உஷார் : பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • In this video Host, Kalaiselvan talks about PM Modi and BJP President Amith Sha as the reason for the lowest gross domestic product (GDP) growth of India.
    CREDITS
    Script - A Palaniyappan | Host - Kaliselvan | Camera -Suresh Kumar | Edit - Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 491

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps Před 5 lety +135

    உண்மையான நிலவரத்தை சொன்ன விகடன் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்.

    • @gopi.pgopi.p5215
      @gopi.pgopi.p5215 Před 5 lety

      Vigadan ennaa puluthittaru sollunga naanum theringikuren

  • @sheikhussain7697
    @sheikhussain7697 Před 5 lety +42

    நிர்மலா சீதாராமன் ஸ்வாஹா

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 Před 5 lety +85

    2008 பொருளாதார நிலை உலகம் முழுவதும் சம்பித்து நின்றது அப்போது நமது நாட்டில் அப்படி இல்லை காரணம் சரியான முறையில் நிபுணர்களை கொண்டு ஏற்படுதபட்டு திட்டங்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை

    • @kingkong4b
      @kingkong4b Před 5 lety

      Amamam..vari vari kadan Koduthu ellam NPA akunathu andha arivaligal thaaan

    • @yalinikumar6915
      @yalinikumar6915 Před 5 lety

      Thambi Nalla eruppa.

    • @Boomeruncle2020
      @Boomeruncle2020 Před 5 lety

      Athikama currency pulakkathil vittarkal athanal rupees value kurainthathu...

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d Před 5 lety +52

    இந்தியாவின்
    நிரந்தர தரித்திரம்
    ஆர் எஸ் எஸ் !

  • @pushpas8901
    @pushpas8901 Před 5 lety +23

    P. Chidambaram repeatedly warned during Demonetization that it will lead to the fall of indian economy. But the Government did not heed. Soon we will reap the result.

  • @rajasagathevan9647
    @rajasagathevan9647 Před 5 lety +12

    சிமென்ட்டுக்கு 28% ஜி.எஸ்.டி வரி போட்டா, கட்டுமானத் தொழில் அழியாம என்ன செய்யும்?
    80% பொருட்களுக்கு 18% வரி என்பது உலகிலேயே மிக அதிகமான வரியாகும். அதற்கு மேல் அநியாய பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு. அதிகப்படியான சுங்கச் சாலை வரி. இவ்வளவு வரி வசூலித்தால் எல்லா தொழில்களும் அழியும்.

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g Před 5 lety +86

    ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்கள் தங்களுடைய இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அதை அழகாக முடித்து வைப்பார்கள் இந்திய மக்கள்...

    • @veeratamilan368
      @veeratamilan368 Před 5 lety +9

      UNMAI..... THOLA

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p Před 5 lety +9

      If they go out they will not come again

    • @ragaasuran7701
      @ragaasuran7701 Před 5 lety +2

      உண்மை நண்பா.

    • @perinbaraj8071
      @perinbaraj8071 Před 5 lety +2

      தயவு செய்து சிக்கிரமாக அத்தியாயத்தை முடிக்கயும்

  • @akbarking3333
    @akbarking3333 Před 5 lety +134

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நன்றி.

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 Před 5 lety +13

    oh
    this is the reason
    to hide all this problems
    pm modi sir putting all problems in Kashmir people
    what a clever man
    single man
    making entire country people as fool which is not easy JOB
    really he is brilliant PM Modi Sir

  • @stephenraj9983
    @stephenraj9983 Před 5 lety +7

    உண்மையான ரிப்போர்ட் வாழ்த்துக்கள் விகடன் டிவி

  • @sreedharancsree9332
    @sreedharancsree9332 Před 5 lety +55

    Modi diverting this issue by khasmir problem...

  • @praveenpayiran
    @praveenpayiran Před 5 lety +17

    the effects of demonetization have started getting more and more visible! dark days ahead prepare. yourself!

  • @KaviKumarmba
    @KaviKumarmba Před 5 lety +40

    Singh is king..!! Now we have someone which is totally unfortunate..!

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 Před 5 lety +30

    now
    Krishna and Arjuna
    giving
    Gujarat model development
    Rajinikanth having too much money
    he talks like mental balance lost person

  • @faizahamed8567
    @faizahamed8567 Před 5 lety +32

    உண்மை. மோட்டார் தொழில் இருப்பதால் சொல்கிறேன் எங்கள் தொழில் முற்றிலும் நாசமாக்கிவிட்டார்கள். பணமதிப்பிழக்கத்தால் ஜிஸ்டி 28% காலாவதியான டோல்கேட் எடுக்காமல் டீசல் விலை ஏற்றம் இப்படி பல...

  • @adamparnanthu5255
    @adamparnanthu5255 Před 5 lety +17

    That is the reason they are sending Edappady to UK ans USA, as soon as he end the trip, economic will be boost like rocket as he is gold medalist and master is economic , and will be solved India's problem..... pls wait....

    • @feuranjith
      @feuranjith Před 5 lety +4

      😂

    • @NaveenKumar-jx2mq
      @NaveenKumar-jx2mq Před 5 lety +1

      Yow siripa adaka mudiyala ya sami

    • @RV-gi7uz
      @RV-gi7uz Před 5 lety +1

      yen thala indha kolaveri?

    • @SkhadharM
      @SkhadharM Před 5 lety

      🤣🤣 உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?! 😁😁

  • @ramyapushparaj3908
    @ramyapushparaj3908 Před 5 lety +66

    இவர்களுக்காக பரிஞ்சு பே‌சிய மனிதர் ஒருவர் நம்ம சூ ஸ்டார்

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p Před 5 lety +18

      You mean mental

    • @SkhadharM
      @SkhadharM Před 5 lety +7

      அவன் ஒரு அரை வேக்காடு

    • @tahatamizh4531
      @tahatamizh4531 Před 5 lety +4

      Super star no satan worshipping rajini is illuminati

  • @user-dn5yc8du7x
    @user-dn5yc8du7x Před 5 lety +41

    இப்பவாவது இத பத்தி பேசுனீங்களே

  • @lokeshmani6794
    @lokeshmani6794 Před 5 lety +50

    Beat actor's awards BJP Minestars...

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 5 lety +28

    இந்தியநாட்டின் வரைபடத்தை இனி உலக வரைபடத்தில் இருந்து எடுத்து விடவேண்டியதுதான்

  • @mohamednazeer2529
    @mohamednazeer2529 Před 5 lety +9

    மலட்டு பயலுக்கு பொண்ணு கொடுத்து புள்ள பெறுடான்னா எப்படி புள்ள பொறக்கும் ?

  • @balubharanimani2545
    @balubharanimani2545 Před 5 lety +60

    இந்திய இளைஞர்கள் பக்கோடா போட்டு பிழைத்துக் கொள்ளுங்கள் மோடி ஜி ஃ🤐🤐🤐

  • @agilan6120
    @agilan6120 Před 5 lety +15

    Foreign Investors Face Wipeout As Rupee Becomes Asia's Worst Performer......modi saathana......

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 5 lety +3

    GST கொண்டுவந்ததிலிறுந்து நாட்டின் பொருளாதார நிலை மாறுபட தொடங்கியுள்ளது ஒரு பொருள் உற்பத்தியாகி கடைசியில் நுகர்வோர் ஐ அடைவதற்குள் பல மடங்கு வரி வசூல் ஆகி மக்களை பாடாய் படுத்தி விடுகின்றன இதை சீர் செய்வது அவசியம் என்று கருதுகிறேன்

  • @dharanifighter
    @dharanifighter Před 5 lety +8

    மிக பெரிய popular and famous car company close bcz car cost price increase aitu
    So production low so velai illa thindatam increase

    • @pawpaw365
      @pawpaw365 Před 5 lety

      Jayamatha engg college ah

  • @ssn9072
    @ssn9072 Před 5 lety +4

    Tea Masters in State and central... how to expect the growth... Economists should handle the country..

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g Před 5 lety +3

    வளர்ச்சி என்பது மக்களுக்காக அரசியல் செய்பவர்களிடம் எதிர்பார்க்கலாம் மாற்று அரசியல் செய்பவர்களிடம் எப்படி நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வாழ்க மாற்று சிறுநீரகம்....

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 Před 5 lety +13

    This is the Gujarat model development ?
    impacting all over country ?
    Home Minister Mr Amit Shah ji son growth is steady
    then what you need all
    say jai sri ram
    say vande Matram

  • @puthurraja
    @puthurraja Před 5 lety +18

    மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்க அவர்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ஒரு தவறான் முறை. இந்த முறையை முன்னெடுப்பதால் தான் பொருளாதாரம் அடிக்கடி தள்ளாடுகிறது.....!!! மக்களின் வாங்கும் சக்தியை அதிரிக்க விலைவாசியை குறைத்து கட்டுக்கும் வைக்கும் முறை தான் வளர்ச்சி முறை.....🙏🙏

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 Před 5 lety +25

    2012ல் 100 ரூபாய் இருந்தால் அன்று மட்டும் நிறைவான சாப்பாடு, இன்று என் (மக்கள்) ஆசை 100ரூபாய் ஒரு அமைச்சர் கையில் கொடுத்து, ஒரு நாள் திருப்தியாக சாப்பிட்டு முடிக்க வேண்டும்...சவால் யார் ஏற்பார்? உண்மையான சவால் !! 100ரூபாய் நான் தருகிறேன்.

    • @vijaymary700
      @vijaymary700 Před 5 lety +2

      Super

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 5 lety +2

      இந்த உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @iamjeeva9253
      @iamjeeva9253 Před 5 lety

      2012 la missionaries money yaarum block pannala. Ippa ella missionaries pannatha block pannitanga

  • @ethayadulla2374
    @ethayadulla2374 Před 5 lety +8

    வாழ்க மோடிஜீ
    சாதனை நாயகன்

  • @rockshankar
    @rockshankar Před 5 lety +5

    Closing of automobile industries is good for environment. Bad for economy.

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 Před 5 lety +18

    BJP government is more concerned about corporate welfare. Whatsoever Reliance do to entice people through Jio offers, in the long run the company is in debt trap. Small scale industries were totally destroyed by demonetisation. We envisage dark days ahead.

  • @dineshkumaresan1654
    @dineshkumaresan1654 Před 5 lety +3

    ஏழைகளுக்கு உதவ கொண்டுவந்த திட்டம் அல்ல, விவசாயத்தை அளிப்பதற்காக கொண்டுவந்த திட்டம் . #100daysworking .

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 Před 5 lety +6

    இதை மறக்க சிதம்பரம் கைது

  • @azeezbasha7430
    @azeezbasha7430 Před 5 lety +3

    For our brilliant people communalism is more important rather than development. Of late, Begging industry is more attractive, Indians can survive.

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Před 5 lety +2

    இந்த நிலையில் தான் ஆளும் கட்சியின் அடாவடித்தனம் அதிகரிக்கும்.
    1929 ஐரோப்பிய வை ஞாபகப்படுத்த படுகின்றன. (ஹி டலர்ய,பாசிசம்)
    இனி, அனைவரும் " யெய் ஸ்ரீ ராம்"
    " சொல்ல வேண்டிய அவசியம் வரும்
    Long live snaasanam!

  • @ithris4523
    @ithris4523 Před 5 lety +23

    Corporate adimai govt

  • @sreedharancsree9332
    @sreedharancsree9332 Před 5 lety +4

    Automobile industries are cutting their jobs nearly 1.2 crore jobs are going to be lost in automobile industry alone in this year ....

  • @arimotors6337
    @arimotors6337 Před 5 lety +11

    உற்பத்தி பொருளாதாரம் இல்லாத நாடு உருப்படியாகாது
    தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இருந்த மக்களை 100 நாள் வேலையை கொண்டுவந்து சோம்பேரிகளாக ஆக்கி சாராயக்கடைகளை திறந்து சாக்கடையிலே படுக்கவைத்த அரசாங்கம் இருக்கும்வரை நாடு எப்படி வளர்ச்சிப்பாதையை நோக்கி போகும் 100 நாள் வேலையையும் சாராயக்கடைகளையும்ஒழித்து எங்கள் மக்களை வாழவிடுங்கள்
    மக்களை முதலில் ஆரோக்கியமானவர்களாக வாழவழிவகை செய்துவிட்டாலே நாட்டை வளர்ச்சிப்பாதையை
    நோக்கி மக்களே அழைத்துச்செல்வார்கள்

  • @pravinmurthy
    @pravinmurthy Před 5 lety +33

    Idhudhaan unmai.. Poi solli oora yamaathi Indiave periya aabathukku thallittirukku indha thiruttu BJP koottam..
    Congressku irukkura anubhavam, open mindedness, allround thinking ability BJP ku ennaikkum varaadhu!..
    Politics is not only about being corruption free.. Efficiency is the no.1 factor instead!

  • @abuameer3090
    @abuameer3090 Před 5 lety +20

    உருகாய் பொடுபவள் எல்லாம் நிதி அமைச்சர் நா வேற என்ன நடக்கப்

  • @shamsudeena930
    @shamsudeena930 Před 5 lety +2

    விரைவில் ,சில வங்கிகள் திவாலாகும் ,.!கட்டுமான துறைக்கு வழங்கப்பட்ட கடன் ,வீடுகள் விற்பனை இல்லாத காரணத்தால் ,திரும்பவில்லை ,. வீடுகளின் விலை ,சராசரி மனிதர்கள் வாங்கும் சக்திக்கு ஏற்பதாக இல்லை ,.வட்டி ,குட்டி போட்டு பார்த்தல் ,50 லட்சம் விலை சொல்லப்படும் வீடு 70 லட்சமாக இருக்கும் ,.அந்த சக்தியை பெற மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில் ,தயக்கம் ,பயம் ஏற்படுகிறது ,.! இனி அரசு ,நாட்டில் உள்ள கனிம வளங்களை சுரண்டி ,அயல் நாட்டிற்கு விற்று ,அதன் வருவாயில் தான் அரசு செயல் படும் ,.இதைத்தான் பிரிட்டிஷ் அரசு செய்தது ,.ஆஹா ! சுதந்திரம் ..வேஸ்ட் ,.!

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 Před 5 lety +25

    BJP +GDP =🤣🤣🤣😢😢👍🏻

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 5 lety +1

    நல்ல பதிவிற்கு நன்றி 🙏🏻

  • @raakeshnprakash
    @raakeshnprakash Před 5 lety +2

    Leaving aside BJP and RSS, what surprises me is this Government's failure despite Modi and Amit Shah coming from Gujarat which has high business culture, especially Amit Shall is from Bania community which is a wise and shrewd group in terms of business transactions. One possibility is that they did not hear experts in economics and finance.

  • @azeezazadable
    @azeezazadable Před 5 lety +1

    Thanks to vikatan tv for this video

  • @GV2NID
    @GV2NID Před 5 lety +2

    Yes it’s the fact because now you need to show source of income for what you buy..! So people’s tend to fear if there black money that why these situation but these can’t be holded for long period...!

  • @subramanianmalli5195
    @subramanianmalli5195 Před 5 lety +2

    Modi Government never gives the real picture of our economy and not bothered too. Modi is happy to go around the world !!

    • @dragonballfan9997
      @dragonballfan9997 Před 5 lety

      In 2008 lamens & brothers crashed entire world was in financial crisis at that time. Bcz of BJP india was not affected dont believe these medias

    • @etabrikkumar274
      @etabrikkumar274 Před 5 lety

      @@dragonballfan9997
      Not because of BJP.
      That was congress talent to tackle 2008 recession.

  • @sivaganeshnadarajah723
    @sivaganeshnadarajah723 Před 5 lety +21

    CLEAN INDIA 2020..MODI AMITH CO

    • @jamalnabish7976
      @jamalnabish7976 Před 5 lety +3

      😂😂

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p Před 5 lety +4

      Money cleaning company

    • @ragaasuran7701
      @ragaasuran7701 Před 5 lety +6

      ஆம் இந்தியாவை துடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Před 5 lety

      சீமான் எப்போதோ சொல்லி விட்டார். அதை தான் உறுதி செய்து கொண்டிருக்கிறது இப்போதைய மத்திய, மாநில அரசுகள்.

  • @drskb2934
    @drskb2934 Před 5 lety +1

    நடுநிலையான பதிவு நன்றி !👍

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d Před 5 lety +1

    நல்லதுக்கு காலமில்லை ! இனி இந்தியாவில் !

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 Před 5 lety +2

    If we go like that soon everyone take plate begging in front of temple but this government never say anything

  • @SureshKumar-mh7rr
    @SureshKumar-mh7rr Před 5 lety +4

    Develope the farming and instead of Automobile industry...
    Work towards farming
    Avoid un wanted luxury (new Automobiles)

  • @gobroadcastservicegbs7244

    இதனால் தான் இந்தியா வில் அதிக மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர் எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வந்தாளும் அவர்களுக்கு எல்லா நாளும் ஒன்று தான்

  • @balasubramoniam2461
    @balasubramoniam2461 Před 5 lety

    Economic growth not depend on investment by bank but productivity from investment please check every investment

  • @GV2NID
    @GV2NID Před 5 lety +1

    Entire country needs full correction and focus on agriculture has drastically reduced by everyone not only by government..! That’s the main reason...!

  • @veeratamilan368
    @veeratamilan368 Před 5 lety +20

    PAKKODA....EVM.... PM..
    POI...PESUM....OONAIGAL.
    😈😈😈😈😈

  • @kumar-vt1nm
    @kumar-vt1nm Před 5 lety +1

    அதிக ஊதியம் வித்தியாசத்தை குறைத்து. அனைவரையும் ஊக்குவித்து வாங்கும் திறனை மேம்படுத்திக் பொருளாதாரம் மேம்படுத்தலாம். இன்னும் ஐந்தாயிரம் வாங்கும் அதே சமூகத்தில் ஐம்பதாயிரம் மேல் ஊதியம் வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

  • @m.lakshminarayananlak3798

    Economist yaru pesurathum kekela audio music matum varuthu

  • @tahatamizh4531
    @tahatamizh4531 Před 5 lety +1

    Indian economy is going down people only understand when they get affected personally nobody will understand anothers pain

    • @selvaraj-rl3ex
      @selvaraj-rl3ex Před 5 lety

      100%உண்மை அவனவன் ku வலியும் வேதனையும் வந்தால்தான் தெரியும் இன்றைய நிலை...

  • @openmindipl8816
    @openmindipl8816 Před 5 lety +1

    Now only Indians realise about Manmohan and Paa.Chithambaram

  • @mathiyazhahun2764
    @mathiyazhahun2764 Před 5 lety +3

    அவாள் நல்லா இருந்தா, இந்தியாவே செல்வ செழிப்பாய் இருக்குமாக்கும்...

  • @sekarmarimuthu3913
    @sekarmarimuthu3913 Před 5 lety +4

    Indian stock market விழும் என நிபுனர்களின் கருத்து.

  • @vgtarun
    @vgtarun Před 5 lety +2

    invest in agriculture sector ..all will improve in 2 years

  • @tamil0777
    @tamil0777 Před 5 lety +7

    தம்பி அது ஷக்தி இல்ல சக்தி, தமிழை ஒழுங்கா பேசு

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 5 lety +1

    Congratulations digital developed india

  • @CharlesTan211
    @CharlesTan211 Před 5 lety +3

    குரங்குகள் கைகளில் பூமாலை..

  • @praveenshanmugam4872
    @praveenshanmugam4872 Před 5 lety +2

    Tirupur la export oda drawback remove pannita apparam eppadi export la makkal interest katuvanga....??

  • @rajvenkat4130
    @rajvenkat4130 Před 5 lety

    Super bro... Intha mathiri news daily update panningana nalla irukum

  • @norwaswiz9570
    @norwaswiz9570 Před 5 lety +1

    Global recession is nearing manmohan Singh rescued Indian people from 2008 recession now who will rescue us

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 Před 3 lety

    Temporary relief? defence, Gov't salaries & Gov't expenditure can be reduced.

  • @abineshnagendran
    @abineshnagendran Před 5 lety +6

    The economy shamble should be rectified soon. Seems Nirmala Sitharam not working. Hope the more money to be put into infrastructure development and capitalism.

    • @Boopathydubai
      @Boopathydubai Před 5 lety +2

      ஊறுகாய் மாமின்னா சும்மாவா. பேரைக்கேட்டாலே அதிருல்ல.

  • @dkumaravel7286
    @dkumaravel7286 Před 5 lety

    I am really confused, people are protesting to save natural resources on one hand and getting angry on why industrial growth are going down. We can’t have both growth at same time. If want industrial growth then we need to pay the price of losing natural resources and pollutions like air, water and foods. It’s not about bjp or congress or dmk or admk we need to analyze whether we need industrial sector growth or to preserve natural resources.

  • @jvinothxavier
    @jvinothxavier Před 5 lety

    Individual view rapid increasing in personal bills such as electricity, rental, frieght charges, consumption products, etc. Comparabley very poor appraisal in revenue. Results in sacrifice in expenditure such as tours, merchandise.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Před 5 lety +3

    Dear Palaniappan,Corporate kalukku Central Government mattum alla Ella State government kalumey (Entha Katchikkum ithil vilakku illai) udanthai Thane.

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy Před 5 lety

    நாட்டில் பெரும் வறட்சி இருக்கும் போது விவசாய உற்பத்தி பாதியாக குறைந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுவிட்டது .தண்ணீர் பிரச்சனை தீர்ந்தால் எல்லா துறைகளும் வளர்ச்சி அடையும் .

  • @RaulVincitaly
    @RaulVincitaly Před 5 lety +2

    Consumption economy hitting saturating pointbin India

  • @gurushankar7919
    @gurushankar7919 Před 5 lety +6

    மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது வெரும் வாய்ப்பேச்சாகவும் விளம்பரமாகவே உள்ளது.

  • @mthiru22
    @mthiru22 Před 5 lety +2

    Don't talk nonsense if buying car or two wheeler means development that is a stupid development people should save money and should buy things only with saved cash don't use loan money

  • @remorajah
    @remorajah Před 5 lety +1

    Super...

  • @deepanpaulraj144
    @deepanpaulraj144 Před 5 lety +1

    வாய் ல வடை சுட்டுகிட்டு ஊற சுத்திக்கிட்டு இருந்தா மட்டும் போதாது!!! இது லாம் எங்க போய் முடிய போகுதோ!!!

  • @balaji3189
    @balaji3189 Před 5 lety +2

    Indian economy was based on small scale Bussiness and agriculture. Both are brought down due to demonetization and GST. Then how can we expect growth. Now BJP has master plan like kashmir and ramar temple to divert the people and make the people to believe that they are making new india.

  • @mohanrajbharathi2769
    @mohanrajbharathi2769 Před 5 lety

    Last 6 month India la 40 inside factory close panne erukanga maximum oru factory ku distributors and marketing tean production sector delivery ipade toatal apraxmet ah 2500x40 100000 job less ithu summa trial

  • @indianguy3129
    @indianguy3129 Před 5 lety +1

    We people are much more interested in buying electric vehicles than fuel vechiles. So manufacturers pls start producing electric vehicles and stop producing petrol or diesel vechiles as the exhaust gas(carbon monoxide) is main reason of CANCER and global warming. So people Pls buy electric vehicles to change india's climate.

  • @gcs2128
    @gcs2128 Před 5 lety +1

    Partial Information to delude people!!

  • @sekarmarimuthu3913
    @sekarmarimuthu3913 Před 5 lety +17

    இதுக்கு இருபத்தினாலு டிஸ்லைக் போட்டவங்க யாருப்பா?அவன்இவன் குருப்பா?

    • @jeyaramanp1024
      @jeyaramanp1024 Před 5 lety +4

      யாரு தெரியாதா சகோ. அதன் நாடற்ற நாதாரி.

    • @sulaimank8403
      @sulaimank8403 Před 5 lety +1

      Sankis

  • @sathiyaseelansithambaram7318

    There are many growing counties are in depression. Depression is owing to global trade reaction. American Chinese trade war is one the reason why market economy is weak Chinese growth is fell by 5% in the last 3 years however non-market economy did not show any slum. Indian internal growth is growing. May be car industry and housing is dull due to over investment and certain government procedure which lead to many sectors dissatisfaction.

  • @mpgeneral3960
    @mpgeneral3960 Před 5 lety

    Epo sari akum..intha problem..enga company la work vittu poka solluraga.. explain pls

  • @balun872
    @balun872 Před 5 lety +1

    Mr. Jeyaranjan speech, ???? shyam speech???? Any sensorship???

  • @halvendira
    @halvendira Před 5 lety +5

    ஆர்பிஐ ரெப்போ ரேட் கம்மி பண்ணுச்சு. பேங்க் bank இன்ட்ரஸ்ட் ரேட் கம்மி பன்னிச்சோ

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 5 lety

    Some corporates willfully cheated banks and run away to other countries

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 Před 5 lety

    Modi has to shift his economic policies towards growth.
    Heavy taxes and Demonitization are heavy on the economy

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 Před 5 lety

    It can be clearly seen than india ambani group is appointed to be the key investor in India. However, this may become a huge burden to Ambani group sooner or later. Just giving 4k tv to people and expecting to make money in the long run from the services is a gamble. Tomorrow a new technology can come and how will JIO ensure that the Indian people are able to afford to purchase those new services? If you look at China, it ensure the middle income grow to a level that they can afford high expense worth of products over the years of economic development. Their middle income family, could afford to by iPhone, 4KTV travel to europe and USA, send their kids to europe or us for further studies e.t.c.. So this can only can come if you have foreign investment pours to the economy and use the manpower base of indians. India still have poverty issue, education and health has not reach to the low levels of people in the society. Lack of proper amenities, housing and infrastructure facilities needs to be developed. Inline with this removal of corruption and ensuring ministries are managed to work like well oil machine towards economy growth is yet to be done. Already they are external factors that are currently taking a toll on the global economy, together the common natural disasters in india are interrupting economic growth and impacting the countries reserves. These are more important issues to be addressed, just giving people 4k TV with high speed internet to consume more products and services is not going to help people become productive, or a way for job creation except in the IT sector. How many youths have studied engineering are really working in engineering fields? There still lack of homogenous economic growth across all the states. They are some states, with lack of proper direction and vision to contribute to the domestic and global economy. To tell you the truth, Vietnam is catching up with he rest of the Aisan economy. In the coming decade it can even supersede some of the asian countries with well developed economies. This is due to good education and processes. The middle income of vietnamese families are rising as well. India now seem to have too many things on its plate.

  • @vasikaranprabhakaran7595

    Looks like my assumption is specifically targeting india to set as fuel (gasoline) generating country (convert all state) for next 500 to 1000 years. . that why all the industries are getting closed in all sectors in country.

  • @jaishriramkumar4529
    @jaishriramkumar4529 Před 5 lety

    it is not audioble pl check

  • @rajaganapathytemplepriest9488

    Modi mass

  • @mohamediqbal5934
    @mohamediqbal5934 Před 5 lety

    ஓட்டு போட்ட எல்லோரும் வாயில் மண் விழுந்தது ஹஹஹஹஹ ரொம்ப சந்தோஷமா இருக்கு டீ வித்தவர் எல்லாம் பிரதமர் ஆன இப்படிதான்

  • @jeyasriram240
    @jeyasriram240 Před 5 lety

    நம்ம நாடு வல்லரசுன்னு சொல்றாங்களே!

  • @mohamedrafi8872
    @mohamedrafi8872 Před 5 lety +1

    Interview low sounds