ஆராதனை பாடல் - என்னை நேசிக்கும் இறைவனே - Ennai Nesikkum Iraivanai - Adoration Song Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2020
  • ஆராதனை பாடல் - என்னை நேசிக்கும் இறைவனே - Ennai Nesikkum Iraivanai - Adoration Song Tamil
    #ஆராதனைபாடல் #AdorationSongTamil
    #EucharisticAdorationSongTamil #நற்கருணைஆராதனைபாடல்
    #என்னைநேசிக்கும் #EnnaiNesikkum
    #TamilCatholicSong #TamilChristianSong
    #தமிழ்கத்தோலிக்கபாடல்
    #கிறித்தவபக்திபாடல்
    என்னை நேசிக்கும் இறைவனே அருள் தேவநற் கருணையே - 2
    உம்மை பணிகின்றேன் தினம் தொழுகின்றேன்
    இறை உணர்வில் உறவாடுகிறேன்
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
    தீராத பிணியாவும் தகர்ந்தோடுதே
    தேவ உன் திருப்பீடத்தில் - எம்மை
    நாடாத இன்பங்கள் நான் காண்கின்றேன்
    நாதா உன் திருப்பார்வையில்
    இயேசுவே அன்பின் கருணையே ஆராதனை உமக்கே - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
    தனியாக தவித்தேன் உன் பெயர் கூவினேன்
    தாயான உமை சேரவே - எந்தன்
    நம்பிக்கைக் குரல் கேட்டு முன்தோன்றினீர்
    உயிரான என் தெய்வமே .
    இயேசுவே அன்பின் கருணையே ஆராதனை உமக்கே - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
    என்னை நேசிக்கும் இறைவனே அருள் தேவநற் கருணையே - 2
    உம்மை பணிகின்றேன் தினம் தொழுகின்றேன்
    இறை உணர்வில் உறவாடுகிறேன்
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
    ************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ************************************************

Komentáře • 3

  • @amudhay7295
    @amudhay7295 Před 3 lety +2

    Amazing song Alleluia Amen 🙌🙏 thank you JESUS your LOVE and mercy Alleluia Amen 🙌🙏, thank you brother your voice very nice thank you so much Praise the Lord Amen God bless you 🙏

  • @josephkk3451
    @josephkk3451 Před 3 lety +1

    Thank you my lord your ❤️ never end 🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +2

    Super song 👌