விடியற்காலைல ஆட்டு கறி குழம்பு சுட சுட ஒரு புடி Goat curry gravy is a pudding to bake

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2023

Komentáře • 45

  • @saratham1002
    @saratham1002 Před 6 měsíci +4

    எந்த ஊர் அண்ணா

  • @kattapasanga
    @kattapasanga Před 6 měsíci +2

    Entha uru

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 Před 6 měsíci

    சாப்பாடு அருமையா இருக்கு..தயிர் சாதம்..அருமை ..

  • @priyagokul2283
    @priyagokul2283 Před 6 měsíci +1

    Endha oor anne

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci Před 6 měsíci +17

    😮😮 சிக்கன் குழம்பு கூட என் வாழ்க்கையில சாப்பிட்டு இருக்கேன்😂 ஆனா மட்டன் குழம்பு இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே கிடையாது😢

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 6 měsíci +3

    சக்தி சூப்பர். சாப்பிடனும் போல இருக்கு.

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před 6 měsíci

    Super brother 👍

  • @shantinadar8644
    @shantinadar8644 Před 6 měsíci +1

    Yummy ❤❤

  • @nanthiniuthaya9754
    @nanthiniuthaya9754 Před 6 měsíci

    அண்ணா பால் சுறா கருவாடு வேண்டும் கிடைக்குமா தயவு செய்து பதில் கூறவும்

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 Před 6 měsíci +1

    ஹாய் சக்தி இதுதான் கொங்கு ஸ்டைல் விருந்து உபசரிப்பு எப்படி வேற லெவல்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 6 měsíci

    Super video nanba Shakti val 😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mtinfo3898
    @mtinfo3898 Před 6 měsíci +1

    I have seen your success meet speech. You don't worry about the words told by people. You go ahead and reach in top position. Keep going ...

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 6 měsíci

    Super anna ❤❤😊😊

  • @veera_gaming143
    @veera_gaming143 Před 6 měsíci

    Anna super 🔥🔥🔥🔥🔥🤤

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 Před 6 měsíci +4

    ரசம் சாப்பிட பிறகு தான் தயிர் சாப்பிடனும்.

  • @azikmd3936
    @azikmd3936 Před 6 měsíci +3

    தண்ணி எல்லாம் போயிடுச்சு ஆஹ் தலைவா.... நல்லா இருக்கிங்கள கறி சோறு போடுங்க வரேன்😂😂😂😂❤❤❤

  • @sktamilpooja633
    @sktamilpooja633 Před 6 měsíci

    மட்டன் குழம்பு செமயா இருக்கு அண்ணா ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 6 měsíci +2

    Super bro 😊❤❤ .. good cooking 😋.. take care and stay healthy 🥰❤❤

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he Před 6 měsíci

    👌👌

  • @srimithun812
    @srimithun812 Před 6 měsíci

    அண்ணா எனக்கு சங்கு வேணும் விலை சொல்லுங்க

  • @dailynewfuns
    @dailynewfuns Před 6 měsíci +2

    Location ? 😊

    • @yourstv...3874
      @yourstv...3874 Před 6 měsíci

      கன்னி வாடி (கரூர் to தாராபுரம் main road)

  • @KumarKumar-lc6nf
    @KumarKumar-lc6nf Před 6 měsíci +1

    உங்க ஊர் எப்போ
    ஏப்படி இருக்கு

  • @santhosh9982
    @santhosh9982 Před 6 měsíci

    Ellam semari aadu

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 6 měsíci +3

    சாப்பாடு ஆட்டுக்கறிக்குழம்பு அல்லது மட்டன் குழம்பு சூப்பர் வீடியோ அண்ணா எனக்கு ஆட்டுக்கறிகுழம்பு அல்லது மட்டன் குழம்பு , ஆட்டுத்தலைக்கறிக்குழம்பு , ஆட்டுமூளை வறுவல் ஆட்டுக்குடல்க்குழம்பு ,ஆட்டுரத்தம் வெங்கய குடல் வறுவல், மட்டன் வறுவல் ,மட்டன் சுக்கா இது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா😊😊😊

  • @Ksenthil1857
    @Ksenthil1857 Před 6 měsíci

    ஹாய் சக்தி நல்லா இருக்கிங்களா.இது எங்க ஊர் கன்னிவாடி சந்தை.

  • @arrqwerty
    @arrqwerty Před 6 měsíci

    Ramkannan bro kooda senthu neenga food reviewer aittinga bro

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Před 6 měsíci

    👌👌👍👍👍🙏🙏❤️

  • @sharmilapanneerselvam3331
    @sharmilapanneerselvam3331 Před 6 měsíci

    Bro சீலா மீன் குழம்பு வெச்ச அக்காவ மறுபடியும் ஒரு தடவை பொறுமையா மீன் குழம்பு வைக்க சொல்லி தெளிவான விளக்கத்துடன் வீடியோ போடுங்க...

  • @shanthikrishnakumar1372
    @shanthikrishnakumar1372 Před 6 měsíci

    Biggest fan bro🎉

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Před 6 měsíci

    ...ஐயையோ..இப்பிடியா சாப்பிறது சக்தி... கறி சோறு சாப்பிட்டது போதுமே..தயிர் சோறு சாப்பிடுன்னுமா..😅

  • @MuruganMurugan-wj7sr
    @MuruganMurugan-wj7sr Před 6 měsíci +1

    சாப்பாடின் விலை அண்ணா

  • @PazhaniyammalMoorthiii-xo1lc

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 Před 6 měsíci

    குன்னத்தூர் சந்தை

  • @skumuthavalli3958
    @skumuthavalli3958 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐♥️♥️♥️♥️♥️

  • @dailynewfuns
    @dailynewfuns Před 6 měsíci

    Vijayakanth Rip😢

  • @srimithun812
    @srimithun812 Před 6 měsíci

    சங்கு அனுப்புவிங்கள தயவுசெய்து சொல்லுங்க

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Před 6 měsíci

    🙏அசைவத்தோடு தயிர் சாப்பிடாதீங்கோ

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Před 6 měsíci

    😂

  • @sudhachandran6081
    @sudhachandran6081 Před 6 měsíci

    எந்த ஊரு அதை முதலில் சொல்லுங்க

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 Před 6 měsíci

    Hi 🦋👌