும் உனக்கு இருக்கும் நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @VimalJk-mq3fr
    @VimalJk-mq3fr Před 2 měsíci +11

    தம்பி அனுசன் இயேசு கிறிஸ்துவின் அன்பு ம் அருளும் ஆசியும் சுகமும் பெற்று நல்லா சந்தோஷமாக இருப்பீங்க

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Před 2 měsíci +16

    அனுசன் ஐயப்பனை கும்பிடுகிறேன் சுகம்வரும்

  • @sakthimuthusamy4781
    @sakthimuthusamy4781 Před 2 měsíci +23

    அனுஷன் மிக விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம் கவலை பட வேண்டாம் .திவா பிரகலாதன் போன்ற பாசமுள்ள நட்புக்கள் மண தைரியத்தை கொடுக்கும்.

  • @ilamaran8527
    @ilamaran8527 Před 2 měsíci +6

    அனுசனை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.திவாவையும் இந்த வீடியோவில் கண்டது மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய நல்ல குணத்திற்க்கு நலம் பெற்று நலமாக இருப்பீர்கள்.கடவுள் துணையாக இருப்பார்.

  • @anbumani173
    @anbumani173 Před 2 měsíci +14

    தம்பி அனுசன் தமிழ்நாட்டில் மதுரை அரவிந்த் மருத்துவனைக்கு செல்லவும் செலவும் குறைவுதான்
    விரைவிவ் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 2 měsíci +6

    அனுஷன்ன பாத்தது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது நிச்சயமாக முடிவுண்டு நம்பிக்கை வீண்போகாது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🫀🫀

  • @selviselvam3092
    @selviselvam3092 Před 2 měsíci +19

    அனுஷன் சந்தோசமாக இருக்கு உங்களை பார்த்தது கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பார்.

  • @Kannanmalar891
    @Kannanmalar891 Před 2 měsíci +19

    தம்பி அனுசன் மற்றும் திவா இருவருக்கும் நன்றி உங்கள் காணொளிக்கு. அனுசன் மிக விரைவில் சுகம் பெற்று உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vchivakumaran3
    @vchivakumaran3 Před 2 měsíci +14

    தம்பி அனுசன் பூரண சுகம் கிடைக்கும். TJ தமிழா தம்பிகள் நன்றிகள்.

  • @sathiyatheepamenan7010
    @sathiyatheepamenan7010 Před 2 měsíci +26

    நன்றி திவா
    Anusanuku pakathil இருந்து kavanikirathuku ❤

    • @RVK3002
      @RVK3002 Před 2 měsíci +1

      உண்மை🤝🙏

  • @user-gs2mg4mp2y
    @user-gs2mg4mp2y Před 2 měsíci +17

    அனுசனை மீண்டும் பார்த்தது மிக்க சந்தோசம்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 Před 2 měsíci +20

    அனுஷன் உங்களுடைய குரலில் " அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்" என்பதைக் கேட்ட போது சந்தோசமா இருந்தது. காலம் பகைக்கும் போது இவ்வாறான கஷ்டங்கள் வந்து போகும். கவலை வேண்டாம் . இனி எல்லாமே நல்ல படியாக நடக்கும். " கடவுளோ, இயற்கையோ நல்லவர்களை சோதிக்கும் ஆனால் ஒருபோதும் கை விடாது. தைரியமாக இருக்கவும். அவசரப்படாமல் உங்களுடைய உடல்நலத்தை கவனிக்கவும். நீங்கள் எத்தனை காலம் கடந்து வீடியோ போட்டாலும் எங்களுடைய ஆதரவு உண்டு.❤❤❤❤

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 Před 2 měsíci +3

    அனுஷன் பார்த்தது சந்தோசம் god bless you

  • @AnuAnu-io3mb
    @AnuAnu-io3mb Před 2 měsíci +4

    வணக்கம் அனுஷன் விரைவில் குணமடைய கடவுள் அருள்புரிவார்.இதேபோல் இணைபிரியாத நண்பர்களாக எப்போதும் இருக்க வேண்டும்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před 2 měsíci +11

    அனுசனுக்கு விரைவில் சுகம் வரவேண்டும் என்று இறையருள் வேண்டி பிரார்த்திக்கின்றேன், 🙏

  • @user-by3wy8xu4v
    @user-by3wy8xu4v Před 2 měsíci +4

    மீண்டும் அனுஷனை பார்த்ததும் குரல் கேட்டத்தும் மிக்க மகிழ்ச்சி பூரனகுணமடைய இறைவன் அருள் கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Před 2 měsíci +86

    கவலை வேண்டாம் முருகன் துணை தம்பி அனுசன்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Před 2 měsíci +13

    ஏழைகளின் துயர்துடைத்த மகனின் கண்ணீரைக் கர்த்தர் துடைப்பார்

    • @RVK3002
      @RVK3002 Před 2 měsíci +1

      ஆமென்🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kethararavi2149
    @kethararavi2149 Před 2 měsíci +10

    Thank you so much Thivan🙏 Aushan's voice is much better than his last video. Because his best friend is with him now. நல்ல நட்பை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை! இப்போது அவருக்கு தேவை மனத்தைரியமும் நம்பிக்கையும் மட்டுமே! நல்ல நண்பனால் நிச்சயம் அதை கொடுக்க முடியும்! எல்லோருடைய பிரார்த்தனைகளும் உங்களை குணப்படுத்தும் Anushan! God bless you🙏

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Před 2 měsíci +20

    கவனமாக இருங்கள் தம்பி❤எல்லாம் நல்ல படி குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.திவா❤❤ உக்களுக்கு எங்களுடைய நன்றிகள் அனுசனுடன் துணையாக எப்போதும் இருங்கள் மிகவும் மகிழ்ச்சி இருவரையும் பார்த்தது.

  • @user-pp3fp9ys9d
    @user-pp3fp9ys9d Před 2 měsíci +8

    நன்றிகள் தம்பி திவா
    நீங்கள் நட்புக்கு சிறந்த உதாரணம்

  • @selvarajahselliah438
    @selvarajahselliah438 Před 2 měsíci +32

    அனுஷன் நிச்சயம் தர்மம் தலைகாக்கும் விரைவில் சுகம்பெற இறைவன் துணை நிப்பார்🙏🏾

    • @suthakararunakirirajah2633
      @suthakararunakirirajah2633 Před 2 měsíci

      Get well soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthy2015
    @vasanthy2015 Před 2 měsíci +3

    அனுஷான் உங்களைப்பார்த்ததில் மிக்கசந்தோசம்💕. கண் சுகம்வர வற்றாப்பளைக் கண்ணகையம்மனை வேண்டுகிறோம்🙏. அனுஷானுக்குத் தோள் கொடுத்துதவுங்கள் திவா மற்றும் பிரகலாதன் அண்ணன். இருவருக்கும் நன்றி❤️.

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Před 2 měsíci +19

    விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @RVK3002
    @RVK3002 Před 2 měsíci +7

    தம்பி அனுஷன் ❤உங்களை கண்டது மிகவும் சந்தோஷம்🙈♥️♥️♥️♥️♥️♥️♥️நீங்கள் சுகமடைந்து மீண்டும் பழையநிலமைக்கு வரவேண்டும் என ஆண்டவரை வேண்டுகின்றோம்🙏தம்பி திவான் உங்கள் உதவிக்கும் நன்றி🙏🙏🙏ரதிஅம்மாவின் மனநிலமை தற்சமையம் எவ்வாறு இருக்கும் என்று ஒரு தாயாக நான் அறிவேன்,ரதிஅம்மா நீங்கள் கவலைப்படவேணாம் தம்பி அனுஷன் மேல் ஒவ்வொரு அன்புள்ளங்களின் வேண்டுதல் நிச்சயம் கடவுளின் காதில் கேக்கும்🙏அனுஷன் உங்கள் உடல்நலம் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி🙏நீங்கள் சுகமடைய ஆண்டவரிடம் இன்னுமாக வேண்டுகின்றோம்🙏🙏🙏

  • @suthasuthan2258
    @suthasuthan2258 Před 2 měsíci +4

    விரைவில் நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் அனுஸன் 🙏🙏🙏

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 Před 2 měsíci +10

    Anushan நல்ல சுகம் வரும் , கவலை வேண்டாம் ,உதவிய இரு மகன்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @t.ela-uk425
    @t.ela-uk425 Před 2 měsíci +11

    அனுசனை பார்த்ததில் மிகவும் சந்தோசம்..திவானுக்கு நன்றிகள்❤❤.நல்ல நட்புக்கள் அமைவது கடவுள் கொடுத்தவரம்...கவலைவேண்டாம்..மகனே..நம்பிக்கையோடு காத்திரு எல்லாம் நல்லதே நடக்கும்..உனக்காக தினமும் பிரார்த்தனை செய்கின்றோம்🙏

  • @user-ws9jp8tl9s
    @user-ws9jp8tl9s Před 2 měsíci +22

    செய்வினைதான் அனுசன் வினைவிதைத்தவன் வினைஅறுத்தே தி௫வான் ஓம் நமச்சிவாய நமஓம் நாமம் சொல்லிக்கொணடே இ௫ங்க மகன்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 Před 2 měsíci +1

      சகோ யாராக இருந்தாலும் இவருக்கு செய்தது பெரிய அநியாயம்.
      ரொம்ப மனதுக்கு வேதனையா இருக்கு 😭😭😭😭😭😭😭

  • @kiruba7235
    @kiruba7235 Před 2 měsíci +5

    தம்பி அனுஷன் கவலைப்படவேண்டாம்.கூடிய சீக்கிரம் பூரண சுகமடையும்.இறைவன் பரிபூரண விடுதலை தருவார்.

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 2 měsíci +22

    தம்பி அனுஷன் திவா உங்களைப்பார்த்ததும் மிகசந்தோசம் கவளைப்பட வேண்டாம் நாங்கள் இசப்பாக்கிட்ட உங்கலுக்காக ஜெபிக்கிரோம் கூடிய சீக்கிரம் உங்கள் சேவை தொடர வால்த்துகீரோம்

  • @jashoraj634
    @jashoraj634 Před 2 měsíci +16

    கவலை வேண்டாம் தம்பியா உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் துணை நிற்பார்

  • @vijidoss9937
    @vijidoss9937 Před 2 měsíci +4

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன்னை பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி உன் கண்ணுக்கு கடவுள் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் ஏன் என்றால் நீ கடவுளின் மகன் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வந்தது போல உன்னை கொண்டு வருவார் உன்னுடன் திவானை வெகு நாளுக்கு பிறகு பார்த்தது ரொம்ப சந்தோஷம் உனக்கு எல்லாரும் உதவுவார்கள் ஏன்னா நீ கடவுளின் மகன் கலங்க வேண்டாம் உங்களுக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தி கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருக்கிறோம் அனுஷன் நீ மீண்டும் நல்ல விதத்தில் வருவாய் வாழ்த்துக்கள் சரீரத்தை பார்த்துக்கொள் கலங்காதே ஒவ்வொரு நிமிஷமும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக்கொண்டே இரு கடவுளின் மகனே

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn Před 2 měsíci +4

    அன்புள்ள தம்பி அணுஷான் நல் உள்ளம் கொண்டமனிதர்களை எம்பெருமான் நிறையவே சோதிப்பாராம் போதும் இத்திருவிளையாடல் என்பேன், போதும் போதும் இப்போராட்டம் நிறைந்த நலத்துடன் நீடூளி வாழ்க!!!

  • @Rvani77
    @Rvani77 Před 2 měsíci +13

    கவலை வேண்டாம். உங்களுக்கு ஆண்டவன் துணை எப்போதும் இருக்கும்👍😂😂

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Před 2 měsíci +4

    அனுசன் தம்பியை பார்த்ததில் சரியான சந்தோஷம் கூடிய விரைவில் சுகமாக வேணும் என்று ஒவ்வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்கிரன் தம்பி அனுசன் 🙏🙏🙏

  • @pvithupvithu4947
    @pvithupvithu4947 Před 2 měsíci +4

    Anna கவலை பட வேண்டாம் anna வெகு விரைவில் குணமடையும் anna good bless you anna பிள்ளையார் துணை இருப்பார் ❤

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Před 2 měsíci +11

    தம்பிகள் அனு ஷான் தம்பி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @HamciaHamcia-ns3mg
    @HamciaHamcia-ns3mg Před 2 měsíci +3

    அனுஷன் கவலைப்பட வேண்டாம் நீங்கள் நூறு சதவீதம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் நீங்கள் நீண்ட ஆயுளுடன் சந்தோசமா இருக்க வேண்டும்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Před 2 měsíci +19

    அனுசான் நலமாக கடவுளிடம் வேண்டுகிறேன் தம்பி கவலை ப்படவேண்டாம்

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 2 měsíci +22

    திவான் இடத்தில் இப்ப கிருஷ்ணா இருந்திருந்தால் 10 வார்த்தையில் 6 வார்த்தை ஆங்கிலத்திலும் பேசி இரண்டு கைகளையும் கட்டி நின்று 3 மோதிரத்தையும் காட்டி ஒரு கண்ணாடியும் போட்டு திரும்ப திரும்ப ஒருவார்த்தையையயே பேசியிருப்பார்.

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv Před 2 měsíci

      Day eassa unnakku enna pirassana poramaiya

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Před 2 měsíci

      கிருஷ்ணாவின் இதயம் கடவுளுக்குத் தெரியும் கடவுள் தினமும் அவரைப் பாதுகாக்கிறார்

    • @selvychristy1965
      @selvychristy1965 Před 2 měsíci

      இன்னொருவரை தாக்கிப் பேசுவது எங்களின் தரக்குறைவு. எல்லோரும் எமது மக்கள்தானே

    • @kajananth
      @kajananth Před měsícem

      கிருஸ்(ணா)டியன் நல்ல படம் காட்டுவான்.

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Před 2 měsíci +3

    அனுஷன் பூரண குணமடைந்து வரவேண்டுமென ஒவ்வொரு நாளும் பிராத்திக்கிறோம். நீங்கள் குணமடைந்து வந்த பிறகு இன்னும் பல மடங்கு ஆசிர்வாதம் கிடைத்து youtube வேலைகள் துரிதமாகச் செயல்படும் அனுஷன் தம்பி. 🙌

  • @georgeantonyaseervatham-tm5xb
    @georgeantonyaseervatham-tm5xb Před 2 měsíci +6

    தம்பி திவான் நன்றி அனுசனுக்குஉதவுனதுக்கு நன்றி🎉🎉🎉❤❤

  • @vk8891
    @vk8891 Před 2 měsíci +13

    பூரண குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எத்தனையோ ஏழைகளின் கண்ணீரைத் துடைத்துள்ளீர்கள். உங்களை நிச்சயம் கடவுள் காப்பாற்றுவார். உங்கள் சேவைகள் நிச்சயம் மீண்டும் தொடரும்.

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd Před 2 měsíci +3

    தம்பி அனுசனின் சந்தோசத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது தம்பிக்கு கூட இருந்து உதவும் தம்பி திவாகருக்கு மிக்க மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před 2 měsíci +15

    கவலை வேண்டாம் தம்பி இறைவன் துணை❤❤❤

  • @SritharanSritharan-pq3xn
    @SritharanSritharan-pq3xn Před 2 měsíci +14

    எப்பயும் கடவுள் துணையாய் இருப்பார்

  • @suthachell6835
    @suthachell6835 Před 2 měsíci +13

    உங்கள் குரலில் விளங்குகிறது உங்கள் சுகம் இன்னும் இன்னும் முன்னேற்றம் வெகு விரைவில் கிடைக்கும் உங்களை திரும்ப பார்த்ததும் சந்தோஷம் நன்றி தம்பிமார் பகிர்வுக்கு.

  • @anishaselvaraj1486
    @anishaselvaraj1486 Před 2 měsíci +9

    நீதிமான்களுக்குவரும்துன்பம் அனேகம் ஆனாலும் தேவன் அவர்களை கைவிட மாட்டார் நீங்கள் சீக்கிரம் குணமடைவீர்ககள்

    • @umaprasad6457
      @umaprasad6457 Před 2 měsíci

      Amen 🙏 God bless you God with you Don't worry ❤️

  • @rathikadeviaravinthan3205
    @rathikadeviaravinthan3205 Před 2 měsíci +11

    தம்பி நீங்கள் கதைப்பதை பார்த்தவுடன் சந்தோஷப்படுகிறேன் கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பார் கூட வந்த தம்பிமார் எல்லோருக்கும் நன்றி அன்புடன் அக்கா

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 Před 2 měsíci +1

    அனுஷன் மிக விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Před 2 měsíci +9

    அனுசன. கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை நிற்பார் ❤🎉

  • @AbiAbi-gb9lt
    @AbiAbi-gb9lt Před 2 měsíci +26

    தங்கமான உங்க மனசுக்கு எதுவும் வராது தம்பி அனுஷன்

  • @cynthdan9617
    @cynthdan9617 Před 2 měsíci +9

    Update videoக்கு மிகவும் மகிழ்ச்சி.. உதவிய நண்பர்களுக்கு நன்றி. God bless you 🙏

  • @sakilandilu971
    @sakilandilu971 Před 2 měsíci +4

    அனுஷன் நிச்சயம் உங்களுடைய நல்ல என்னங்களுக்கு நல்லதே நடக்கும் வெகு விரைவில் உங்கள் உடல் ஆரோக்கயமாக வந்து மீண்டும் உங்கள் பணி தொடர இறைவன் துணை நிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před 2 měsíci +3

    கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது அனுஷன் நாங்க உங்களுக்காக பிரார்த்திக்கின்றோம்

  • @selselwa1150
    @selselwa1150 Před 2 měsíci +9

    கவலைப்பட வேண்டாம் உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 Před 2 měsíci +8

    ஓகே உதவி கிடைத்தது சந்தோசம்.

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 Před 2 měsíci +4

    அனுசன் முக்கியம் தன்நம்பிக்கை மற்றவர்கள் கதைப்பதை எடுக்காதீர் 🙏🙏🙏😍😍😍❤️❤️❤️❤️

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Před 2 měsíci +3

    அனுஷனைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. கவலைப்பட வேண்டாம். கூடிய விரைவில் குணமடைந்து மீண்டு வந்து பணி தொடர இறைவன் அருள்புரிவான்.🙏🙏🙏🙏

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Před 2 měsíci +23

    இயேசு பார்வை தருவார் நிச்சயமாக கவலை வேண்டாம் அனுசன்,இயேசுவை நம்புங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GreenlifeLife-dd7vk
      @GreenlifeLife-dd7vk Před 2 měsíci +6

      Amen ஜெகோவா ராப்பா சுகம் தரும் தேவன் 🙏🙏 விசுவாசித்தால் மகிமையை காண்பர்

    • @respect6376
      @respect6376 Před 2 měsíci

      ​@@GreenlifeLife-dd7vk
      சுகம் தரும் தேவன்,கைவிட மாட்டார்

    • @shanonshanon612
      @shanonshanon612 Před 2 měsíci +1

      Amen

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Před 2 měsíci +1

      பார்வையிழந்தோருக்குப்பார்வை அளித்தவர் எங்கள் யேசு மகன் உங்கள் கண்களைச் சுகமாக்க அவர் வல்லமையுள்ளவர

    • @kajananth
      @kajananth Před měsícem

      😂

  • @teyak1472
    @teyak1472 Před 2 měsíci +5

    அனுஷன் கவலைப்படாதீங்கள். நாள்தோறும் உங்களுக்காக பிரார்த்தனை செய்துவருகிறேன். இன்று இந்த வீடியோவில் உங்களை பார்த்ததில் சந்தோசம். உங்கள் ஒரு கண்தான் சிவந்து இருக்கிறது. அதுவும் நல்லமாறுதல் தெரிகிறது.
    நீங்கள் மக்களுக்கு செய்யும் உதவிகள் கண்டிப்பாக உங்களுக்கு எதுவித கெடுதலும் நடக்க கடவுள் விடமாட்டார். உங்கள்அன்புள்ளங்களின் பிரார்தனையும் கூடிய விரைவில் உங்களுக்கு சுகமடையும். நான் நினைக்கிறேன் நீங்கள் கண்ணுக்கு ஓய்வில்லாமல் எடிட்டிங் வேலைகள் செய்வது ஒழுங்காண நித்திரை இல்லாமை வெயிலில் அலைச்சல்
    இவைதான் காரணம். இப்போ நீங்கள் ஓய்வாக இருக்கும் போது மெதுமெதுவாக சுகமாகிவிடும்.
    எதற்கும் கவலைப்படாதீங்கள்.
    திவாவும் நன்பர்களும் உங்ககூட வந்திருக்கிறார்கள். அவ்ர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 Před 2 měsíci +3

    அனுசன் உங்கட சேவை வீணாப்போகாது நீங்க உண்மையான கடவுள் நீங்கள் கஸ்ரப்படுபவர்களுக்கு தெய்வம் உங்கட சேவை தொடரும் நிச்சயமாக வாழ்த்துக்கள்

  • @lebbejamaldeen7671
    @lebbejamaldeen7671 Před 2 měsíci +3

    அனுசனை நேரடியாக பார்த்துததில் மகிழ்ச்சி கடவுள் துணையிருப்பார்

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Před 2 měsíci +3

    எங்கள் அனைவரின் பிராத்தணையும் உமக்கு இருக்கும் அனுஷன்"🙏🙏🙏"

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před 2 měsíci +12

    திவான், பிரகலாதன் இதுதான் உண்மையான அன்பு! அனுஷன் ஓடி, ஓடி மழை , வெயில் ,உடல் நலம் பாராமல் ஏழைகளுக்கு பாலமாக இருந்து செய்த உதவியை மெய்தேவன் மறக்க மாட்டார்.தைரியமாக இருங்கள்.தொடர்ந்து ஜெபிப்போமாக .ஆமேன். 👍🙏

  • @user-kp4ww8hv9g
    @user-kp4ww8hv9g Před 2 měsíci +1

    தம்பி அனுஷன் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Před 2 měsíci +7

    God bless you அனுஷன் 🙏🏿🙏🏿❤️❤️

  • @yogaranignanasekaram6317
    @yogaranignanasekaram6317 Před 2 měsíci +14

    தம்பி திவான் உங்களுக்கு நன்றி அனுசன் தம்பிக்கு உதவியதுக்கு

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Před 2 měsíci +12

    விரைவாக சுகமடைய கண்ணனை பிரார்த்திக்கிறேன்

  • @Thusy.1979
    @Thusy.1979 Před 2 měsíci +4

    அனுசன் கடவுள் துனை இருப்பான் கவலை பட வேண்டாம் நிச்சயம் நீங்க மறுபடியும் உங்கள் பயணம் தொடறும் நல்ல படியாக 🙏🙏🙏❤

  • @PKVlog1988
    @PKVlog1988 Před 2 měsíci +9

    கவலை வேண்டாம் அண்ணா ❤
    எல்லாம் அவன் செயல் 🙏