Agayam Theepiditha Official Full Video Song | Madras | Karthi, Catherine Tresa | Santhosh Narayanan
Vložit
- čas přidán 6. 09. 2024
- Agayam Theepiditha Official Full Video Song | Madras | Karthi, Catherine Tresa | Santhosh Narayanan
Movie: Madras
Starcast: Karthi, Catherine Tresa
Director: Pa Ranjith
Composer: Santhosh Narayanan
Singer: Pradeep Kumar
Lyricist: Kabilan
Producer: K.E.Gnanavelraja, S.R.Prakash Babu & S.R.Prabhu
Banner: Studio Green
Audio Label: Think Music
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Buy music on iTunes: itunes.apple.c...
Pradeep Kumar deserves to be praised equally by Sid Sreeram..
Trueee bro
True Agreed !!!
Yesss💯
Yes
100%
பிரதீப் குமார் குரல்ல ஒரு ஈர்ப்பு உள்ளது 😍
Pradeep n santhosh sir made this heaven ....உடம்புக்குள்ள உசர விட்டு போக சொல்லு நீதான்...உன்ன விட்டு போக சொல்லாத...
IN SEARCH OF GOLD(SID SRIRAM), WE LOST DIAMOND (PRADEEP) 💞🌹
💯💔hard true bro
Exactly
Till now he is singing very gud songs bro... Namba inum loss panala.. inum kuda neriya songs paadutu tha irukaru
@@prasarooney6564 Bro Naa oru 3years ah follow pandren pradeep ah but...in that time no one knows pradeep....he was so underrated....but now he's on peek happy to see that!♥️✨
@@muxthxx.k1486 bro intha place la neriya per avaroda song ah rasichu irupanga ketu irupanga... Ana antha songs lam avar tha padunaru nu tha therya matenthu.... (That is major difference between SID vs PRADEEP)
வாடகைக்கு காதல் வாங்கி
வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுர விட்டு
போக சொல்லு நீதான்
உன்ன விட்டுப் போக சொல்லாதே
காணுகின்றக் காட்சியெல்லாம்
உந்தன் பூ முகம்
அதில் எந்தன் ஞாபகம்
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு...🤗
Hi
This line tha naa intha paatta paaka vachuthu.. ❤😊
Nanum
Nice lines ❤❤
Hi Dear, am from Kerala.... I love all the songs from Madras...still hearing it repeatedly from day one of its release.... Love these songs a lot
kids like Sid Sriram... legends like Pradeep Kumar
I dont understand why Pradeep is not as famous as Sid Sriram. Sid is amazing - no doubt but Pradeep is good in his genre and his soul touching songs. Deserves a big recognition
Sean rolden too
First of all y u people comparing both...Nonsense
@@shinchan-hp9ri if one doesn't get what he/she deserves, its natural human tendency to question and compare. Do you have an issue?
No one can famous they get deserve one day for our proffesion... don't worry about anything
Bcoz sid had cross belt 🤣🤣😂
pradeep singer has magical voice..god bless.
Vamadeva hi
Sahul hameed sir madri iruku voice
Pratheep Kumar Fan's like podunka Indha song aprom Kodi aruvi kottudhe from megandhi curcuis...
Semma voice
Nice voice ❤
இந்த பாடலை இயற்றியவரும், இசை அவைத்தலைவரும் அதை இனிமையாக பாடகரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் திரும்ப கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
Super line
Yes
Pradeep is the least promoted singer to have given hits like pizza mogathirai, aasai or pulveli and this one.
One of my most favourite songs. இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
Am in Delhi now.... Missing my Madras...... Feeling my Chennai thro the song😉
👍💚
👍yes
Moodu athellam oru ooru. Hot like oven.
@@prakashramachandran4 sir england la poradharo aaala paru
I'm also bro
1:25 that line awesome 👍👍
👍😊
Yes bro it's awesome
we rarely get a realistic tamil movie without adding much masala into it .. great music and dop
super love song
It is not rare
@Ash _Maniac every movie is different. Movie 'Madras' may connect with people around Chennai. similarly there are movies which connects with people from different place.
@Ash _Maniac I personally don't find realism in this movie. Perception differs so this is not the only movie which portrays reality.
@@subalakshmij3372 yepo yethuky rendum parum English Peteru odureinga
1 in a 1000 song. Lyrics are excellent. Both the lead actors have given their best. Santhosh Narayanan has bright future. Wishing him all the best
Thanks 8
Yes actors did well
Coming after 6 years to say that santosh narayan made it
@@krsnavsk87 this comment gives me goosebumps!
And the great singer pradeep kumar🛐
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல உண்மையான வார்த்தை 👌👌👌
Epdilaan yosikiringa
meaning ??
@@lastavenger9685 ippo naa unakku eppati solrathu
@@Kumaran_43 double meaning dan but scientific ah epdi kekren 😂
@@lastavenger9685 ninga single la single la eruntha unkalukku puri u m 😜😜
Am malayali
Now trying to read and write tamil...
Love u tamil..
Super bro
From Telugu..love Tamil more.
Vazhthukal. ..MAGIZHCHI. .
Like you bro.. I love Malayalam films.. Songs.. Literature.. Food.. Football.. Especially basheer and maniyan pillai
Shoo pinnem malayali❤
“வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும், என்னை மட்டும் வாழ சொல்லாதே…” 😍😉🙃🎶🎙️
❤
Now in Sweden . But this song and movie always make me travel back to Madras ❤️😍😍
Good Songs. I love that scene Actress said "Neethan venum, Kalyanam pannikiriya". Amazing.
awesome bro. same feelings
Pulmurukan
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம்
நெஞ்சம் தாங்குமா
சோள காட்டுக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத
பாரு ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத
பாரு ஒண்ணுக்குள்ள வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு
நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒண்ணுக்கு ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கு வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம்
நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பாெம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே 😔
A small share of my respect and loyalty is slowly shifting from AR. Rahman to Santhosh Narayanan. I enjoy his music and I see life travel in his tunes. His humility attracts me more to his music.
me too
me too the same
Another me too here
Me too bruh
Mee too bro
Pa. Ranjith rocked Chennai with Madras, and he is going to rock the world with Kabali.
he certainly did .. now that we know :)
he did precisely.. such a detailed work.. hats off..
im frm Malaysia
Window seat + Rainy day + hearing pradeep songs..such an amazing moment
Aah...the paradise 😇❤
Listening in 2020....
Always come back here....
Don't know the reason......
True. My only reason pradeep's voice
@@lazypri3901 yes melting voice I like it
Same
@@lazypri3901 true
When Madras Movie released, had a huge crush on Catherine Tresa.
Beautiful School Days.....
Mee tooo 😉😉
Anyone listening in 2018 •••?
My one of favorite song for this life... 😍
its me now watching
I listening
I'm in Dec 2018..
Haha still 2019
2019
In search of Gold(sid sri ram), we lost the diamond (Pradeep kumar)
True
Aysheri ennitt
Exactly 🥺🥺🥺🥺 in fact there is feel in Pradeep’s voice that Sid lacks 🙄
Sss
Omg, same msg in most of the Pradeep’s song. I think this kind of comment is not gonna uplift anybody. Not necessary to put down others to praise a person.
3:21 Karthi Brilliance...Simply Superb !
pppaaaa yena voice!!! Pradeep semma... and that light melody bgm by Santhosh.. sema combination
சொல்லாமலே ஓடிப்போனாலே...😔
Their conversation at the end is so good. Great acting accompanied by great music.
this song is totally show the low middle class family life their reality love life style how they expressing the emotions towards friends family and traditions ,, wonderful ..
ஆனா இந்த மாதிரி யாரு love சொல்ல மாட்டாங்க❤❤❤❤❤❤❤❤
karthik each expression simply superb
Samayal
Voice of identity in tamil music.....❤️❤️❤️❤️
அன்னாந்து பார்க்கும் கொக்கு நானடி...
அந்த விண்மீன் நீயடி...
Simply superb...!!
ஒடாமல் தடுக்க இதயத்திற்கு மருந்து அளித்திருக்கலாம் மருத்துவர்❤❤
Karthi always surprised me. Especially in this movie.Direction is pakka strong
My 2nd fav film of all time after Subramaniapuram. We don't just watch Madras, we live inside the film. Amazing!
Pradeep Kumar ... !!!!❤️❤️❤️❤️
யாராச்சும் என்னய லவ் பண்ணி.. கழட்டி விட்டு அப்புறம் இந்த song கேக்கணும் போல இருக்கு .
Everyone saids" pradeep kumar" the most underrated singer in kollywood industry yes it's fact.... Meanwhile we alone guys like him a lot each and every track of pradeep kumar!
It has been 9 years ago but still i love this song 🩷
Anyone in 2024 ???❤️❤️❤️
From Muscat
This song always me melting and so much love for the lyrics and voice 🥺❤️
இந்த பாடலை யாரெல்லாம் 2022 ல கேக்குறீங்க...👍👍👍
Pradeep kumar voice is so superb...casual and catchy voice...ofcourse marvellous music of santhosh narayan
ayyyyy :D the scene where he asks " enna venum " and she replies " unna tan venum, kalyanam panikiriya ? ".. and again he replies ....... !!!! ahahaha so romantic :P isnt it ? :))))
Das and Bas 2255 the same scene made me smile..
steamerSama qweerrrttt
Athu nee thaan vennum , kalyanom pnnikuruya
+Vignesh Ani
Just watched movie for this song and felt like how did I miss such an excellent movie these many days
Mesmerizing music combined with magical voice of pradeep
What a song by santhosh narayanan 😍😍😍
Pa.Ranjeeth 🎉👏👏👏💕⭐✨ with Santosh combo ❤❤❤❤
இந்த பாடல் என்னுடைய பழைய காதல் வலியை போக்கும் பாடல் எனக்கு ஆறுதல் தரும் ...
Iyyoo 😢pazhaya kaathala nammala marakkave mudiyatho...
Enakku
2:44, sema start
Purity of kalaiching love🥰
1:09.
2:31.
Kaali be like "Aathadi Paithiyama Iva"😂😂😂😂😂
Semmma
😂😂
Bangam
Voice la Oru eeram iruku...❤🔥
The way she approved him saying, "nethu ye enna pakad varla?" Is just awesome.....
CWC Sunitha brought me here 😁😁😁
Thenga sapdumaa😂😂
Me too
😂😂😂
Omg! Me too!
@@i_want_you_to_smile_today .
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
❤️
Super 💯♥️
😇
Realistic Music.. Realistic Movie.. Realistic Actors.. Wow love madras.. Love chennai
Happiness is watching this song over and over
யோவ் கார்த்தி & ப்ரதீப் குமார் 😻😻😻😻
I am here for Pa Ranjith, sana, pradeep kumar and Manchester United T-shirt 😈😈😈😈
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி....❤️ Addicted 😇
2024இந்த பாட்ட யார் யார் லா கெகுறீங்களோ ..................................}
Na kekura
Me ❤❤❤❤❤
Like dhane potachu
2019/3/3. Anyone still listening to this wonderful track with a beautiful lyrical work, a soulful voice and a speechless acting by all the cast. 💙
ഈ പാട്ടിനു nthoo ഒരു രസം കേൾക്കാൻ... Addicted❤
Tamil song best ever 🤗
Ashok and keerthi interview ❤
After watching this song 👍
Depicting normal life of Madras through characters and with beautiful lyrics ❤️❤️❤️❤️❤️
Anyone still in 2019!?? ❤️
Anyone after sunitha versio🤣🤣
😀😀😀😂😂😂
வாடகைக்கு காதல் வாங்கி வாழ வில்ல யாரும் என்னை மட்டும் வாழ சொல்லாதே.... கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவதை பாரு ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேறு ......
my fevarit song
logith murugan iub
logith murugan 🏃 out 0
logith murugan nice
sema lyrics
This song will live forever ❤️ it's one of a kind ❤️ doesn't involve any heavy complicated sound effects , just the strings and Pradeep's voice wow 💯
Pradeep kumar mesmerizing voice ❤️ 💙 💜 💖 💗
என்ன குரல் டா இது. அருமை 👌👌👌👌💐
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி உவமை படுத்தி உள்ளார் பிரதீப் குமார் 🎉
அருமையான பாடல் வரிகள் கபிலன்........
Predeep Kumar & Sana always the best...
2024 யாராவது இருக்கிறீர்களா
Na daily kekkuva😢
Eru Kaga pa nari ya peruuuu😮
Cwc promo pathutu nera inga than vareengapola😂
Santhosh your music has great integrity.
I used to have a smile with tears... Whenever watching this song...
This song is very beautiful because of only and one Pradeep Kumar😍
The scene they show 'Anbu'. How effective! I miss Anbu so much
Pradeep kumar is under rated. .I dunno why....his works in 96 is amazing
anupama u look beautiful
Now he's get more hype 🔥🔥🔥
Pradeep voice 😍 melting
2024 anyone here🫣
Santosh Narayanan is an unsung legend ❤️
Vadakaiku kadhal vaangi vazha vilai yarum ena mattum vazha solladha🖤✨
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழச் சொல்லாத😭😭😭😭
Pradeep bro, . What a pain you have on voice, . No music needed for you.. ❤️🔥
Aagayam Thee Piditha Nila Thoonguma
Nee Illa Neramella Nenjam Thaangumaa
Aagayam Thee Piditha Nila Thoonguma
Nee Illa Neramella Nenjam Thaangumaa
Solak Kaatu Bommaikoru Sontham Yaarumilla
Kaiya Vittu Kaathal Pona Kaiyil Regayilla
Kannukulla Ippo Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu Seru
Kannukulla Ippo Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu Seru
Vaadagaikku Kaathal Vaangi Vaazhavilla Yaarum
Enna Mattum Vaazha Sollathae
Odambukulla Usura Vittu Poga Sollu Nee Dhaan
Unna Vittu Poga Sollathae
Kaanugindra Kaatchi Ellam Unthan Poo Mugam
Athu Enthan Niyabagam
Kannukulla Ippo Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu Seru
Kannukulla Ippo Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu eru
Kaathalukku Kangal Illai Kaalgal Undu Dhaanae
llamalae Odi P naalae
Vedanthaangal Paravaikellam Veru Veru Naadu
Unnudaiya K du Naanadee
Annaanthu Paarkindra K kku Naandee
Antha Vinmeen Neeyadi
Kannukulla Ipp Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu eru
Kannukulla Ipp Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu eru
Aagayam Thee Piditha Nila Th nguma
Nee Illa Neramella Nenjam Thaangumaa
Aagayam Thee Piditha Nila Th nguma
Nee Illa Neramella Nenjam Thaangumaa
lak Kaatu B mmaik ru ntham Yaarumilla
Kaiya Vittu Kaathal P na Kaiyil Regayilla
Kannukulla Ipp Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu eru
Kannukulla Ipp Kadal Kasivatha Paaru
Onnukulla Onnaa Vanthu eru
Vaadagaiku kaadhal vaangi vaazhavilla yaarum
Enna mattum vaazha sollaathae,
Udambu kulla usira vittu poga sollu neethaan
Unna vittu poga sollaathae 😌😌🧡
Hearing this song with headset
At morning 6:00 am
What a feeling👻
In the same situation now..time is now 06.30am Malaysia time..
This songs always close to my ❤️ makes to melt me down and take back to the memories of my love days in college. Atlest I have the song with me now. ❤️
Awesome feel when she scold karthik and next scene...
Pradeep sir enna oru feel ❤from Kerala
Wat a song😍😍😍