மஹாளய அமாவாசை சிறப்பு சமையல் | Mahalaya Amavasya samayal

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2020
  • வரும் இரண்டாம் தேதி முதல் மஹாப பக்ஷம் தொடங்க உள்ளது.... மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும.
    1. முட்டகோஸ்
    2.நூக்கல்
    3.முள்ளங்கி
    4.கீரை
    5.பீன்ஸ்
    6.உருளைகிழங்கு
    7.காரட்
    8.கத்தரிக்காய்
    9.வெண்டைக்காய்
    10.காலிஃபளவர்
    11.ப்ரெக்கோலி
    12.பட்டாணி
    13.வெங்காயம்
    14.பூண்டு
    15.பெருங்காயம்
    16.தக்காளி
    17.கத்தரிக்கா
    18.சொள சொள
    19.சுரக்காய்
    20.வெள்ளை பூசணி
    21.மஞ்சள் பூசணி
    22.முருங்கக்காய்
    23.கோவக்காய்
    24.பீட்ருட்
    25.பச்சைமிளகாய்
    மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :
    அவரக்காய்
    புடலங்காய்
    பயத்தங்காய்
    வாழத்தண்டு
    வாழைப்பூ
    வாழக்காய்
    சக்கரவள்ளி
    சேனை
    சேப்பங்கிழங்கு
    பிரண்டை
    மாங்காய்
    இஞ்சி
    நெல்லிக்காய்
    மாங்கா இஞ்சி
    பாரிக்காய்
    பாகற்காய்
    மிளகு
    கரிவேப்பிலை
    பாசிப்பருப்பு
    உளூந்து
    கோதுமை
    வெல்லம்.
    மஹாளய அமாவாசை சிறப்பு சமையல் | Mahalaya Amavasya Special Lunch
    -------------------------------------------------------------------------------------------------------
    காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
    -------------------------------------------------------------------------------------------------------
    Don't forget to follow us on our social media accounts.
    Facebook Page: bit.ly/2HckZhZ
    Instagram: bit.ly/2M8pMQr
    ---------------------------------------------------------------------------------------------------
    Telegram App Link - t.me/KaruveppilaiSamayalYT
    ---------------------------------------------------------------------------------------------------
    Website - karuveppilaisamayal.com/
    #karuveppilaisamayal
  • Jak na to + styl

Komentáře • 80

  • @cviews1870
    @cviews1870 Před 3 lety +9

    Very clearly explained mam, useful information.recipes also very easy to learn..so liked to watch ur way of cooking with explanation.👏

  • @sailakshmibalaji11
    @sailakshmibalaji11 Před 3 lety +1

    very well explained, thanks for sharing

  • @pushpasj916
    @pushpasj916 Před 3 lety +1

    Arumaiyana Samaiyal naandri 🙏🙏

  • @jai9353
    @jai9353 Před 2 lety

    மிகவும் நன்றி அம்மா ரொம்ப உபயோகமாக இருந்தது

  • @thatismahalakshmi5562
    @thatismahalakshmi5562 Před 2 lety

    So sweet of u maami
    Very informative.❤️u

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 Před 2 lety +1

    Simply Superb Mami...!!👌👌

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Před rokem +2

    Super mami 💐💐🙏🏼🙏🏼👍

  • @rbrv6501
    @rbrv6501 Před 2 lety

    Very nice explanation

  • @sinnammahperumal2645
    @sinnammahperumal2645 Před 3 lety +1

    Simple and sweet amam

  • @bhanumathikrishnamurthy410

    நன்றி சகோதரி

  • @vijiranga7258
    @vijiranga7258 Před rokem +1

    Super super. Mami

  • @lalithaaudikesavankitchen1356

    Nice video mam

  • @bhuvaneswarikannan9385

    Very nice mani

  • @priyadarshini7492
    @priyadarshini7492 Před 3 lety +1

    Super mam

  • @nalinichitra4321
    @nalinichitra4321 Před 3 lety +2

    Thank you my dear Mami, I love your foods. Idli podi recipe sollunga please.

  • @srinivasankalyanaraman8706

    Mami supet

  • @kousalyasrinivasan9124

    Romba thanks for your receipe particularly mami for this mami

  • @amulusen9538
    @amulusen9538 Před 3 lety +2

    மிகவும் அருமையாக சொன்னீங்க மாமி 🙏🙏🙏

    • @josephinelatha9888
      @josephinelatha9888 Před 3 lety +1

      மாமி விரலி மஞ்சள் வாங்கி அரெய்க்கிறது எப்படி? Sorry

  • @sudharsanasujathaaps4244
    @sudharsanasujathaaps4244 Před 2 lety +2

    Thankyou ma 👍🏻😀

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 Před 2 lety

    Very useful massage mami. 💕💕💕💕

  • @kalaivanivenugopaltalakad5337

    Please give suggestions in description box in English. Yr vedio. Are very useful for me tq madam 👌👌👍🙏

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Před 2 lety

    Sooooper o super recipes. Thanks

  • @sabharaja3552
    @sabharaja3552 Před 3 lety +1

    Super & simple explanation,💯💯 aunty,pl post vazhathadu,vazhapoo poriyal.

  • @jothimani4072
    @jothimani4072 Před rokem

    Speed supet tasty samsyal..thankyou

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 3 lety +1

    Ellorkkum bp, sugar, thyroid 10 vayassulendu varude, idellam waste pola thonudu futureku. But pusa increase pannina santhosham vandavaalku sappida mudiyalaye.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety

      Vaasthavam dhaan.. idhil pala nalldhu undu.. kozhaithu kudunga. Future la niraiya sirudhaaniyam kanjiya seidhu saapdunga :)

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 Před rokem

      நீண்ட நாட்கள் இடைவேளைக்குப் பிறகு இன்று‌தான் மாமி‌உங்களது சேனல் பார்த்தேன் மாமி.மிக்க மகிழ்ச்சி.🙏🙏🙏🙏வாழ்க‌வளமுடன் மாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathriramabadran9068
    @gayathriramabadran9068 Před 3 lety +2

    Thank you so much Aunty.. Can you please upload a video on sharradha samayal please... I lost my MIL very recently.. An i don't have elders at home.. Can you please upload a video on Thair pachadi and mangai pachadi please.. Also please list the menu for samaradhanai samayal..once again thank you for the useful video..

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety

      இப்ப நான் போட்டிருக்கிற சமையல் ஓட அதற்கு எள்ளுருண்டை மாங்காய் பச்சடி தயிர் பச்சடி சேர்த்து என சார்ந்த சமையல் ரெடி

    • @gayathriramabadran9068
      @gayathriramabadran9068 Před 3 lety +1

      Thank you so much Aunty... Lots of love to you....

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Před 3 lety +4

    மாமி termeric powder அறைகிறது எப்படி? ப்ளீஸ்

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety +3

      பொங்கல் போது அந்தக் கிழங்கு செடி கிடைக்கவில்லை அந்தக் கிழங்கு கொஞ்சம் நிறைய கிடைக்கும் தை மாதத்தில் அதை வாங்கி விட்டு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்தால் சூப்பரான மஞ்சப்பொடி கிடைக்கும்

  • @chicken654
    @chicken654 Před 3 lety

    Amma evening vasaluku saanam thelikalama

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety +1

      காலை மட்டும் தெளித்தால் போதும்

    • @chicken654
      @chicken654 Před 3 lety

      @@KaruveppilaiSamayal nandri amma nalaiku friday amma sami kumbidanum amma innaiku amavasai ippa night veedu kaluvi sutham seiyalama amma nalaiku sami kumbida

  • @bhuvanasiddharth6939
    @bhuvanasiddharth6939 Před 3 lety +1

    Y not use onions and tomatoes

  • @rutvikanandritvik1987
    @rutvikanandritvik1987 Před 3 lety

    Paagakài seiyalama akka

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Před 3 lety +1

    மாமி good evening

  • @chicken654
    @chicken654 Před 3 lety

    Rasathuku enna parupu pottinga puriyala amma

  • @chicken654
    @chicken654 Před 3 lety +2

    Amma amavasaiku morning veeta kaluvi sutham pannitu kulichitu thaan thithi dharpanam pannanuma amma

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety +1

      ஆமாம் மா கட்டாயம் சுத்தம் செய்துவிட்டு குளியல் செய்த பின் தான் செய்ய வேண்டும்

    • @chicken654
      @chicken654 Před 3 lety

      @@KaruveppilaiSamayal tharpanam pannitu aparam kula theivatha vilaku etri kumbidalama amma

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 3 lety

      Yetralam pa

  • @mahalakshmim7654
    @mahalakshmim7654 Před 2 lety

    தடியங்காய் சேர்க்கலாமா அம்மா?

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Před rokem +1

    மாமி கேஸ்‌ஸ்டவ் சிங்கிள்‌வெச்சிண்டே கிடுகிடு ன்னு மாளய பக்ஷ தளிகை‌பண்ணி அசத்திட்டேள் போங்கோ.மாமி உங்களை நேரில்‌வந்து ஒரு தடவை பார்க்க வேண்டும்‌மாமி.குரல்‌ரொம்ப பிடிக்கும் மாமி

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před rokem

      மிக்க நன்றி மா

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 Před rokem

      என்னுடைய ‌கமெண்ட்ஸ் பார்த்துட்டு உடனேயே கால் பண்ணினதுக்கு ரொம்ப 🙏🙏🙏🙏🙏👌👍👍

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 Před rokem +1

      மாமி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்களும் உங்கள் அன்புக் குடுபமும் வாழ்க வளமுடன் மாமி🙏🙏🙏🙏ᴛʜᴀɴᴋ yᴏᴜ ᴛʜᴀɴᴋ yᴏᴜ ᴛʜᴀɴᴋ yᴏᴜ ꜱᴏᴏᴏᴏ ᴍᴜᴄʜ ᴍy ᴅᴇᴀʀ ᴍᴀᴍɪ &ᴀᴋᴋᴀ ᴇɴɴᴀᴠᴇɴᴀʟᴜᴍ ꜱᴏʟʟᴜᴠᴇɴ ᴍᴀᴍɪ.

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 Před rokem

      அன்புக் குடும்பமும்

  • @sreemathisridar9413
    @sreemathisridar9413 Před 3 lety +1

    Very good information, ty mami

  • @jeyachitrachitra2433
    @jeyachitrachitra2433 Před 3 lety +1

    Paavakka samaikkalama amma

  • @shruthiswathi9126
    @shruthiswathi9126 Před 2 lety

    அம்மா பாவக்கா சாமைக்க கூடாது சொல்லுவாங்க அம்மா

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  Před 2 lety

      மாளய பட்சத்தில் பாகற்காய் கண்டிப்பா சமைக்கலாமா

  • @ranikodandan1467
    @ranikodandan1467 Před 3 lety +1

    Y vv