பால் உற்பத்தியை அதிகரிக்கும் நவதானிய மாட்டு தீவனம் | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்! RP Cattle Feeds

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Dr. KumaraGuru
    9843537115,
    Raja Manager
    9789409196
    Udumalai Main Road,
    Agraharam, Palani -624615
    Email - rpcattlefeeds@gmail.com
    =====================================
    #cattlefeeds , #cowfood , #diaryfarm, #goatfeed, #rpcattlefeed, #annapoorani , #getmoremilk , #organicfeed, #naturalfeed

Komentáře • 404

  • @SivaKumar-fm7fv
    @SivaKumar-fm7fv Před rokem +32

    நீங்கள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்காக 50 கிலோ மூட்டையை 900 ரூபாய்க்கு உள்ளே கொடுப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடரட்டும் .

    • @Puppyjh
      @Puppyjh Před měsícem

      நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம்

  • @BalajiBalaji-yf2oy
    @BalajiBalaji-yf2oy Před rokem +111

    என் மாடு ஆரோக்கியமாக உள்ளது ஒரு வருட காலமாக உபயோகித்துக் கொண்டு உள்ளேன் ஒரு நல்ல தீவனத்திற்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-dj5bp3nw3n
    @user-dj5bp3nw3n Před rokem +13

    நான் பயன்படுத்தியதில் மிகச்சிறந்த தீவனம் செலவும் கம்மி பாலும் அதிகமாக வருகிறது என்னை போன்ற சிறு விவசாயிகளுக்கு ஏற்ற தீவனம் வாழ்க வளமுடன்

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 Před rokem +9

    நீங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 Před rokem +4

    அருமையான தீவனம் இந்த தீவனத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பாமிங் பிசினஸ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @maheswaran9763
    @maheswaran9763 Před rokem +20

    ஏழை விவசாயிகளுக்காக குறைந்த விலையில் தீவனம் கொடுப்பதற்கு நன்றி. ஒரு நல்ல வீடியோ பதிவை பதிவிட்டதற்கு நன்றி

  • @Rudhuvarshan1234
    @Rudhuvarshan1234 Před rokem +6

    Best video from farming business channel. Very informative for business startup.

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 Před rokem +16

    உங்களுடைய பேட்டி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @manivannanmani586
    @manivannanmani586 Před rokem +12

    One of the best feed i used.. Thanks for farming business channel.. Dr.Guru is impressive person. Nice man and good human being

  • @prabhuprabhu-dg5om
    @prabhuprabhu-dg5om Před rokem +6

    வெறும் தவிடு 850 ரூபாய்க்கு விற்கிறது . இவர்களுக்கு மிகுந்த நன்றிகள் விலை மிகவும் குறைவாக கொடுப்பதற்கு . சமூக சேவையாக பண்ணியதற்கு நன்றி

  • @user-xq4vl4xy3c
    @user-xq4vl4xy3c Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @prabhuharan5250
    @prabhuharan5250 Před rokem +2

    Good feed. Tested with our cows. Thank you

  • @vikranthvishnu2240
    @vikranthvishnu2240 Před rokem +3

    Don't care about comments. You keep doing good thing for farmers.. keep going on your way lady

  • @Arunkumar-sf7dx
    @Arunkumar-sf7dx Před rokem +4

    சூப்பர் தீவனம் மூன்று மாதமாக உபயோகித்துக் கொண்டுள்ளேன் நன்றி

  • @sivalakshmis3777
    @sivalakshmis3777 Před rokem

    Her explanation is too adorable

  • @sathymoorthy4027
    @sathymoorthy4027 Před rokem +13

    I am from Kerala Thrissur.. Using RP Cattle Feeds for last 1year. good results

    • @sreejithkesavan321
      @sreejithkesavan321 Před rokem +1

      Hello bro are you getting the goods delivered by RP traders or you are collecting from them am also from Thrissur need this feed

    • @nithinmohan9167
      @nithinmohan9167 Před rokem +1

      Pls give phone I am thrissur

  • @prathuking17
    @prathuking17 Před rokem +9

    Unga RP theevana bag la ""Save Our Mothers"" nu potu irukinga. Really Proud of you Anna Poorani.

  • @sriganeshatradersmurugavel3384

    Miga arumai. Neengal pallaandu vaala vendum. Valthukiraen

  • @prabhakarans9733
    @prabhakarans9733 Před rokem +7

    They are working hard to make Animals healthy. Keep doing ..

  • @devivenkatasamy8077
    @devivenkatasamy8077 Před rokem +3

    ஏழு மாடுகள் வைத்து உள்ளேன். எனது மாடுகள் மட்டும் தான் எனது வாழ்வாதாரம் .. எனக்கு உதவியதற்கு நன்றி ..

  • @rahaa5277
    @rahaa5277 Před rokem +2

    Nice explanation mam.

  • @RP_Cattle_Feeds
    @RP_Cattle_Feeds Před rokem +11

    Awesome Video for farmers and farming business subscribers

    • @veeraguna4437
      @veeraguna4437 Před rokem +1

      நல்வாழ்த்துக்கள்!

    • @nagarajan7463
      @nagarajan7463 Před rokem

      3 bag send pennivigala. Amount evelo varum, including charges

  • @selvirenganathan2085
    @selvirenganathan2085 Před rokem +2

    Good product And profitable

  • @renunakshu4656
    @renunakshu4656 Před měsícem +1

    Yes, ivunga product ellame supera iruku

  • @veerathangaraja895
    @veerathangaraja895 Před rokem +16

    அழகு அறிவு திறமை......வாழ்க வளமுடன் தோழி

  • @braj26
    @braj26 Před rokem

    Vaazhthukkal Sister...

  • @RanjithKumar-tg4ot
    @RanjithKumar-tg4ot Před rokem +3

    Best and good feed for cattles. I am one of the satisfied customer

  • @inbharaju2140
    @inbharaju2140 Před rokem +20

    கடைசி வரை விலை சொல்லவே இல்லையே....

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 Před rokem +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @manikandangovindarajan8930

    Excellent Madam

  • @prabhuk1369
    @prabhuk1369 Před rokem +1

    Good. Good. Good. Good. Job. I. Like. You. Athan. Vilaiyai. Sollavum.

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 Před rokem +5

    உங்களது வீடியோ பார்த்து இந்த தீவனத்தை வாங்கி உபயோகித்து பார்த்தேன் மாடு நன்றாக குடிக்கிறது உடனடியாக பழகிவிட்டது எங்களுக்கு தெரியப்படுத்தி அதற்கு மிக்க நன்றி

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem

    வாழ்த்துக்கள் அக்கா 🌹🌹🌹🙏🙏🙏

  • @homebreedpuppys1
    @homebreedpuppys1 Před rokem +4

    Best food gud quality

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před rokem +2

    Thanks..

  • @jeevannantham6701
    @jeevannantham6701 Před rokem +3

    Best organic feed for 🐄

  • @a.vairamuthua.vairamuthu6027

    என் மாடுகளுக்கு தீவன செலவை குறைப்பதற்காக புதிதாக வந்த ஆர் பி மாட்டு தீவனத்தை இந்த வீடியோவை பார்த்து வாங்கி உபயோகித்து பார்த்தேன் தீவனம் நன்றாக உள்ளது விலையும் குறைவாகவே உள்ளது, பாலும் நன்றாக வருகிறது ஆகவே எனக்கு லாபம் தான் நன்றி

  • @cherry_5412
    @cherry_5412 Před rokem +2

    சூப்பர்

  • @VishnuKumar-fp4kq
    @VishnuKumar-fp4kq Před rokem +6

    Super theevanam. i am using this for my farm. Vishnu from Vilupuram

  • @prasanna.6906
    @prasanna.6906 Před rokem +1

    Very nice

  • @user-dt7ts5df3b
    @user-dt7ts5df3b Před 3 měsíci

    Very nice speech mam

  • @devankumar6641
    @devankumar6641 Před rokem

    Great job

  • @saransuriya8789
    @saransuriya8789 Před rokem +3

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @vinothavinotha9172
    @vinothavinotha9172 Před rokem +22

    டெஸ்ட்க்காக இரண்டு முட்டை வாங்கினேன் மாடு நன்றாக சாப்பிடுகிறது இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம் பால் மாறுகிறதா என்று. ஒரு லிட்டர் சேர்ந்து வந்தால் மிகவும் அருமை அருமையான தீவனம்

  • @narayananpl4637
    @narayananpl4637 Před rokem +5

    5 mootai vaangi paathaen nandraaga dhaan ulladhu .vilaiyum kammi dha 930 factory la.

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před rokem +1

    WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM NANNDRI KEEP IT UP 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍

  • @thangamanithangamani5937

    👍👌

  • @rcrani6035
    @rcrani6035 Před rokem +1

    Super

  • @ranjithamranjitham7735

    Super sister

  • @rxgamer4070
    @rxgamer4070 Před rokem +1

    Mass entry 💫💫

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 Před rokem +4

    Is it available in kodumudi?

  • @prasanthgopal4947
    @prasanthgopal4947 Před rokem +1

    Super ma

  • @shanmugam2616
    @shanmugam2616 Před rokem +1

    Iam shanmugam i m from sathiyamagalam

  • @sivachankumar943
    @sivachankumar943 Před rokem +2

    1st view like and comment na 😊❤️❤️

  • @ManiMani-pk6so
    @ManiMani-pk6so Před rokem +2

    Naan dhaan Senjerimalai dealer. Mithul Traders Mani

  • @anandakumark9230
    @anandakumark9230 Před rokem +3

    Very very best feed.. price also less and quality also good.

  • @Selva_Vivasayee
    @Selva_Vivasayee Před rokem +1

    Enka ooru Thoothukudi district
    Ettayapuram, enkaluku theevana moodai venum na epdi kedaikum. Intha side service ethum irukuma

  • @navaradnamnavaradnamnavam1104

    Wooow super sister very good video well done keep itup sister oky valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister oky keep itup 👍👩👩‍🦰👌🤝🤲🙏

  • @teqronsolution5303
    @teqronsolution5303 Před rokem

    I could like to recommend you to use good mic or correct sound as it's not able to hear properly.

  • @karthickvbk3842
    @karthickvbk3842 Před rokem +7

    I am a truck driver . Now I am a dealer for RP Feeds

  • @vinobala3054
    @vinobala3054 Před rokem +2

    Kanyakumari district ku delivery available aaa mam

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 Před rokem +6

    தண்ணீரில் போட்டு பார்த்தேன் அவர்கள் சொன்ன மாதிரி 14 வகை தானியமும் கண்கூடாக பார்க்க முடிகிறது

  • @arunpeace550
    @arunpeace550 Před rokem +2

    ✨✨✌✌

  • @kuttipallavimaranhaircaret7908

    Mam Theni district mam RP food enku kitaidaikkum mam ennidam 3 matukalum en appa vidam 8 madukalum ullathu mam pls solluga

  • @narasingams4153
    @narasingams4153 Před rokem +3

    Video Paarthu 5 mootai theevanam vaanginaen .. Nandraaga dhaan ulladhu.. Narasingam from Madurai Paravai area.

  • @ashoks7931
    @ashoks7931 Před rokem

    Hi sir thaivdum poinnakum enna rate sir.

  • @meenasundarrajmeena.s8391

    How much price in 50kg bag in delivery vridhachalam

  • @manikandanmathi5238
    @manikandanmathi5238 Před rokem +3

    Hi I'm Fromvriddhachalam Cuddalore district enakku nearest dealer enga irukkanga

  • @karthickraj8758
    @karthickraj8758 Před rokem +4

    என்னுடைய மாடு 18 லிட்டர் பால் தருகிறது உங்களுடைய தீவனம் எவ்வளவு கொடுக்கவேண்டும் ஒரு நேரத்திற்கு.... உங்கள் தீவனத்துடன் வேறு ஏதாவது சேர்க்கபடவேண்டுமா...

  • @sakthisiva967
    @sakthisiva967 Před 24 dny

    Veera cattle feed video podunga bro

  • @c.m.gobalkrishnan7601

    Gobichettipalayam la enga kidaikum nu sollunga

  • @meenasundarrajmeena.s8391

    Cudalore District dealer irukangala sir

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Před rokem +1

    மாடுகளுக்கு புல் இலை தலை போட்டாவே போதும் ஆரோக்கியம் கிடைக்கும்

  • @sankarraja2881
    @sankarraja2881 Před rokem

    Dharmapuri district ku delivery iruka mam

  • @vijayabaskar6147
    @vijayabaskar6147 Před 3 měsíci

    Ariyalur dt jayakondam andimadam area la delivery kediguma

  • @karthickraj8758
    @karthickraj8758 Před rokem

    Rate kamiya kedacha... Poison kuda payasamnu soluvanga.... Milk level la increase agathu .... Maadu Nala irukum verum nell thavidu saptalee Nala irukum.... Milk 🍼 level chuthama increase agathu.... Use panalam but milk level la increase agathu ....

  • @hokkesh9223
    @hokkesh9223 Před 11 měsíci

    Fat Snf evlo varum use pannavanga sollunga yarachum

  • @kavinkavinkumar7756
    @kavinkavinkumar7756 Před rokem +1

    Thumbnail ku enna app use panrenga

  • @devakumar8504
    @devakumar8504 Před rokem +1

    Thiruvannamalai district tharuvengala

  • @HemaHema-iz9hf
    @HemaHema-iz9hf Před 10 měsíci +1

    Theevana business panalam itukan unga Rp cattle feeds one pack evlo wholesale rate solunga

  • @adhiraja5104
    @adhiraja5104 Před rokem +1

    RP குரூப் of company la எதாவது job vacancy இருக்குமா மேடம்

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 Před rokem +3

    Without adding molasses how it will possible to produce Pillet formate feed , so there must be molasses mixer for tast , So how could it comes under natural formate feed .

    • @arunprasanna01
      @arunprasanna01 Před rokem

      molassess is natural only bro. derived from fibrous like sugarcane

    • @bhuvaneshkumar6719
      @bhuvaneshkumar6719 Před rokem

      @@arunprasanna01 for natural cattle feed extra tasty ingredients are not needed to add. If molasses ingredients got high it may give side effects to cattle as sugar patient. If it is in certain maintaining level it is not problem, if it exists it maintaining level it will create health issues to cattle.

  • @m.suresh5186
    @m.suresh5186 Před rokem +2

    புதுக்கோட்டைக்கு டீலர்சிப் கொடுப்பீர்களா m. Suresh

  • @jayapandijayapandi8862

    Karur delarship kudupingala

  • @arunprasanna01
    @arunprasanna01 Před rokem +1

    i feel the voice is echo,ing.. focus on that

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 Před rokem +1

    Voice quality improve pannu bro

  • @sathissathis314
    @sathissathis314 Před rokem +1

    I want dealar manapparai area

  • @elangvanp414
    @elangvanp414 Před měsícem

    கண்டிப்பாக நானும் இந்த பிஸ்னஸ் செய்ய போறேன்.என்கிட்ட மூன்று மாடு இருக்கு அதுக்கு வெளியே தீவனம் வாங்கும் போது செலவு அதிகம்.மொத்தமாக வாங்கும் போது செலவு குறைவு

  • @kumars460
    @kumars460 Před rokem +9

    ஆறு மாதத்திற்கு முன்பு என் மாட்டிற்கு தீவனம் வாங்கினேன் இப்பொழுது நான் எங்கள் ஏரியாவில் டீலர்

  • @sathishr9475
    @sathishr9475 Před rokem

    Any dealer in Vellore district

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 Před rokem +8

    இந்த தீவனம் போடும்போது கடலை புண்ணாக்கு போடணுமா இல்ல வேண்டாமா இந்த தீவனமே போதுமா

    • @RP_Cattle_Feeds
      @RP_Cattle_Feeds Před rokem +1

      Indha theevanam podum podhu idhu mattum pota podhum. Kadalai punnaku venumna potukallam

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 Před rokem +1

    மேடம் 5 மாடுகள் தான் erukku நான் கும்பகோணம் பக்கத்துல 12 km இருக்கேன் எனக்கு பக்கத்துல உள்ள டீலர் கான்டெக்ட் வெனும்

  • @rathinamponnambalam548

    Trichy delear irukkangala

  • @dhivakarankrishnan4450

    Madurai la delar irukkanga la

  • @kabilhurshaa6498
    @kabilhurshaa6498 Před rokem

    Theni district la dealer irukanga la

  • @syedalifathimagani6004

    Mam rate sollunga

  • @jotheeshwarank3159
    @jotheeshwarank3159 Před rokem +2

    Tell rate

  • @river623
    @river623 Před rokem +2

    First you take health feeds..you are very very lean madam

  • @ranjithranjith-bb2xj
    @ranjithranjith-bb2xj Před rokem

    One bag price how much

  • @ravipiya2010
    @ravipiya2010 Před rokem +1

    Rate sollunga