Komentáře •

  • @cinemavikatan
    @cinemavikatan Před 3 lety +188

    நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038

    • @Abhimanyu_Mk
      @Abhimanyu_Mk Před 3 lety +18

      Poda punda

    • @vk8883
      @vk8883 Před 3 lety +5

      @@Abhimanyu_Mk super

    • @kevinsebastian7017
      @kevinsebastian7017 Před 3 lety

      1

    • @anillina59
      @anillina59 Před 3 lety +1

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @saubersathik2727
      @saubersathik2727 Před 3 lety

      66

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq Před 3 lety +2408

    சம்பாதிச்ச பணத்துல சங்கர் மாறி ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்காம,விவசாயம் பண்ணனும் நினைச்சயே நீ,உன் குடும்பம் நல்லா இருக்கும்யா.....🙌🙌🙌

    • @thaavethuanthonyyes7507
      @thaavethuanthonyyes7507 Před 3 lety +42

      தம்பி தமிழன்டா

    • @joshshalom777
      @joshshalom777 Před 3 lety +27

      நல்ல மனுஷன்

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Před 3 lety +87

      Ovarthar aasai yu vera vera. Also Rolls Royce athu Shankar aala matum TN industry directors la vaanga mudiyum atha yen vidanum.

    • @DineshKumar-zs9oe
      @DineshKumar-zs9oe Před 3 lety +1

      Maass

    • @chockalingam5327
      @chockalingam5327 Před 3 lety +7

      Gramathu aaluga neraya books padeparu padangal kuda gramathu saayal tha

  • @gokul_gk_4
    @gokul_gk_4 Před 3 lety +415

    மனுசன் என் கனவு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்காரு 💯❤❤❤❤❤❤

  • @selvakumar-wv1wp
    @selvakumar-wv1wp Před 3 lety +600

    22 நிமிடங்கள் மிக அருமையாக சென்றது skip பன்னாம பாத்தவுங்க லைக்க போடுங்க...😀

    • @ajith7365
      @ajith7365 Před 3 lety +2

      Skip Panama pakka poran

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      @@ajith7365 czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

    • @selvakumar-wv1wp
      @selvakumar-wv1wp Před 3 lety +1

      @@sanjith6650 unga aatha pundaya pathi kekala alaluyaaa punda

    • @thoughtsIhave11
      @thoughtsIhave11 Před 3 lety

      @@sanjith6650 yaaru saamy nee?

  • @AGB4U
    @AGB4U Před 3 lety +108

    "நம்மலே விளைய வச்சு நம்மலே சாப்றது ல ஒரு மன நிறைவு" 4:40 👌👌👌❤🙏

  • @ullaveliya4293
    @ullaveliya4293 Před 3 lety +988

    Enaku vetrimaran padam la kuda vaena, avara 2 hours paesa vachu theatre la release panna 120rs kuduthu papan!! Just love this man from my heart. He is too intellectual yet being simple. That's an art and he is mastering it so convincingly!!

  • @MarshalPillai
    @MarshalPillai Před 3 lety +372

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வெற்றி மாறன், நூறு ஆண்டு வாழ வாழ்த்துகள் ❤🤝💯

    • @anillina59
      @anillina59 Před 3 lety +1

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

  • @antonysudhakar73
    @antonysudhakar73 Před 3 lety +91

    தாழ்மை, தன்னடக்கம், திட்டமிடல் & யதார்த்தம்.
    நீங்கள் மிக சிறந்த மனிதர் என்பதற்கான எடுத்துக்காட்டு.

  • @YuvarajDcivil
    @YuvarajDcivil Před 3 lety +159

    The way he talks clearly shows that he is well read... Clarity of thoughts in the statement.

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

    • @SAMMIEEs_Coaching_Classea
      @SAMMIEEs_Coaching_Classea Před 3 lety +1

      His father lead a higher position in tamilnadu govt vertinary department

  • @neorace4407
    @neorace4407 Před 3 lety +579

    “படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத..”
    ஒரே மண்ணுல பொறந்து, ஒரே மொழியதான பேசுறோம், ஒன்னா வாழ முடியாதா?
    Vetrimaran’s asuran 💥

    • @shubanvarma2474
      @shubanvarma2474 Před 3 lety +5

      😍mass

    • @ashachu803
      @ashachu803 Před 3 lety

      czcams.com/video/aOQ93VKmJvE/video.html 😦😦😫😭😭😭😭😭😭😭😭😭

    • @tablefan6535
      @tablefan6535 Před 3 lety +6

      Vadachennai 🔥🔥was his best creature among all his films

    • @sujan257
      @sujan257 Před 3 lety +1

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx Před 3 lety +175

    வடிவேலுனு சொன்னதும் ஒரு தனிப்பட்ட சிரிப்போடு பேச்சு வந்தது பாருங்க.... அதுதான் அந்த கலைஞன் நமக்குள் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம்..... 👍👍👍

  • @aneeshroghaan9118
    @aneeshroghaan9118 Před 3 lety +210

    Never seen a Director's interview on trending before!
    Vetrimaaran fans na summava! Oru second kuda skip pannala
    Waiting for next part...

  • @SasiKumarUCM
    @SasiKumarUCM Před 3 lety +40

    11:33 mass Surya Anna

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw Před 3 lety +352

    என்னையும் நல்ல படம்(cinema) பார்க்க தூண்டிய இயக்குனர் ❤️🔥

    • @murugang1494
      @murugang1494 Před 3 lety +3

      Ivar periya paruppu 😂😂😂

    • @Muthukumar-xv1qw
      @Muthukumar-xv1qw Před 3 lety +8

      @@rockstarsree4619 இல்லை சகோ , நல்ல கலைக்கு ரசிகன்..

    • @vigneshvicky2576
      @vigneshvicky2576 Před 3 lety +1

      En paa idhuku munaddi mokai padam thaa adigam papiyaa

    • @ashrafaliakthar6922
      @ashrafaliakthar6922 Před 3 lety

      czcams.com/video/BYfO-jeRR1I/video.html

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @SirkaliTV
    @SirkaliTV Před 3 lety +608

    அருமை வெற்றி மாறன் அண்ணா...வாழ்த்துக்கள்... பாரம்பரிய நெல் விதைகள் வேண்டும் என்றால் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா.

  • @saisaradha3174
    @saisaradha3174 Před 3 lety +46

    ஒருநாள் உணவு உற்பத்தியை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற கோட்பாடு திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள் கூறியது நம்மாழ்வார் ஐயா வாழ்க அவர் புகழ் ஓங்குக இயற்கை விவசாயத்தை பின்பற்றுவோம்

    • @sujan257
      @sujan257 Před 3 lety +1

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 Před 3 lety +35

    We love #surya Anna I'm from Sri Lanka 🤗🤗🤗

  • @senthilvijayfl2890
    @senthilvijayfl2890 Před 3 lety +294

    Happy Birthday legend director for Tamil cinema

    • @laashkai
      @laashkai Před 3 lety

      Vggghj

    • @anillina59
      @anillina59 Před 3 lety

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @vr739
      @vr739 Před 3 lety

      Tamil nadu Legend Director eppomehh MANI RATHNAM dhaan

    • @vr739
      @vr739 Před 3 lety +1

      But vetri maran vera lvl

    • @ashrafaliakthar6922
      @ashrafaliakthar6922 Před 3 lety

      czcams.com/video/BYfO-jeRR1I/video.html

  • @vishnubalakrishnan3889
    @vishnubalakrishnan3889 Před 3 lety +227

    13:34 vera level goosebumps 🔥🔥
    Thalapathy & Vetrimaaran combo
    Marana Waiting 😍🔥

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o Před 3 lety +11

    இந்த மனுசன் எதார்த்தமா பேசுறது புடிச்சிருக்கு 😍

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Před 3 lety +70

    தமிழ் சினிமா தரமான சிறந்த இயக்குனர் வரிசையில் வெற்றிமாறன் சார்.

  • @jeniferkingking794
    @jeniferkingking794 Před 3 lety +108

    எளிமையான மனிதர் 🙂
    கறுப்பு தமிழன் .

    • @jodanjd3725
      @jodanjd3725 Před 3 lety +2

      அண்ணா,, உங்கள் ஓட்டை இந்த தடவை பார்த்து போடவும்,, உங்க நண்பர் நிமித்தம் தவரான ஓட்டை போட்டு விடாதீர்கள் தயவாய் அண்ணா

    • @ajithdhoniroman578
      @ajithdhoniroman578 Před 3 lety

      @@jodanjd3725 dei ennada sammanthame ilama vottu poda solre🙄🙄vote yaruku podurathu nu avanga,avanga istam😤😤😤😤

    • @jodanjd3725
      @jodanjd3725 Před 3 lety

      @@ajithdhoniroman578
      I mentioned him to make sure to cast the vote to the right person,
      I didn't force him or say him to vote to the person whom I want,
      hope this made clear,

  • @Greg_lestrade
    @Greg_lestrade Před 3 lety +163

    He is so practical and down to earth. I like the interview. Also he is clear on what he wants. Youngsters need Learn from him.

    • @tamilman8956
      @tamilman8956 Před 3 lety

      Channel name=தமிழ் தெரியுமா (Thamizh Theriyuma)
      நண்பா இந்த channelஇல் தமிழில் கலந்துள்ள sanskrit வார்த்தைகள் பற்றி போடுகிறார்கள் பாருங்கள் நண்பா.

    • @ashachu803
      @ashachu803 Před 3 lety

      czcams.com/video/aOQ93VKmJvE/video.html 😦😦😫😭😭😭😭😭😭😭😭😭

  • @Daisy-gf9hj
    @Daisy-gf9hj Před 2 lety +9

    இயற்கை வேளாண்மை...😍
    தாழ்மையான இதயம்... ❤️
    தெளிவான பேச்சு... 🤩
    அழகான புன்னகை... 😁
    முற்றிலும் நீங்கள் எங்களுக்கு முன்மாதிரி ஐயா 🥳
    உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர வேண்டும்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VijayVijay-eg6st
    @VijayVijay-eg6st Před 3 lety +21

    #Thalapathy+ Vetrimaaran+Gv+Dhanush production💥💥

  • @Noor-op3lx
    @Noor-op3lx Před 3 lety +386

    நீ பேசுறத ஏதோ போத ஏத்துற மாறி இருக்குயா...கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு..

  • @abishekkumar7601
    @abishekkumar7601 Před 3 lety +251

    His tamil n English knowledge is excellent. The way he speaks in this interview in tamil and the way he speaks in baradwaj rangans interview is soo different n precised

    • @tamizhan9606
      @tamizhan9606 Před 3 lety +5

      He has to learn hindi.. otherwise he will be consider as anti indian

    • @papo9660
      @papo9660 Před 3 lety

      @@tamizhan9606 who said that bro......

    • @tamizhan9606
      @tamizhan9606 Před 3 lety +8

      @@papo9660 in his recent interview in Anadavikadan he stated " he was insulted by airport officials for not knowing hindi".
      Offc: " asking something in hindi"
      Vetri: I dono hindi.
      Offc: dont u know the mother tongue of india.
      Vetri : my mother tongue is Tamizh. I have english to communicate with others
      Off: hey.. u Tamil and kashmiris are dividing our country .
      He made vetri to stand out for 45min..

    • @kavyaviju3025
      @kavyaviju3025 Před 3 lety +6

      @@tamizhan9606 vetrimaran sir doesn't need to learn hindi for that..the officer needs to be taught the diversity of india...even Karunanidhi's daughter Kanimozhi had encountered this situation that too in Chennai...people are so dumb nowadays...

    • @tamizhan9606
      @tamizhan9606 Před 3 lety +2

      @@kavyaviju3025 #ஹிந்தி_தெரியாது_போடா now trending in twitter

  • @vigneshbabukd9247
    @vigneshbabukd9247 Před 3 lety +193

    Basically he is tamil medium, that's y his basement of knowledge📚 is very 👍good how many agree!!!

  • @smartnaresh8186
    @smartnaresh8186 Před 3 lety +35

    படத்தால் மட்டும் நீங்க நல்லவர் இல்லை உண்மையில் சிறந்த மனிதர்

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

    • @kpsurya563
      @kpsurya563 Před 3 lety +1

      Very nice eanakkum asaiya erukku vivasayam panna

  • @dhadd6869
    @dhadd6869 Před 3 lety +104

    13:35 Yoi..cinema vikatan என்னையா நீங்களே edit பண்ணி விடுறீங்க..அவ்ளோ வெறி மாப்பிளைக்கு 😀😀😍😍😍... அதே வெறி தா எங்களுக்கும் இது மட்டும் ok ஆகட்டும் அப்றம் இருக்கு..🔥🔥🔥🤫🤫🤫🤫

  • @allinall1235
    @allinall1235 Před 3 lety +101

    இயற்கையின் இயக்குனர் பொருத்தமான தலைப்பு.
    வாழ்த்துக்கள் வெற்றி மாறன்.

    • @tamilman8956
      @tamilman8956 Před 3 lety +1

      Channel name=தமிழ் தெரியுமா (Thamizh Theriyuma)
      நண்பா இந்த channelஇல் தமிழில் கலந்துள்ள sanskrit வார்த்தைகள் பற்றி போடுகிறார்கள் பாருங்கள் நண்பா.

    • @allinall1235
      @allinall1235 Před 3 lety +1

      @@tamilman8956 நன்றி

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 Před 3 lety +16

    #vaadivasal vera level goosebumps 😃🔥🔥🔥

  • @abhijithanand01
    @abhijithanand01 Před 3 lety +17

    Suriya+Vetrimaran Combo🔥 - ⚡Vaadivasal ⚡

  • @user-ou3ho5jg9k
    @user-ou3ho5jg9k Před 3 lety +163

    வீர தமிழனுக்கு அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா...

    • @bharanthichanchin5929
      @bharanthichanchin5929 Před 3 lety +1

      👋👋👋👋

    • @Vinoraji1092
      @Vinoraji1092 Před 3 lety

      Super sir i m horticulture study

    • @ashachu803
      @ashachu803 Před 3 lety

      czcams.com/video/aOQ93VKmJvE/video.html 😦😦😫😭😭😭😭😭😭😭😭😭

    • @ashrafaliakthar6922
      @ashrafaliakthar6922 Před 3 lety

      czcams.com/video/BYfO-jeRR1I/video.html

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @nagamani3495
    @nagamani3495 Před 3 lety +25

    15:43 pure Verithanam #Vaadivaasal Ayyaioo Kola Waiting 💥🤩😍🔥🔥💯💥🔥💢💯💯💯💯💥🔥💥🔥💥🔥💥🔥💥

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m Před 3 lety +48

    நாமே இயற்கையான முறையில் அனைத்து வகையான காய்கறிகளையும் விளைவித்து அதை உண்பது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகவும் இருக்கும்

    • @sujan257
      @sujan257 Před 3 lety +1

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

    • @tamilsoang
      @tamilsoang Před 3 lety

      @@sujan257 look

  • @srikanthchakra7243
    @srikanthchakra7243 Před 3 lety +74

    இவரது படத்தில் வரும் கதை நாயகன் எப்போதும் சாதாரண மனிதனாகவே இருப்பான் (common man). அதனால் தான் என்னவோ இவரது படங்களை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இதுவே இவரது வெற்றி.

  • @subash2301
    @subash2301 Před 3 lety +120

    ஆடுகளத்தில் பிறந்த பொல்லாதவனாய், விசாரணையில் எழுந்த, அசுரனாய், சென்னையின் மறுபக்கத்தை, வட சென்னையிலும், மதுரையின் அம்சத்தை சேவல் சண்டையிலும்,தேசிய விருது வாங்கிய கையோடு, அன்புவின் எழுச்சியில் ஆஸ்கார் விருதை வாங்கி, வாடி வாசல் திறக்க, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    • @AaramMediaTamil
      @AaramMediaTamil Před 3 lety +1

      👌👌👌🙂

    • @pushpapushpa8264
      @pushpapushpa8264 Před 3 lety +1

      👍👍👍

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @mdrmalai
    @mdrmalai Před 3 lety +218

    வருங்கால தளபதி பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍❤️

    • @darshans5343
      @darshans5343 Před 3 lety +8

      வெற்றிமாறன் படத்துல விஜய் நடிக்க போறாரு 😁😁

    • @steverogers1470
      @steverogers1470 Před 3 lety

      @@darshans5343 sir enna solla vareenga

    • @bharanthichanchin5929
      @bharanthichanchin5929 Před 3 lety

      👍👍👍👍👌👌👌👌👌👌

    • @ashrafaliakthar6922
      @ashrafaliakthar6922 Před 3 lety

      czcams.com/video/BYfO-jeRR1I/video.html

    • @srisadhakrish3337
      @srisadhakrish3337 Před 3 lety +1

      aayudham seivom bro avaru enna sonnaru athellam mudichutu I am waiting for Vijay sir nu sonnaru 🔥🔥🔥🤣

  • @princeprince1099
    @princeprince1099 Před 3 lety +3

    இயற்கை விவசாயம் பன்றீங்க வாழ்த்துக்கள். நீங்க நிறைய படிப்பவர் அனந்துவை எல்லாம் உதாரணம் காட்டியவர் நம்ம பாட்டன் நம்மாழ்வார் அவர்ளை பேசாதது வருத்தம். தொடர் வெற்றி நரைமுடி வராம போகாது உதாரணம் அதீத தன்னடக்கம் கிரேட். சார்,

  • @karthikeyan-jv5iy
    @karthikeyan-jv5iy Před 2 lety +1

    நிதானமான பேச்சு, இயல்பான சொற்கள், தன் படங்களைப் போலவே தன் வாழ்க்கையையும் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @HariHaran-ze2kx
    @HariHaran-ze2kx Před 3 lety +19

    Suriya Anna - Vetrimaran combo Vera level 😍🔥🔥🔥 Marana waiting for Vaadivaasal 😍🔥🔥

  • @syedfarookk3017
    @syedfarookk3017 Před 3 lety +83

    நன்றி வெற்றி அண்ணா தளபதி விஜய் அண்ணனோட படம் பன்ன போரணு நீங்களே சொன்னது massive update vetri anna 🔥🔥🔥

    • @bharanthichanchin5929
      @bharanthichanchin5929 Před 3 lety +2

      👌👌👌

    • @tamilman8956
      @tamilman8956 Před 3 lety

      Channel name=தமிழ் தெரியுமா (Thamizh Theriyuma)
      நண்பா இந்த channelஇல் தமிழில் கலந்துள்ள sanskrit வார்த்தைகள் பற்றி போடுகிறார்கள் பாருங்கள் நண்பா.

  • @Treasureofmemories
    @Treasureofmemories Před 3 lety +62

    பெயரிலேயே வெற்றி பெற்ற வெற்றிமாறன் சார் வாழ்த்துக்கள் சார் 💝🤴

    • @sujan257
      @sujan257 Před 3 lety

      czcams.com/video/pp8XWHEV3AA/video.html
      👆👆👆
      நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!....
      பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏

  • @RVcutz
    @RVcutz Před 3 lety +23

    10:37 Vaadivasal 🔥

  • @gokuleswaran3265
    @gokuleswaran3265 Před 3 lety +41

    *HBD Vetrimaaran*
    Thalapathy - Vetrimaaran 🔥combo

  • @vidhysaagi
    @vidhysaagi Před 3 lety +82

    Dear vikatan pls take the same kind of interview 10 yrs after 😍 We wanna see the vision of Vetri❤️

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 3 lety +5

      S should be done

    • @chockalingam5327
      @chockalingam5327 Před 3 lety

      I thk he might be busy in the next 10yrs atleast 2 Thalapathy blockbusters he will be directed in the span of 5 yrs

  • @gapproduction7057
    @gapproduction7057 Před 3 lety +141

    13:36 to 13:40 thalapathy fans pathi nalla therinji vachirukinga ya vikatan ☺😊😇

  • @samanto7458
    @samanto7458 Před 3 lety +1

    My favorite😍😍😍😍 director vettrimaran sir 👌👌👌👌

  • @anandsfc6209
    @anandsfc6209 Před 3 lety +91

    Suriya + vettrimaaran + Gvp= blockbuster.. 💯🔥

  • @dsuriyahsuri
    @dsuriyahsuri Před 3 lety +75

    He is grounded... Sry, he is grounded to the core...

  • @shancsk28
    @shancsk28 Před 3 lety +77

    He is the only and one of the director try to do movies by adaptation books, coz Tamil have lots of storage of books then why should we copy Hollywood or korean

    • @rameshmoonar2048
      @rameshmoonar2048 Před 3 lety

      Correct

    • @sdm3032
      @sdm3032 Před 3 lety

      The best filmaker in tamil cinema right now....One of the best in india too.

    • @sdm3032
      @sdm3032 Před 3 lety

      Yes instead of copying from other movies..Vetrimaaran is making orginal movies.

  • @AnthonyEdwardStarkIronMan

    Vijay and Vetri Maaran - MARANA MAAASSSS

  • @nedumaaranpietersen3969
    @nedumaaranpietersen3969 Před 3 lety +26

    Dream Combo to happen 😎
    #Suriya Anna + #Vetrimaaran + #GvPrakash + #KalaipuliThanu
    Marana Masss Combo 🔥🔥🔥
    #Vaadivaasal

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Před 3 lety +34

    இயற்கையோடு சேர்ந்த பரிசுத்த காற்றைப்போல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Před 3 lety +2

    இந்த உலகம் கொண்டாடபடவேண்டிய இயக்குனர்களில் நீங்களும் ஒருவர்.
    வாழ்த்துக்கள் வெற்றிமாறன் sir.

  • @User2ai
    @User2ai Před 3 lety +1

    வெற்றிமாறன் ஒரு சாதாரண மனிதன் தா ரொம்ப simple

  • @kickpraba
    @kickpraba Před 3 lety +20

    Thalapathy VIJAY.. That's it.♥️

  • @sundar.m1686
    @sundar.m1686 Před 3 lety +21

    21:30......goosebumps with that smile🔥

  • @BestTamilStatus
    @BestTamilStatus Před 3 lety +1

    கேட்டுக்கு போதே இனிமையாக இருக்கு

  • @umarajan4009
    @umarajan4009 Před 3 lety +1

    நம்மாழ்வார் ஐயா வாழ்க அவர் புகழ் ஓங்குக

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 3 lety +45

    Happeee BIRTHDAY தலைவா 🔥♥️😎 Wishes By தனுஷ் Fans 🤩😇

  • @DS_P_07
    @DS_P_07 Před 3 lety +33

    THALAPATHY_VETRIMARAN💕

  • @marimuthukarthikeyan537
    @marimuthukarthikeyan537 Před 3 lety +49

    விஜய் ரசிகர்களும் உங்க கூட்டணிக்காக வெய்ட்டிங்💐💐💐

  • @whitedevil5676
    @whitedevil5676 Před 3 lety +7

    Thalapathy and vetrimaran ❤️💥💯

  • @sriramnathsridhar4135
    @sriramnathsridhar4135 Před 3 lety +56

    The clarity in his vision is what gets reflected in his films... Cult classic director of current era... Hope some more directors follows his approach while doing films...

  • @murugatesbill9460
    @murugatesbill9460 Před 3 lety +1

    Thalaiva vera level nee vaalkaiye rasichu nature oda sernthu vaalanum nu muyarchi pannura paathiye hats off thalaiva unnoda rasigan ah irukkarathu perumaiya iruku naanum... Vetri maari nature ah thirumba kondu vara muyarchi pannuven ..

  • @balajinpsn2138
    @balajinpsn2138 Před 3 lety +1

    வெற்றி மாறன் ஐயா அன்புவின் எழுச்சி எப்போது 🔥♥️💚🙏

  • @VighneshSelvam
    @VighneshSelvam Před 3 lety +32

    From around 9th minute, his voice is edited(cut) at many places.

  • @muthuvijayMuthuVijay-tr7ox

    Thalapathy vetrimaran combo iam waiting

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 3 lety +141

    வெற்றிமாறன் அண்ணா மற்றும் விஜய் சார் Marana Mass Waiting

    • @tamizhan9606
      @tamizhan9606 Před 3 lety +4

      I'm thinking about reaction of BJPs.
      Now itself they afraid of vaadivasal

    • @seyedaajura6493
      @seyedaajura6493 Před 3 lety +1

      He can't wrote for vijay... That's not his style

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 Před 3 lety +1

      @@seyedaajura6493 ஆம் இவர் கதை எழுதி அது விஜய் சார் பிடிச்சு நடிக்கனும் அதை தான் அவரும் சொல்கிறார்

    • @tamizhan9606
      @tamizhan9606 Před 3 lety +1

      @@seyedaajura6493 he wrote story something related to Tamizh heritage like Vaadivasal.. which suits vijay..
      If vijay and vetri joins together again, then bjp immigrants il cry..
      Waiting for vaadivasal as Tamizhan

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety

      eppovume danush vetrimaran combo best

  • @deepika1753
    @deepika1753 Před 3 lety +222

    13:02 title content

    • @prakashdhanush7714
      @prakashdhanush7714 Před 3 lety +31

      No need everyone will watch Full interview without skip 😊😊😊

    • @rajfazer
      @rajfazer Před 3 lety +6

      Thanks nanba❤️

    • @Ironized_07
      @Ironized_07 Před 3 lety +13

      @@prakashdhanush7714 No we want that

    • @TheVijay842
      @TheVijay842 Před 3 lety +4

      Thiruthavae maatikalla

    • @Ironized_07
      @Ironized_07 Před 3 lety +2

      @@TheVijay842 Yaara solreenga bro

  • @vjraghavan802
    @vjraghavan802 Před 3 lety +9

    Great director's humble & practical interview. Hats off👍

  • @subbaiyashanmugam4730

    எதார்த்தமான பேச்சு உண்மையான வாழ்க்கை வாழ்ந்து நிறைவு பெறுங்கள்மண்புழுவை வாழ முயற்சி எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 Před 3 lety +69

    தமிழ் திரையுலக அசுரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......

  • @thulasiram8852
    @thulasiram8852 Před 3 lety +26

    தமிழ் இனத்தின் பெரும் கலைஞன்

  • @sivasribalaji8269
    @sivasribalaji8269 Před 3 lety +14

    One of the intellectual persons .. his every answer has some deep insight nd making me to relaize it afta sometime ..

  • @charlesclinton3001
    @charlesclinton3001 Před 3 lety +1

    Powerful speech vettrimaran thalabathiya unga style parkanum

  • @keerthiaudios52134
    @keerthiaudios52134 Před 3 lety +21

    21:27 BGM Timing and VETRI MARAN sir reaction vera level

  • @ArunShankartheRealOne
    @ArunShankartheRealOne Před 3 lety +3

    More than his Movies, I think 100 years from now, people will come to this place and remember him.

  • @jenishmahendra8743
    @jenishmahendra8743 Před 2 lety +2

    Antha sirippu ❤❤

  • @DS_P_07
    @DS_P_07 Před 3 lety +40

    *WAITING FOR VIJAY _ VETRIMARAN COMBO💕*

  • @HariHaran-ii9my
    @HariHaran-ii9my Před 3 lety +5

    Happy birthday vetrimaaran sir #Vaadivaasal 🔥🔥movie ku waiting 🤩

  • @joejoseph2114
    @joejoseph2114 Před 3 lety +1

    பாரதிராஜா உங்களை பார்த்து பிரமித்துவிட்டார். அப்பறம் என்ன சார் .u r great. U will be great for ever.

  • @petszze4811
    @petszze4811 Před 3 lety +3

    I'm big fan of vetri maran sir I love his passion

  • @Mani2Bharathi
    @Mani2Bharathi Před 3 lety +40

    17:25 to 18:40 must watch.. success pathi romba theliva sollirukkaru❤️🔥

  • @bepositive6478
    @bepositive6478 Před 3 lety +3

    In many award function they gonna announce like this🔥🔥🔥The Name is வெற்றிமாறன் 🔥🔥🔥

  • @sivakumars5589
    @sivakumars5589 Před rokem

    என்ன மனிதர் இவர் நான் பார்த்து பிரமித்த வரின் இவரும் ஒருவர் சிரிப்பில் பதில் சொல்லிட்டு கடந்து செல்கிறார் வெற்றிமாறன் நல்ல மனிதர்

  • @Raymond_reddington862
    @Raymond_reddington862 Před 3 lety +15

    Visaranai mathiri nu sollum bothu light goosebumps aaguthu

  • @Manoj_01-e3j
    @Manoj_01-e3j Před 3 lety +12

    Happy Birthday Vetri Maaran Sir
    Waiting For Thalapathy Combo 🤘🔥

  • @Topideas40
    @Topideas40 Před 3 lety +24

    அவ்வளவு பெரிய வெற்றியை குடுத்த அசுர இயக்குனரா இவ்வளவு எதார்த்தமா இருக்குறது!!!
    கடைசில ஒன்னு மட்டும் நல்லா புரியுது,,,
    எவ்வளவு உயர உயர பறந்தாலும் கடைசில ஒரு அமைதியான இயற்க்கை சூழலையே விரும்புராங்க!!!!
    இளைப்பாற!!!!

  • @user-fv9jt6ex4i
    @user-fv9jt6ex4i Před 3 lety +1

    மனம் விரும்பும் ஒரு செய்யலையா.. ஒரு காணொளி பார்த்து மனம் நெகிழக்கூடிய ஒரு இயற்கை படைப்பு.
    நன்றி வெற்றிமாறன் நன்றி ஆனந்த விகடன்..

  • @jk3129
    @jk3129 Před 3 lety +66

    Vijay - Vetrimaaran Confirmed..💪🏻
    Bt late..🙄

  • @glopurplez
    @glopurplez Před 3 lety +49

    Surya fans !?? Vaadivasal 🔥

  • @sandeepv8363
    @sandeepv8363 Před 3 lety +5

    I love vetrimaran ..I didn't miss any interviews even if it is his wife so much love for vetrimaran 😍😍😘

  • @sundarlucky123
    @sundarlucky123 Před 3 lety +1

    Vijay Sir career different director entry Vetri sir 2 combo very successful I am waiting

  • @umarsmt9042
    @umarsmt9042 Před 3 lety +2

    வெற்றிமாறன் அண்ணா உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் இயற்கை விவசாயம் சீரும் சிறப்புமாக இருக்க வானவர்கள் உங்களை வாழ்த்துவார் இனிவரும் காலங்களில் உங்கள் பெயரில் இருக்கும் வெற்றி போல் எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎂🔥👌🙏

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 Před 3 lety +1

    வெற்றி அண்ணா உங்கள் மேல் பெரிய மரியாதை எப்பவும் இருக்கும் வாழ்த்துகள்

  • @vijayamirtharaj8431
    @vijayamirtharaj8431 Před 3 lety +17

    13:02 verithanam

  • @deepika1753
    @deepika1753 Před 3 lety +42

    11:36 about vaadivasal