என் தூதுவர்கள் உன்னோடு இருப்பார்கள் இந்த பதிவில் இருப்பதை செய்தால்/SAI BABA ADVICE IN TAMIL/ANBESAI

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #
    #successinlife
    #successintamil
    #goodvibration

Komentáře • 155

  • @ranihhamadi
    @ranihhamadi Před měsícem +2

    அன்பே சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻💐🙏🏻 உலகத்தில் வாழும் அனைத்து உறவுகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்

  • @arun671
    @arun671 Před měsícem +3

    எல்லையில்லா நன்றிகள் சாய் அப்பா Good night Saiappa

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 Před měsícem +4

    இன்றைக்கு வரைக்கும் டிவி பக்கமே போகல மௌன விரதம் மேற்கொண்டு இருக்கிறேன் அப்பா வின் துணையோடு ஓம் சாய் அப்பா

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před měsícem +4

    Sai appa please bless my anbeSai brothers and sisters all family members wishes and miracle happens with your blessings Sai appa Sai appa guide as for achieve goal with your blessings Sai appa Sai appa always with as bless as thanks lot Sai ❤️🎉 💙 🎉❤💙🎉❤

  • @arun671
    @arun671 Před měsícem +4

    சாய் அப்பா அன்பே சாய் அவர்கள் ஆடியோ அந்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Před měsícem +4

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 Před měsícem +2

    🙏OM SAI RAM APPA THUNAI 🙏 NANDRI SAI APPA 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthiv8243
    @shanthiv8243 Před měsícem +4

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Před měsícem +2

    🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 Před měsícem +4

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @user-zx4hc2ql8i
    @user-zx4hc2ql8i Před měsícem +4

    இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் 🙏

  • @nkousalya7167
    @nkousalya7167 Před měsícem +4

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum irayu vanakkam 🙏🙏♥️♥️ Santosh Sai Anna Audio super nandrighal Anna vazgha valamudan Sai Appa vukku kodana Kodi nandrighal vazgha valamudan Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @PremaMariappan-v6y
    @PremaMariappan-v6y Před měsícem +3

    Om. Sai. Ram. Jai. Sai. Ram❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @anuanuu872
    @anuanuu872 Před měsícem +2

    Om Sai ram Jai Sai Ram appa thunai good night ❤❤❤❤appa

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 Před měsícem +3

    Om Sai Ram Nantry Sai Appaaa

  • @radhikaraman235
    @radhikaraman235 Před měsícem +3

    Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹🙏🌹♥️💘🙏🌹♥️💘🙏🌹♥️💘🙏🌹♥️ Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🌹❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 Před měsícem +5

    Om Sai Ram...

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj2955 Před měsícem +4

    Omsaiappa

  • @abiabi4390
    @abiabi4390 Před měsícem +4

    ஓம்சாய்ராம்❤❤❤❤

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3h Před měsícem +3

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் என் குடும்பம் சந்தோஷமாக வாழ்கிறது சாய் அப்பா கோடான கோடி நன்றிகள் ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏

  • @SGHfamilyrider0507
    @SGHfamilyrider0507 Před měsícem +4

    ஓம் சாய்ராம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před měsícem +2

    Sai appa please bless my anbeSai brothers and sisters all family members wishes and miracle happens with your blessings ❤💙💙❤💙❤💙❤💙❤💙❤💙

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před měsícem +12

    மௌனம் மேற்கொண்டதால் நல்ல மன அமைதி கிடைக்கிறது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem

      அன்பு...சாய்...ராம்...இனிய..இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo Před měsícem +3

    ஓம்சாய்ராம் 🎉 என் அன்பான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் ❤ வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 Před měsícem +3

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் 🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏🪴🙏

    • @thulasidevithulasi3582
      @thulasidevithulasi3582 Před měsícem

      சந்தோஷ் சாய் சொல்வது உண்மை 💯🙏 ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️🙏

  • @user-md2jn8wy7k
    @user-md2jn8wy7k Před měsícem +2

    Om sai appa saranam 🙏 ❤

  • @ramasami5103
    @ramasami5103 Před měsícem +3

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக. சாய் சரணம்❤ நண்றி அப்பா நண்றி சாயி பாபா❤ நண்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ❤நண்றி சாயி பாபா சாயி அப்பா நண்றி இரவுவணக்கம் சாய் அப்பா

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 Před měsícem +4

    ஆமாம் நான் இப்பல்லாம் அதிகம் பேசாம இருக்கிறேன். இன்னமும் என்னை மாத்திக்க முயற்சி செய்கிறேன். நன்றி சாய் அப்பா. 🙏💐🙏💐🙏💐🙏பல கோடி நன்றிகள். ஒவ்வொரு பதிவும் எனக்கானது. என் அன்றாட வாழ்க்கையை சாய் அப்பா அப்படியே பிரதிபலிக்கிறார். சாய் அப்பா வின் நேரடி பார்வையில் நான் இருக்கிறேன் என்பதை நன்றாகவே உணர்கிறேன். கோடன கோடி நமஸ்காரங்கள் சாய் அப்பா 🙏⚘🙏⚘🙏⚘🙏⚘🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt Před měsícem +1

    OM Sai Ram HAPPY Saturday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @Saiarthi.
    @Saiarthi. Před měsícem +6

    நம்ம அன்பே சாய் குடும்பத்துல இருக்கிற அனைவருக்கும் சாய் அப்பா ஆசீர்வதிக்க வேண்டும் சாயப்பா எங்களுக்கு பொறுமை நம்பிக்கை இரண்டும் குடுங்க நாங்க யாரிடமும் கோபப்படாம அன்போடு என்னைக்கு நாங்க இருக்கணும் எங்களால் முடிந்த உதவியை பிறருக்கு நாங்க கொடுக்கணும் எங்கள தினம் தினம் வழி நடத்தி போகிற சந்தோஷ் சாய்ராம் விஷ்ணு சாய்ராம் அவங்க குடும்பத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றி நன்றிகள் பல அப்பா 🙏 ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před měsícem +2

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤

  • @AnnapooraniS-st5jq
    @AnnapooraniS-st5jq Před měsícem +4

    ❤Sai vanakkam. En family members mana amaithi tharum. Neenga epo sonnathu kandippa nadakka achirvathiyum. En Office la ellarum mariyathiya nadathuranga. Neenga sonnathu Mari nadamdhathal apathil uthavukrar. Thank you Sai Appa Ella nalum ennudan irukirar enpathi Nan unarukiran .Nandri Appa.❤SaiAppa😮

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 Před měsícem +1

    Thanks appa 😭 om sai ram 🙏🙏🙏💐💐💞💞

  • @sagivm3697
    @sagivm3697 Před měsícem +1

    Om Jai Sai Ram

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před měsícem +2

    Guru Purnima wishes anbeSai brothers and sisters all family members

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 Před měsícem +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @saransarmi9282
    @saransarmi9282 Před měsícem +2

    ❤❤❤❤❤❤ நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤ எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem

      அன்பு....சாய்...ராம்....இனிய,,இரவு....வணக்கம்...வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saieswari2597
    @saieswari2597 Před měsícem +2

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡🧡💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡💗💗

  • @arun671
    @arun671 Před měsícem +4

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அந்புதமான நன்றிகள்

  • @kavithac5483
    @kavithac5483 Před měsícem +2

    Om Saiappa🧡💐🤲

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t Před měsícem +2

    Om anbe Sai appa. Thank a lot. Manà amaithigku mounam oru craththa maruththu ainpathai puriyavaiththirgal Sai ram. Thank you so much.🙏🙏🙏🙏

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed Před měsícem +5

    Om sri sai appa anpu sai ram ellatukkum iniya iravu vanakkam 🙏🙏🙏nallathe nadakkum 👍 🙏

  • @saraswathip1365
    @saraswathip1365 Před měsícem +1

    Om Sai Ram🙏 jai sai ram🙏🙏🙏

  • @sivan700
    @sivan700 Před měsícem +8

    ஓம் சாய் ராம் சாய் அப்பா நான் நல்வழிக்கு வந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சாய் அப்பா நீங்க என்னை நல்வழிக்கு படுத்தியது ரொம்ப ரொம்ப நன்றி சாய் அப்பா அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem +1

      அன்பு...சாய்..தம்பி...இனிய.இரவு...வணக்கம்...வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 Před měsícem +6

    Om Sai Ram ❤️ first comment nandri Sai appa 🙏

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Před měsícem +4

    அன்பு.....❤சாய்....அப்பா...❤...அன்பன...சாய்..❤❤...சோந்தங்கள்....அனைவருக்ம்...❤..அன்பு....சாய்...சாந்தோஷ்...❤.தம்பி...விஷ்னு...தம்பி❤...அன்புபசம்மலர்ந்த...அனைத்த..ஜீவராசிகளும்...இனிய.இரவு..வணக்ம்❤❤❤❤❤வழ்க.வளமுடன்❤❤❤❤ஒம்..சாய்..ராம்..❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathin2426
    @saraswathin2426 Před měsícem +7

    🎉 omsairam appa anbesai appa 🎉❤🎉

  • @indradevesingaram218
    @indradevesingaram218 Před měsícem +4

    நம் அப்பாவிற்கு முதல் கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். தம்பி சாய் அப்பா சந்தோஷ் தம்பியைஅன்பேசாய்சொந்தங்கள்அனைவருக்கும் நல்வழி காட்டி. நல்ல பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியராக அனுப்பி உள்ளார் நம் அன்பே சாய் அப்பா. இனிஅழுகவும்மாட்டேன்
    கோபமும் படவும் மாட்டேன். நம் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அனைவருக்கும் இனிய வணக்கம்
    தம்பி டிவி ஓர் இரு நாட்கள் பார்த்தேன். அதுவும் ஜோதி டிவி சேனல் பார்த்தேன்
    .

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 Před měsícem +6

    Om Sai Ram 🙏 gud nyt anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤❤ jai sai ram 🙏

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před měsícem +9

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் ஆடியோ சாய் அப்பா உங்களுக்கு கோடி நன்றிகள் சாய் அப்பா எனக்கு பொறுமை நிதானம் அன்பும் பாசமும் இறை நம்பிக்கையும் சகிப்புத்தன்மை தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem

      ஒம்....சாய்...ராம்...இனிய..இரவு...வணக்கம்..வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤❤❤

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr Před měsícem

    Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa 🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před měsícem +1

    🙏🏻Good Afternoon to sai Appa sai Amma sai brother's sai sister's Annie and anbe sai family all 🙏🏻

  • @user-md2jn8wy7k
    @user-md2jn8wy7k Před měsícem +3

    Nantry sai appa audio fine

  • @ponnisankar0019
    @ponnisankar0019 Před měsícem +1

    🌼Nantrikal Sairam 🌼

  • @sulochana376
    @sulochana376 Před měsícem +8

    Good Night Anbu Appa
    Good Night Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💙🙏💛🙏💜🙏💚🙏🩷🙏❤️

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Před měsícem +1

    அன்பு...சாய்..தம்பி....இனிய..இரவு...வணக்கம்...வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 Před měsícem +3

    தப்பு மேல் தப்பை தப்பாமல் செய்தேன் கண்ணீர் கடலில் மூழ்கி கிடந்தேன் சாய் அப்பா உங்கள் கரங்களில் என்னை ஒப்பு கொடுக்கின்றேன் 🎉

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 Před měsícem +1

    ❤ஓம்சாய் ராம் ❤சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤அன்பே சாய் ஆடீயோ கேட்பவர்கள் நிச்சயம் கடவுளால் ஆசிர்வாதிக்கப் பட்டவர்கள்.ஏதேனும் சாதிக்கனும் நினைக்கிறவங்க உண்மை நேர்மை நேசிக்கிறவங்களால் மட்டுமே கேட்கமுடியும் 🤗🤗👍👍❤ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏

  • @kavithac5483
    @kavithac5483 Před měsícem +4

    Sairam💖🙏💐
    ஏழு நாள் பயிற்ச்சி
    நல்ல முறையில் கடைப்பிடித்து வந்தேன். மேலும் இரண்டு நாள்
    நாளை குரு பூர்ணிமா நாள் நிறைவடைகிறது.
    கோடாண கோடி நன்றிகள் Saiappa🧡💐👏
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன்💚💐🙏

  • @padminirajendran7639
    @padminirajendran7639 Před měsícem +1

    சாய் அண்ணா வணக்கம் உண்மை அன்ணா தங்கள் மூலம் அனைவரையும் நல்வழி படுத்துகிறீர்கள். அப்பாவின் தூதர் நீங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Před měsícem +1

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @radhikaraman235
    @radhikaraman235 Před měsícem +2

    Om Sai Ram 🙏🙏🙏 Dr Appa Prayer Completed Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🌹❤❤😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @devinatarajan7711
    @devinatarajan7711 Před měsícem +2

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா மௌனமா இருப்பதினால் மன அமைதி மனவலிமை மனமகிழ்ச்சி ஏற்படும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை நானும் ஒருவர் என்னிடம் பேசும் போது நீங்கள் சொன்ன மாதிரி நானும் மனதில் நினைத்து கொண்டு சிரித்து இருக்கின்றேன் இன்று 17 ம் நாள் விரதம் பூஜைகள் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Před měsícem

    சாய் அப்பாவுக்கு நன்றிகள்.நன்றி சாய் ராம்

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 Před měsícem

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா துனண சாய் அண்ணா வழி துணை அன்பான சாய் சொந்தங்களுக்கு இனிய நண்பகல் வணக்கம் அனைவருக்கும் மனவலிமை உடல் வலிமை தாருங்கள் சாய் அப்பா நன்றி சாய் அப்பா

  • @kavithac5483
    @kavithac5483 Před měsícem +4

    🙏💖Yes Saiaram 💯👌👍💐
    ஒரு மாதம் காலமாக என் பேச்சை குறைத்துவிட்டேன்.
    Office and House தேவையானவை மட்டும் பேசுகிறேன்.
    எனக்குள்ளேயே நல்ல விசயங்களை நம் Saiappa தவிர யாரிடமும் சொல்வதில்லை.
    திருஷ்டி குறைந்துள்ளது.
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன்💚💐🙏

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 Před měsícem +1

    ❤om❤Sai❤Ram❤❤❤❤
    Anbana.appaukum.santhosh
    Thambikum.vishnu.thambikum.anbe❤sai.sonthangal❤
    Anivarukum.kodana.kodi❤
    Nantrigal.❤Goodnight❤❤
    Nan.Eappaum.amithiyagathan
    Iruppan❤mounamaga.iruppathu❤❤
    Rrompaum.petikumEnna
    The Vaiopan.illamal.pasinal
    Namba.amithithan.kedum
    Adanal.appavai.ninithu❤
    Irunthal.namba.karuma❤
    Kuriyum.ithu.nichayam
    Guruva.saranam.umathu
    Thiruvadi.saranam.❤❤❤❤
    Jai.sai.ram❤❤❤❤❤❤❤

  • @RameshRamesh-wj2jh
    @RameshRamesh-wj2jh Před měsícem +2

    Sai appa en. Pyyan udambil irukum ketta sintanai matri. Nalla sintanai kodungal appa

  • @vimalam9498
    @vimalam9498 Před měsícem

    Om
    Sai
    Appa
    🙏👣👣👣👣👣👣👣👣👣🙏

  • @naveenprakash3060
    @naveenprakash3060 Před měsícem +3

    ஓம்சாய்ராம்❤❤❤❤❤🎉🎉🎉அப்பாநன்றிகோடாணகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏சாய்அண்ணாநன்றி🙏🙏🙏

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 Před měsícem +3

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் உங்கள் ஆசீர்வாதத்துடன் இன்றைய நாள் இனிய நாளாக இருந்தது கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் எப்போதும் பொறுமையுடன் நம்பிக்கையுடன் இருப்போம் கனிவுடன் கருணையுடன் அமைதியுடன் அனைத்து உதவிகளையும் நேசிப்போம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏💐🌺🌿🌾🪻🌹☘️🌸🌲🌼🪴🪷🍁🍀🌻🌷🍂💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem

      ஒம்....சாய்....ராம்....இனிய...இரவு...வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤

  • @AruAru-d2o
    @AruAru-d2o Před měsícem +5

    0m sai ram appa

  • @kavinkavin4798
    @kavinkavin4798 Před měsícem

    ❤❤❤OMSAIRAM❤❤❤OMSAIAPPA❤❤❤

  • @GaneshKmganes
    @GaneshKmganes Před měsícem +2

    Sandosh.anna.neigka.oru.mahan.veregoodluke.iloveyou.

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y Před měsícem

    இந்த மௌனந்தால் எனக்கு மனநிறைவு கிடைக்குது சாய் அண்ணா அப்பா உமக்கு நன்றிகள் பல அன்பே சாய் ❤❤❤

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Před měsícem +1

    Sai appa please bless my Santosh Anna wishes helth and wealth Sai appa please bless my feild and life success with your blessings Sai appa always with as bless as thanks lot ❤️ 💙 ❤💙❤💙❤💙❤💙

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před měsícem +5

    ஒம்சாய் ராம் அன்பு பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 Před měsícem +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. குரு பூர்ணிமா வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 Před měsícem

      @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி குரு பூர்ணிமா தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 Před měsícem

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @kobigathanesh5141
    @kobigathanesh5141 Před měsícem

    Iyaaaaa om sai ram appppaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙌

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 Před měsícem +4

    ஓம் சாய்ராம்🌷 என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❤ 🙏🏻

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před měsícem

      அன்பே..சாய்..ராம்...இனிய..இரவு...வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤

    • @meenatchiramaligam4706
      @meenatchiramaligam4706 Před měsícem

      @@mallikamallika5826 அன்பான அம்மா ❤🙏🏻இனிய இரவு வணக்கம் மா❤🙏🏻

  • @user-mr4qz4cl1o
    @user-mr4qz4cl1o Před měsícem

    Really super motivation Sairam. Thank u so much. Jai Sairam 🙏

  • @harikrishnanr4811
    @harikrishnanr4811 Před měsícem

    Nantri sayappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bl4ub4bd8d
    @user-bl4ub4bd8d Před měsícem

    Omsairam🙏🙏🙏 🙇‍♀️🥰omsairam🙏🙏🙏 omsairam❤

  • @user-db6cz9xo8s
    @user-db6cz9xo8s Před měsícem

    அன்பே அன்பே மனநிம்மதி 🙏🙏🙏❤️

  • @sophiar6764
    @sophiar6764 Před měsícem +1

    Thanks a lot to Anbe sai

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 Před měsícem +1

    omsairam

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 Před měsícem

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்.

  • @nikesh1174
    @nikesh1174 Před měsícem

    Om sri sai ram... Love you sai appa

  • @amuthaselvarajah2281
    @amuthaselvarajah2281 Před měsícem

    om sai appa

  • @parimalaparimala1880
    @parimalaparimala1880 Před měsícem

    Om Sai Ram appa

  • @RiththikKing
    @RiththikKing Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏😭🙏🙏

  • @MohanaLakshmi-cz7wl
    @MohanaLakshmi-cz7wl Před měsícem

    Anbesaiappa nandri saiappa my families want your karunai aroygam🌹🌻🕉️😁

  • @Iayapan1979-ib3gh
    @Iayapan1979-ib3gh Před měsícem

    Thanks.sai

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před měsícem

    Sai Thiruvadal Saranam

  • @omomom9165
    @omomom9165 Před měsícem

    Omsairam🙏🎉

  • @user-wv6tv7mk9r
    @user-wv6tv7mk9r Před měsícem

    ❤❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா அமைதியா இருந்தா பயன் பலம் அதிகம் நன்றி அப் பா 😅😊😅😊

  • @user-ii2gy2wd9d
    @user-ii2gy2wd9d Před měsícem

    Om sai ram🎉🎉

  • @muthuselvimuthuselvianusha5260

    அன்பு ❤ சாய் அண்ணா Tv இருக்கு Tv பார்க்கவில்லை அண்ணா .... 👍🤗💙

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl Před měsícem +2

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @muthuselvimuthuselvianusha5260

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா இன்றைய ஆடியோ மாயை மற்றும் மௌனத்தை பற்றி ஆடியோ சூப்பர் அண்ணா ..... மாயை 48 நாட்கள் பயிற்சியில் சுவீட்ஸ் சாப்பிடக்கூடாது னு சொன்னீர்கள் அண்ணா அம்மா வந்து உருண்டை சுட்டு நம் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் கொடுத்தார்கள் அதில் ஒரு துளி என் நாக்கில் படாத வண்ணம் கட்டுப்பாட்டுடன் இருந்தேன் அண்ணா .... எனக்கு பிடிக்கும் அதையும் தாண்டி மாயையில் விழாமல் இருந்தால் நமக்கு நல்லது என்று என் மனதில் எந்தவொரு எண்ணமும் எழாமல் வைத்துக்கொண்டேன் அண்ணா .... நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @s.nivegithamanoharan4001
    @s.nivegithamanoharan4001 Před měsícem

    பணத்தால் சாதிக்க
    முடியாத ஒன்றை மௌனம் சாதித்துக்
    காட்டும். இது ஆரோக்கியமான
    வாழ்வைத் தரும்( உடல்
    உள சமுக ஆன்மீக நலங்கள்). அருமைநல்ல பதிவு நன்றி.