எடப்பாடி வீட்டில் ரகசிய மீட்டிங்..நடந்தது என்ன? | உடைக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    எடப்பாடி வீட்டில் ரகசிய மீட்டிங்..நடந்தது என்ன? | உடைக்கும் துக்ளக் ரமேஷ் | Aadhan Tamil
    #EDAPPADIPALANISAMY #AADHANTAMIL #THUGLAKRAMESHINTERVIEW #SASIKALA #TTVDHINAKARAN #AIADMK #ANNAMALAI #AADHANLATEST #AADHANTHAMARAI
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 77

  • @elancheran7447
    @elancheran7447 Před 27 dny +6

    அருமையான கருத்து.💥

  • @MrKavithaneha
    @MrKavithaneha Před 27 dny +2

    Until EPS is there no chance for ADMK.

  • @vasanthaelumalai6323
    @vasanthaelumalai6323 Před 27 dny +4

    நடந்தது ரகசிய கூட்டம் அதில் கலந்து கொண்டவராகள்,
    இபிஎஸோடு சேர்ந்து 7 நபர்கள்.
    கூட்டத்தில் பேசியவர்கள் ஊடகங்களில் பேட்டி தரவில்லை,
    உங்க கற்பனைக்கு அளவே இல்லையா.சமூக ஆர்வலர்கள்,அரசியல் விமர்சகர்கள்,ஊடக வியலாளர்கள்,இந்த கற்பனை
    கதையை விட்டு பிழைப்ப நடத்துகிற ஜென்மங்கள்.😅😅😅

  • @prabusabharik3633
    @prabusabharik3633 Před 26 dny +1

    அடுத்தவங்க வீட்டுல விளக்கு பிடிப்பதே உங்களுக்கும் உங்க ஆதரவு கட்சிக்கும் முக்கிய வேலை....😂😂😂

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p Před 27 dny +1

    துக்ளக் ரமேஷ்...... 👍👌💪👏👏👏👏👏👏🌷🙏🌷

  • @rosepetals334
    @rosepetals334 Před 27 dny +3

    EPS is right to put Sasikala in her place. 👍

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v Před 27 dny +1

    Tuglak Ramesh receiving Crores from Blackie Annamalai to Defamme EPS sir at all cost

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry Před 26 dny +1

    Tuglac Ramesh ???? Dont be like a ANNUMALAI UNDERWARE😂

  • @soundar4270
    @soundar4270 Před 26 dny

    அதிமுக 2021 தேர்தலில் தோற்றால், அனைவரும் சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளர் ஆக்கி விடுவார்கள் என்று கூவினான் இந்த ரமேஷ்.
    2021 க்கு முன் இவன் பேசிய வீடியோவை பாருங்கள்

  • @sravindran6350
    @sravindran6350 Před 27 dny +1

    பிஜேபி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க

    • @SABAKI992
      @SABAKI992 Před 26 dny

      @@sravindran6350
      என்ன தான் ஆட்டம் போட்டாலும் பாஜக என்றும் திமுக/அதிமுகவின் கைகூலி பார்ட்டி தான் அண்ணகாவடி அண்ணாமலை மாமா பைய தான் இதை யாராலும் மாற்ற முடியாது.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 27 dny +7

    தமிழகத்தில் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த காலத்திலும் முதல்வர் கனவு செல்லாது
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @VenkateshS-ll2ip
    @VenkateshS-ll2ip Před 26 dny

    No chance admk finish

  • @govindarajunarasimman2976

    யார் என்ன பார்த்தாலும் EPS போதும் ஓட்டு போடுகிறவர்கள் நாங்க விருப்பம இல்லை

    • @JayaramanGovindarasu-sr6in
      @JayaramanGovindarasu-sr6in Před 27 dny

      எடப்பாடி யார் அதிமுகவுக்கு, சசிகலா காலில் விழுந்துதானே முதல்வர் பதவிய பிச்சை எடுத்தான் யாராவது இல்லை என்று சொல்லமுடியுமா, எடப்பாடி அதிமுகவின் தலைமை என்றால் இன்னும் 100 தேர்தல் வந்தாலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை இப்போது 7நாடாளுமன்ற தொகுதியில் கட்டு தொகைய இழந்து இருக்கு இது அதிமுக வரலாற்றில் இல்லை

  • @DharmarajPerumalsamy-fm3lc

    Sorry I am unsubcribed

  • @RameshRamesh-ux3rd
    @RameshRamesh-ux3rd Před 26 dny

    இவன் எல்லாம் ஒரு ஆளு என நினைச்சு ப பேட்

  • @drmlravichandran1
    @drmlravichandran1 Před 27 dny +10

    இந்த ஆள் சொல்வது எதுவும் நடக்காது.

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 Před 26 dny

    அமித்ஷா வேலையை ஆரம்பித்துவிட்டார்...

  • @easycivilguide1863
    @easycivilguide1863 Před 27 dny

    இவன் அரசியல் அறிவு இல்லை என்று நினைக்கிறேன்

  • @SABAKI992
    @SABAKI992 Před 27 dny +2

    5:24 அது தான் டா எங்கள் டெட்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பை விரும்பாத ஒற்றை சிங்கம் தான் எங்கள் பழனிசாமி

    • @JayaramanGovindarasu-sr6in
      @JayaramanGovindarasu-sr6in Před 27 dny +1

      அதிமுகவின் தலைமைக்கு கோன்சமும் தகுதி இல்லாதவன் எடப்பாடி

    • @srinivasjayaprakash2531
      @srinivasjayaprakash2531 Před 26 dny

      😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 26 dny

      @@srinivasjayaprakash2531
      😁😭👎😁😭👎

  • @SABAKI992
    @SABAKI992 Před 27 dny

    11:41 அந்த கருத்து கணிப்பு ஓட்டு பெட்டி டெட்பாடி பழனிசாமிக்கு வைக்கப்படும் சவப்பெட்டி ஆகிவிடும் என்பதால் அதை செய்ய மாட்டார் நன்றி.

  • @udayasurianpanchavarnam1271

    Madam .
    Sasikala really a powerful leader in Aiadmk . 🎉🎉🎉🎉🎉

  • @ravis4136
    @ravis4136 Před 27 dny +3

    சோ வின் அடிவருடி ஆனால் சோவின் அறிவு இல்லை பன்னீர்செல்வம் அடிவருடி

    • @balakrishnanm6714
      @balakrishnanm6714 Před 27 dny

      ❤❤❤

    • @balakrishnanm6714
      @balakrishnanm6714 Před 27 dny

      Thulak padicha arivali 😂😂😂😂

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 27 dny +1

      சோ நேர்மையானவர்.
      காசு, பதவி என எதற்குமே மயங்காதவர்

  • @ramachandranshankaranaraya8165

    சசிகலாவை சேர்த்துக் கொள்ள கூடாது என்பதே பலருடைய விருப்பம்.

    • @JayaramanGovindarasu-sr6in
      @JayaramanGovindarasu-sr6in Před 27 dny +1

      சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிய எப்படி ஏற்று கோல்வது

    • @sabarisiva6269
      @sabarisiva6269 Před 26 dny

      Enda komali ungappa un kutubathuku olachu ellam banna age anathum avara vearattiruva pola😂

  • @TamilanTN44
    @TamilanTN44 Před 26 dny

    Cry da sangi😂 EPS king❤

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 Před 26 dny

      டேய் டெட்பாடி அங்க கதறிட்டு இருக்கான்😂😂.. இவனன மண்ண போட்டு மூட போறாங்க

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 27 dny +2

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ojp

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 27 dny

      14 சீட்டு கூட ஜெயிக்காது.
      கள அரசியல் நிலவரம் தெரியாத பிராமணர்கள் வாயை மூடிக் கொண்டு இருங்கள்.
      பதினைந்து ஆண்டுகள் மாநில அளவில் பிஜேபிக்காக உழைத்தவன், 35 ஆண்டுகால கள அரசியலுக்கு சொந்தக்காரன் சொல்கிறேன்.
      முதலில் பிராமணர்கள் தமது சமுதாய நலனுக்காக ஒன்று படுங்கள்.
      கட்சிகளுக்கு காவடி தூக்கி 1967 லிருந்து எந்த உரிமையும் இல்லாமல் போனது போதும்.
      மயிலாப்பூர் K ரவிகணேஷ்
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @SABAKI992
      @SABAKI992 Před 26 dny

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 Před 27 dny +2

    அதிமுகவை அழிக்க நினைத்தே குருமூர்த்தி தானடா😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 27 dny

      அவன் சொன்னான் தற்போது டெட்பாடி பழனிசாமி, கொலைகாரி சசிகலா, ஓசிசோறு ஒபிஎஸ், திண்ணை தூங்கி தினகரன் அனைவரும் தற்போது அதிமுகவை செயல்வடிவில் அழித்து கொண்டுள்ளனர்.

  • @baskarankrishnamoorthy2939

    MGR காலத்து ஃபார்முலா வேண்டும். Assembly aiadmk 2:1 bjp, parliament aiadmk 1: 2 bjp. இதுவே வெற்றி ஃபார்முலா

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Před 27 dny

      மதவெறி பிஜேபி தேவையில்லை.

    • @SABAKI992
      @SABAKI992 Před 26 dny

      எம்ஜிஆர் எங்கடா அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தாரு அதிமுக+காங்கிரஸ் தங்கத்தில் பதித்த வைரம் என்று குமரி அனந்தனே அதிமுக+காங்கிரஸ் கூட்டணியை வாழ்த்தியுள்ளார்.
      எம்ஜிஆர் ஜனதா கட்சி உடன் கூட்டணி சேர்ந்த போதும் கூட ஜனசங்கமான பாஜகவை விலக சொன்னார்.
      அப்படி பட்ட கட்சியில் சந்தர்ப்பவாதி டெட்பாடி பழனிசாமி அதிமுக+பாஜக கூட்டணி வைத்தாலும் டெப்பாசிட் கூட வாங்காது எல்லாம் வழித்து கொண்டு போக வேண்டியது தான்

    • @baskarankrishnamoorthy2939
      @baskarankrishnamoorthy2939 Před 26 dny

      @@SABAKI992 அண்ணே, MGR ஃபார்முலான்னு தான் சொன்னேன்.

    • @SABAKI992
      @SABAKI992 Před 26 dny

      @@baskarankrishnamoorthy2939
      எம்ஜிஆர் பார்முலா சரிப்பா அவர் கொள்கை அறிந்து தனது திராவிட கட்சிக்கு ஆபத்தில்லாத அதிமுக+காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டமன்றத்தில் 164+70 நாடாளுமன்றத்தில் 20+20 சீட் கொடுத்தார்.
      ஆனால் தற்போது பாஜக விஷத்தன்மையான கட்சி அவர்களுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்த போதே 2004 நாடாளுமன்ற தேர்தலிலும் டெட்பாடி பழனிசாமி 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினார் என்பதை மறந்து பேச வேண்டாம் என்று நான் கூறினேன்.
      ஆனால் ஒன்று இனி டெட்பாடி பழனிசாமி அடிமை அதிமுக தலைவராக இருக்கும் வரையும் வெற்றி கிடையாது என்பதும் வேற விடயம் அதைவிட அதிமுக+பாஜக கூட்டணி தோல்வி கூட்டணியாக ஒவ்வாத அணியாக அமையும் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 Před 26 dny

    டெட்பாடி தொப்பிய போட்டா எம்.ஜி.ஆர் னு நினனப்பு ..

  • @raviganesh6517
    @raviganesh6517 Před 27 dny +1

    இவர் பிஜேபிகாரர்.
    அதிமுக பற்றி இவருக்கு அவ்வளவு அக்கறை மாதிரி நடிக்கிறாரு ?

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 Před 26 dny

      இருக்கட்டும் , தவறில்லை

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 26 dny

      @@kalyanaramanb8503 தவறில்லை என்று சொல்ல நீங்கள் யார் ? That's your opinion. எது தவறு, எது தவறல்ல, இருக்கட்டும், வேண்டாம் என்பதையெல்லாம் உங்கள் அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
      கள அரசியல் ஞானமற்ற TV பார்த்து, paper படித்து அரசியல் பேசும் முட்டாள்களால் தான் நாடு நாசமாகி விட்டது.
      அது தவறு என்பது எமது கருத்து. It is our opinion.
      நானே 15 வருட பிஜேபி நிர்வாகி. 40 வருட அரசியல் களப் பேராளி மாநில அளவில்.
      பிஜேபி தவறு என்றால் தவறு என்பேன். அது எமது உரிமை.
      அவருக்கு நீங்க காவடி தூக்கி வீணா போங்க.
      எனக்கு சொல்லாதீர்கள்.
      மயிலாப்பூர் K Raviganesh
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

  • @SABAKI992
    @SABAKI992 Před 27 dny

    15:18/15:25 முதல்வர் ஸ்டாலின் 26 சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர் வெற்றி பெறும் வரை டெல்லி தலைமை பிரதமர் மோடி அதிமுகவை ஒருங்கிணைக்க விடமாட்டார் நன்றி.

  • @sridhark510
    @sridhark510 Před 27 dny +2

    இன்று முக்கிய தலைவர்களுடன் எட்டப்பன் சந்திப்பு..
    அஇஅதிமுக தலைமை நிலையத்தில்...என்ன ஆச்சி...

  • @sekarguruswamy3133
    @sekarguruswamy3133 Před 27 dny +1

    இவர்களும் ஒன்று சேரவேண்டும் bjp உடன் கூட்டணி வைக்க வேண்டும்

    • @SABAKI992
      @SABAKI992 Před 27 dny

      எல்லாம் வழித்து கொண்டு போகும் பரவாயில்லை யா

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 27 dny

      பிஜேபி கூட்டணி ? ஏன் அவர்களும் கொள்ளையில் பங்கு பெறவா?