யோனி பொருத்தம் Vs உண்மை அர்த்தம். _. உண்மை சோதிடம்.

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #astro #astrologer #astrology #யோனி #யோனி பொருத்தம் #அறிவானந்தம் #பொருத்தம் #திருமணப்பொருத்தம்
    #யோனி பொருத்தம்.
    யோனி பொருத்தம் என்றால் தவறான கருத்து உலவுகிறது. குழந்தைகள் பிறக்க இந்த யோனி பொருத்தமே காரணம் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. சிங்கம் என்றால் யானை , ஆடு , மான் என அடித்து தின்று விடும் எனவே இந்த யோனிகள் ஆகாது என நகைச்சுவையாக சோதிடம் சொல்கின்றனர்.
    உண்மையில் யோனி பொருத்தம் என்றால் என்ன என்று இந்த பதிவில் கூறியுள்ளேன்.
    2,12. --. 5,9. ---. 6,8. இராசிகள் பொருந்தாது என சோதிடம் சொல்லும். இதன் அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் அமைவதே யோனி பொருத்தமாகும்.
    இந்த ஆய்வு பதிவை பாருங்கள். கருத்துகள் கூறுங்கள். மீண்டும் இதை மிக தெளிவாக மறு பதிவு தர ஆதரவு தாருங்கள்.
    இந்த பதிவின் உண்மை அறிந்த நீங்கள் மற்றவர் அறிய பகிருங்கள்.
    உண்மை சோதிடம் வளர்ச்சி உங்கள் சோதிட முதிர்ச்சி........ நன்றி 🙏
    வணக்கம்.
    பல நேயர்கள் நேரில் வர இயலாத காரணத்தால், whatsapp மூலமாக பலன்கள் கேட்டு வருகின்றனர்.
    Whatsapp numbers
    9171356783,. 9080483893 ( பலன்கள் கேட்க மட்டுமே, பணம் அனுப்ப அல்ல)
    ** திருமண பொருத்தம்:
    ஆண், பெண் இருபாலர் சாதகங்கள் தனித்தனியாக ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்படும்.
    ஒர் பொருத்தம். -. 200₹
    **எண்ணியியல் ( Numerology):
    பிறந்தவர் சாதகத்தை ஆய்வுகள் செய்து, பின் பிறந்த நாள் ஆய்வு செய்து, பெயர் தேர்வு செய்யப்படும்.
    ஒருவருக்கு 5 பெயர் ஆய்வு : 1000₹
    ** ஒருவருக்கு சாதகப்பலன் முழுமையாக அறிய :
    ஒருவருக்கு : 500₹
    ** சாதகம் எழுத:
    திருக்கணித முறை : 500₹
    வாக்கிய பஞ்சாங்கம் : 500₹
    ஒரே நோட்டில் இரு பஞ்சாங்கம் முறைப்படி எழுத:. 800₹
    நேரில் சந்திக்க:
    சக்தி ஈசுவர் சோதிட நிலையம்,
    4. ராஜப்பா நகர் ,
    மருத்துவ கல்லூரி சாலை,
    கணபதி நகர் பேருந்து நிறுத்தம்,
    தஞ்சாவூர். 613007.
    *அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மிக அருகில்.
    பணம் அனுப்ப:
    8122792268
    Azhaganantham.KA
    Google pay, Phone pay, Paytm.
    ( வங்கி கணக்கு எண் கேட்பவருக்கு தனியாக அனுப்பப்படும்.)
    நன்றி
    சோதிட ஆய்வாளர்
    அறிவானந்தம். க.
    B.B.M.,M.L.S.,B.A, (Astrology), M.Sc.,(Astrology)., M.phill., (Astrology).
    Website:
    astroarivanantham.blogspot.in
    Cell: 9171356783,. 9080483893

Komentáře • 53

  • @bharathyssimplifiedyoga6942

    Very good for so many parents who gets misguided by some people.
    Thanks

    • @astroariva
      @astroariva  Před 2 lety +1

      நன்றி. பொருத்தங்களின் உண்மை தன்மை அறியாமல் மக்கள் படும் அவதி மிக அதிகம்.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Před 2 lety +2

    நீங்கள் சொல்லும் விமலன் ஐயா அவர்கள்தான் கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஜோதிடத் துறையில் புத்தகம் எழுதியவர ஐயா

  • @kaviyai7880
    @kaviyai7880 Před 12 dny +1

    அய்யா என் மகனுக்கு ஜாதகம் பார்த்தோம்.. பத்து பொருத்தம் வந்தது.. ஆனால் தாம்பத்ய பொருத்தம் இல்லைனு சொல்றாங்க...மனசெய் சரி இல்ல..
    என் பையன் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம்.
    பொண்ணு மீனம் ராசி ரேவதி natchahiram... பிளீஸ் reply பண்ணுங்க... உங்கள் பதில் எதிர் பார்த்து கொண்டிருப்பேன்

    • @astroariva
      @astroariva  Před 12 dny

      @@kaviyai7880 இதுபோன்று நட்சத்திர பொருத்ததில் மட்டுமே வாழ்க்கை அறிவது தவறு.
      அவர்கள் தனிப்பட்ட சாதகங்களை பார்த்து முடிவு எடுங்கள்.
      அவிட்டம், ரேவதி நட்சத்திரத்தில் எத்தனையோ பேர் சேர்ந்து வாழ்வர்....
      கவனம். தனிப்பட்ட சாதகங்களை பாருங்கள். அதுவே சிறந்தது. 🙏

    • @kaviyai7880
      @kaviyai7880 Před 12 dny +1

      @@astroariva நன்றி அயயா 🙏

  • @sudhakarj4337
    @sudhakarj4337 Před 2 lety +1

    Good...

  • @senthilonetwo
    @senthilonetwo Před 2 lety +1

    Arumai 🙏

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      நன்றி. உண்மையை உறக்க கூறுங்கள் 🙏

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 Před 2 lety +2

    ஐயா வணக்கம் எனக்கு சித்திரை நட்சத்திரம் கண்ணி ராசி,கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசி பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்,புலி மற்றும் மான் மிருகங்கள் யோனிகளாக வருகிறது எதாவது பிரச்சினை வர வாய்ப்புள்ளதா என்று கூறுங்கள் எனக்கு வயது 34மனைவிக்கு வயது 32 நன்றி.....

    • @astroariva
      @astroariva  Před 2 lety +1

      பசு புலி பகை, மான் நாய் பகை அவ்வளவே, மாற்றி பலன் பார்க்க வேண்டாம். ஏனெனில் யோனி பொருத்தம் என்னவென்று தெளிவாக கூறியுள்ளேன். கண்டிப்பாக இதன்படி பிரச்சினை வராது. தங்கள் இருவர் சாதகங்கள் அடிப்படையில் அமையும்.
      புலி மானை அடித்து கொல்லும் என கற்பனை குதிரையை ஒட்டாதீர்கள். தவறு. ஏன் எதற்கு சொல்லப்பட்டது என கவனிக்க. நன்றி அய்யா🙏🙏🙏

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 Před 2 lety +1

      @@astroariva பதில் கூறியதற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏

  • @vengatesan4717
    @vengatesan4717 Před 2 lety +1

    Uthiradam 1 paatham (கீரி ya ella பசு va) .....ஆண் - உத்திராடம் 1 ஆம் பாதம் (கீரி / மலட்டு பசு) பெண் - அவிட்டம் 4 ஆம் பாதம் (பெண் சிங்கம்) பொருத்தம் இருக்கா ஐயா?

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      வணக்கம். தங்கள் சந்தேகத்திற்கு என் பதிவில் பதில் உள்ளது. உத்திராடம் 1 க்கு , அவிட்டம் 1, 2 பகை. ஏனெனில், ராசி 12, 2 தோஷத்தில் வரும்🙏🙏🙏.
      உத்திராடம் 2,3,4 க்கு அவிட்டம் 3,4 பகை. ஏனெனில் இவை ராசி 12, ,2 ஆக வரும்🙏🙏
      இதனை இன்னும் விபரமாக பதிவு தர விரும்புகிறேன். தங்கள் ஆதரவோடு. நன்றி நண்பரே. 🙏🙏🙏

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      அய்யா. வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தனி நபர் சாதகம் அறியவும். நன்றி🙏

  • @user-hq4ol5jw3m
    @user-hq4ol5jw3m Před 11 měsíci

    Boy Singam ponnu eruthu panalama

  • @user-re4us2jy4w
    @user-re4us2jy4w Před 4 dny +1

    ஜயா சிம்மம் ராசி உத்திரம் கன்னி சித்திரை marriage panalama

    • @astroariva
      @astroariva  Před 4 dny

      @@user-re4us2jy4w திருமண பொருத்தத்திற்கு இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமா ஐயா

    • @astroariva
      @astroariva  Před 4 dny

      @@user-re4us2jy4w பெண் நட்சத்திரம் எது ஆண் நட்சத்திரம் எது என்று கூட கூறவில்லை

    • @user-re4us2jy4w
      @user-re4us2jy4w Před 4 dny

      ஆண் நட்சத்திரம் உத்திரம் பெண் நட்சத்திரம் சித்திரை

    • @astroariva
      @astroariva  Před 4 dny

      @@user-re4us2jy4w யோனி பொருதத்தம் இல்லை என்பதால் திருமணம் செய்துகொள்ள கூடாதா?
      10 பொருத்தம் உள்ளவர்கள் குழந்தை இல்லாமலும் உள்ளனர் பிரிந்தும் வாழ்கின்றனர்
      பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் முடிப்பது மிகவும் தவறு.
      அதேபோல் தச பொருத்தம் இல்லை எனில் திருமணத்தை நிறுத்துவது மிகவும் தவறு.
      இராசி அதிபதி பொருத்தம் இருந்தால் போதும் என காலபிரகாசிகை, கால விதான பத்ததி சோதிட நூல்கள் கூறுகிறது.
      தயவுசெய்து தனிநபர் சாதகங்களை பார்த்து திருமணம் செய்யுங்கள் 🙏🙏🙏

    • @user-re4us2jy4w
      @user-re4us2jy4w Před 4 dny

      உங்களுடம் சோதிடம் எப்படி அனுப்புவது

  • @visvanathanvasuki4905
    @visvanathanvasuki4905 Před 2 lety

    My sister son is viruchika rasi, anusha natchathiram and his wife is mesha rasi barani natchathiram. More than 10 years over but having no child. I saw your veideo. Will they get child. Please reply..

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      சாதகங்கள் முக்கியமான ஒன்று. ஆண் பெண் சாதகங்களை தனி தனியாக கவனம் செலுத்த வேண்டும்.
      நட்சத்திர பலனில் முழு பலன்கள் பார்ப்பதை விட சிறந்தது அய்யா🙏
      9080483893

  • @AbiramiM-p1x
    @AbiramiM-p1x Před 2 měsíci +1

    Pen puli aan pasu ... Ayya innum குழந்தை illa...

    • @astroariva
      @astroariva  Před 2 měsíci +2

      @@AbiramiM-p1x இது போன்ற பலருக்கு குழந்தை உண்டு🙏

    • @astroariva
      @astroariva  Před 2 měsíci +2

      @@AbiramiM-p1x தனிப்பட்ட சாதகமே சிறந்த பலன்கள் தரும்🙏

  • @visvanathanvasuki4905
    @visvanathanvasuki4905 Před 2 lety

    Can we marry both boy and girl having kanni rasi uthiram natchathiram. If you say ok then will they get child birth.

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      மீண்டும் மீண்டும் நட்சத்திர பலனில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
      அய்யா தனி தனியாக சாதகங்களை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்🙏🙏🙏
      9171356783

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Před 2 lety

    Kalachakaram பத்தி 12 part ஆ video for subcriers pl ease

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      சற்று விபரமாக கூறவும் அய்யா🙏🙏🙏

  • @anandababu8069
    @anandababu8069 Před rokem

    திருவோணம் நட்சத்திரம் மும் பூசம் மும் திருமணம் செய்யலாமா ஐயா

    • @astroariva
      @astroariva  Před rokem

      நட்சத்திர பொருத்தம் மட்டுமே நம்பி திருமணம் செய்ய வேண்டாம். நன்றி

    • @anandababu8069
      @anandababu8069 Před rokem

      @@astroariva யோனி பொருந்தம் இல்லை

    • @anandababu8069
      @anandababu8069 Před rokem

      அதனால் தான் மன குழப்பமாக உள்ளது

    • @astroariva
      @astroariva  Před rokem

      @@anandababu8069 தேவையில்லாத குழப்பம். தனிநபர் சாதகத்தை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் கவலை இல்லை.... பல ஆயிரம் பேர் நட்சத்திர பொருத்தம் இல்லாமல் நன்கு வாழ்கின்றனர் நண்பரே....

    • @anandababu8069
      @anandababu8069 Před rokem

      @@astroariva நன்றி 🙏🙏🙏

  • @tharmabalantharmatharma3644

    5, 9 porutham thane ayya neenga illai endru solkireergal

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      கால பிரகாசிகை மற்றும் கால விதான பத்ததியில் சொல்லப்படுகிறது. காரணம் அறியவும். பல சோதிட சந்தேகங்களை கேட்டால் மட்டுமே பதில் கிடைக்கும். நான் மறுபதிப்பில் கூறுகிறேன்.
      முன்பு பதிவில், அந்த பக்கங்களை படம் எடுத்து போட்டு உள்ளேன். நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 2 lety +1

    ஒரே நச்சத்திரம் திருமண அமைக்கலாமா. இது உண்மை அறியனும். ஜாதக ரித்தியில் சொல்லமுடியுமா

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      ஒரே நட்சத்திர பொருத்தம் எவ்வாறு பார்க்கவேண்டும் என காலபிரகாசிகை, கால விதான பத்ததியில் சொல்லப்பட்டுள்ளது அதனை தெளிவாக அடுத்த பதிவுகளில் வரும் அய்யா🙏🙏🙏

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 2 lety +1

    எந்த நச்சத்திரம் எந்த நச்சத்திரதுடன் இணைய கூடாது தெளிவா விளக்கம் தேவை

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      நட்சத்திர பொருத்தம் மட்டுமே பொருத்தம் அல்ல. என் முன் பதிவை தயவுசெய்து காணவும். திருமண பொருத்தம் பற்றி கூறியுள்ளேன் அய்யா🙏

  • @AshokKumar-qz5go
    @AshokKumar-qz5go Před 2 lety +1

    ஆண்ஆடு ஆணபுலி ஒத்து வருமா ஐயா

    • @astroariva
      @astroariva  Před 2 lety

      புலி பசு பகை. இதை மட்டுமே சோதிடம் சொல்லும்.

    • @AshokKumar-qz5go
      @AshokKumar-qz5go Před 2 lety

      ஒத்து வருமா வராதா ஐயா

    • @AshokKumar-qz5go
      @AshokKumar-qz5go Před 2 lety

      ஜோதிடம் பற்றி தெரியாது நீங்கள் சொல்லுங்கள் ஒத்து வருமா வராதா என்று

    • @astroariva
      @astroariva  Před 2 lety +1

      ஒற்றுமை என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்கின்றீர் அய்யா?
      புலி ஆடு வைத்து பார்ப்பதை விட தனிப்பட்ட சாதகங்களை வைத்து முடிவெடுங்கள்.

    • @AshokKumar-qz5go
      @AshokKumar-qz5go Před 2 lety

      இது தோவை இல்லைய ஐயா மற்ற பொறுத்தம் நல்ல இருந்தால் பொதுமா ஐயா புரியும்படி சொல்லூக ஐயா 🙏