பராசக்தி படம் , சிவாஜி கொடை = ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2020
  • 2500 ரூபாய் சம்பளம் வாங்கி 25000 ரூபாய் நன்கொடை கொடுத்த சிவாஜி _ ஆலங்குடி வெள்ளைச்சாமி
    #sivaji
  • Zábava

Komentáře • 180

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 Před 3 lety +39

    நீங்கள் சொல்லும் செய்திகளை கேட்கும் போது சிவாஜி அவர்களின் வள்ளல் குணமும் அவரது பெறுந்தன்மையும் சிலரது நயவஞ்சக செயலால் மறைக்கபட்டு அவரது புகழ் உங்களை போன்றவர்களால் இன்று வெளிவருவது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது நன்றி

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 3 lety +3

      Shivaji does not give money to the media in Cover.

  • @karikalan2776
    @karikalan2776 Před 3 lety +15

    வெள்ளைச்சாமி அய்யாவுக்கு .... கோடி நன்றிகள் ....
    இதயதெய்வம் சிவாஜி , கர்ணனாக வாழ்ந்தார் நிஜ வாழ்விலும் ....
    5 ரூபாய் கொடுத்து 5000ரூ விளம்பரம் தேடிய , தன் சம கால ஒரு நடிகரைப் போல் அல்லாமல் பல உதவிகளை விளம்பரமில்லாமல் அளித்தார் ... நிறைவு வாழ்க்கை வாழ்ந்தார் ....
    பொய்யாக விளம்பரம் செய்த புரட்டு நடிகரின் இன்றைய நிலையே அதன் சாட்சி ....
    தான் ஆரம்பித்த கட்சியிலேயே இன்று மரியாதையில்லாமல் stamp size அளவு கூட இவர் படம் இல்லாமல் இவர் கட்சியினராலேயே விளம்பரம் செய்யப்படும் பரிதாப நிலையிலிருக்கிறார் .....
    எங்கள் இதயதெய்வம் பாடிய , விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்ற வரிகள் எவ்வளவு சத்தியம் வாய்ந்தது ...
    தன் கட்சியினராலேயே தூக்கி வீசப்பட்ட துர்பாக்கிய நிலை ம கோ ரா வுக்கு ....
    கொடை வள்ளல் சிவாஜியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ....
    மீண்டும் நன்றிகள் ....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +25

    ஏழை மாணவர் இல்ல நிதிக்காக 2/2/75ல் சென்னை பல்கலை கழக மண்டபத்தில் சாம்ராட்அசோகன் நாடகம் ஓரங்க நாடகமாக முதன் முதலில் நடத்தப்பட்டது
    ஆக்கு சிங்கப்பூர் நேசனல் ஸ்டேட்டியத்திலும் நடத்தப்பட்டது.
    எம்ஜிஆர் முதல்வரான போது 1977ல் தமிழகத்தில் ஏற்ப்பட்ட புயல் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய சிவாஜி நாடகம் நடத்தி 1கோடியே 28லட்சம் ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்

  • @williamwilliam7685
    @williamwilliam7685 Před 3 lety +19

    Si
    சிவாஜி ,எம்.ஜி .ஆரை விட அதிக உதவி மக்களுக்கு க்கும் அரசுக்கும் செய்தார் .என பத்திரிகையாளர் மதிமாறன் டி. வி .விவாதத்தில் சொல்லியுள்ளார் .

    • @asmsankar2399
      @asmsankar2399 Před 3 lety

      இந்த மதி மாறன் ஒரு மதி கெட்ட மது மாறன்! சிவாஜி யாருக்கு எல்லாம் கொடுத்தார்னு அந்த ஈனப்பயல் மதிமாறன் அந்த விவாதத்தில் இறுதி வரை தெளிவாக சொல்லவே இல்லை! சிவாஜி எப்போதும் தனக்கு ஆதாயம் இல்லாத எதையும் செய்ய மாட்டார் !தனக்கு வேண்டியவர்களுக்கு அதுவும் பலமுறை பார்த்தால் தான் தருவார்! ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் துன்பப்படும் மக்களில் பேதம் பார்க்காமல் அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல்! இன்று சினிமா, அரசியல், பத்திரிகையாளர்கள், நாடக கலைஞர்கள் என கணக்கில்லாத உதவிகளை கணக்கில்லாமல் செய்த பொன்மனச்செம்மல் ஆவார்! பெருந்தலைவர் காமராஜர், அன்றைய பாரத பிரதமர் பண்டிதநேரு, கருணாநிதியே எதையும் அளவின்றி கொடுப்பவர்! என அரசியலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் பெரும் தலைவர்களும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கொடை தன்மையை சிலாகித்து உயர்வாக சொல்லியுள்ளார்கள்! டேய், மதிகெட்ட மாறா, உன் சில்லறை வேலைய இங்கு வந்து காட்டாதே!

    • @kallandharitu3005
      @kallandharitu3005 Před 2 lety +2

      Muttal mgr black money vangi athil konjam koduththavaru.ta!il nattayae seeralichavaru mgr.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 3 lety +20

    சிவாஜி நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களில் சில உதாரணங்கள்.
    ( வெளிச்சத்திற்கு வராத மறந்து விட்ட , மறைக்கப்பட்ட உண்மைகள். இதை உலகமும் இன்றைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு )
    காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கினார்.மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் சிவாஜி நன்கொடையாக வழங்கினார். அத்தொகையின் தற்போதைய பணமதிப்பு நகர்புற நில மனை மதிப்புப்படி ரூபாய் 25 கோடிக்கும் மேலாகும்.
    சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
    "பள்ளியில் மாணவர்கள்
    பகலுண வுண்ணும் வண்ணம்
    அன்று ஓர் இலக்கம் ஈந்த
    அண்ணல் கணேசர் இந்நாள்
    புள்ளினம் பாடும் சோலை
    மதுரையின் போடி தன்னில்
    உள்ளதோர் தொழிற்பயிற்சி
    பள்ளிக்கும் ஈந்து வந்தார்
    இன்றீந்த வெண்பொற் காசுகளோ
    இரண்டரை இலக்கமாகும்
    நன்றிந்த உலகு மெச்சும்
    நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
    குன்றொத்த பெருஞ் செல்வத்தை
    குவித்தீந்த கணேசனார் போல்
    எந்தெந்த நடிகர் செய்தார் ?
    இப்புகழ் யாவர் பெற்றார்?"
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
    தவிர அவரது மனைவி கமலா அம்மாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பாகிஸ்தான் யுத்த நிதியாக 400 சவரன் தங்க நகைகளையும் வழங்கினார். சிவாஜி 100 சவரன் தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்ட czcams.com/video/zojOvJiL7EU/video.html பதிவில் 7.10 முதல் 9 நிமிடம் 30 நொடி வரை காண்க.
    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி பல லட்ச ரூபாய்களை வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார. வயலூர் மருகன் கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரிடம் நிதி வழங்கியது, தாம்பரம் மருத்துவ மனைக்கு நிதி உதவியது என பட்டியல் நீளும்
    மகாராஷ்டிரா பூகம்ப நிதியாக அன்றைய மகாராஷ்டிரா முதல்வர் திரு. YB சவான் அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். (இன்றைய பணமதிப்பு ரூபாய் 7 கோடி) வழங்கினார். பூனாவில் வீரசிவாஜிக்கு சிலையும், உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மெரீனா கடற்கரையில் திருவள்ளுவருக்கு சிலையும் நிறுவினார். தவிர கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை சிவாஜி நிறுவினார். அச்சிலையை 16-07-1970 அன்று திரு. நீலம் சஞ்சீவரெட்டி எம்.பி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் எம்.பி திறந்து வைத்தார். ( czcams.com/video/-LaiDo51R3o/video.html பதிவில் 1.06 முதல் 1.27 வரை காண்க )சிவாஜி இந்நினைவிடத்தை சில வருடங்கள் பராமரித்து பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். (இந்நினைவிடத்திலேயே தமிழக அரசும் மணிமண்டபம் கட்டியது. அதை 18-05- 2015அன்று முதல்வர் திறந்து வைத்தார்) இந்நினைவிடத்தின் மதிப்பு தற்போது பல கோடிகள் பெறும். சிவாஜி என்ன செய்தார் என்போருக்கு மேற்கண்ட சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களே பதில் கூறும். இதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது. தமிழகத்தில் புயல்,மழை வெள்ளம் வந்த போது உணவு பொட்டலங்கள் வழங்கியதுடன் நாடகம் நடத்தி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தவிர நிறைய நிதி உதவிகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார். மேலும் முழு விவரமறிய anonymouse.org/cgi-bin/anon-www.cgi/www.mayyam.com/talk/showthread.php?11869-&&PHPSESSID=b7e629fd9299efdcfaec7cc2dd9d295d#2965;லியுக-கர்ணன்-வள்ளல்-கணேசன்&s=85796290147138b54e46b126c632537f பதிவு காண்க.
    தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் இவற்றை திரைபடங்கள் மூலகமாக மட்டுமின்றி தானே முன்னுதாரணமாக இருந்து மக்களிடம் , குறிப்பாக இளைஞர்களிடம் சேர்த்துள்ளார்
    சிங்கை ஜெகன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +27

    நடிகர் திலகத்தின் வாய் மொழிப்படியே தருகிறேன் இந்த பதிவை ....
    பராசக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் .
    படத்திற்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் அல்ல .
    மாதம் 250 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் ...
    படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ...
    அப்போதெல்லாம் மெட்ராஸ் ஹை கோர்ட் எதிரே ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது .
    பராசக்தி படத்தில் நடித்த S.V.சகஸ்ரநாமம் போன்றவர்கள் தினமும் அங்கே டென்னிஸ் விளையாடுவார்கள் .
    நான் S.V.சகஸ்ரநாமம் உடன் செல்வேன் ..விளையாட அல்ல ,வேடிக்கை பார்க்க .
    கல்வி ,விளையாட்டு இரண்டிற்கும் உரிய பருவத்தில் நான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன் .கல்வி ,விளையாட்டு என்ற இரு நல்வாய்ப்புகளையும் இழந்தேன் ...
    எனவே விளையாட்டுகளில் ஆர்வம் மிக உண்டு எனக்கு ...
    ஒரு நாள் அந்த மாத ஊதியமான 250 ரூபாயை பெற்று கொண்டு சகஸ்ரநாமம் ,நண்பர்களுடன் அந்த டென்னிஸ் கோர்ட்க்கு சென்றேன் ..
    அங்கே வழக்கமாய் டென்னிஸ் ஆடும் திரு .ராமநாதன் அன்று அங்கிருந்த தன் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்து கொண்டிருந்தார் .
    லண்டன் நகரில் நடக்க இருக்கும் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் தன்னுடைய மகன் விளையாட இருப்பதாகவும் அங்கே செல்ல ஆகும் செலவுக்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார் ..
    நான் உடனேயே சட்டை பையில் வைத்திருந்த அந்த மாத சம்பளம் 250 ரூபாயையும் அப்படியே கொடுத்து விட்டேன் .
    ராமநாதனே திகைத்து போனார் .
    மகிழ்ந்தும் போனார் .
    என் தோள்களை தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
    அன்று அங்கிருந்த டென்னிஸ் விளையாடும், ராமாநாதனின் நண்பர்கள் எவரும் அவ்வளவு தொகையை கொடுக்க வில்லை
    நான் ஏன் கையில் இருந்த ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்தேன் ?
    நம்மை காலம் காலமாக ஆண்ட வெள்ளையர்கள் நாட்டில் ஒரு இந்திய ,குறிப்பாக தமிழக சிறுவன் விளையாடுவது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?
    கேவலம் பணம் இல்லாமல் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுக்க படுவதா ? என்கிற உணர்வுதான் என்னை அப்படி கொடுக்க செய்தது ..
    ஜூனியர் விம்பிள்டனில் விளையாடிய அந்த சிறுவன் தான் பிற்பாடு டென்னிஸ் கிருஷ்ணன் என்று உலக புகழ் பெற்றார் ...
    அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் டென்னிஸ் வீரரே ...
    இப்படியாக 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த அந்த சம்பவத்தை நடிகர்திலகம் சொல்லியிருந்தார் .
    கர்ணன் படத்தில் இந்த சம்பவம் இருந்ததா ? என்று தெரியவில்லை .
    ஆனால் புராணத்தில் இருக்கிறது .
    காலையில் நதிக்கரையில் பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் எடுத்து தேய்த்து கொண்டிருந்தான் கர்ணன் நீராடுவதற்கு .
    அப்போது ஒரு ஏழை தானம் கேட்டு கைகளை நீட்ட ,இடது கையில் வைத்திருந்த அந்த பொற்கிண்ணத்தை அப்படியே கொடுத்து விட்டான் கர்ணன் .
    இடது கரத்தால் தானம் வழங்கலாகாது என்று அந்த இரவலன் சொல்ல ,பரவாயில்லை ,இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு அந்த பொற்கிண்ணத்தை மாற்றி கொடுப்பதற்குள் இதை விட குறைவாக ஏதாவது தானம் செய்தால் போதும் என்கிற நினைப்பு வரலாம் .எனவேதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த கனத்திலேயே இடது கையில் கொடுக்கிறோம் என்று கூட கருதாமல் அந்த கிண்ணத்தை கொடுத்து விட்டேன் என்றான் கர்ணன் .
    அதுபோல்தான் நடிகர்திலகமும் ..
    அன்று கையில் இருந்த ஒருமாத சம்பளத்தையும் அதே கனத்தில் வழங்கி விட்டார் .
    உள்ளத்தில் நல்ல உள்ளம் அல்லவா அவருடைய உள்ளம் .

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 3 lety +9

      சகோதரிக்கு தலைவரின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள் இது எதிர் பாராத தலைவரின் கொடை உங்கள் பதிவினால் தெறிந்தது சிறப்பு

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 3 lety +5

      @@seenivasan7167 Thanks bro

    • @williamwilliam7685
      @williamwilliam7685 Před 3 lety +4

      என்ன அருமையான செய்தி ! மெல்சாதி பத்திரிகை ஒன்று அன்றும் இன்றும் சிவாஜி பற்றி அவதூறு பரப்புவதிலே குறிக்கோளாக செயல்படுகிறது .

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 3 lety +4

      தினமலர் என்ற மஞ்சள் பத்திரிகை

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 Před 3 lety +2

      Excellent Sir/madam
      New info about Sivaji Sir
      Long live you and family
      Long live Sivaji name and fame

  • @malai343
    @malai343 Před 3 lety +32

    நடிகர்திலகம் - வெளியில் தெரியாத - விளம்பரம் விரும்பாத வள்ளல்.
    குழந்தை குணமும் கொடை மனமும் கொண்ட தெய்வீகக் கலைஞர் சிவாஜி.
    தேசியம், தெய்வீகம், தேன் தமிழ் மொழி - இந்த மூன்று துறைகளுக்கும் மாபெரும் சேவை செய்தவர் சிவாஜி.
    நீங்கள் மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள் -
    கோடி கோடி நன்றிகள்

  • @kumaraswamyravishanker3032

    இந்தப் பதிவிற்கு நடிகர் திலகத்தின் உறவுகள் அனைவரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @sethuraman1386
    @sethuraman1386 Před 3 lety +15

    சிவாஜிகணேசனின்
    வள்ளல் தன்மையை
    கூறிய உங்களுக்கு நன்றி!
    உங்களின் தகவல் மிக அருமை!

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 Před 3 lety +28

    விளம்பரம் தேடா வள்ளல் பெருமான் சிவாஜி அவர்கள்.

    • @laxmandurai7885
      @laxmandurai7885 Před 3 lety +1

      உண்மை ! பிழைக்க தெரியாத தமிழன் -- (நடிகர்) வி சி கணேசன் / நடிப்பில் சிகரம் தொட்ட சிவாஜிகணேசன் என்ற தமிழன் . இவர் செய்த நல்ல காரியங்களை அன்றைய திராவிட கூட்டம் அதிகார வர்கத்தினால் ஆண்ட தனினால் வீழ்த்தப்பட்ட
      வி சி கணேசன் .
      அன்றைய திராவிட சூட்சமத்தை மறந்து போன தமிழ்குடிகள் !!.

  • @ravishankar-tk8dy
    @ravishankar-tk8dy Před 3 lety +23

    உண்மை உலகறிய செய்ததற்கு நன்றி மற்றும் வணக்கம் ஐயா உங்களுக்கு. மறைக்கப்பட்ட தமிழ் தலைவரின் உண்மைகள் வெளிவருவதில் சந்தோஷம்....

  • @panneerselvamnatesapillai2036

    ஆரம்பத்தில் இருந்தே ஏவிஎம் சிவாஜியை ஒப்புக் கொள்ள வில்லை. பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று நடிக்க வைத்தார்.

  • @johnbosco6924
    @johnbosco6924 Před 3 lety +24

    உண்மை. நிகழ்வுகளை.... வெளிஉலகத்துக்கு.. எடுதுரைத்த.. நண்பருக்கு. பல கோடி.நன்றிகள்

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 Před 3 lety +11

    விளம்பரம் தேடாதவர் மட்டும் அல்ல,விளம்பர்படுத்திக்கொள்ளாதவரும் கூட.

  • @sivajigroup6788
    @sivajigroup6788 Před 3 lety +22

    அருமையா உதாரணம் காட்டி சொல்லியிருக்கிறீர்கள் சார்,
    இன்றைய நவீன உலகத்தில் அன்றைய நாளில் நடிகர் திலகம் செய்த உதவிகள் தெரிய வந்த வண்ணம் இருக்கிறது,
    பெருமளவில் உதவி செய்ததால் தான் கடவுள் நடிகர் திலகத்திற்கு பிள்ளைகள்,பேரப் பிள்ளைகளை கொடுத்து அளவில்லா மகிழ்ச்சியை அவர் வாழும் போதே கொடுத்தான்,

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +13

    அண்ணா நீங்க சொல்ர அத்தனையும் உண்மை இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறது இதெல்லாம் விளம்பரம் செய்து விட்டுகொடுக்கனும் ஒரு போதும் நினைத்ததில்லை இறந்து இருபது ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லை இப்பவும் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் தன்நடிப்பால் கட்டி போட்டு வைத்திருக்கும் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

    • @sethuramalingamv7038
      @sethuramalingamv7038 Před 2 lety

      உண்மையை மரைத்து உதிக்கும்பகலவனை கையால்மரைக்கநினைத்து மீடியாவைகையில் வைத்து மரைத்தார்கள் மேகம்விலகுகிரது

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před 3 lety +6

    வாழ்க சிவாஜி ஐயா🙏🙏🙏

  • @Newton.Marianayagam
    @Newton.Marianayagam Před 3 lety +5

    ஆசியாவின் முதல் கூட்டுறவு co-op தனியார் வயித்தியசாலை , இலங்கையில் - யாழ்ப்பாணத்தில் அமைக்க , நாடகம் நடத்தி பெரும் நிதியை அன்பளிப்பு செய்தவர் சிவாஜி. இது, 1953 இல் , நடைபெற்ற சம்பவம். அந்த வயித்திய சாலை இன்றும் இயங்குகிறது.

  • @maniksmb5681
    @maniksmb5681 Před 3 lety +17

    Nadigar Thilagam Dr.Sevaliye Sivaji is a real "Kodai Vallal"
    Long Live Nadigar Thilagam fame.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +15

    அருமையான பதிவு

  • @selvarajanrv5934
    @selvarajanrv5934 Před 3 lety +9

    Sivaji aiyah avargal oru nalla AATHMA enbathil santhegamillai..vaalgha avarathu pughal.Nandri.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 Před 3 lety +17

    வெள்ளைச்சாமி ணா Super, சிவாஜி அவர்கள் விளம்பர வள்ளலுக்கு மத்தியில் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் பிரதிபலனும் பாராமல் வாழ்ந்த Original வள்ளல் பெருமான் சிவாஜி அவர்கள்.

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +10

    Sivaji ayya real karnan, patriotic actor.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +18

    சூப்பர்ன்னே வெள்ளைச்சாமி அண்ணா வாழ்த்துக்கள்

  • @harirajanpilliai9702
    @harirajanpilliai9702 Před 3 lety +4

    Great. Hats off.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 3 lety +16

    Shivaji ayyha oru vellanthiyaanha maamanidharru

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 Před 3 lety +8

    Excellent video on Sivaji Ganesan.Thanks Veluchamy

  • @s.senthils.senthil6351
    @s.senthils.senthil6351 Před 3 lety +8

    Arumai sir

  • @nssridhar7837
    @nssridhar7837 Před 3 lety +9

    Super super super

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před rokem +2

    இப்போதாவது இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்திய தங்களுக்கு நன்றி வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @MugamLakshmi-in5cz
    @MugamLakshmi-in5cz Před rokem +1

    Super super arumai Thalaiva Thalaivar sivaji sir sivaji sir than

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před 3 lety +3

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper 👍🤘🌟🤘🤘🌟🤘🤘🤘🤘🤘

  • @d.s.danielnkl7905
    @d.s.danielnkl7905 Před 3 lety +5

    Super sir Sivaji is great

  • @hariv8902
    @hariv8902 Před 3 lety +3

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @vijayabuji2172
    @vijayabuji2172 Před 3 lety +6

    Shivagi really great

  • @v.vgases9288
    @v.vgases9288 Před 3 lety +14

    சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் விமர்சன பணிகள்

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety +9

    Drshivaji is always remembered by the people wherever he is.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 3 lety +4

    Arumaiyana vilakkam arputhamana pathivu sivajiyin kodukkum gunatthai melum therinthu kolla vaittheergal nandri

  • @balakrishnanramiah6992
    @balakrishnanramiah6992 Před 3 lety +3

    Arumai anna Nalla oru talaipu nadigar thilagathai pattri valga anna

  • @jananicreations4340
    @jananicreations4340 Před 3 lety +13

    Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO

  • @kupachiraman6582
    @kupachiraman6582 Před 2 lety +2

    Best actor and cast veriyar

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 3 lety +16

    தர்மத்தை தர்மமாக செய்தவர் சிவாஜி....
    தர்மத்தை தானமாக செய்தவர் .... எம் ஜி ஆர் அவர்கள்

  • @hariv8902
    @hariv8902 Před 3 lety +3

    Great personality shivajiganeshan

  • @jkramesh204
    @jkramesh204 Před rokem +2

    100% உண்மை. மிக அருமையான தகவல்.

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +2

    Sivaji the great.

  • @hema325
    @hema325 Před 3 lety +2

    Shivaji iyya
    Engalin imayam

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +4

    Good,not only in film he was karnan,in real life,he was TRULY KARNAN.THANKS.

  • @senthikumar6172
    @senthikumar6172 Před 3 lety +16

    Sivaji Sir humans being best in world's

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +10

    சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியபபோது கல்கன்டுஆசிரியர் தமிழ்வாணன் எழுதிய சிறப்பு கட்டுரையில் சிவாஜி தன்னுடைய நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடன் பணிபுரிந்த 50பேர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கஉதவுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்
    மற்ற நடிகர்களின் நாடகங்களை விட சிவாஜி நாடகங்களுக்கு மக்களிடம் தனிச் சிறப்பு கிடைத்தது பராசக்தி 'வீரபாண்டிய கட்டபொம்மன் 'வியட்நாம் வீடு 'தங்கப்பதக்கம் போன்றவை நாடகமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்து பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டு அவையும் சூப்பர் ஹிட்டானது.அதன் பிறகும் நாடகமாக நடத்தப்பட்டு நிதி வசூலித்து கொடுத்தன
    இத்தகைய சிறப்பு இந்தியாவிலேயே சிவாஜிக்கு மாத்திரமே உண்டு

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr Před 3 lety +2

      நடிகவேள் திருமிகு.எம்ஆர்ராதா அவர்களின் ரத்தக்கண்ணீர் படமாகவும் நாடகமாகவும் செய்தது உலக அளவில் சாதனை ஆனல் எம்ஆர்ராதா ஆவர்கள் அலட்டிக்கொள்ளாத நடிகர்.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 Před 3 lety +3

      @@AnandRaj-iu9rr appo kattabomman kappalottiya thamizhan karnan Sivaji endruthan makkalukku theyriyum❤️

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 3 lety +1

      எம் ஆர் ராதா பற்றி இவர் வீடியோ பதிவு செய்த போது வசை பாடினீர்கள் இப்பொது ராதா அலட்டிக்கொள்ளாதவர் என்று சொல்கிறீர்கள்
      சிவாஜி நினைத்து இருந்தால் அவர் செய்த உதவிகளை சொல்லி இருக்கலாம் அவர் சொல்லவில்லை அலட்ட்டீக்கொள்ளவும் இல்லை

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 3 lety +10

    மிக நல்ல தகவல்கள்

  • @nssridhar7837
    @nssridhar7837 Před 3 lety +1

    Unmaile Ivar unmaiana vallar Shivaji is great

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 Před 3 lety +13

    Pressukku cover koduthu publicity saiyavillai SIVAJI unmaiyana vallal

  • @senthikumar6172
    @senthikumar6172 Před 3 lety +8

    Vellai Samy Sir msg Super 🙏

  • @govindarajulusrinivasan4973

    உண்மை சார் அருமை

  • @mvnathan4260
    @mvnathan4260 Před rokem +2

    Nadigar Thilagam is always great 🙏

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 3 lety +10

    Superb sir.

  • @janakiraman2576
    @janakiraman2576 Před 3 lety +9

    சூப்பர்

  • @ravikandiah5026
    @ravikandiah5026 Před 3 lety +7

    Arumai Ginthupitiku,Colombo 13 arulikl 58 vardakal valtha nankuda ariyatha thakaval ithu. Nanri

  • @anthonyraj3701
    @anthonyraj3701 Před 3 lety +9

    Excellent speech Sir !

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    சிவாஜியின் மறைக்கப்பட்ட
    உண்மைகள் ஏராளம்.

  • @nithishk3497
    @nithishk3497 Před 3 lety +9

    Super appa

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Před 3 lety +4

    பிறருக்கு தெரியாமல் தர்மம் செய்தவர் சிவாஜி. விளம்பரமாக செய்தவர் எம் ஜி ஆர். விளம்பர வெளிச்சத்தில் எம் ஜி ஆர் விளம்பரமானார். சிவாஜி அவர்களின் தர்மம் பலரின் பொய்யான விளம்பரமரத்தால். மறைக்கப்பட்டது. வாழ்க சிவாஜி புகழ்..

  • @baskarjosephanthonisamy6487

    *அடுத்தவர்களை வீழ்த்திட எண்ணியதில்லை..*
    *பிறருக்கு செய்யும் உதவிக்கு விளம்பரம் தேடியதில்லை...*
    *அவர் குடும்பம் அதனால்தான் ஆல்போல தழைத்தோங்கியுள்ளது..*

  • @ganesanks3091
    @ganesanks3091 Před 3 lety +3

    Sivaj..sarin...pugal.valga

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights Před 2 lety +1

    👌🙏😍

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 Před 3 lety +13

    Real. KARNAN

  • @vasudevan31355
    @vasudevan31355 Před 3 lety +18

    நீங்க கலக்குங்க சார். நடிகர் திலகம் தான் நிஜ வள்ளல். இடது கை கொடுப்பதை வலது கை அறியாமல் கொடுத்த பெருந்தகை.
    எண்ணிலடங்கா நன்கொடைகள். அத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன.

    • @johnbosco6924
      @johnbosco6924 Před 3 lety +5

      நல்ல. சேதி.. வழங்கிய.... நண்பருக்கு... நன்றி. பல. கோடி

    • @senthikumar6172
      @senthikumar6172 Před 3 lety +4

      Really Tru Sir

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 3 lety +1

      👌👌👍👍

  • @leenaselvarajleenaselvaraj2639

    Shivaji.sir greatest man

  • @rajusri9922
    @rajusri9922 Před 3 lety +1

    en thangai mgr padam-352 naatkal sri lanka murugan theatril-1952-1953 varai odiyadhu

  • @dhinakaranrohini7952
    @dhinakaranrohini7952 Před 3 lety +6

    Super Nadi Shivaji

  • @lramanathan1262
    @lramanathan1262 Před 3 lety +8

    Sivajisir great

  • @kannank4824
    @kannank4824 Před rokem +2

    Vallala. Yevanukkum. Theriyathu. Sivaji. Vilamparam. Thetatha. Vallal

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +6

    vazga.sivajisir.pugal

  • @vadivelusoori9826
    @vadivelusoori9826 Před 3 lety +1

    NT did not act in the Parasakthi play. His role was acted by actor Samikkanu. This info was mentioned by NT himself in an interview with Meena. That video is also on CZcams.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +2

    Karnan. Entral. Vallal. Entru. Artham. Athu. Sivaji. Mattume

  • @ummirejabhussain1671
    @ummirejabhussain1671 Před 3 lety +3

    Sir .ssr pathi vedeo podenga

  • @sahayaalex9606
    @sahayaalex9606 Před 3 lety

    ellamey correct

  • @playplayer3144
    @playplayer3144 Před 3 lety +4

    Soooper appa

  • @s.ayyappans290
    @s.ayyappans290 Před 3 lety +2

    Super

  • @mukeshs8530
    @mukeshs8530 Před 3 lety +7

    Sagum varai an deivam mattume.

  • @gopalakrishnansundararaman3198

    Exceent post. Pl. Talk more about our God of acting.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety

    Unmaiyana. Karnanye. Sivaji. Oruvar. Than. Nallavanukku. Theriyum

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety +3

    Wellsaid sir

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 Před 3 lety +4

    DMK government especially Mr Karunanidhi and Mr MGR did injustice to Sivaji Ganesan.

  • @peterrockpeterrock4585
    @peterrockpeterrock4585 Před 3 lety +1

    You alangudi ponda

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 Před 3 lety +2

    Mgr nallavanukku nallavan kattavannakku kattavan! !!

    • @sarasandan9374
      @sarasandan9374 Před 3 lety

      MGR என்றால் பொய் பித்தலாட்டம்

  • @peterrockpeterrock4585
    @peterrockpeterrock4585 Před 3 lety +1

    Dai sooni

  • @peterrockpeterrock4585
    @peterrockpeterrock4585 Před 3 lety +2

    I am great fan of purachi nadigar m g r

  • @shanmugavelmuruganshanmiga2890

    நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்! சூப்பர்! நடிகர் திலகம் பற்றி நிறைய சொல்லுங்கள்! ஆனால் எம்.ஜி.ஆர்.பற்றி குறையேதும் கூற வேண்டாம்! "துன்பப்படும் நபர் தன்னைத் தேடிவந்நால் அவருக்கு உதவி செய்பவர் வள்ளல்! ஆனால் துன்பப்படுபவர்களைத் தேடிச் சென்று அவர்கள் கண்ணீர் துடைத்து உதவும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்".............
    1961, சென்னையில் நடந்த 6000 ரிக்சா தொழிலாளர்களுக்கு மழைக் கோர்ட்டு வழங்கிய விழாவில் அறிஞர் அண்ணா!
    வாழ்க எம்.ஜி.ஆர்- சிவாஜி புகழ்!

    • @sivajigirija2788
      @sivajigirija2788 Před 3 lety +2

      அருமை அருமை நண்பர்

    • @suharaam1726
      @suharaam1726 Před 3 lety

      பூனை குட்டி வெளியே வந்து விட்டது னு இத தான் சொல்லுவாங்க.

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 3 lety +3

      Good and Noble Persons get peaceful death. But Ugly, Dubakooru and Dupe fellows did not die peacefully. So you can make a judgement from the person's death, who is a real mankind and best human being.

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +1

      நீ நல்ல பொய் சொன்னாரு அதுதான் திருட்டு திராவிடம்

  • @kavimaharanrecreation1917

    MGR pathi full ah perumaiya pesra mari negative ah solitu ipo sivaji pathi sonna paru ipo tha nee yarunu theriyuthu.... Nala ombuna po😂😂😂😂😂😂

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 3 lety +2

    நீர் யார் என்று இப்போது தான் தெரிந்தது

    • @sarasandan9374
      @sarasandan9374 Před 3 lety

      நீ எந்த கருமம் என்று நல்லாவே தெரியுது

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 Před 3 lety

    Sunni

  • @divyaselvarajselvaraj4705

    நீங்க யார்,என இப்போது தெரிகிறது!ஏன் இந்த வேலை! ஒருவரை புகழ வேண்டும் என நினைத்து மற்றவரை தப்பாக பேசக்கூடாது! Mgr வள்ளல் என்று உலகுக்கு தெரியும்!

    • @suharaam1726
      @suharaam1726 Před 3 lety

      விடுங்க நண்பா, இப்போது தெரியுதல்லவா கவர் கொடுத்து நடக்காத விடயத்தை நடந்ததாக சொல்வது?! யாரென்று! இத்தகைய புருடாக்கள் கணேசனுக்கோ, அவரு குடும்பத்தினருக்கோ தெரியுமா? இதெல்லாம் உண்மையாக நடந்திருக்கும் பட்சத்தில் இறைவனே மக்கள் ரூபத்தில் அங்கீகாரம் தந்திருப்பாரே! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என்றும் இணையில்லா வள்ளல் என்பதை இந்த துக்குறிகள் ஒப்பாமல் இப்படி தரா தரம் கெட்டு வெள்ளையன் புளுகு மூட்டை வழியே கூவுவதை பார்த்து நம்மால் பரிதாப படத்தானே முடியும்?!

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 3 lety +3

      @@suharaam1726 if that edupudi really helped others, why he could not die peacefully, you can judge the person from his death. Good People die very peacefully, bad fellows die, very pathatically, i.e like stroke, and troubling others with vengence mind and getting coma for life time.

    • @manikadurai4323
      @manikadurai4323 Před 3 lety +3

      If that EDUPUDI is a real Vallal, why he died with Stroke and Coma.

    • @nagalingamjhony3543
      @nagalingamjhony3543 Před 3 lety

      Mgr vallal enbathu unmai but sivaji m athaipol than sonnal ungalukku pidikkathu ilaiya?

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem

      சினிமாவில் தானே வள்ளல் என்று சொல்லி கொண்ட போலி பொய் புரட்டு இதுதான் எம் ஜி ஆர்

  • @sarakki1977
    @sarakki1977 Před 3 lety

    சொல்வதில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள்.......சிறிய விஷயங்களை கூட பெரிய விஷயமாக expose பண்ணி சொல்றார்....

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 3 lety

    இந்த வெள்ளை சாமி அவர்களுக்கு சிவாஜி கணேசன் முதல் மற்ற அனைத்து நடிகர்களும் நல்லவர்கள்
    ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே குறை சொல்வது தான் இவரின் தலையாய கடமை ஆகும்
    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக திருப்புகழை களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவரின் பதிவுகள் அனைத்தும் இருக்கும்
    எத்தனை எத்தனை ஆயிரம் வெள்ளை சாமி கள் வந்தாலும்
    மனித புனிதர் புண்ணியவான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக திருப்புகழை அழிக்க முடியாது முடியவே முடியாது 👍🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +11

    ஏழை மாணவர் இல்ல நிதிக்காக 2/2/75ல் சென்னை பல்கலை கழக மண்டபத்தில் சாம்ராட்அசோகன் நாடகம் ஓரங்க நாடகமாக முதன் முதலில் நடத்தப்பட்டது
    ஆக்கு சிங்கப்பூர் நேசனல் ஸ்டேட்டியத்திலும் நடத்தப்பட்டது.
    எம்ஜிஆர் முதல்வரான போது 1977ல் தமிழகத்தில் ஏற்ப்பட்ட புயல் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய சிவாஜி நாடகம் நடத்தி 1கோடியே 28லட்சம் ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்