உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | குத்துவிளக்கு | Ep 32

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | குத்துவிளக்கு | Ep 32
    Want to know the secret behind each parable?
    Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!
    Subscribe to NambikkaiTV:
    / @nambikkaitvdigital
    Follow NambikkaiTV for more updates:
    Website: www.nambikkaitv.com/
    Instagram: / nambikkaitv
    Facebook: / nambikkaitv
    #secretsofparables #mdjegan #parables #nambikkaitv

Komentáře • 45

  • @User-fn5dr
    @User-fn5dr Před 15 dny

    ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துக் கொள்வேன்.
    உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துக் கொள்வேன். ஆமென் ஆமென்..

  • @User-fn5dr
    @User-fn5dr Před 16 dny

    எங்கள் திரியை மங்காமல்
    எரியச் செய்பவரே உமக்கு
    ஸ்தோத்திரம்.ஆமென்

  • @jackyc9177
    @jackyc9177 Před 19 dny

    Thank GOD for revealing your heavenly secrets
    LAMB is a Lamp who Lightens my Life
    Thank you brother s

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 Před 19 dny

    Glory to God 🙏. Thank you pastor. Very nice. Helpful for our spiritual growth ❤

  • @SARANYADEVI-cl3hw
    @SARANYADEVI-cl3hw Před 19 dny

    Very very useful program thank you brother and holly sprit

  • @rania2430
    @rania2430 Před 15 dny

    Praise the LORD.

  • @somamary725
    @somamary725 Před 15 dny

    Glory to JESUS.

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 Před 19 dny

    Praise be to the Lord

  • @loganathann6857
    @loganathann6857 Před 19 dny

    Brother thank you good food today eat hallelujah amen

  • @lathannathaniel5647
    @lathannathaniel5647 Před 19 dny

    Glory to God

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Před 20 dny +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் சதாகாலங்களிலும் ஆமென்,,,

  • @benedyanthonysamy5941
    @benedyanthonysamy5941 Před 13 dny

    Amen

  • @rania2430
    @rania2430 Před 15 dny

    Bro. விளக்குத் தண்டைக்
    குறித்து தெளிவாக சொல்லி
    இருக்கீங்க bro. ஒவ்வொருவரும் இதை கேட்டு தங்களை ஆராய்ந்து
    பார்க்கவேண்டும்
    TQ bro.

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul Před 20 dny +1

    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kumarp4421
    @kumarp4421 Před 20 dny +2

    Praise the Lord

  • @rubeshkumar998
    @rubeshkumar998 Před 18 dny

    Amen. Halleluyah.....

  • @wishlist1309
    @wishlist1309 Před 20 dny

    Sunday special
    நேற்றுவரை
    உவமைகள் ரகசியங்கள்
    These are anointing programs

  • @rajapooranasheeba.aarultho2028

    Praise the lord, Brothers....

  • @ruthshaju4447
    @ruthshaju4447 Před 19 dny

    Thankyou brothers.God bless you.

  • @augustinpaul8635
    @augustinpaul8635 Před 19 dny

    Praise the LORD❤❤❤

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 Před 18 dny

    🙏PTL🙏

  • @mayakrishnan8337
    @mayakrishnan8337 Před 19 dny

    Amen thank you Jesus 🙏

  • @tisitatisita5648
    @tisitatisita5648 Před 19 dny

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @sumajesus5914
    @sumajesus5914 Před 19 dny

    Praise the lord Jesus 🙏🙏🙏

  • @PRASAD54321
    @PRASAD54321 Před 19 dny

    🙏

  • @sheelashanthakumari5202

    Praise the Lord 🙏

  • @Jemis-w8x
    @Jemis-w8x Před 19 dny

    Praise the lord

  • @aakaashvs9256
    @aakaashvs9256 Před 19 dny

    Praise the lord amen

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 19 dny

    Amen Sir 🙏✝️❤👳⚖️

  • @CharlesDarwin-yg9tu
    @CharlesDarwin-yg9tu Před 19 dny

    ஆமென்

  • @kalpusenthil5356
    @kalpusenthil5356 Před 17 dny

    மாற்கு, லூக்கா போன்று 66 புத்தகத்துக்கும் விளக்கம் கொடுத்தால் பிரயோஜனமாய் இருக்கும், brother

  • @kavani5394
    @kavani5394 Před 19 dny

    ஐந்தாம் தரிசனம்: குத்துவிளக்கு தண்டும் ஒலிவ மரங்களும் (4:1-14). அந்தத்
    தூதன் சகரியாவை எழுப்புகிறார், அப்போது ஏழு விளக்குகளைக் கொண்ட
    பொன் விளக்குத்தண்டு ஒன்றையும் அதன் இரண்டு பக்கங்களிலும்
    ஒவ்வொரு ஒலிவ மரம் இருப்பதையும் பார்க்கிறார். யெகோவா செருபாபேலுக்கு
    சொல்லும் இந்த வார்த்தையை அவர் கேட்கிறார்: “பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலுமல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” செருபாபெலுக்கு
    முன்பாக ஒரு “பெரிய மலை” சமபூமி ஆக்கப்படும். “எவ்வளவு அழகு! எவ்வளவு
    அழகு!” என்ற ஆர்ப்பரிப்போடு ஆலய தலைக்கல் கொண்டுவரப்படும். செருபாபேல்
    ஆலய அஸ்திவாரங்களைப் போட்டார், அவரே அந்த வேலையை முடிப்பார். அந்த
    ஏழு விளக்குகள், “பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற” யெகோவாவின் கண்களாகும்.
    (4:6, 7, 10, ) அந்த இரண்டு ஒலிவ மரங்களும் யெகோவாவால் அபிஷேகம்
    செய்யப்பட்ட அவருடைய இரண்டு சாட்சிகள் - வெளி. 11 : 3, 4.
    இதிலிருக்கும் ஒரு முக்கிய பாடம் என்னவென்றால், கடவுள் எப்போதுமே பூமியில்
    ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் முலமே பூமிக்கான தமது நோக்கத்தை
    நிறைவேற்றி வந்திருக்கிறார். இது தனிப்பட்ட ஒரு நபரையோ சிறு குழுக்களையோ
    ஒரு போதும் சார்ந்திருக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் பிறகும் அதுவே தொடருகிறது.
    இயேசுவை பூமிக்கு அனுப்பி 12 பேரைக் கொண்ட ஒரு அமைப்பை யேற்படுத்தி,
    முழு உலக மக்களையும் உட்படுத்தும் மாபெரும் அமைப்பாக இதுவரையில்
    மாற்றியிருக்கிறார் - ஏசாயா 60 : 22. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேலரை
    எப்படி கடவுள் தமது காணக்கூடிய அமைப்பின் மூலம் விடுவித்தாரோ, இன்றும்,
    முடியப்போகும் பிசாசின் உலக ஆட்சியிலிருந்தே தமது காணக்கூடிய அமைப்பின்
    மூலம் எல்லா மக்களையுமே விடுவிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் - மத்தேயு 24 : 14.
    ஆனால் தேடுகிறவர்களே அதைக் கண்டடைகிறார்கள்! அது நல்ல ஊழியக்காரனை
    பொல்லாத ஊழியக்காரனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இயேசு தற்போது
    தனது பரலோக அரசாட்சியில் வந்திருக்கும் சமயத்தில், பூமியில் அவர்
    நியமித்திருக்கும் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்( மத்தேயு 24 : 45 - 47)
    யார் என்பதை மறைப்பதற்கு பிரசங்கம், ஆய்வு என்ற பெயரில் மக்களை
    மடைமாற்றுகிறவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் ஒருபோதும் கடவுளின் அரசாங்கத்தையோ அவரது பெயரையோ (மத்தேயு 6 : 9, 10.) மதிப்பதில்லை
    என்பதே அதற்கான ஒரு அடையாளம் - மத்தேயு 7 : 21, 23.

  • @prasannadivahar
    @prasannadivahar Před 13 dny

    சகரியா அதிகாரம் 5 வசனம் 6,7 விளக்கம் சொல்லுங்க

  • @prasannadivahar
    @prasannadivahar Před 13 dny

    சகரியா 5 அதிகாரம் விளக்கம் சொல்லுங்க

  • @yourgreat3523
    @yourgreat3523 Před 19 dny

    90% he is judge... Remaining is longsuffering etc... For true Christians... 99.9% he is a judge...

  • @senthamilanbu7707
    @senthamilanbu7707 Před 19 dny

    Rev14:1 la vara 144000 yaaru pastor plz explain me

  • @manojdavidson7151
    @manojdavidson7151 Před 19 dny

    Devaniku magimai vundavathaga.amen

  • @ananthakumargeorge9303

  • @st22594
    @st22594 Před 20 dny

    Neenka apostle doctrine keela illaje bro

  • @st22594
    @st22594 Před 20 dny

    12 appam apostle doctrine keela itukanum apothan pokamudijum

  • @st22594
    @st22594 Před 20 dny

    Summa apostle doctrine nu solitu pona satija

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Před 19 dny

    Amen

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 Před 19 dny

    🙏PTL🙏

  • @MariysjosephMariysjoseph

    Praise the lord