Video není dostupné.
Omlouváme se.

சிறிய பலகையில் கூட இந்த பூஜை கோலங்கள் போட்டு பூஜை செய்யலாம்/Easy Stencil Pooja Rangoli

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #poojarangoli
    Pooja articles sales contact number
    Hema Vijendran
    cell no - 63744 92753(WhatsApp only)
    Ratha saptami pooja
    • சூரியன் திசை மாறும் ரத...
    Akshaya tritiya pooja
    • அக்க்ஷய த்ருதியை அன்று...
    Tulsi pooja
    • சகல ஐஸ்வர்யம் கிடைக்க ...
    How to grow thulsi plant
    • How to collect the tul...
    How to clean pooja vesseles
    • பூஜை பாத்திரங்களை சில ...
    How to clean pooja silver vessels
    • 2 ரூபாய் செலவிலும் வெள...
    Padi poojai
    • வெளியே செல்லும் குடும்...
    Cotton malai, Cotton thiri
    • விளக்கேற்ற தீக்குச்சி...
    • இனி வீட்டிலேயே 1 நிமிட...
    My Pooja room vlog
    • பெண்கள் தினமும் விளக்க...

Komentáře • 49

  • @Vijayalakshmi-sd9oh
    @Vijayalakshmi-sd9oh Před měsícem

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள் நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @srinivasanganeshan6482
    @srinivasanganeshan6482 Před měsícem

    Amma வணக்கம் ஆமாம் ரொம்ப useful video அதன் thank u ma

  • @gp-tf9zy
    @gp-tf9zy Před měsícem +1

    Radha gurugalu aasirvadh ninga,ninna manali iruvo elloruganu.Bangalurli yakada .Nanna mana janagalu alli idhdharama❤❤

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem +1

      Agatha.Avaru ella jagakkanu courier akkathara.Please contact madi .Nima ashirwada santhosha vagithu.Danyavathagalu.🙏🙏🙏

  • @user-yl8rr6ei8w
    @user-yl8rr6ei8w Před 16 dny

    Nimige bala thanks mami

  • @srividyasambasivam4525
    @srividyasambasivam4525 Před měsícem

    Maami, really your video's are good..i usually never miss yr videos everyday

  • @rsudha7342
    @rsudha7342 Před měsícem

    Thnks a lot mam...video was really useful

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Před měsícem +1

    Super 10/7/24😮

  • @meerasv4542
    @meerasv4542 Před měsícem

    Mami Arumaiyana video super

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před měsícem +1

    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Před měsícem

    Super chithi nice information 😊

  • @annasaraswathit7978
    @annasaraswathit7978 Před 28 dny

    Thankyou very much Madam.

  • @merabalaji6665
    @merabalaji6665 Před měsícem

    Very nice tkq so much

  • @rajalakshmivenkataramani2567

    Super ma

  • @haripriyachandramouli8910
    @haripriyachandramouli8910 Před měsícem

    Thanks for this video 🙏

  • @rajasriravi8270
    @rajasriravi8270 Před 13 dny

    Good info mami🎉🎉🎉

  • @vaijayanthiramasamy1499
    @vaijayanthiramasamy1499 Před měsícem

    Super 👍

  • @padmakirubakar9229
    @padmakirubakar9229 Před měsícem

    Sooper. Thank u maami

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Před měsícem

    Arumai Mami

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 Před měsícem

    Super Mami

  • @krishnavenia8349
    @krishnavenia8349 Před měsícem

    Supper

  • @geetharam1037
    @geetharam1037 Před měsícem

    Very very beautiful.Where can we get this?

  • @hemalathasivaramakrishnan6059

    Awesome video

  • @skrish3880
    @skrish3880 Před 8 dny

    adhu
    அது கோளம் இல்லை, கோலம். . ல, ள லெட்டரன்னு சரியாகி ஹேளி.

  • @thegreatindiantemples3293
    @thegreatindiantemples3293 Před měsícem

    Hi mam.. Yake akki hottina rangoli hakuvudilla please tilisi. Thank you

  • @girijabaskar6157
    @girijabaskar6157 Před měsícem

    Mami, Namaskaram. Javvarissi pasiparuppu dosai ku pacharissi ya r idlli arissi serkanuma?

  • @Sreedevi0208
    @Sreedevi0208 Před měsícem +1

    Mami, pls upload chathur masa pooja

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      சாதுர் மாச பூஜா என்றால் ஆகார நியமங்கள் தான்.நான்கு மாதமும் என்னென்ன தானம் கொடுக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள்.இந்த கோலம் போட்டு தினமும் பூஜை செய்தாலே போதும்.

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 Před měsícem

    Namaskaram Mami beautiful divine vlog thankyou for sharing this spiritual information... please share the two stencil name... i want to order how to buy please share details. Thankyou ...keep posting more pooja details vlogs.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      இதிலிருந்தே நீங்கள் வீடியோ வை முழுவதும் பார்க்கவில்லை என தெரிகிறது.photo title லில் இதன் பேர் கொடுத்துள்ளேன்.வீடியோ கடைசியில் contact no கொடுத்துள்ளேன்.

  • @Kalyan128
    @Kalyan128 Před měsícem

    Kolam pootu... Pooja simple ah eppidi pannalam... Oru murai.. seithu kattreegala

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem +1

      இந்த கோலம் போட்டு மஞ்சள், குங்குமம்,பூ சாற்றி இந்த பூஜை செய்ததன் பலன் கிருஷ்ணணுக்கு அர்ப்பணம் என ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.அவ்வளவு தான்.முடிந்தால் இந்த கோலத்திற்கு தனியாக இரண்டு விளக்கேற்றலாம்.

  • @shaliniharini1309
    @shaliniharini1309 Před měsícem +1

    விலை சொல்லியிருக்கலாம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      விலை என்பது ஒவ்வொன்றும் ஒரு விலை.இப்போது ஒரு விலை இருக்கும்.ஆறு மாதம் கழித்து ஒரு விலை இருக்கும்.இந்த வீடியோ ஒரு வருடம் கழித்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்லும் விலை தவறாக போய் விடாதா??. இந்த stensils எல்லாம் ஒரு சாதாரண புடவை விலை கூட இல்லை.

  • @user-zv6yc1gt6w
    @user-zv6yc1gt6w Před 15 dny

    இந்த அச்சு எங்கு கிடைக்கிறது. Pls

  • @kannanramaswamy3952
    @kannanramaswamy3952 Před měsícem

    பசுமாட்டின் கீழ் ஓரத்தில் இருப்பது வெற்றிலை

  • @srividyasambasivam4525
    @srividyasambasivam4525 Před měsícem +2

    அரிசி மாவில்தான் கோலம் போடனும் மாமி. நீங்க நல்லதையே சொல்றேள், ஏன் இதைமட்டும் மாற்று கருத்தா சொல்றேள்?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      மாத்வ சம்பிரதாயத்தில் அரிசி மாவு சேர்த்தால் பத்து சேர்க்க கூடாது என பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.எதற்காக என எங்களது ஆச்சார்ய ஸ்வாமிகளை தான் கேட்க வேண்டும்.ஏதாவது ஒரு காரணம் இருக்கும்

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před měsícem

    Why was this video deleted for some time?

  • @krishnavenia8349
    @krishnavenia8349 Před měsícem

    Supper