Part#1 பிஜேயின் ஹதீஸ் மறுப்பு வாதங்களும் அதற்கான பதில்களும் - பாகம் (1)|| அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பிஜேயின் ஹதீஸ் மறுப்பு வாதங்களும் அதற்கான பதில்களும் - பாகம் (1) || அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி

Komentáře • 12

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms Před měsícem

    " எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் வழிபட்டோம்.நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்." 33: 67. மக்களே! குர்ஆனும் ஹதீஸும் மிகத் தெளிவானது . படித்து அறிவதற்கு இலகுவானது. அல்லாஹ்வின் முதலாவது கட்டளையை நிறைவேற்றுங்கள். அனைத்துக்கும் தெளிவு கிடைக்கும். செயல் வடிவம் கொடுப்பதற்காகப் படியுங்கள். செவிமடுத்தோம் ; கட்டுப்படுவோம் ; என்ற எண்ணத்தோடு வாசியுங்கள். இல்லையென்றால்; அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின், உணர்ச்சிகளுக்குத்தான் கட்டுப்பட வேண்டி வரும்.

  • @zarmobileadirai240
    @zarmobileadirai240 Před měsícem

    Unga channela athigama Add varuthu ...

  • @ShanSiraj
    @ShanSiraj Před 2 měsíci

    Entire authenticity of Hadiths are demolished.

  • @AbdulRahman-ci4jy
    @AbdulRahman-ci4jy Před 2 měsíci

    நீங்கள் பீஜையின் விளக்கத்திற்கு மழுப்பலான பதிலையே கூறுகிறீர்கள் அஜ்வா பேருச்சம்பழம் பற்றிய ஹதீஸில் அவர் எவ்விடத்தில் பிழை விடுகின்றார் என்று நீங்கள் தெளிவாக கூறவும்

    • @muhammadmurshid8079
      @muhammadmurshid8079 Před 2 měsíci

      உங்களது இந்த சிந்தனை போக்குத்தான் சத்தியத்தை விளங்க தடையாக உள்ளது
      الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ‌ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدٰٮهُمُ اللّٰهُ‌ وَاُولٰٓٮِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ‏
      அவர்கள் எத்தகையோரென்றால், சொல்லை செவியுறுவார்கள், பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் அவர்களை நேர் வழியில் செலுத்திவிட்டான், இன்னும் அவர்கள் தாம் அறிவுடையோர்.
      (அல்குர்ஆன்: 39:18)
      பீஜே தான் என்ற வாதத்தை விடுங்கள்

    • @ShanSiraj
      @ShanSiraj Před 2 měsíci

      The arabic word used in the hadith is "summ" which means, poison or toxin. This doesn't necessarily mean poison that kills someone instantly. Rather it can be any substance that can harm a person if consumed. Eg. Cholesterol that causes many heart problems itself a toxin.
      Thus, I can practically prove the Hadith on Ajwa..