Iraianbu IAS Latest Motivation 💪 speech tamil | Motivation speech Tamil | வெ. இறையன்பு | NTN Nagai

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Welcome to the official CZcams channel of NTN TV
    👉 Don't forget to SUBSCRIBE to NTN TV CZcams channel- / @ntnnagai
    #motivationspeech #iraianbu #motivational
    #TNNEWS #TAMILNADU #NTN #ntnnews #NTNNews #Nagai #Nagapattinam #Nagapatinam #News #nagainews
    நன்றி : திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் .
    தமிழ்நாடு அரசு.
    #புத்தகத்திருவிழா
    For Ad Contact : nagaitelevisiongmail.com

Komentáře • 24

  • @kurukuru4141
    @kurukuru4141 Před 17 dny +1

    ஆடம்பரமே ஒருவித வன்மம்தான் அருமை ஐயா

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Před 8 měsíci +11

    தங்கள் ஞாபகசக்தி அபாரம்.வியப்புக்குரியது சார்.நுனிபுல் மேயும் வாசிப்பு எனது போல் அல்லாமல் மிகவும் ஆழ்ந்த வாசிப்பு மற்றும் கூர்மையான பார்வை (observation )காரணமாக இருக்க வேண்டும்.பயனுள்ள உரை ஆற்றியதற்கு நன்றி.

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 Před 5 měsíci +1

    எளிமை பற்றி இனிமையான பேச்சு, நன்றி

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m Před 9 měsíci +4

    உண்பது குறைவு, உடுத்துவது, இரண்டு! மன்னனாக இருந்தாலும், வேடனாக இருந்தாலும் சரியே! காட்ச்சாக்கு எளியன், கடுஞ்சொல் இலன்!விளக்கம் சூப்பர் சார்!
    மகாத்மா காந்தி ரயிலில் வரும்போது, ஒருவர் எச்சில் துப்புவதையும், அதை அவர் துடைப்பதையும் சொன்ன சம்பவம் அருமை! காந்தி மேலாடையினை துறந்த நிகழ்வும்,எளிமையின் சிகரம்!

  • @bensamf4424
    @bensamf4424 Před 3 měsíci

    Amazing talk sir

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m Před 9 měsíci +4

    வெள்யத்தினால் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்க வருகிறேன், என "உள்ளத்தால்", சென்னால் அவர்கள் மகிழ்ந்து,போவார்கள்❤

  • @Srinithiabiramathangapandiyan
    @Srinithiabiramathangapandiyan Před 8 měsíci +2

    நினைவாற்றல்❤❤

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m Před 9 měsíci +3

    அன்றைய எளிமையான வாழ்க்கையை ஐயா அவர்களைத் தவிற, வேறு யாரும், இவ்வளளவு எளிமைமையாகச் சொல்லியிருக்க முடாயாது❤❤

  • @KrishnaKumari-bo9ry
    @KrishnaKumari-bo9ry Před 8 měsíci +10

    கால் நூற்றாண்டுகளாக உங்களை நேரே ஒருமுறையாவது பார்த்திட வேண்டும் என்ற எண்ணம் நேற்று கனவில் பார்த்தது பேசுவது போல் வந்தது தயவு செய்து உங்கள் அடுத்த உரையாடல் பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 Před 9 měsíci +2

    பேச்சு திறமை...

  • @mohamedirfan9872
    @mohamedirfan9872 Před 5 měsíci +1

    Very great speach sir ❤❤❤🎉🎉🎉🎉❤

  • @jaleeldeen4854
    @jaleeldeen4854 Před 9 měsíci +1

    Wonderful Speech at Tiruchirapalli.
    Thank you Sir.

  • @julierose6078
    @julierose6078 Před 6 měsíci

    Vazhgavalamudan

  • @hensenron6969
    @hensenron6969 Před 9 měsíci +2

  • @hensenron6969
    @hensenron6969 Před 9 měsíci +1

    Super

  • @kumarananf4903
    @kumarananf4903 Před 9 měsíci +1

    Hendry ford than maganukku solli kodukali ya sir.

  • @annaijawahar2333
    @annaijawahar2333 Před 8 měsíci +1

    நெகிலி தயாரிப்பை நிறுத்திவிட்டாள்

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 Před 3 měsíci +1

    உங்களை நம்பி ஏமாந்த மக்களுக்கு என்ன சொல்ல போகின்றீர்கள்.