எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை சுற்றிப்பார்க்கலாமா ! | Edappadi Palaniswami House

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #EdappadiPalaniswamiHouse #எடப்பாடியார்வீடு #எடப்பாடி #edappadi
    சிலுவம்பாளையம் | siluvampalayam | cm house | edappadi palaniswamy home | eps house | ops house | edappadi palaniswami house home
    EPs e p s , ops , admk , aiadmk , அ தி மு க , அதிமுக , ஓபிஎஸ் , திமுக , DMK, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , admk general secretary edappadi pazhaniswami
    ‪@ArchivesofHindustan‬

Komentáře • 797

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 3 lety +102

    முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை பார்க்கணுமா ! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
    czcams.com/video/xMUF2G0jWk8/video.html

  • @selvamc.selvaraj4981
    @selvamc.selvaraj4981 Před 3 lety +307

    உண்மையான மக்கள் தலைவர் என்றால் அது கர்மவீரர் காமராஜர் மட்டுமே.

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 Před 2 lety +18

    மீடியமான
    வீடுதான் ஆனால்அழகாக உள்ளதுஅதற்கு காரணம்நல்ல இடவசதியும் அழகான செடிகள்கொடிகள் உள்ளதுமே...

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 2 lety +168

    மேதகு ஐய்யா A. P. J. அப்துல்கலாம் அவர்கள் நினைத்து இருந்தால் இது என்ன வீடு பலமடங்கு வீடு கட்டிருப்பார் அவர்தான் உண்மையான மக்களின் தெய்வம்

    • @syedibraheem2133
      @syedibraheem2133 Před 2 lety +5

      😍😍😍😍😍nise bro

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 Před 2 lety +4

      @@syedibraheem2133 உண்மை தானே ப்ரோ

    • @subramaniyankandhasamy6228
      @subramaniyankandhasamy6228 Před 2 lety +2

      முற்றிலும் உண்மை

    • @subramaniyankandhasamy6228
      @subramaniyankandhasamy6228 Před 2 lety +4

      அடுத்த கர்ம வீரர் காமராஜர்

    • @SivasakthidindugaldtShiv-bc3db
      @SivasakthidindugaldtShiv-bc3db Před rokem +2

      சொத்துகள் விற்பது இல்லைமைசூர் அரண்மனை போல பல அரசியல் கோமாளிகள் செய்தபாவம்

  • @antonyrajantonyrajraj1810
    @antonyrajantonyrajraj1810 Před 3 lety +19

    எஸ்.பி. வேலுமணி வீட்டைவிடவும் சிறியதுதான்!!!

  • @manilotus0179
    @manilotus0179 Před 3 lety +131

    என்னுடைய வரிப்பணத்தில் கட்டிய அரன் மனை மிகவும் அழகாக உள்ளது☹️☹️

    • @PalaniSamy-ft9bd
      @PalaniSamy-ft9bd Před 3 lety +2

      Intha veedu katti romba Varusam aachi bro

    • @vijikanagaraj1004
      @vijikanagaraj1004 Před 3 lety +15

      ஏற்கனவே அவர் பணக்காரர் தான், உங்க வரிப்பணம் அவருக்கு அவசியம் இல்லை...

    • @ellamnanmaike3599
      @ellamnanmaike3599 Před 3 lety +10

      உன் வரிப்பணத்துல கட்டுனது சுடலை வீடு சுடலை மகன் உதைனா வீடு

    • @12veenesh
      @12veenesh Před 3 lety +3

      இது மாதிரி லட்சக்கணக்கான வீடு நம்ம ஊர்ல இருக்கு அதுக்கு எல்லம்மா உங்க வரிபணம் கோடுதீங்க

    • @erodelogesh2909
      @erodelogesh2909 Před 3 lety

      All politicians r fraud only.... naama poramai Pattu no usee

  • @user-ul6wf7hx6t
    @user-ul6wf7hx6t Před 3 lety +126

    சுற்று சுவர் மட்டுமே படம் பிடிக்க சிறப்பு அனுமதி பெற்றுள்ளீர்.

  • @paperroast2065
    @paperroast2065 Před 3 lety +127

    காமெராவை எதுக்கு சுத்திக்கிட்டே இருக்கீங்க.. கண் எல்லாம் வலிக்குது

  • @techeasybro
    @techeasybro Před 3 lety +147

    Think about our great leaders kamarajar and A.P.J. Abdul Kalam ❤️🙏🏻

  • @r.saravananr.saravanan6577
    @r.saravananr.saravanan6577 Před 3 lety +43

    அவர் ஒரு குறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகின்றது தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +18

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் எடப்பாடி கே பழனிச்சாமி துணை

  • @manikandanr8788
    @manikandanr8788 Před 3 lety +48

    நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி அண்ணா

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 Před 3 lety +36

    நல்ல மனிதர் எடப்பாடியார்

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 Před 3 lety +2

      சூப்பர் மனிதர். எல்லாம் மக்கள் பணம்

    • @gowthamgowtham3538
      @gowthamgowtham3538 Před 3 lety +7

      @@sahaptiyankrish4415 அவர் ஒரு விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர் அரசியலுக்கு வரும்முன்பே வீடு வயல் எல்லாம் வைதத்திருந்தவர் தான்

    • @karthimeganathan4670
      @karthimeganathan4670 Před 3 lety

      Nallavanave irundhuta enna vara poguthu

  • @venkatesanm111
    @venkatesanm111 Před 3 lety +149

    வீட்டை காணாமே வெறும் காம்பவுண்ட் சுவர் தான் இருக்கு

    • @er.dineshkumar9510
      @er.dineshkumar9510 Před 3 lety +4

      வீட எங்க தம்பி.... Compound தானா

  • @One-yj9rp
    @One-yj9rp Před 3 lety +11

    சிறப்பான வீடு

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 3 lety +367

    மக்கள் எல்லோருக்கும் இப்படி வீடு அமையுமா, உழைக்கும் மக்களும், நேர்மை உள்ளவரும் எப்பவுமே இப்படி ஒரு வீட்டை கட்டுவது அவ்வளவு சுலபம் கிடையாது மக்களே

    • @Purushoth_babu2021
      @Purushoth_babu2021 Před 3 lety +14

      Kati ullanar makale .. pinna ulaikiravanga ellam road laye padupanga

    • @kannana5613
      @kannana5613 Před 3 lety

      .
      .

    • @akqueen9973
      @akqueen9973 Před 3 lety

      @@Purushoth_babu2021 Veedu Kadduranga Aana Intha Maari Periya Veedu Kathurathu Kasdam

    • @akbnfamily2504
      @akbnfamily2504 Před 3 lety +3

      பொறாமை

    • @sathishyadav6966
      @sathishyadav6966 Před 3 lety +5

      Apaditha padukkanum..ivangale ipadina oozhalukku per pona karunanithi kudumbam epadi nenaikavy mudila

  • @simplesamaiyal
    @simplesamaiyal Před 3 lety +148

    அரசியலில் இருப்பவர்களுக்கு எப்படிஇவ்வளவு சொத்துகள். ஏழை எப்போதும் ஏழைதான்.

    • @selvabagyamn6512
      @selvabagyamn6512 Před 3 lety +15

      மூதாதையர்கள் எளிமையாக வாழ்ந்து விவசாயம் செய்து உருவாக்கியது.அதில்இக்காலத்துக்குஏற்றார்ப் போல்அருமையாக வீடுஅமைத்துபராமரித்துவருகிறார்கள்.அரசியலில்இல்லாவிட்டாலும் இப்படித்தான் கட்டியிருப்பார்கள்.மண்னைபொன்னாக மதித்து உழுது வாழும் கொங்குபரம்பரை.

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 Před 3 lety +4

      எல்லாம் மக்கள் பணம்

    • @saadiasiraj4165
      @saadiasiraj4165 Před 3 lety +2

      Veetu ulle poha anumathi illaya home Tour podunga

    • @lingeswaran9167
      @lingeswaran9167 Před 3 lety +4

      @@sahaptiyankrish4415 illai avar vivasaya varumanathil katiyathu.

    • @susairayerk2091
      @susairayerk2091 Před 3 lety +1

      Mootai.thooki

  • @pugalduruv7603
    @pugalduruv7603 Před 3 lety +128

    அதெல்லாம் சரி வீட்டக்காட்றனு சொன்னியேடா.... 😁😀😂

  • @ShahulHameed-fp8uy
    @ShahulHameed-fp8uy Před 3 lety +66

    பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார் இனி கவலை இல்லை விசாரணை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்

    • @shanthaselvi3522
      @shanthaselvi3522 Před 2 lety

      நிச்சயம் நிம்மதியிருக்காது.அவரிடமே கேட்டுத் பாருங்கள்.நீர் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என்று. இதற்கும் முடிவு உண்டு

  • @balajivedhamurthy5156
    @balajivedhamurthy5156 Před 3 lety +30

    Un camera skills la theeya vaika😇

  • @vijayakumarmba9331
    @vijayakumarmba9331 Před rokem +24

    ஓட்டு போட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கும் எங்களை போன்ற பொது மக்கள் ஊரையும் ,வீட்டையும் சுற்றி காட்டுங்கள் நண்பர்களே!!!!

  • @adurdevi3881
    @adurdevi3881 Před 3 lety +22

    சிறு புன்சிரிப்புனுள்ளே ஒரு கம்பீரம் கலந்த தோற்றம்.
    வாழ்க வளமுடன்

  • @Maharaja89MRM
    @Maharaja89MRM Před 3 lety +30

    நல்ல மனிதர் 😍

  • @ramanp5861
    @ramanp5861 Před 3 lety +5

    ரொம்ப முக்கியம்.

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 Před 3 lety +162

    இதுதான்உங்கள்சிறப்பு
    அனுமதியா.தோட்டமும்வேலை
    செய்யும்ஆட்கள்தான்தெரிகிறார்

    • @aishwaryam1672
      @aishwaryam1672 Před 3 lety +4

      எடப்பாடி ஐயா வை பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி பெறவில்லை. அவருடைய வீட்டை சுற்றி பார்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றாராம்.

    • @shivasakthi8686
      @shivasakthi8686 Před 3 lety

      Kkkkkkllllllplllllplllll
      ll
      jp.
      lllllllkk. Dgm,

    • @janakiusha5872
      @janakiusha5872 Před 3 lety

      சூப்பர் சித்தப்பு

  • @atkrelaxingmusicchannel4696

    உங்க வீடியோ பார்த்த வுடன் கண் வலி.....

  • @saravanana2512
    @saravanana2512 Před 6 měsíci +1

    Nice ya

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 Před 3 lety +219

    எவ்வளவு கொள்ளை அடித்து சேர்ந்து விட்டதோ....... 30வருடங்களாக உழைத்து 5செண்ட் வாங்க முடியல....
    தவழ்ந்து ஊர்ந்து சென்றால்
    இப்படி வாங்கலாம் போல...

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 Před 3 lety +30

    சிலுவம்பாளையம் பழனிச்சாமி எப்படி எடப்பாடி பழனிச்சாமி ஆனார். சிறிது விளக்கம் தேவை.

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před 3 lety +44

    அவர்மட்டும் பசுமையாகவும்.. செழிப்பாக வும் இருந்தால் போதாது நாட்டுமக்களும் அவ்வண்ணம் இருக்கவேண்டும். அல்லது இப்மடிஇருக்க நினைக்கவேண்டும். அப்போதுதான்நாடும். ஏழைஎளியமக்களும் ஓரளவேனும் நன்றாக இருக்கமுடியும் ஏழைமக்களும். இருந்தாலும் உங்கள் வீடியோவிற்க்கு நன்றி. 🌹🌹🙏🙏🙋‍♀

  • @thanamatoz6686
    @thanamatoz6686 Před 2 lety +10

    திருடிக் கட்டிய வீடு அருமை.

  • @r.saravananr.saravanan6577

    இது எப்பொழுது கட்டப்பட்டது சாதாரண மக்களே இதைவிட பெரிய விழா எல்லாம் கட்டியுள்ளார்கள் இருப்பினும் என்ன வருடம் கட்டியது இது வாழ்த்துக்கள் ஐயா

  • @ananthanarayanac9119
    @ananthanarayanac9119 Před 3 lety +3

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களது பிரமிக்க தக்க வகையில் உள்ளது

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před 2 lety +15

    Beautiful house.

    • @poongodijothimani
      @poongodijothimani Před rokem

      GOOD great independence Villege house 🏡 that is Home 🏡 Types Home 🏡 Garden style 🏠 House, 🏡 God 🙏 gifts 🙏 Long Live 🤠 God bless 🙏 Dravidan Madal type this 🏠 House 🏡 Thanks 👍 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur

  • @rathna5642
    @rathna5642 Před 3 lety +92

    வீட்டுக்கு வெளில சுத்தி காற்றேனு சொல்லுங்க👊👊👊👊

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Před 3 lety +55

    காமராஜர் கால்களை கழுவி குடுத்தாலும் இவர்களின் குணம் மாறாது.

  • @yasodhar3038
    @yasodhar3038 Před 13 dny

    Super enku avra romba pidikum❤❤❤❤

  • @immrkk6967
    @immrkk6967 Před 3 lety +5

    வீட்டை சுற்றி பார்க்கலாம் 🙄 அப்போ புரியல இப்போ புரியுது
    வீட்ட சுற்றி மட்டும் தான் காட்டுவாங்க வீட்டுக்குள்ள போகமாட்டாங்கன்னு 🤭🤭🤭

    • @malathishinya5384
      @malathishinya5384 Před 2 lety

      Edappadi veetuku eppatina Stalin veetu

    • @parameshwaran140
      @parameshwaran140 Před 2 lety

      Avar vivasaaya kooli illai, avar earkanave oru miraasuthaarar, avar arasiyalukku varalennaalum avar katta mudintha veeduthaan ithu, ithil ontrum aacharyam ille, avar sakkarai viyaapaaram seithavar nalla ulaippaalium kooda, ethuvum theyriyaamal வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம் pls.

  • @Mr.parama_nandham
    @Mr.parama_nandham Před 3 lety +18

    அட பாவமே எவளவு ஏழையா இருக்காரு பாரு. பாவம் இன்னும் 5 ஆண்டு பதவி கொடுத்து இருக்கலாம்.. அடுத்து ஸ்டாலின் வீட்ட காமிப்பாங்க.. அவரு பரம்பரை ஏழை 😍😍😍

  • @LuckyMobile-jj6ki
    @LuckyMobile-jj6ki Před 2 měsíci

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் மேல் மரத்தின் உருவமே உள்ளது இலை உதிர்ந்து விட்டதா

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Před rokem +5

    யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துற? என்பது போல ஆள் நடமாட்டமே இல்லாத வீட்டுக்கு எதுகுங்க போலீஸ் பாதுகாப்பு???

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 3 lety +14

    Archivesofhindustanchanelக்கு மனமார்ந்தநன்றி

  • @drnivra
    @drnivra Před 3 lety +20

    So many plants very nice

  • @umamani9190
    @umamani9190 Před 3 lety +45

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களை போல ஒரு எளிமையான முதல்வரை இனி தமிழக மக்கள் காண்பது அரிது.

  • @shanmugasundaram4308
    @shanmugasundaram4308 Před 2 lety +24

    அவருடைய சொந்த பூர்வீக இடத்தில் அவருடைய விவசாய நிலத்தில் ஒரு வீடு கட்டியுள்ளது ஏதோ பெரும் கொள்ளை அடித்தது போல் காட்டுவது முட்டாள்தனம்

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 Před 3 lety +2

    Thanks for chenel

  • @Agasthiyar
    @Agasthiyar Před 3 lety +7

    ஆமா எடப்பாடி யார் வீடு இவ்வளவு அழகாக இருக்கு சரி இதெல்லாம் கட்டுவதற்கு பணம் எங்கிருந்து வந்தது அவருடைய மாதவருமானம் என்ன கணக்கு சொல்லுவார்களா

  • @ArunRaj-tf7gw
    @ArunRaj-tf7gw Před 3 lety +37

    எல்லாம் மக்கள் பணத்த கொள்ளை அடிச்சு கட்னா இப்படி தான் இருக்கும் வீடு

    • @ramkumaros3650
      @ramkumaros3650 Před 2 lety

      அமைதியாக இரு தம்பி

  • @mathanraj203
    @mathanraj203 Před 3 lety +65

    விடுங்க மக்களே உண்மையா உழைச்சு நம்ம 2 சென்ட்ல வீடு கட்டுனா நமக்கு வர்ர மகிழ்ச்சி அவர் 2000 வீடு கட்டுனாலும் வராது.

  • @vengateshvengatesh7600
    @vengateshvengatesh7600 Před 3 lety +2

    Nanri

  • @jeevaananth8109
    @jeevaananth8109 Před 3 lety +6

    எல்லா அண்ணன் தம்பி பாங்கன்லி மாமன்..மச்சான்...வே...........சிங்கம் படம் diagalue......

  • @ramachandranar7934
    @ramachandranar7934 Před 3 lety +7

    ம்ம்ம் மக்கள் பணத்திலே நல்லா வாழ்வுதான்

  • @ushajayakumar6536
    @ushajayakumar6536 Před rokem +11

    🙏🌹🇮🇳 நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு என்றால் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன். 🇮🇳🎂🙏

  • @saravanangopal9094
    @saravanangopal9094 Před rokem +3

    ஒரு சாதாரண சராசரி மனிதர் கூட இதைவிட பிரமாண்டாமான வீட்டை கட்டி உள்ளனர்

  • @kanagarajsvk3538
    @kanagarajsvk3538 Před 2 lety +16

    சசிகலாவின் காலில் தவண்டு தவண்டு ஊர்ந்து சென்று அதற்குப் பலன் கிடைத்துள்ளது

    • @panganmani
      @panganmani Před 2 lety

      சசிகலா என்ற சூரியனைப்பார்த்து நாலு காலில் தவழ்ந்து சென்று....

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 Před 3 lety +22

    Tax payers money not his own.

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 Před 3 lety +4

      Enaku vivarum therinju intha veedu avaru thatha kalathula irunthu iruku ana ena ipa konjam alteration paniirukanga

  • @angappanpalanisamy2709

    Roads and all super...neat haa irukku

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 2 lety +7

    அஇஅதிமுகபொதுச்செயலாளர்அண்ணன்எடப்பாடியார்,,,வீட்டைகாண்பித்ததங்களுக்குநன்றி,,,

  • @senthilsenthil4811
    @senthilsenthil4811 Před rokem +1

    நான் விவசாயி நான் விவசாயம் பண்ணியிருக்கேன் என்று சொல்கிறார் எடப்பாடி விவசாயிக்கு மா பெரிய வீடா அடேங்கப்பா விவசாயத்தில் அப்பா லாபம் கிடைக்குதா கொள்ளை அடிக்கலாம் மட்டும்தான் மந்திரி வீடு கட்ட முடியும்

  • @sunilkumarnarayanannair2601

    Super bro thanks..... Fr showing

  • @seetharamank8463
    @seetharamank8463 Před 3 lety +5

    பாவம் உண்மையான விவசாயி

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 3 lety +1

    Super

  • @ramyam1039
    @ramyam1039 Před 3 lety +6

    video patha thala sudhudhu clear view stun no...shake and fast moving

  • @sri631
    @sri631 Před 3 lety +50

    ஒரு ஊர் மக்கள் ஏழ்மையாக இருக்கிறகள் என்றால் அதற்கு 25•/• மக்கள் காரணம் 75•/• அந்த ஊர் தலைவர் காரணம் அப்பொழுது ஓரு நாட்டில் 75•/•
    மக்கள் ஏழ்மைக்கு காரணம் யார்??? இதுக்கு விடை அனைவரும் தரும் நினைக்குறேன்.......

    • @user-hari83
      @user-hari83 Před 3 lety

      Namma India onnum poor country kidaiyathu ECR road ku poyi paringa puriyum

    • @sri631
      @sri631 Před 3 lety +1

      @@user-hari83 nega mala மக்கள் matum pakadiga kojom kela erkura மக்கள் la kuda paruka 1day food sapudra kastam slam area la and I not mentioned India I say only people pain.. ☹️ and yakanala mudicha foods kudukurom pasi vali tariyadakaluku edulam puriyadu☹️...
      day to day in my school life I read india is my country all India's are my brothers and sister's so nanu ECR road matum paka mudiyala sry mala paka kastam but kela paka easy so kela erurakala equal akum podu so very easy to see 😊brother

    • @sathishyadav6966
      @sathishyadav6966 Před 3 lety +1

      Theriume karunanithi kudumbam matum than muthal karanam

    • @thambirajthambiraj1758
      @thambirajthambiraj1758 Před 2 lety

      Yaru namma mutta payalugatha

    • @sudarsanams1830
      @sudarsanams1830 Před 2 lety +1

      சாபம்கொடுக்கத்தோன்றுகிறது

  • @bhuvibabu6676
    @bhuvibabu6676 Před 3 lety +12

    வி கே சசிகலா அவர்கள் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி என்ற நபர் இருந்ததாக உலக மக்களுக்கு தெரிந்திருக்காது நன்றியோடு இருங்கள் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்

    • @prakashr.3544
      @prakashr.3544 Před 3 lety +1

      அரசியலில் நன்றியாவது மயி ..வது மணி/ அமாவாசை தான் இதற்கு அவர் மனசாட்சி பதில் சொல்லனும்

  • @selvamuthu3287
    @selvamuthu3287 Před 2 lety +32

    கர்ம வீரர் காமராஜர் வீடு ஓட்டு வீடுதான் ஆனால் EPs வீடோ ஒரு பெரிய அரண்மனை எல்லாமே ஊழல் சம்பாத்தியத்தில் வந்ததுதான்

  • @user-ze4qd8dh2u
    @user-ze4qd8dh2u Před 3 lety +12

    நல்லாயிருக்கிறது...✌✌✌✌✌✌

  • @naveenkumarb8788
    @naveenkumarb8788 Před 3 lety +3

    Bro show actress Priya Bhavani Shankar House , please

  • @vijayanpalaniyandi3911
    @vijayanpalaniyandi3911 Před 3 lety +13

    வீட்டின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லையா

  • @senthilkumaran4070
    @senthilkumaran4070 Před rokem +1

    Dmk கட்சி தலைவர் வீடுகள்,தொழில் நிறுவனங்களை வீடியோ எடுத்து பொது மக்களுக்கு வெளியிடவும்...

  • @revathypugazh2938
    @revathypugazh2938 Před 3 lety +2

    Nalla visayam niraya iruku atha vedio eduthu podunga

  • @sabarishwarans9715
    @sabarishwarans9715 Před 3 lety +7

    Stalin veetayum katuga sir

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Před 3 lety +10

    ஊர்ந்து தவழ்ந்து கஷ்டப் பட்டு வாங்கிய இல்லம்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 3 lety +2

    Rompa mukkiyam.

  • @mohankumar6157
    @mohankumar6157 Před 2 lety +4

    Great house
    Silumvampalayathu singam

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 3 lety +4

    Excellent vedio

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +3

    மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு

  • @qatarhaja7510
    @qatarhaja7510 Před 2 lety +6

    இந்த மாதிரி பதிவு தேவைதான மக்களுக்கு நன்மை தரும் செய்தி போடவும்

  • @vaithyanathankrishnamurthy7097

    இதேபோல் அனைத்து (தமிழக) கட்சி தலைவர்களின் வீடுகளையும் காட்டினால் நல்லது!

  • @true_love_nasreen_naseer

    Migavum nalla efforts, oru chinna suggestion unga naala mudinja alavuki best ah shoot panninga adhula chinna thirutham, veedu keela kaatitu irukapa mela kaatum podhu and oru idathula irunthu side pakkam kaatum podhu camera ah vegama thirupuringa adhu naala video paakrapa lesaana kann vazhi varudhu, so camera ah thirupurapa unga naala Evlo porumaiya thirupa mudiyumo avlo porumaiyaa thirupunaa video paakra aarvam engalukku adigarikum.
    Thanks to read my comment

  • @vaishnavi1953
    @vaishnavi1953 Před 3 lety +2

    Super bro

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 3 lety +6

    வீட்டின் உள்பகுதியைக் காண்பிக்காமல் வெளிப்புறத்தை மட்டுமே காட்டியிருக்கிறீர்கள்.

  • @geetharose424
    @geetharose424 Před 3 lety +32

    Ivar veetta paathu naaga yenna panna porom
    Veedu illathavanga innum niraya per irukkanga.

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +1

    ஊழல் இல்லாத ஆட்சிக்கு நாம் எல்லோரும் கர்மவீரர் திரு காமராஜ் அவர்களை உதாரணம் சொல்கிறோம் ஆனால் அவர்க்கு முந்தி 1947ல் ஓ பி ராமசாமி ரெட்டியார் ராஜாஜி காமராஜ்க்கு பின் வந்த பக்தவத்சலம் அறிஞர் அண்ணா போன்றோரும் ஊழல் பண்ணவில்லை கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின் தான் ஊழலே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது

  • @hawkmedia2679
    @hawkmedia2679 Před 3 lety +23

    இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது இவர் வீட்டை பார்கும் போது எல்லாம் ஊழல் பனம்

  • @anbu_n6910
    @anbu_n6910 Před 3 lety +4

    AIDMK🔥🌱🔥

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Před 3 lety +18

    நீ சொன்னமாதிரி வீட்டை காஅஆடிட்ட மிக்க நன்றி, வேற வீடு இருந்தா காஆட்டுஉஉஉ

  • @srinivasan3586
    @srinivasan3586 Před 2 lety +5

    கிங் of the மகா ன் காமராஜர் 👍👍👍 காங்கிரஸ்

  • @Mohanakumari-gd9yo
    @Mohanakumari-gd9yo Před rokem

    Ungal voor iyarkai ezhiludan amaidiyaka ulladu nandri your vizual our eyes

  • @ramanp5861
    @ramanp5861 Před 3 lety +21

    ஆறறிவுக்கு தேவையான நல்ல செய்திகளை போடுங்கள். ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத செய்திகளை தயவு செய்து போடாதீர்கள்.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety

    அருமை

  • @DLM.Gospel_Media
    @DLM.Gospel_Media Před 3 lety +33

    8.05நிமிடம் என் நேரத்தை வீணாக்கிட்டிங்க தம்பி.

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Před 3 lety +2

      எடப்பாடி வீட்டுக்கு போய் வர பார்க்க அவ்வளவு ஆர்வமா? எட்டு நிமிடத்தில் நீங்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி க்கு போக முடியுமா? என்று நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள் 😀😀

    • @sanjaib.sanjai3588
      @sanjaib.sanjai3588 Před 2 lety

      @@jaysuthaj5509 i

    • @sanjaib.sanjai3588
      @sanjaib.sanjai3588 Před 2 lety

      Raja

    • @radhikaradhikasinu7266
      @radhikaradhikasinu7266 Před 2 lety

      ஆமா தம்பி

    • @kuppuswamynatesan654
      @kuppuswamynatesan654 Před 2 lety

      @@radhikaradhikasinu7266
      ஞ சிஙகம் 3

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds Před 12 hodinami

    ஓ இதில் தான் ஒரு லட்சத்து 25,000 கோடி இருப்பதாக கூறுகிறார்கள் உண்மையா!

  • @Hindumunnani95
    @Hindumunnani95 Před 3 lety +1

    எல்லாமே வெளிப்புறத் தோற்றமா தான் காமிக்கிறாங்க. எதுவும் உள்புறம் இல்லை.

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Před 2 lety +2

    கொள்ளை காரண் ops வீடு போடவும்.....

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585 Před 3 lety +3

    எல்லாம் மக்கள் வரி பணம்

  • @saravananpandi2924
    @saravananpandi2924 Před 2 lety +26

    இவை அனைத்தும் ஊழல் செய்த பணம் தமிழக மக்களுக்கு மக்களிடமிருந்து ஊழல் செய்த பணத்தில் கட்டப்பட்டது

  • @c.ganesan3384
    @c.ganesan3384 Před rokem

    அவர் ஒருவிவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது உழைக்கும் மக்களின் உள்ளங்கை விவசாயம்

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Před 3 lety +2

    Nice house 🏠👌👍👏😍