என்ன வரம் வேண்டும் Enna Varam Vendum - Video Song Nandhavana Theru Karthik Srinidhi | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • Nandhavana Theru (transl. Chariot of Nandavanam) is a 1995 Indian Tamil-language drama film, directed by R. V. Udayakumar and produced by T. Siva and A. Selvaraj.
    Song Credits:
    Enna Varam Vendum
    Singers : Mano, S. N. Surendar, Arunmozhi, Srilekha, Sindhu Devi
    Music: Ilaiyaraaja
    Lyrics: R. V. Udayakumar
    Movie Credits:
    Directed by R. V. Udayakumar
    Written by Gokula Krishnan (dialogues)
    Screenplay by R. V. Udayakumar
    Story by Sujatha Udayakumar
    Produced by T. Siva
    A. Selvaraj
    Starring
    Karthik
    Srinidhi
    Cinematography R. Ganesh
    Edited by B. S. Nagaraj
    Music by Ilaiyaraaja
    Production company: Amma Creations
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 6

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Před rokem +2

    அருமை மிகவும் அருமை சார் நன்றி 🙏

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +4

    LOVE LOVE 💔❤

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +4

    WOW WOW NICE

  • @palani5433
    @palani5433 Před rokem +2

    👸👥👥
    இங்கே இரண்டு ஜீவன் இணையும்
    இன்பம் என்னும் மழையில் நனையும் ஓ .. ஓ ... ஓ ...
    துன்பம் என்னும் கனவு கலையும்
    தூபம் போட்டு உறவு மலரும்
    தந்தோம் .. நல்வாழ்த்து ...
    ம் ... ம் ... ம் ...
    🤵
    என்ன வரம் வேண்டும்⁉️
    இந்த வரம் போதும்‼️
    ஜென்ம ஜென்மம் தோறும் ..
    உந்தன் கரம் வேண்டும் ...
    உனையே நினைத்தேன்
    நிழலாய் தொடர்ந்தேன்
    எனை நீ தொடவே நிஜமாய் மலர்ந்தேன் 👩‍❤️‍👨 👍
    👸
    என்ன வரம் வேண்டும்⁉️
    இந்த வரம் போதும்‼️
    @ Pala Ni 👍
    🤵
    மௌன மொழி நின்று போனது
    உண்மை ஒன்று கேட்டது
    காதல் என்னும் வழி கண்டது
    கையில் உன்னை தந்தது
    👸
    நேற்றல்ல இன்றல்ல என்றைக்கும்
    இங்கு உன்னோடு என் உள்ளம் சங்கமம்
    🤵
    ஒன்றல்ல ரெண்டல்ல இன்பங்கள்
    அதை சொல்லிட வந்திடும் குங்குமம்
    👸
    நிலமும் இங்கு நீரும் நிலவும் அந்த வானும்
    🤵
    காலம் முழுதும் காதல் வாழும் என்று சொல்லும்
    👸
    என்ன வரம் வேண்டும்⁉️
    இந்த வரம் போதும்‼️
    🤵
    ஜென்ம ஜென்மம் தோறும் ..
    உந்தன் கரம் வேண்டும் ...
    @ Pala Ni
    👸
    நாணத்திலே பெண்மை வேர்த்தது
    தென்றல் மெல்ல பார்த்தது
    வானத்திலே மின்னல் வாழ்த்திட
    என்னை உன்னில் சேர்த்தது
    🤵
    நீர் இன்றி வேரில்லை மண்ணிலே
    இங்கு என் பார்வை என்றும் உன் கண்ணிலே ... 👩‍❤️‍👨 👍
    👸
    உள்ளத்தை உன்னிடம் சொல்லியே
    அன்பு தேன் அள்ளி தந்தது மல்லியே 👩‍❤️‍👨 👍
    🤵
    நதிகள் ஒன்று சேரும்
    அலைகள் சந்தம் பாடும்
    👸
    காலம் முழுதும் காதல் வாழும் என்று சொல்லும் ...
    படம் : நந்தவன தேரு ( 1995 )
    நடிகர் : நவரச நாயகன் கார்த்திக்
    நடிகை : ஸ்ரீநிதி
    இசை : இளையராஜா
    வரிகள் : ஆர்.வி.உதயகுமார்
    பாடியவர்கள் : மனோ & லேகா & குழுவினர்
    இயக்கம் : ஆர்.வி.உதயகுமார்
    சிறப்பு 👌 : மெல்லிய காதல் பாடல் 💞 🎶 🎶 👍
    @ Pala Ni 👍

  • @sankarsankar1879
    @sankarsankar1879 Před rokem +1

    Casual acting karthik

  • @karthimani47
    @karthimani47 Před rokem +2

    Navarasa mass