மாடியில் தோட்டத்தில் சொட்டுநீர் பாசனம் செய்து அசத்தும் வங்கி பெண் ஊழியர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2020
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.com/categor... கிளிக் பண்ணுங்க
    வங்கியில் பணிபுரியும் இவர் மாடியில் தோட்டத்தில் 90சதவீதம் காய்கள் மற்றும் பழங்கள் வளர்கிறார் மேலும் வெளியில் இருந்து எதுவும் வாங்காமல் தன்னுடைய வீட்டிலேயே இயற்கை உரங்களை தயார் செய்கிறார் மேலும் பூச்சிகளை விரட்ட பல தொழில்நுட்பங்களை கையாண்டும் வருகிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
  • Věda a technologie

Komentáře • 35