Komentáře •

  • @jayalaksmi6288
    @jayalaksmi6288 Před 3 lety +3

    I will wish everyone by sharing this video, it means the birthday & worth it..

  • @ganesh_lakshmi2607
    @ganesh_lakshmi2607 Před měsícem +1

    அருமையான வைர வரிகள்.. ❤

  • @Gnanaselvam_Kavithaigal
    @Gnanaselvam_Kavithaigal Před rokem +3

    அழகான வரிகள்....அசத்தலான கவிகள்.....

  • @ramanisri8166
    @ramanisri8166 Před 3 lety +8

    பிறந்த நாளுக்கு இப்படியும் ஒரு கவிதையா...உங்கள் சிந்தனையே மிகச் சிறப்பு..பிறந்த நாளை கண் முன் நிறுத்துகிறது உங்கள் வரிகள்..
    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..🙌🙌🙌🙌🤗🤗🤗

    • @user-lk6ek8ln6m
      @user-lk6ek8ln6m Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி...நன்றிகள்..

  • @mohanasundari1525
    @mohanasundari1525 Před 9 měsíci +1

    Lovely words...
    Super...
    Thank you...

  • @pavim4987
    @pavim4987 Před 2 lety +2

    Rompa nallaruku

  • @kuttys26
    @kuttys26 Před rokem

    Supar akka

  • @kittukittu9314
    @kittukittu9314 Před rokem

    வார்த்தையால் வர்ணிக்க முடிக்க... வரிகள் sirapu😘

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Před 11 měsíci

    பிறந்த நாள் அவரது தாய் பட்ட அவத்தையை நினைவூட்டும் கவிதை அருமையாக உள்ளது❤❤

  • @Iravuthendral
    @Iravuthendral Před 4 měsíci

    அருமையான பதிவு ❤

  • @ManjuTeacher
    @ManjuTeacher Před 15 dny

    ❤❤

  • @user-iq6rv4hr1i
    @user-iq6rv4hr1i Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @learningoutcomes...3898

    👌👌👌👌👌

  • @jomiscreation933
    @jomiscreation933 Před rokem +1

    மிக அருமை, 👏அற்புதமான வரிகள்

  • @enkavithaimozhi
    @enkavithaimozhi Před 3 lety +2

    அருமை தோழி...அழகான வரிகள்...👌❤

  • @devadharshini8606
    @devadharshini8606 Před 2 lety +4

    Superr line 😍

  • @lovenature4043
    @lovenature4043 Před 7 měsíci +1

    நன்றி

  • @RadhaiyinGopigai
    @RadhaiyinGopigai Před 3 lety +1

    ப்ப்ப்ப்பா....... எங்க இருந்துதான் உங்களுக்கு இப்படி வார்த்தையும் யோசனையும்... வருதோ.... தெரியல... அருமை.. அற்புதம் இனிமை.... வேற வார்த்தை என்ட்ட இல்ல.. இருந்தா சொல்றேன்.. Latchu ma

  • @jayamuruganjothi8099
    @jayamuruganjothi8099 Před rokem +1

    Super sister kavithai inu intha mari naraya birthday wishes poduga husband ku 💝💝

  • @tamilthai1987
    @tamilthai1987 Před 3 lety

    கேட்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது... ஆழமான வரிகள்

  • @Maruthukavithaigal
    @Maruthukavithaigal Před 3 lety

    Semmaa akka அடுத்த அடுத்த வரிகள் அருமை

  • @ajithakumar5031
    @ajithakumar5031 Před rokem

    Super 💓

  • @srinivasan5032
    @srinivasan5032 Před 3 lety +1

    Arumai 🎂🍕👏

  • @Chozhan213
    @Chozhan213 Před rokem +2

    வெல்க தமிழ்..

  • @ethoorukavithai
    @ethoorukavithai Před 3 lety

    மிக அழகான ஆழமான அருமையான பிறந்தநாள் வாழ்த்து தோழி.

    • @user-lk6ek8ln6m
      @user-lk6ek8ln6m Před 3 lety

      மகிழ்ச்சி தோழி!! நன்றிகள்!

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před 8 měsíci +1

    Nice

  • @ragumanyarockee8620
    @ragumanyarockee8620 Před rokem +1

    Spr.... Akka♥️

  • @hariramanhariraman582
    @hariramanhariraman582 Před 2 lety +1

    அருமை 👌

  • @rathnatimes8164
    @rathnatimes8164 Před 3 lety +1

    அழகு

  • @sweetysweety5496
    @sweetysweety5496 Před 2 lety +1

    Super❤️👍🏻👍🏻🙏

  • @aboobakkara8748
    @aboobakkara8748 Před 2 lety +1

    " Enathu muthalazhugayil neesirikka nee aanaai thayaha, naan sirikka nee uruginaai intha sirippu entum nilaithirukaventu, iraivanaiye nee nonthaai kal nenjan entu enathu oru naal seekirku. Aanaal nee ariyaai antha orunaal seekenbathu enathu retha ottathin maru seeramaippirku iraivan thantha varamentu.

  • @deivamenagavideochannel3362

    Super nice

  • @samyrajesamy2281
    @samyrajesamy2281 Před 2 lety +1

    Super 👌👌

  • @thirukumaranvelu7025
    @thirukumaranvelu7025 Před 3 lety

    மிகவும் அருமை தோழி 👍👌👌👌

  • @kaviyar4690
    @kaviyar4690 Před 2 lety +1

    Super👌👌👌👌👌

  • @gunaelumalai8781
    @gunaelumalai8781 Před 3 lety +1

    Super dr 👌

  • @jegadisa9
    @jegadisa9 Před 2 lety +1

    Super

  • @senthilkumar-cg9kv
    @senthilkumar-cg9kv Před 2 lety +1

    My mom say super

  • @renukadevi6195
    @renukadevi6195 Před 3 lety +1

    👏👏👏👏👏

  • @newcomments300
    @newcomments300 Před rokem

    பிரியமானவளே பிரியா

  • @rajunaturelover4146
    @rajunaturelover4146 Před 3 lety

    பிறந்த நாள் அன்று... தாய், தந்தையர் இருவரையும் நாம் பிறந்த நன்நாளில் இந்த வரிகளை அவர்களுக்கு அற்பணித்தால் அவர்கள் மிகவும் பெருமை கொள்வார்கள் 🔥👌🔥

    • @user-lk6ek8ln6m
      @user-lk6ek8ln6m Před 3 lety +1

      மிக்க மகிழ்ச்சி...நன்றிகள்...

  • @rajeswariganesh8030
    @rajeswariganesh8030 Před 3 lety

    சகோதரி உன் வரிகளால்
    கவிதையே பிறந்தநாள்
    கொண்டாடியது போலிருந்தது!! அருமை
    பிறந்தநாள்
    தந்தையின் பல்லாயிர விந்தணுக்களை பின்னுக்குத்தள்ளி தாயின் அண்டம் அணைத்து பிண்டமாகி பின்
    உறுப்புகள் தைத்து
    பத்து மாத முடிவினில்
    பக்குவமாய்
    பார் பார்த்து
    வெற்றி பெற்றேனென -- நம்
    அழுகையால்
    முரசறிவித்த நாள்--ஆம்
    ஒவ்வொரு பிறந்தநாளும்
    நம் வயதினை கடத்தும்
    நாளல்ல -- நம்
    போராட்டத்தை
    உணர்த்தும் நாள்
    நம் வெற்றியை
    நமக்களிக்கும் நாள்
    சமூக சஞ்சலம் கண்டு--ஏன் பிறந்தோமென் றெண்ணாதே -- ஏனெனில்
    பிறந்தநாள் உணராத
    உயிரிகளும் உலகுண்டு
    பிறந்தநாள் தெரியாத
    மனிதக் கொடுமைகளும்
    இங்குண்டு!!

    • @user-lk6ek8ln6m
      @user-lk6ek8ln6m Před 3 lety

      இது யார் எழுதிய வரிகள்..

    • @rajeswariganesh8030
      @rajeswariganesh8030 Před 3 lety

      @@user-lk6ek8ln6m நான்தான் சகோதரி

    • @user-lk6ek8ln6m
      @user-lk6ek8ln6m Před 3 lety

      அப்படியா...அருமை சகோதரி...பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை மட்டுமே கூறும் கவிதைகளும் காணொளியுமே இங்கு குவிந்து கிடக்கிறது..அதன் மத்தியில் நம் இருவர் சிந்தனை ஒன்றாய் இருப்பது...எனக்கு மகிழ்ச்சி தருகிறது..

    • @rajeswariganesh8030
      @rajeswariganesh8030 Před 3 lety +1

      @@user-lk6ek8ln6m உங்கள் மனம் திறந்த
      பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
      எனக்குள் ஒன்றுபட்ட சிந்தனையை உங்கள்
      கவிதை வரிகளில் நானும்
      கண்டேன். மகிழ்ச்சி. நன்றி

  • @ManjuTeacher
    @ManjuTeacher Před 15 dny

    ❤❤

  • @CookuwithRani
    @CookuwithRani Před 3 lety +2

    அருமையான பதிவு ❤️

  • @kuttys26
    @kuttys26 Před rokem

    Supar akka

  • @ManjuTeacher
    @ManjuTeacher Před 15 dny

    ❤❤