சந்திரபோஸ்,தேவா இருவரில் அதிகம் காப்பி அடிக்காமல் இசைத்தவர் சந்திர போஸ் தான்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #சந்திரபோஸ்,தேவா இருவரில் அதிகம் காப்பி அடிக்காமல் இசைத்தவர் சந்திர போஸ் தான்
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 11

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před měsícem

    சிறப்பாக இருந்து

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +2

    ஸ்ரீவித்யா விழி அழகு என்று குறிப்பிட்டு இருந்தீர். அவரது விழி மட்டுமா அழகு.... இடையும் அழகு, நடையும் அழகு, இயற்கை வனப்பும் அழகு, மொத்தத்தில் அழகோ அழகு.
    அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன் என ஆண்டவனுக்கே வெளிச்சம்.(கடைசி காலத்தில் கமலஹாசனை மட்டுமே வர சொல்லி அவரை மட்டுமே பார்த்துள்ளார். அப்படி என்றால் கமல் மீது அவர் எவ்வளவு அன்பு (காதல் )கொண்டிருப்பார் என்று சொல்லாமல் புரிந்தது.
    இவர் எம் எல் வசந்தகுமாரி அவர்களின் புதல்வி என்று அறியும் போது தனி மரியாதையும் பிறக்கிறது.
    கண்ணதாசன் ஆங்காங்கே தலை காட்டுகிறார். தென்னைமரக் காய், (அப்போது ஸ்ரீவித்யா முந்தானையை மூடுவார்) செங்கரும்பு, வாழை, சுட சுட காளை மேயலாமா....? நானும் இருக்கிறேன் என கவிஞர் சொல்லாமல் சொல்கிறார். 🙏 நன்றி.

    • @sridevi99914
      @sridevi99914 Před měsícem +1

      ஸ்ரீவித்யா ஒரு பேரழகி 😊❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    இசையமைப்பாளர், பாடகர் போன்ற தகவல்கள் இதுவரை அறியாதவை. தகவல் தந்தமைக்கு நன்றி. பாடல் பற்றிய கருத்துக்கள்... நாளை.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem

    மெல்லிசை மன்னரின் இனிய இசையில் சந்திர போஸ் பாடிய முதல் பாடல்.உச்ச குரலில் ஒலித்த உன்னத இசைப் பாடல்.

  • @jivarattinam5388
    @jivarattinam5388 Před měsícem

    அருமையான பாடல்.

  • @subramaniampanchanathan6384

    அருமை, நன்றி.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před měsícem

    நன்றி....

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    அந்த இரண்டு என்ற பாடல் வரிசையில் இந்தப் பாடல்கள் கணக்கில் வருமா என்று பாருங்கள்.
    1) ஒன்றானவன் உருவில் இரண்டானவன்.
    2) ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
    3) உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு.
    நன்றி 🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    Chandrabose first mv md
    Mudrai geetham msv act this
    Mv 😁