எடப்பாடிக்கு MLA seat... என்னிடம் சிபாரிசுக்கு வந்தாங்க! | வெளிவராத அரசியல் கதைகள்! | Interview

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #Jayalalithaa #Sasikala #Thirunavukkarasar #Edappadi #BJP #Rajinikanth
    In this video Subburaman Thirunavukkarasar.He was the State President of Tamil Nadu Congress Committee till 2 February 2019 and former secretary of the All India Congress Committee (AICC) of the Indian National Congress (INC) party.His introduction to politics in 1977 was facilitated by former Chief Minister of Tamil Nadu, M. G. Ramachandran. Ramachandran founded the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) in 1972 Now He is in Member of Parliament, representing Tiruchirappalli constituency in the Lok Sabha in congress party. He talks about his bond with late chief Minister J.Jayalalithaa and his introduction in politics,Reason Behind Joining BJP and his biography, conversation with Rajinikanth and much more.
    The All-India Anna Dravida Munnetra Kazhagam, headed by former Tamil Nadu chief minister J Jayalalitha, split with seven of the 14 MPs casting their lot with S Thirunavukkarasu, Jayalalitha, removed Thirunavukkarasu for "anti-party activities", had claimed he was being removed for discussing intra-party matters in public and trying to form his own coterie within the AIADMK.
    After M.G. Ramachandran died ,the AIADMK split into two factions, with one supporting Janaki Ramachandran, MGR’s wife and the other behind Jayalalithaa, who was at the time the party’s propaganda secretary.Thirunavukarasu standed on Jayalalithaa's Side.
    But,Jayalalithaa’s close friend Sasikala had a major role in hand-picking party functionaries. Some senior leaders like Thirunavukarasu, and others who travelled with Jayalalithaa from the beginning, were slowly getting sidelined by the Sasikala family.
    CREDITS
    Host - Palaniappan | Camera - Karthick.N,Ramesh Kannan | Edit - Senthil Kumar
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 690

  • @samuelmaruthavanan2120
    @samuelmaruthavanan2120 Před 4 lety +9

    அண்ணன் திருநாவுக்கரசு மற்றும் KKSSR இருவரும்இல்லாதிருந்தால் ஜெயலலிதா என்னும் ஓர் பெண் தமிழக அரசியலில் அடிசுவடே தெரியாமல் அகன்றுபோயிருக்கும் எத்தனை இன்னல்கள் இடையூறு எல்லாவற்றையும்தாங்கி அதிமுக வை ஆட்சிகள் டிவில்லியர்ஸ் அமரவைத்தபெருமை அண்ணன் திருநாவுக்கரசு அவர்களையே சாரும் ஒருவேலை கவர்ந்த அம்மாவுடன் இருந்திருப்பாரேயானல் நிச்சயம் சொல்வேன் அந்த அம்மா இறக்க வாய்ப்பே இல்லை ஜெயலலிதா யாருக்கும் விசுவாசமாகவோ நன்றியாகவோஇருந்ததில்லை இருந்திருந்தால் ராஜிவ்காந்தி விடம் எம்ஜியாரை இறக்கிவிட்டு என்னைமுதல்வராக்குங்கள் எனசொல்லியிருக்குமா? திருநாவுக்கரசர் திராவிடர்சொத்து. !!! இடையில் BJP சென்றாலும். தற்போதைக்குகாங்கிரஸில்இருந்தாலும் அறந்தாங்கி யின் அற்புத சொத்து நியாயமாகநடப்பவர்சுயமரியாதைக்காரர் ! மக்கள் செல்வாக்கு மிக்கவர்

  • @unemployedviphobbies8749
    @unemployedviphobbies8749 Před 4 lety +21

    Romba nalaiku apuram vivaram theringa oru manusan koduthae interview a patha thripthi nice speech and body language Valthukal Annan thirunavukarasu

  • @thiruchittambalama385
    @thiruchittambalama385 Před 4 lety +55

    Good experienced leader.....he know the the last 50years Tamilnadu political news

  • @saisk7751
    @saisk7751 Před 4 lety +24

    ஏதார்த்தமான பேச்சு நியாயப்படி பார்த்தா இப்ப நீங்க அதிமுகவில் இருந்தால் நீங்கள்தான் முதலமைச்சராக ஆயிருக்க வேண்டும்.. சரியான தலமைவாதி நீங்கள்.

  • @saravanank5524
    @saravanank5524 Před 4 lety +184

    தலைவரே நீங்கள் தமிழக முதல்வராக இருக்க வேண்டியவர்தான்.ஆனால் பொறுமை இல்லாமல் பல கட்சிகள் மாறிவிட்டீர்களே.

  • @noormohamed7153
    @noormohamed7153 Před 4 lety +16

    One of the Good leader in Tamil Nadu
    Lot of Information

  • @user-fe6co2zt4l
    @user-fe6co2zt4l Před 4 lety +84

    இப்ப முதல்வராக இருக்க வேண்டியவர்.. 😒😒😒

  • @muthusamymohan1343
    @muthusamymohan1343 Před 4 lety +4

    உங்கள் ஆதரவு இருந்தால் ஜானகி அம்மாள் முதலமைச்சர் தொடர்ந்தயிபார்

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 Před 3 lety +6

    திருநாவுக்கரசர் சொல்வது அத்தனையும் உண்மை நேரில் அறிந்தவன் நான்

  • @arulkullan8191
    @arulkullan8191 Před 4 lety +34

    சாதகமோ.. பாதகமோ.. வெட்டு ஒண்ணு.. துண்டு ரெண்டு.. நல்ல நேர்காணல்

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 Před 4 lety +26

    உண்மைதான்... 1991 லில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இருந்திருந்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் ஏற்பட்டிருக்கும் க்கும்

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv Před 3 lety

      😂😂😂

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv Před 3 lety

      Admk+congress's alliance itself enough for admk win in 1991.may be admk+ will be 190-205 if Rajiv was not killed.admk would win with majority at any cost in 1991

    • @laughergaming7884
      @laughergaming7884 Před 2 lety

      Rajiv Gandhi erundhu erundhal JJ kki cm chance illa

  • @12vanchi
    @12vanchi Před 4 lety +66

    மிக பழமை வாய்ந்த அரசியல்வாதி

  • @eskay6933
    @eskay6933 Před 4 lety +156

    உலகில் இரண்டே வகை மனிதர்கள்.... ஒன்று அதிஷ்டம் உள்ளவர்கள்.... இன்னோன்று அதிஷ்டம் இல்லாதவர்கள்....!

    • @logunathan4252
      @logunathan4252 Před 4 lety +1

      Vita m.g.r jaya elloraiyum nanthan konduvanthan entru solluvan poda dupakur

    • @jannetjamallabor2819
      @jannetjamallabor2819 Před 3 lety

      Jaya wa valarthu vittavar annan thirunavukkasu thaan vunkku enna theryum thambi

    • @richardnewton1854
      @richardnewton1854 Před 3 lety +1

      இவர் முதல்வராக வராததே அவரது துரதிர்ஷ்டம் என்பதை விட தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

    • @Sk-qw8xw
      @Sk-qw8xw Před 3 lety

      Unmai

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l Před 3 lety

      ஆட்சி czcams.com/video/he9xLoQJ5Zs/video.html

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 4 lety +75

    இளவயதிலேயே துனைசபாநாயகர் அமைச்சர் என்று மக்கள்திலகத்தால் அழகுபார்க்கபட்டவர் அறந்தாங்கி என்றாலே இவருடைய பெயர் நினைவுக்குவரும்

    • @mrvsomasundaram
      @mrvsomasundaram Před 3 lety +1

      அருமை

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Před 3 lety +1

      Rahul Gandhi needs someone like you... You are a winner always..

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Před 3 lety

      எந்த ஒரு மனிதனின் எதிர்ப்பு என்பது ர‌ஜினியின் வெளிவேசம்
      இதைநம்பும்தமிழ்நாடுஉறுப்படாது
      கவுண்டர்கள்தமிழருக்குஎதிரானவர்கள்இல்லை.
      #ஆயிரத்தில்ஒருவன்எம்ஜிஆர்
      #ஆனால்அவரின்சசீடன்பெருங்குளம்முருகப்பெருமாள்இன்றுசவால்விடுகிறேன்
      தமிழ்நாட்டின்முதல்வர்பெருங்குளம்நடுவூர்முருகப்பெருமாள்என்பது
      ஆண்டவன்கணக்கு

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Před 3 lety

      நல்லது வாழ்கவளமுடன் இனியபெண்சரவதேசமகளிர்தினம்

  • @wesley8592
    @wesley8592 Před 4 lety +10

    Sema interested Visyam Neraya soldranga bhaaa.. Theriyatha arasiyal visyam... Waiting for part 2😊

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 Před 4 lety +57

    I had an opportunity as adjacent seat traveler travelled with Sh.Thirunavukkarasar sir from Delhi to Chennai by Air a decade before. How an ordinary person interact with others similar way he had interactions with me very casually throughout journey which can't be expected most of the politicians. Somehow his prominent services opportunities was missed by Tamilnadu. Nice and casual approach politician. Wish for his good health and long live.

    • @yuvaraj6770
      @yuvaraj6770 Před 4 lety +6

      I too travelled along with him in indigo 3 years ago from Chennai to Hyderabad (Not even single person / escort around him )

    • @ramanathanv8612
      @ramanathanv8612 Před 4 lety

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @taximadan1862
      @taximadan1862 Před 2 lety

      👍❤️

  • @kesavanmsk3487
    @kesavanmsk3487 Před 4 lety +6

    தமிழகத்தின் 40 ஆண்டு கால அரசியல் உன்மையான வரலாறு...

  • @sasee1974
    @sasee1974 Před 4 lety +60

    இப்போதான் ஒரு தலைமை பண்புள்ள அரசியல் தலைவரை பார்த்த திருப்தி

  • @dhanargopalrajagopal4729
    @dhanargopalrajagopal4729 Před 4 lety +31

    திருநாவுக்கரசு ,சாத்தூர் ராமச்சந்திரன், உக்கம்சந்த் ஆகிய மூன்று தலைவர்கள் ஜெயலலிதா அவர்களை பெரிய தலைவராக ஆக்கியவர்கள்

  • @sasee1974
    @sasee1974 Před 4 lety +25

    இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 Před 4 lety +12

    சிறப்பான நேர்காணல் பழைய அரசியல் நிலைகளை சிறப்பாக பகிர்ந்து கொண்டார் திருநாவுக்கரசர் நன்றி.

  • @mohanavenkateshnadumuniasa8516

    Very interesting political history
    Good interview
    Thanks

  • @jayakumarmuthukrishnan1314

    தமிழ் நாடு முழுவதும் ஜெயலலிதாவை வைத்து 84-85 ல் கொடி ஏற்றிய வல்லவன் 👍

  • @sivakm1617
    @sivakm1617 Před 4 lety +5

    Very good interview sir. Very fluent in his talks because of very good experience.

  • @nageswaran7172
    @nageswaran7172 Před 4 lety +4

    Theriyatha vishyam neraya iruku pola...nala interview sir....Thiru sir legend

  • @chinnarasugunasekaran1312
    @chinnarasugunasekaran1312 Před 4 lety +19

    எங்கள் அரசியல் ஆசான், என் சிறு வயதிலிருந்தே தெரியும்,நல்ல மனிதர்...
    அவரின் உண்மையான தொண்டர், எங்கள் சித்தப்பா அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் .திரு மு.ராஜசேகரன் அவர்கள் வழியில் நாங்கள்....

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 Před 4 lety +37

    அரசியல் பேச்சு போரடிக்காமல் அருமை.

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 Před 4 lety +10

    ஊரறிந்த ரகசியம்,போயஸ் கார்டன் போகக்கூடாது.தலைவர் இருக்கும் போதே போயஸ் கார்டன் போய் வந்தவர்.சூப்பர் 👌👌

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Před 4 lety +3

    கட்சி மாறது என்பது வேறு கட்சியைவிட்டு விலகி கட்சி தொடங்குவது என்பது வேறு என்று திருநாவுக்கரசுக்கு தெரியாதா!!!!!!!!!!!

  • @babyk9458
    @babyk9458 Před 4 lety +26

    Ivar ADMK la irundhurundhaaa, Jayalalitha ponadhuku aprm um ADMK kodi katti parandhurukum polaaa!!

  • @ranganathanr1646
    @ranganathanr1646 Před 3 lety +2

    ஆணால் இப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரபலமாகிவிட்டார் ஆனால் இவர் ?

  • @kumaraguru908
    @kumaraguru908 Před 4 lety +10

    Good humanbeing and kind hearted person.

  • @vijimuthaiyan6651
    @vijimuthaiyan6651 Před 3 lety +2

    தமிழக முதல்வராக இருக்கவேண்டியவர்

  • @rajeshnayak4902
    @rajeshnayak4902 Před 4 lety +4

    Real KING Maker of Tamil Nadu..😎

  • @gowthamchandran9829
    @gowthamchandran9829 Před 4 lety +35

    True speech, because of Rajiv Gandhi assassination sympathy wave jayalalitha got noticed, and she became CM, not because of her knowledge or leader capability,really ADMK persons have to thank Rajiv Gandhi

    • @rajaram-ht7hn
      @rajaram-ht7hn Před 4 lety +3

      Exactly correct

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před 2 lety

      Sir Due regard to your opinion, but you may think so but she proven her in 2001, 2011 and 2016. Should not under estimate her. Even in 1989 party was split other wise admk would have won it. Dmk had bad name at that time.

    • @madathilmohanraj9142
      @madathilmohanraj9142 Před 2 lety

      She contested alone in 2016 and won whereas DMK has never won any elections without alliance. You may not like her but don't under estimate her talent and command over many languages

  • @muralidharansoolamangalam8695

    நல்லவர் பண்பு உள்ளவர் தொகுதி மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் ஏற்பவர் விசுவாசமாக உள்ளவர்

  • @rameshvijay9412
    @rameshvijay9412 Před 3 lety +2

    அருமையான பேச்சு

  • @krishnaswamyc9034
    @krishnaswamyc9034 Před 2 lety

    நிதர்சனமான பேச்சு!
    இவரைப் போலவே நானும் என் இளம் வயதில் அண்ணா! NVN போன்றவர்களின் பேச்சால் கவரப்பட்டு பெரியாரின் பகுத்தறிவு பாதையில் செல்ல! படிப்பு என்ன ஆகுமோ என்கிற நிலையில்! அதையும் பிடித்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி கடைசியில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் அதிகாரியானேன்!
    பொன்மனச் செம்மலால் தூக்கிவிடப்பட்டு! பலமுறை உயர்வை தொட்டார்!
    அரசியலில் மேடும் இருக்கும் பள்ளமும் இருக்கும்!
    இவர் முதலமைச்சராக கூட ஆகியிருக்க முடியும்!
    ஆனால் மண்டியிட வேண்டி இருந்திருக்குமே!
    நல்ல காலம் தப்பித்தார்!
    எதிர்முனை போயிருந்தால்! ஒரு மந்திரியாக மட்டுமே இருந்திருக்க முடியும்! அதற்கு அவருக்கு ஒன்றும் குறை இல்லையே!
    அரசியல் கடலில் நன்றாகத்தான் நீந்தி இருக்கிறார்!
    இந்த நல்ல மனிதருக்கு இறைவன் சரியானதைதான் செய்திருக்கிறார்!

  • @Kavimaran501
    @Kavimaran501 Před 4 lety +2

    அதிமுகவின் தலைவராக இருக்கவேண்டியவர் எனது சொந்த ஊரைச்சார்ந்த அண்ணன் திருநாவுக்கரசர் அவர்கள் ஜெயலலிதாவை மட்டும் ஆதரிக்காமல் இருந்திருந்தால் இவர்தான் எம்ஜிஆர் பிறகு முதலமைச்சர் இளம் வயதிலேயே மத்தியமைச்சர் துணைசபாநாயகர் என எம்ஜிஆரால் அறந்தாங்கி தம்பியென செல்லமாக அழைக்கப்பட்டவர் இன்று அடிமைகள் முதலமைச்சராக இருக்கும் இடத்தில் இருக்கவேண்டியவர். ஆனால் ஜெயலலிதாவின் நன்றி கெட்ட சர்வாதிகார போக்கால் சுயமரியாதையோடு வெளியில் வந்து இன்றுவரை யாரையும் விமர்சிக்காத மனிதர் பாவம்

  • @kasimusman
    @kasimusman Před 4 lety +5

    ஜெயலலிதாவுக்கு முகவரி தந்தவரில் இவரும் ஒருவர்.
    அதுமட்டுமல்ல தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியில் தொடர்ந்து எந்த பின்புலமும் இல்லாமல் வெற்றி பெற்றவர்.

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 Před 4 lety +21

    அதிமுக குடும்ப அரசியல் வெளியே வருகிறது.

  • @venkkatraman2562
    @venkkatraman2562 Před 4 lety +3

    This was a good interview , serious matter with jovial explanations 👏👏😊😊👏👍😀

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 4 lety +29

    எப்படி இப்படி கலராக மாறினார்?

    • @prabhuarumugam5291
      @prabhuarumugam5291 Před 4 lety +1

      Namma udambula oru periya noi vandhuchuna ippadi colour a maruvanga bro

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety

      @@prabhuarumugam5291 அது வந்தா இப்படியா ஈவனா( even) skin tone இருக்கும்? இருக்காதே!!!அது நல்லாவே தெரியுமே புரோ!

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před 3 lety +4

    எடப்பாடியார் ❤️🌱🌱🌱❤️

  • @pathylakshman1059
    @pathylakshman1059 Před 4 lety +6

    தலைவரின் அருமையான,,,,, எதார்த்தமான நேர்காணல்.

  • @kumarashok9178
    @kumarashok9178 Před 2 lety +1

    நல்லவனாக வாழ்ந்தால் முன்னுக்கு வர முடியாது வல்லவனாக வாழ்ந்தால் தான் முன்னுக்கு வர முடியும்

  • @sivaguru1625
    @sivaguru1625 Před 4 lety +4

    எதார்த்தமான பேச்சு

  • @pramilanagarajan4788
    @pramilanagarajan4788 Před 4 lety +2

    நிலையான கொள்கை, ஒரே நிலையான கட்சி அதனால் தமிழர் ஒருவர் முதல்வராக இருக்கிறார் நீங்களும் அதை கடைபிடித்து இருக்கலாம் அந்தந்த மாநிலத்தை அந்தந்த மாநிலத்தை மொழியைச் சேர்ந்தவர்கள் தான் முதல்வரா க ஆல்கிறார்கள் இனி தமிழ்நாட்டையும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் ஆள் வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 Před 3 lety +3

    திருநாவுக்கரசர் சிறந்த அரசியல் வாதி

  • @vivekm2924
    @vivekm2924 Před 4 lety +2

    True speech sir

  • @கடன்தள்ளுபடி

    எடப்பாடி இருக்கிற இடமே தெரியாது.. ஆனா. திருநா எல்லா இடத்திலேயும் இருப்பாரு...🤣🤣🤣🤣🤣

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Před 3 lety +2

    Thirunavukkarasar fairly narrating events of his political career

  • @mohamedfarook1325
    @mohamedfarook1325 Před 4 lety +4

    I am waiting part 2,,,,,,,,,,,,,,,,

  • @rramnath1998
    @rramnath1998 Před 3 lety +4

    இருக்கும் இடம் தெரியாமல் இருந்துதான் இருக்கும் இடத்தை அறியச் செய்தார்

  • @annurafi_mookaanay4615

    அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இல்லை. ஆண்டவன் அருள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. சோம்பேறி அதிர்ஷ்டத்தை நம்புவான்.

  • @g.jayaramanrakkathampatti6513

    தளபதி என்ற சொல் உங்களுக்கு மட்டுமே பொருந்தும், தளபதி அரசர்

  • @naveeneaswaran3039
    @naveeneaswaran3039 Před 4 lety +16

    This person would be CM now if he was with ADMK

  • @keswaran28
    @keswaran28 Před 3 lety +1

    இவர் நல்ல மனிதர் ங்க அருமையா பேசுறாரு அருமையான பேட்டி

  • @manuchithra7343
    @manuchithra7343 Před 4 lety +24

    இப்போ உங்களுக்கு சிபாரிசு பண்ணுவாரு ...

  • @kalaiselvanselvan
    @kalaiselvanselvan Před 4 lety +1

    வணக்கம் 🙏 சார் , சிறப்பு 👌
    தங்களிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  • @mahendrangm4914
    @mahendrangm4914 Před 4 lety +2

    Very interesting political news 💯

  • @rajendranilankumaran5063
    @rajendranilankumaran5063 Před 4 lety +2

    அருமை

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před 4 lety +16

    நல்ல மனிதர்

  • @meenalc688
    @meenalc688 Před 2 lety +2

    EPS கேடி ரௌடி என்று மக்கள் மத்தியிலே ஒரு பேட்ச்.

  • @arunsurya777
    @arunsurya777 Před 4 lety +8

    18:39 about kalaignar 😎💪

  • @msp8807
    @msp8807 Před 4 lety +19

    உங்களுக்கு யார் உதவி சென்சா அதையும் சொல்லுங்க பல கட்சி தவியவரே

  • @rameshvijay9412
    @rameshvijay9412 Před 3 lety +4

    திருச்சி MP இவர் ஆனால் தேர்தல் நேரத்தில் பார்த்தது .. நான் திருச்சி ‌‌.. காணவில்லை

  • @classicdairies3234
    @classicdairies3234 Před 4 lety +2

    Expecting Part 2

  • @mohankumar8890
    @mohankumar8890 Před 3 lety +1

    நாவுக்கரசரே, உங்களுடன் பயனித்த கே கே ஸ் ஸ் ர் அமைச்சர்,உங்கள் தவறான நடத்தையால் கலைஞரை அசிங்கம் படுத்தினீர், கலைஞரிடம் தஞ்சமடைந்திருந்தால் நீங்களும் அமைச்சர் இன்று

  • @tiloksubberaj
    @tiloksubberaj Před 4 lety +8

    Ivaru yaarukku siparisu panraro
    Avunga cm agiduranga. Raasi karar... good politician...

  • @neppoliyans2069
    @neppoliyans2069 Před 4 lety +23

    Waiting for part 2

  • @vinayan5762
    @vinayan5762 Před 3 lety +2

    சொந்த கட்சி போணி ஆகல . பல கட்சி பல வேஷம்

  • @senthurtv
    @senthurtv Před 3 lety +2

    திருச்சி MP ஏரியா பக்கமே வரல

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq Před 4 lety +7

    சரியாக இருந்திருந்தால் இப்போதிருக்கும் ஆட்கள் எல்லாம் இவர் காலடியில் இருந்திருப்பர்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 4 lety +2

    Excellent interview

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p Před 3 lety +3

    இப்போது நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போனதே

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před 3 lety +1

    You are the right person to re join and capable of strengthening the Government... Sir

  • @kalirajan9070
    @kalirajan9070 Před 4 lety +39

    ஜே வுக்கு‌ஆதரவு தந்து கட்சி தலைவர் ஆக்காமல் இருந்திருந்தால் தமிழக அரசியல்‌ தரங்கெட்டு போயிருக்காது

  • @MrSABABAdy
    @MrSABABAdy Před 4 lety +11

    When Thalaivar gave him first time seat in Arantahgi, he was just graduate
    MGR foreseen his personality and made him MLA.He won because of MGR in 1977,
    even Thalaivar viisited his constituency.

  • @richardnewton1854
    @richardnewton1854 Před 3 lety +2

    இந்த தர்மத்தின் வாழ்வு தனை சூது கௌவியது. மீண்டும் தர்மம் வெல்லுமா?

  • @balamuthuponnurangam6962
    @balamuthuponnurangam6962 Před 4 lety +13

    அம்மா இறந்தபோதும் அண்ணாதிமுகவை அழியாமல்காத்தவர் எடஎடப்பாடியார்!

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq Před 4 lety +5

      இறந்தபின் அதிமுக வைக்கைப்படுத்தி அழித்துவிட்டாரா டெட்பாடியார்

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 Před 4 lety +2

      A 1 இறந்தபின், அதிமுகவை பிஜேபியிடம் அடகு வைத்து விட்டனர். வரும் தேர்தலில் அதிமுகவின் ஆட்டம் குளோஸ்..

    • @logunathan4252
      @logunathan4252 Před 4 lety

      Pumpin enda d.m.k vidava A.d.m.k adimaiya kenakuthigala ilainga padukolai kachaThivu cavery udnpadu sterlight Thanjavur gail ennai kinaru eethu ellam kalainar kenapundaiya vanthathu loose kuthimavane

  • @devadevendran8285
    @devadevendran8285 Před 4 lety +1

    Very interesting I'm waiting

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 Před 4 lety +17

    திருநாவுக்கரசு அவர்களின் பழைய ரிகார்ட் சம தெரியா இருக்கு🔥🔥🔥🔥

  • @natarajanvs1897
    @natarajanvs1897 Před 3 lety

    சூப்பர் திருநாவுக்கரசர் அவர்கள்
    எங்கோ இருக்க வேண்டியவர்.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Před 2 lety

    Good casual leader

  • @t.rameshpandian4002
    @t.rameshpandian4002 Před 3 lety +2

    ஆளுமை பேச்சு 🙏♥♥

  • @indianatlarge
    @indianatlarge Před 4 lety +1

    Just one word this great politician from TN - Maverick..... just can stop admiring him for his candor, satire and above all his ability to keep great relationship with all

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 4 lety +4

    கண்ணியமிக்க ஒரு நல்ல மனிதர் வாழ்த்துக்கள்.

  • @ellameakonjanaalthan1275

    நன்று

  • @Sureshkumar-dq7vm
    @Sureshkumar-dq7vm Před 4 lety +12

    எங்களுக்கு தெரியாத பல்வேறு விஷயங்களை அரசியல் விவரங்களை இன்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டு அமையும் ஐயா. உங்களைப் பற்றி இவ்வளவு நாள் எங்களைப்போன்ற 85 களில் பிறந்தவர்களுக்கு தெரியாமல் போனது. இன்று தெரிந்து கொண்டோம். நீர் ஒரு தலைசிறந்த தலைமைப் பண்புள்ள அரசியல்வாதி. Part 2 waiting for us .

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 Před 3 lety

    Very good politician. Expert administrator. Good interview. Unmemorable politician in thamilnadu. Olivu maraivu illa interview .vazhdukal.

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 Před 4 lety +6

    ரவீந்திரன் துரைசாமி இவரை யதார்த்தமான அரசியல் புரிதல் கொண்ட அரசியல்வாதியாக என்றுமே சொல்கிறார்.

  • @ragupathi408
    @ragupathi408 Před 3 lety +2

    Super Sir,,,, நீங்க அரசி wல் அனுபவம் அதிகம்,,, நீங்கள் 1989 ல் ,C.M try பண்ணி இருக்கணும்,,,

  • @kailasam6face441
    @kailasam6face441 Před 4 lety +2

    Very interesting speech

  • @ranganathana2518
    @ranganathana2518 Před 3 lety +1

    * திருநாவுக்கரசு... பல கட்சி மாறியதால் அவருக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டது என்பது உண்மை.கட்சிமாறுவது தனி மனித விருப்பம். ஆனால் கொளகைபிடிப்பு இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது.

  • @sankarans11
    @sankarans11 Před 4 lety +3

    Very good speech, good body language, good interview. Totally decent Politician. 👍

  • @ravig7649
    @ravig7649 Před 4 lety +2

    Waiting for part2

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m Před 4 lety +11

    பழைய சோற்று ருசியே தனி, நன்றி

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 3 lety +2

    திருச்சி பக்கமே காணோம் நாடாளுமன்றத்திலும் காணோம் வேஸ்ட MP

    • @loveeveryone1041
      @loveeveryone1041 Před 3 lety

      பேசுனா மட்டும் மோடி ஐயா பதில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு... சொல்றதுல உண்மை இருக்கா இல்லையான்னு மட்டும் பாருங்க...

  • @lakshmikanth6552
    @lakshmikanth6552 Před 4 lety +1

    Super mass speech....