கதி கலங்கிய BJP ! ஏதோ ஒரு ஆதாரம் சிக்கியதா? - Journalist Mani | Milton | BBC | The Modi Question

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #Peralai #bbcdocumentary #journalistmani #Indiathemodiquestion #themodiquestion #journalistmaniinterview #modi #bjp #bjpindia #modinews #bbc #bbcnews #milton #peralaiinterview #journalistmanilatest #gujaratinews #gujaratissue
    கதி கலங்கிய BJP ! ஏதோ ஒரு ஆதாரம் சிக்கியதா? - Journalist Mani interview | Milton | BBC | The Modi Question | Peralai
    Peralai is a youtube channel for people who are intrested in politics. We provide news about all the political parties which are actively taking part in the day-to-day political affairs.
    Subscribe to our channel here:
    / peralai
    Our Playlists
    நேர்காணல் - Interview
    • நேர்காணல்
    கோடாங்கி - Kodaangi
    • Kodaangi
    அ முதல் ஃ வரை
    • அ முதல் ஃ வரை
    Peralai - Special
    • PERALAI SPECIAL
    Follow our Social Media Handles here:
    Facebook : / peralai-101576338356732
    Instagram : / peralaitv
    Twitter : / peralaitv

Komentáře • 822

  • @Peralai
    @Peralai  Před rokem +9

    Subscribe Peralai to get more updates: czcams.com/users/Peralai

  • @jalalm3072
    @jalalm3072 Před rokem +50

    இறைவனின் தண்டனை நிச்சயம் உண்டு

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před rokem

      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்.

  • @srsamadhusrsamathu477
    @srsamadhusrsamathu477 Před rokem +17

    மிக விரைவில் இறைவன் இவர்களுக்கு பாடம் புகட்டுவான்

  • @sukran1232
    @sukran1232 Před rokem +200

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் சீக்ரம் மாண்டுபோவான்

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Před rokem +9

      Very soon!

    • @e.murugan6510
      @e.murugan6510 Před rokem +7

      எத்தனை மக்களின் சாபம், சும்மா விடாது... 25 லட்சம் இலங்கை தமிழ் மக்களின் சாபம் ஒரு நொடியில்.... 70% இந்திய மக்களின் சாபத்தின் விளைவு..?....

    • @srinivasanmanjula6016
      @srinivasanmanjula6016 Před rokem +4

      Unmai.ungaludan

    • @fazilahmed4426
      @fazilahmed4426 Před rokem +1

      Aameen

    • @kumarn8849
      @kumarn8849 Před rokem

      @@e.murugan6510 நாங்க இந்திய இந்துக்கள் 120 கோடி நன்றாக தான் இருக்கிறோம் தேசத்துரோகிகள் தான் கதற வேண்டும் நீ தேசத்துரோகி யா

  • @PeterPeter-zl8zo
    @PeterPeter-zl8zo Před rokem +187

    ஐய்யா!!! திரு, மிகு'மணி அவர்கள் தாய் தமிழ்நாட்டின் உணர்வு பொக்கிசம். தமிழ் நாடு. வாழ்க.

  • @sravanankayalkattumanam.3231

    சிறப்பான தெளிவான செய்தியை தருவதில் மணி நேர்மையான செய்தியாளர்..

    • @kannan0519
      @kannan0519 Před rokem +1

      அப்படியா?

    • @dangerzone7251
      @dangerzone7251 Před rokem +2

      @@kannan0519 டேய் கண்ணா இந்தா 2ரூபாய் 🤣🤣

    • @kannan0519
      @kannan0519 Před rokem +1

      @@dangerzone7251 ok na

    • @babuswiss1
      @babuswiss1 Před rokem

      என்னது????? நேர்மைக்கும் இந்த ஆளுக்கும் (மணி) என்ன சம்பந்தம்????

  • @drsbenjamin
    @drsbenjamin Před rokem +29

    கண்டுபிடிக்க முடியாமல் திறமையாக தப்பு செய்யலாம், உண்மையை என்றும் மறைக்க முடியாது.

  • @sarsonsar0
    @sarsonsar0 Před rokem +63

    2002 குஜராத் கலவரத்தை பல வருடங்களாக நான் கவனித்து வருகிறேன், முக்கியமாக சஞ்சீவ் பட் IPS இன் வாக்குமூலம். மணி ஐயாவுக்கு நன்றி. இவராவது இந்த விசயத்தை பேசினார் என்று கொஞ்சம் மனநிறைவு.

    • @abupakkarmuthalipjamilah2567
      @abupakkarmuthalipjamilah2567 Před rokem +6

      உயிர் உள்ளவரை எந்த மனித இனமும் மறக்க முடியாத காட்டுமிராண்டி தனமான செயல்

    • @saravanana2857
      @saravanana2857 Před rokem

      குஜராத் கலவரம் ஏன் நடந்தது,...

    • @saravanana2857
      @saravanana2857 Před rokem

      ​@@abupakkarmuthalipjamilah2567 ,.குஜராத் கலவரம் ஏன் நடந்தது,...

    • @fg3752
      @fg3752 Před rokem

      @@saravanana2857 pls solliduu

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před rokem

      @@saravanana2857 இஸ்லாமியர் மீது பழி போட/ அவர்களைப்பழிவாங்க்.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před rokem +15

    வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் உலகே உன் செயல்தான் மாறாதா.

  • @samsonchristopher5722
    @samsonchristopher5722 Před rokem +71

    நல்லதோ, கெட்டதோ அண்ணா ஒரு நாள் வெளியே வந்து தான் அண்ணா ஆகும்.யாரும் எதையும் மறைக்கவே முடியாது

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +6

      Aamaam annaa naanum athaiyea thaan namburean annaa.....courtla itunthu thappikkalaam Kadavulidam irunthu thappavea mudiyaathu.......

  • @mariadossw2356
    @mariadossw2356 Před rokem +27

    நேரம் மாறிட்டிருக்கு. Bbc இப்போது உபயோகிக்கப்பார்க்கிறது. சரிவு ஆரம்பம்.

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China Před rokem +3

    எத்தனையோ குற்றம் செய்தவர்கள் இன்று வெளியே சுதந்திரமாக நடமாடுவது நம்மால் காண முடியும். தண்டனை உண்டு. அது பூமியில் அல்லது மேலே உண்டு. உண்மை என்றும் நிலைக்கும். வாய்மையே வெல்லும்.

  • @vasanthabairamaswamy13
    @vasanthabairamaswamy13 Před rokem +46

    I think Mr Vajpayee was PM at that time, he was very angry with Modi but Mr Advani supported Modi.

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před rokem +6

    LAW SOMETIMES SLEEP BUT NEVER DIE.
    சட்டம் சில வேளைகளில் உறங்கலாம். ஆனால் ஒரு நாளும் இறப்பதில்லை. !

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Před rokem +1

    இந்தியாவில் இருந்து பார்த்து கொண்டு எங்கள் அன்பு மக்களே இந்த கொடூரமான தண்டனையில் நல் மனிதர்களில் பலவிதமான மனித மிருகங்கள் இருக்கிறார்கள் அவர்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு கண்டிப்பாக அந்த ஆண்டவன் மகேசன் தண்டனை கொடுப்பது நிச்சயம் இந்தியா முழுவதும் வாழும் மக்களே தமிழ் நாட்டின் ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள்‌ என்று நன்றி வணக்கம்.

  • @PradeepKumar-tb4ob
    @PradeepKumar-tb4ob Před rokem +11

    மனிதநேயம் வாழ்க....!!!

  • @samsonchristopher5722
    @samsonchristopher5722 Před rokem +27

    உண்மையை உரக்கச் சொன்னா சிலருக்கு ரெம்பவே எரியத்தான் செய்யும்.தொடருங்கள்‌உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @viswanathanrajasekaran7666

    இவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு விசயமும் விமர்சனத்திற்கு உரியது.
    எல்லாவற்றிலும் உச்சகட்டம் BBC ஐ பார்த்து கேள்வி எழுப்ப உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது உன் செயலுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்ற வாதம்.
    மேலும் ஒருசில பிரச்சினைகளை பற்றி என்கருத்து:

  • @kirubakarana7741
    @kirubakarana7741 Před rokem +23

    ஆம். எளியாறை வலி யார் கொன்றால் வலியாரை தெய்வம் கொல்லூம்.

    • @selvapalani9727
      @selvapalani9727 Před rokem +1

      தெய்வம்.. what is he doing...till then...given more power to ..

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Před rokem

      @@selvapalani9727 wait Br....wait. God will not work for ur avasaram.He will work slowly but pakka va erukkum end.

  • @govindhasamyv3418
    @govindhasamyv3418 Před rokem +79

    உண்மை கன்டறியும் சோதனை நட த்தினால் உண்மை வெளி வரும்

  • @basheerahamed6463
    @basheerahamed6463 Před rokem +18

    Ehshan ஜாஃப்ரி என்ற பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். ஆனாலும் ஆட்சியாளர் பொறுப்பில்லை. அவர் புனிதர் ஆகிறார்.

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před rokem

      ஜாஃப்ரி அவர்கள் வீட்டை கொலைகாரர்கள் சூழ்ந்து இருந்த போது முதல்வருக்கு போன் செய்கிறார் கொலையாளி போனை எடுக்கவில்லை?

  • @kamalanathannadhan1329
    @kamalanathannadhan1329 Před rokem +23

    Mani sarukku mikka nandri puttu puttu veikkireenga. Keep it up sir.

  • @tomindia1231
    @tomindia1231 Před rokem +82

    தினமும் பலம் பெற்றரே கொண்டுபோகும் இந்தெ காலத்து ஹிட்லரை குறித்து எல்லாரும் பயந்து ஒதுங்கும் நிஜத்தில், பிபிசி உறுதியோடு உண்மைகளை கொண்டுவந்ததை போற்றாமல் அவனை இழிவாய் பேசுவது .....காரத்தனம் .

    • @abdulbasith1174
      @abdulbasith1174 Před rokem

      இதற்கு ரஷ்யா இந்தியா கூட்டுறவு தான் காரணம்

    • @ramumunu6413
      @ramumunu6413 Před rokem

      BBC உண்மையை கொண்டு வருகிறனா இல்ல மோடியை மறுபடியும் வெற்றிபெற ஒரு பிம்பத்தை கொண்டு வருகிறனா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • @sowduvenu1833
      @sowduvenu1833 Před rokem

      அது ஒன்னும் இல்ல சகே இவர் என்ன சொல்ல வருகிறது என்ன என்பதை முழுசா புரிஞ்சுக்கிட்டு முட்டுக் கொடுக்க சொல்லி சொல்லிக்கிட்டு இருக்காரு.....
      எங்கேயோ ஏதோ நடந்தா முக்கிய காரணம் முதலமைச்சர் தான்னு உருட்டி இருந்தால்தான் அதை இப்ப சொல்லி இருக்காரு,,,,
      அப்போ மோடி முதல்வராக இருந்தப்ப அதுதான் நடந்தது அதப்பத்தி கேள்விய கேட்கும் போது ஏன் பதறிக் கொண்டு இருக்கிறாய்...

    • @vjjeeva6745
      @vjjeeva6745 Před rokem

      58mmb97

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Před rokem

      Mr. Mani, you seem to be beating around the bush......supporting that there's no evidence for the c.ms direct involvement....n seem to find fault with congress govt n Manmohan Singh. I am surprised that u never seem to realize that our Judiciary utterly failed....congress govt failed but atleast BBC has exposed the evil after all these years n some hope n comfort for the victims seem to be appearing.
      You seem to be focusing only on the negatives of BBC n vellaikaran thro out this interview.....which will boost only the Hindu fanatics. I am thoroughly disappointed with ur highly biased explanations....accusing only the BBC n congress govt.
      As a simple human u should have mentioned atleast that the truth is being exposed now after all these years n justice will be given to people like Sanjiv Bhatt n other innocent Muslims in jails now.
      Why r u worried about whether vellakaran, Tony Blair n Jackstraw are qualified to accuse our leaders r not. That's not at all the issue, Sir. When all the media in our country n all other Institutions are in the hands some fanatics now....this is the time that we need to appreciate atleast one World media is exposing the past evil to prevent the future damage.
      How foolish of you to analyze BBC's hidden agenda now at this time when every single citizen in India started feeling that our country is heading towards a disaster becoz of some evil fanatical groups....how come u became so insensitive not feeling the pain of millions in this country?
      Instead of appreciating n encouraging this exposure world wide....u have created confusion in people who trusted ur political understanding so far. Sorry Sir, I fear like Savukku Shankar....u also seem to become highly biased n support the evil indirectly.

  • @karthikabala1714
    @karthikabala1714 Před rokem +11

    I was irritated and astonished at the direction in which Mani sir's speech was going. But after thinking through, I think Mani sir's perspective on this bbc issue and, indirectly, the subject which it touched upon, is a long-term, reality-based and healthy outlook (this is of course my opinion only). Thank you Mani sir. Your interview helped me.

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Před rokem +318

    இறைவனின் தண்டனையில் இருந்து அந்த மிருகம் தப்ப முடியாது நாங்கள் இறைவனை மட்டுமே நம்புகிறோம்

    • @poovarasanm8790
      @poovarasanm8790 Před rokem

      Iraivan nu oruthan irundha idha ellam nadakave vitu iruka koodadhu.

    • @vaimurthy
      @vaimurthy Před rokem +19

      அது கோத்ரா ரயிலை கொளுத்தியவர்களுக்கும் பொருந்துமா?

    • @abdullahir2510
      @abdullahir2510 Před rokem +41

      @@vaimurthy நிச்சயமாக சத்தியமாக பொருந்தும்...இஸ்லாமியர்கள் கோத்ரா படுகொலையை நிகழ்த்தி இருந்தால் நீதியாளன் இறைவனின் கடுமையான தண்டனை உண்டு நண்பரே

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +12

      @@abdullahir2510 அது என்ன நிகழ்த்தி இருந்தால் நிகழ்த்தியதுதான் ஊரறிந்த விசயமாயிற்றே

    • @vaimurthy
      @vaimurthy Před rokem +12

      @@abdullahir2510 அவ்வளவு தான். தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிப்பான்னு நம்பறீங்க அப்புறம் என்ன கடவுள் பார்த்துக்கொள்வார்.

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +16

    Our heartfelt thanks to Mr.Mani for his incisive and strong views on the subject. He is a true Journalist and this message should spread far and wide.

  • @neelavathy3285
    @neelavathy3285 Před rokem +3

    கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த மர்ம மரணத்தை கொண்டு செல்லும் விதத்தை பார்க்கும் போது என்னுடைய ஓட்டின் பங்களிப்பை தெரிந்து கொண்டேன். மக்கள் அனைவரும் ஒரே விஷயத்திற்காக போராடும் போது தான் நீதி கிடைக்கும். "பூச்சாண்டி வரான் கண் காதை மூடுக்கொள்" என்று சிறு வயதில் சொன்னதற்கு அர்த்தம் இப்பொழுது புரிகிறது.

  • @basheerahamed6463
    @basheerahamed6463 Před rokem +8

    சஞ்சீவ் பட் நிலை
    கொடுங்கோல் ஆட்சி அடையாளம்

  • @radhakrishnanmunuswamy8926

    திரு மணி அவர்கள் நடுநிலையாக நின்று எதையும் துணிந்து பேசக்கூடியவர் .இவரைப்போன்றவர்கள் தமிழ் நாட்டிற்கு தேவை

  • @dangerzone7251
    @dangerzone7251 Před rokem +1

    Milton ன் பாதையில் இந்த விவாதம் ஒரு Milestone..🔥

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem +24

    மணி அருமை 👌👌👍👍💯💯🙏🙏👍👍🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌷

  • @nanthagopalkandasamy6123

    We are proud to have a genuine Journalist like Mr. Mani who's impartial analysis on BBC report. Salute to Mani sir.

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 Před rokem +3

    உண்மைகளை உரக்க எடுத்துக் கூறியுள்ளீர்கள் மரியாதைக்குரிய மணி ஐயா தங்களுக்கு நனறியும் வாழ்த்துகளும்

  • @nagalingams4131
    @nagalingams4131 Před rokem +8

    மிகவும் தெளிவான புரிதல் மணி சார் சொல்வது போல் இதை எதிர்கட்சிகள் கையாண்டால் அவர்களுக்கே பலம் சேர்க்கும் இந்த நிகழ்வு

  • @nightpanther9209
    @nightpanther9209 Před rokem +7

    Super Interview Milton

  • @TheNallathambi
    @TheNallathambi Před rokem +4

    ஈராக்கியர்கள் (சதாம்உஷேன்) எத்தனை குர்தீஸ் இனத்தவர்களை கொன்று குவித்திருப்பார் கொஞ்சம் கூறுங்களேன்.எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை மறுக்க இயலாது.

  • @antofranklin4016
    @antofranklin4016 Před rokem +3

    I never expected such interview from you Mr.Mani

  • @gunasekarannaganathan3743

    இவர என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před rokem +13

    சட்டம்?? நீதி?? சாட்சி!!எல்லாமே பித்தலாட்டம்!

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 Před rokem +114

    இந்தியாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது நம் மக்களுக்கு ஏற்பட்ட கேடு.

    • @mohamedashfakhmandi7577
      @mohamedashfakhmandi7577 Před rokem

      Media and educated people were sold out

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +4

      இல்லை அவர் வந்துதான் நாடு வளம் பெற்றது என்பதால் தான் மக்கள் தனி மஜுரிட்டி உடன் 2 முறை தேர்தெடுத்துள்ளனர் 😂

    • @RaviRavi-or6he
      @RaviRavi-or6he Před rokem

      @@visusamy3749 Sangi punda evm machinela fraud panni jayechannu sollu

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Před rokem +4

      உண்மை கேடான ஆட்சி தான்

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Před rokem +2

      @@visusamy3749 india not only north

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Před rokem +6

    R ராகவன் சஞ்சீவ பட்டை விசாரிக்கவே இல்லை.

  • @shivaramakrishnank7152
    @shivaramakrishnank7152 Před rokem +4

    உண்மை வெளிச்சத்துக்கு வரும் BJP . தமிழ் நாடு கண்டிப்பாக இந்திய யை காப்பதுஉறுதி வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @tpganesan128
    @tpganesan128 Před rokem +9

    Ragavan யாருன்னு தெரிஞ்சா சரி!

  • @kanagarajg5748
    @kanagarajg5748 Před rokem +7

    உங்கள் நேர்காணலுக்கு ஐ யாம் வெயிட்டிங் சார்

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Před rokem +33

    ரிஷி சுனாக் BBC பொய் சொன்னது என்று சொல்லவில்லை.... மாறாக அந்த ஆவணப்படத்திற்க்காக வருந்துகிறேன் என்று தான் சொன்னார்....

  • @ramakrishnangopalakrishnan4518

    தோற்போம் என்ற நிலையில் தான் சர்வாதிகாரம் உண்டாகிறது.

  • @nayaashamumbai8689
    @nayaashamumbai8689 Před rokem +3

    Vajbhai want to remove Modi .But Advani made safe.
    God will do right judgement one day.

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Před rokem +8

    Dear iyah u r a treasure for us che what a statistical data and research ical report authentic report lovely iyah only u people can do against these people

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx Před rokem +23

    BBC பற்றிய திரு மணிசாரின
    விளக்கம் மிக தெளிவானது.
    இது முழுவதும் பிஜேபிக்கு உதவுவது போல் உள்ளது.ஆதாரத்தை தேவைப்படும்போது வெளியிடாமல் திருடன் தப்பித்து புனிதர் பட்டம் வாங்கிவிட்டபிறகு விடுவது பலனில்லை.்

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 Před rokem +4

    அருமை

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Před rokem

    திரு மணி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து தமிழில் பேசவும். ஆங்கிலம் கலந்து பேசுவது எங்களுக்கு புரியவில்லை 🙏

  • @shahul9136
    @shahul9136 Před rokem +14

    மரண வியாபாரிக்கு இனி மரணஅடி கிடைக்கும் sir mani sir

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Před rokem +5

    மூத்தப் பத்திரிக்கையாளர் மணி சார் அவர்களே எந்த நிலையிலும் ஒரு நாள் எந்த வழியிலாவது துளைத்துக் கொண்டு உண்மை வெளியே வரும் அதை ஒத்துக் கொள்ளுங்கள். அவன் ரவுடியாக கொலைகார னாக கொள்ளைக்காரனாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்லும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே பத்திரிக்கைத் தர்மம்?ஆனால் அதே உச்சிக்குடுமி நீதிமன்றத் தின் ஒரு பகுதி இவர் புனிதர் என்று விடுவத்தது.

  • @mariamichaelraj4478
    @mariamichaelraj4478 Před rokem +7

    மணி சார் இருட்டு கொண்டு ஓட்டை அடைக்கிறார்.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Před rokem

    ஐயா மணி சொல்வதை பார்க்கும்போது குஜராத் சம்பவத்தில்மோடியின் செயல்பாடு எவ்வளவு பயங்கரமானது சமதர்ம உணர்வுள்ள இந்தியர்கள் உணரவேண்டும்

  • @chenkumark4862
    @chenkumark4862 Před rokem +4

    தோழர்கள் மணி மற்றும் மில்டன் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 Před rokem +21

    அநீதி செய்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் அழிவுகள் உண்டு

    • @kannan0519
      @kannan0519 Před rokem +2

      True. Karma is playing it's part in Pak now.

  • @balamuthup574
    @balamuthup574 Před rokem

    திரு. Modi சார் அவர்களின் அன்னை இறந்த பிறகு அவரின் ஒவ்ஒரு செயலும் தோல்வியில்தான் முடிகின்றன. எனவே இவரது சகாப்தம் ( as a PM) இனிமேல் எடுபடாது என்றே எண்ணுகிரேன்.

  • @sundararajulupanneerchelva5457

    Mr.Mani what is your agenda!

  • @dnagarajan57
    @dnagarajan57 Před rokem +8

    கடவுள் தண்டனை உண்மையெனில் நீதிமன்றம் தேவையில்லையே.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Před rokem

      ஆனால் கடவுள் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Před rokem +3

    அப்போது மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கட்சி தான் இதில் பெரும் குற்றவாளி.....

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 Před rokem +1

      There is no more congress only Italy kutchi corporate !

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Před rokem

      @@vijayalaksmiraghuraman8074 Halo...congress will revive again. Rahul r priyanka will surely one day become top leaders of this nation. Italians are not as worse as this present day evil politicians killing their own people. Time will prove wait n see.

  • @ariffghouse
    @ariffghouse Před rokem

    அருமையான, நல்ல தரமான பதிவு

  • @mariansingh3009
    @mariansingh3009 Před rokem +1

    ஐயா! நம் நாட்டில் மட்டும் தான் நீதியை தாமதிக்க வைப்பவர்கள் அதிகாரத்தில் உள்ள மேல் வர்க்கத்தில் உள்ள படித்தவர்களாக.. அதிகம் உள்ளன!
    தாமதமான நீதி..! மறுக்கப்பட்ட நீதியே!
    இந்த தாமத நீதியின் போது.. உயிருடன் இருந்தும் இறந்தவர்கள் போன்று வாழ வழியில்லா இறந்து-- வாழ்பவர்கள் போன்று இருப்பவர்கள்.. எந்தனை பேரோ?

  • @syedthameem1346
    @syedthameem1346 Před rokem +5

    Final solution 2004... Already documentary இருக்கு....

  • @chenniappan.p.chenniappan.4399

    நன்றி. திரு. ராதா கிருஷ்ணன் மணி சார். 🌹🦋🎉🙏

  • @Kumar-pg2ph
    @Kumar-pg2ph Před rokem

    Manì sir really your messaging talents are very,very AMAZING.New comers should follow you compulsorily to improve their talents.

  • @kamals563
    @kamals563 Před rokem

    2002 இல் நடந்த அநியாயங்களை மறக்க நினைக்கும் வட மாநிலங்கள் மக்களுக்கு ஏன் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநியாயங்களை மறக்க முடியவில்லை?

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před rokem +2

    Don’t those who were involved in that killings of Muslims have guilty conscience at all?

  • @josephisraelashok2760
    @josephisraelashok2760 Před rokem +4

    Mani sir 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @ahaanraj3466
    @ahaanraj3466 Před rokem +5

    அந்த மிறுகத்தை உலகுக்கு தோலுரித்து காட்ட வேண்டும்

  • @sornarajeswarichinnadurai5050

    ஏன் மணி சார்... என்றைக்கோ நடந்த விஷயத்தை நீங்கள் தூக்கி பிடிக்கலாம்..... ஆனால் மற்றவர்கள் அதை பேசினாலே தப்பா....? இதென்னய்யா நியாயம்....😠

  • @velumanis4005
    @velumanis4005 Před rokem +1

    அதனால் தான் இன்று காங்கிரசை இல்லாமல் ஆக்கி வைத்துள்ளார் மோடி அன்று சப்போட் பன்னாமல் இருந்து இருந்தால் இன்று இந்த நிலைமை இருந்து இருக்காது

  • @narayanann892
    @narayanann892 Před rokem +2

    Superb Sir

  • @mselvam1
    @mselvam1 Před rokem +1

    மோடி மீது நீதி மன்றத்தில் நிறுபிக்கக்கூடிய சான்றுகள் இல்லாமல் குற்றம் சாட்ட முடியலை என்று சொல்லும் இவர் , 2ஜி ஊழல் என்கிறார்.. ஆனால் அதில் நீதிமன்றத்தில் தெளிவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது (இன்று வரை அதுவே நிலைமை)
    என்ன பிதற்றல் பேச்சு.. தனது தேவைக்காக சம்பவங்களை கோர்த்து பேசுவதால் உண்மை பேசுவதாக அவர் மட்டுமே நினைத்துக்கொள்ளட்டும்..

  • @bashaadam5914
    @bashaadam5914 Před rokem +9

    Mani sir good analysis ❤️💙👍👌

  • @samueljoseph2821
    @samueljoseph2821 Před rokem

    Outstanding views and warning to opposition from ManiSir. Beware, opposition! Don't enter into misadventures!

  • @ganapathiam4355
    @ganapathiam4355 Před rokem +1

    on that time cm modi acted very cleverly, no accusation on his part.he has done 20years back. now also pm doing like that.

  • @arputhavallisiva299
    @arputhavallisiva299 Před rokem +3

    Person behind Gujarat genocide in 2002 must be punished by iraivan if really exist

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před rokem +3

    நல்லவன் வாழ்வன்
    நல்லவன் போல் நடிப்பவனை ஓரு சிலர் வாழ வைப்பது மகா
    மகா முட்டாள்தனம்

  • @jj-kn6gq
    @jj-kn6gq Před rokem +17

    நீதி துறை அரசியல் அடிமை.

  • @TholanJamal
    @TholanJamal Před rokem +1

    தோழர் -மணி அவர்களின் சமீபத்திய பேட்டிகள் பார்க்கும் போது பாசிச அஜண்டா வை மெல்ல மெல்ல அவரே அறியாது உட்கொள்கிறாறோ என்ற ஐயம் எழுகிறது...
    அவரின் வழக்கமான தீர்க்கமான பேச்சு இது இல்லை

  • @ahamedi25
    @ahamedi25 Před rokem +12

    நிச்சயம் ஒரு நாள் மூடி தண்டிக்கப்படுவார்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Před rokem +3

    Us and uk still leading da world

  • @vijayakumararjunan2354

    மணிசாரின்நேர்மையை பல்வேறு நிலைகளில் பார்த்து ள்ளோம் இப்போது ஆளுகிராதிமுகவின்ஒட்டுஅரசியலுக்காக பட்டியல் இனமக்களைபோய்பார்க்காததைநேர்மையாகதெரிவித்தார்

  • @anisahamed4601
    @anisahamed4601 Před rokem +4

    RK Ragavan யார் அப்படித்தான் சொல்வார்

  • @antonycruz4672
    @antonycruz4672 Před rokem +2

    மாமனிதர் மணி ஐயா சொன்னால் உண்மையானதே.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Před rokem

    ஆர் கே ராகவன் விசாரணை வேலிக்கு ஓணான் சாட்சி என்ற கதை தான்.

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 Před rokem +3

    Mani sir is legend and genius

  • @asharif4153
    @asharif4153 Před rokem

    மிகச்சிறந்த நடுநிலையான நியாயமான பேச்சாளர்.

  • @harikrishnanranganathan9268

    Special and Cristal clear truth said by Mani sir.

  • @siluvaiantonyselvan-od4ug

    Mani has to correct himself while telling 2G spectrum is corruption. Because the same court told that there is no direct evidence to support that corruption. And Peralai should not encourage such things which is against court.

    • @vaishppp
      @vaishppp Před rokem +1

      Then by the same yardstick wasn't Modi given a clean chit by the supreme court?

    • @kiranmathur
      @kiranmathur Před rokem

      DMK Adimai crying here 🤣🤣

    • @siluvaiantonyselvan-od4ug
      @siluvaiantonyselvan-od4ug Před rokem

      @@vaishppp yes..that’s what mani spoke. I was just questioning mani’s double stand on this. If court came out with a verdict that modi was innocent, then the same is true for Raja on 2G spectrum.

    • @vaishppp
      @vaishppp Před rokem

      @@siluvaiantonyselvan-od4ug so are you saying Modi is innocent as far as Gujarat riots are concerned?

    • @siluvaiantonyselvan-od4ug
      @siluvaiantonyselvan-od4ug Před rokem

      @@vaishppp Those are not my words. Those are Mani's word. He argued like that. In my perspective, 2G is rather a propaganda for BJP. But what modi accussed in Guajarat may not have proper evidence. But his actions were becoming true based on how he is currently acting as PM. His own party members are creating hate speeches on daily basis.

  • @ramumunu6413
    @ramumunu6413 Před rokem +3

    இதை பற்றி ரொம்ப media கள் பெருசா எதையும் பேசவில்லை இன்னும்.

  • @TopBrutality
    @TopBrutality Před rokem +1

    This combination is more like savukku and Felix

  • @mohanbhaskar7025
    @mohanbhaskar7025 Před rokem +1

    Mani sir I think all have been sold . No channel wants to discuss this. Where are we heading

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 Před rokem

    Mani sir🤝 ur speech💯 TRUE💚 Sir AMAZING WORD'S 🙏God's knows only 😢

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Před rokem

    ஆக சிறப்பான காணொளி ஆக சிறப்பான கலந்துரையாட ல்.
    இந்தக் காலகட்டத்தில் நான் அபுதாபி ராணுவத்தின் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.500 இஸ்லாமியர் உள்ள இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய ராணுவத்தில் நான் ஒரு சமணன்.நானும் ராணு பணி எடுக்கும் போது போதும் பிறப்பின் சமனாக இருந்து அதுவும்வெஜிடேரியனாக இருந்தும் என்னை எந்த ஒருமத வேறுபாட்டில் இழிவாக நடத்தியதில்லை மிகச் சிறப்பாக 15 ஆண்டுகள் வந்த ராணுவப் பணி இருந்து விட்டு வந்துள்ளேன்.அன்றைய அங்கு உள்ள ஊடகங்கள் உங்களுக்கு இந்தியாவில் இந்து ராஷ்ட்ரமாஙத்தான் சித்தரித்தன.அன்றைய காலகட்டத்திலேயே அப்படி என்றால் இன்று என்னாவது.மணி அய்யா தங்களின் ஆழ்ந்த அறிவார்ந்த அலசல் உலக அரசியலையும் பிவிசி பற்றி வைத்திருந்த என்னுடைய பார்வையை மாற்றி இருக்கிறது .சொல்வது அனைத்தும் உண்மை பிபிசி நிருபர் வங்கதேசத்தில் பாபரி மஸ்ஜித் கலவரத்தில் தாக்கப்பட்டது நினைவு இருக்கலாம்.
    மீண்டும் மீண்டும் எத்தனை பாராட்டுக்கள் போற்றுதல் திரு மணி அய்யாவுக்கு சமர்ப்பணம் செய்தாலும் தகும். வாழ்த்துக்கள் வணக்கங்கள் அதீத நன்றிகள்.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před rokem +1

    Even Vajpayee commented ,"failure of Rajneedhi".why BJP appointed as governor RK Raghavan?"

  • @noorjahan8792
    @noorjahan8792 Před rokem +11

    மணி சார்,வணக்கம்

  • @leo21976
    @leo21976 Před rokem +3

    Thehelka string operation videos are still available in the public domain.

  • @abdulkareemkareem1438

    Almighty Allaha is great.
    Allah punish these criminals.