மஞ்சள் நீராடி முப்புடாதி அம்மன் முத்துவரம் வாங்கி உடையாம்புளியில் அமர்ந்தார்

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா உடையாம்புளி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா வைகாசி மாதம் மூன்றாம் செவ்வாய் கிழமை மே மாதம் நாள்:(27, 28,29-05-2024) அன்று திருக்கோவில் கொடை விழா கோவில் கொடை விழா கண்டுகளித்த என் மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி!!
    ... மற்றும்...
    உயிரில் கலந்த .. உறவுகளே
    நெஞ்சம் நிறைந்த நண்பர்களே
    நமது சேனல் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்🙏...
    #tamil #amman #udaiyampuli #song #kovil #

Komentáře • 3