'அம்பேத்கர் ஒப்பீடு' கடும் வாக்கு வாதத்தில் கங்கை அமரன் | Gangai Amaran About ilayaraja And Modi

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2022
  • #GangaiAmaran #ilayaraja #Modi
    'அம்பேத்கர் ஒப்பீடு' கடும் வாக்கு வாதத்தில் கங்கை அமரன் | Gangai Amaran About ilayaraja And Modi | Tamil News
    Video Link : • 'அம்பேத்கர் ஒப்பீடு' க...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    gangai amaran interview,gangai amaran interview with pandey,gangai amaran interview troll,gangai amaran interview thanthi tv,gangai amaran interview about ilayaraja,gangai amaran interview latest,gangai amaran interview about vijay,spb gangai amaran interview,gangai amaran funny interview,ilayaraja about modi,ilayaraja modi ambedkar,ilayaraja on modi,ilayaraja issue,ilayaraja modi,redpix,news in tamil,ilayaraja controversy,ambedkar,ilayaraja modi speech ,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Komentáře • 8K

  • @ramesh1383
    @ramesh1383 Před 2 lety +357

    4:04 yei yei ye pooru ya
    5:02 yeeei pooru ya yeeei vaaya moodu
    5:08 arhyeei
    5:16 padichyaaa
    5:51 oppidu okvaaaaa yeeeei yeeei
    5:53 yeeeei yeeei yeeeei (major)
    6:32 thoondivittuta yeeeei nalla varadhu
    8:32 othukitiyaaa yeeei yeei yei

    • @viber1430
      @viber1430 Před 2 lety +25

      Yaru saaammi neeyu

    • @lokimass1880
      @lokimass1880 Před 2 lety +16

      😂😂😂Vera Level Yow neeyelam 😂

    • @naughtiusmaximus789
      @naughtiusmaximus789 Před 2 lety +12

      Thanks for the compilation 😇

    • @rameshkumarsumathiramesh7710
      @rameshkumarsumathiramesh7710 Před 2 lety

      ivlo pottiyae, thirumaavum stalinayumAMBEDKARUKKU voppittadhu sariyaannu kaettaarae amaran adhai yaen comment la podala, dravida sangi payalae, Vunna maadhiri aatkkalukku amaranai pola voru aalu irundhae aagavaendum

    • @rameshkumarsumathiramesh7710
      @rameshkumarsumathiramesh7710 Před 2 lety +1

      @@viber1430 thiruttu payan, amaran enna kaèttaarunu sollalayae?

  • @tawfiqabdhullah9913
    @tawfiqabdhullah9913 Před 2 lety +39

    5:00 My frnd after one beer.. 😂

  • @mr...gaming7352
    @mr...gaming7352 Před 2 lety +195

    சாதாரண மனிதனிடம் பேட்டி எடுப்பது தவறில்லை.ஆனால் சாக்கடையிடம் பேட்டி எடுப்பது வீண்....

  • @couplesfarming
    @couplesfarming Před 2 lety +225

    நெடுநாள் கழித்து நன்றாக சிரிக்க வைத்த ஒரு தரமான நகைச்சுவை நிகழ்ச்சி 👌👌👌

  • @francisxavier787
    @francisxavier787 Před 2 lety +1280

    நெறியாளரின் பொறுமைக்கும் நிதானத்திற்கும் வாழ்த்துக்கள்.

    • @raghavendrankrishnan8641
      @raghavendrankrishnan8641 Před 2 lety +32

      பொடலங்கா நெறியாளர்

    • @jaihindu8817
      @jaihindu8817 Před 2 lety

      நெறியாளர்க்கு எண்ண கேட்கனும்னு தெரியலை....இப்படி தெருவில் போறவன் சொண்ணதெல்லாம் கேட்ட யாருக்கு தான் ப
      கோபம் வராது...நெத்தியடி

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Před 2 lety

      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் (போலி தமிழன்)
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.😂)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
      இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....
      தமிழை நேசித்து
      தமிழால் தொடர்புகொண்டு
      தமிழ் தெய்வங்களையும் முன்னோர்களையும் போற்றி
      தமிழ் பண்டிகைகள் கொண்டாடி
      தமிழ் தாயை வணங்கி
      தமிழ்த்தாய்வாழ்த்து பாடி
      தமிழை தன் வாழ்வில் தவிர்க்கமுடியா காரணியாக கொண்டிருப்போர் தமிழர்கள்
      ஆனால் தமிழை வெறும் தொடர்பாடல் கருவியாக உபயோகிக்கும் சந்தர்ப்பவாதிகள் தமிழை பேசுவோர், தமிழ் பேசுவோர் என்ற பதம் தமிழினத்தை புறக்கணித்தோர் என்றே கருதவேண்டும் உலகில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டோரைவிட ஆங்கிலத்தை பேசுவோரே அதிகம்,

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 Před 2 lety +7

      அவன் வேலை அதன்

    • @s.sivarajansivasankaran357
      @s.sivarajansivasankaran357 Před 2 lety +14

      @@raghavendrankrishnan8641 vaanga sanghi

  • @arokprakash7262
    @arokprakash7262 Před 2 lety +1065

    Parithapangal Gopi Sudhakar ku vera level content kedachuruku... Iruku sambavam irukuuuuu..... Yeiiiiiiii & Soluuuuviyaaaaaaaaaa......

  • @kingshlymedico
    @kingshlymedico Před 2 lety +67

    2:27 face changing moment...

  • @naveenkumar-sw1qg
    @naveenkumar-sw1qg Před 2 lety +19

    This is stress buster after 9 hrs of IT work 😂

  • @anandganesh3647
    @anandganesh3647 Před 2 lety +1275

    சங்கீதம் தெரிஞ்ச குடும்பத்திற்கு இங்கீதம் தெரியவில்லை…

    • @Sanjai17
      @Sanjai17 Před 2 lety +5

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp Před 2 lety +39

      அது திருமாவளவன் திமுக விற்கு சொல்லுங்கள் அவங்க என்ன வேண்டுமானாலும் இந்துக்கள் பற்றி பேசலாம் மற்றவர்கள் எதாவது பேசினால் இங்கீதம் தெரியாத

    • @JJ-mw6ym
      @JJ-mw6ym Před 2 lety +1

      Superb 👍👍👏👏

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l Před 2 lety +12

      @@KumarKumar-yn6dp poda sangii komiya kodiki matu muthiram 🤣😂😂🤣🤣😂🤣

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp Před 2 lety +16

      @@user-vg6ze8yx5l நீ கோபாலபுரம் பாக்கிஸ்தான் முத்திரம் குடி அப்படியே சைடு டிஷ்க்கு அவங்க அசிங்கத்தை நக்கு நல்ல இருக்கும்

  • @mansapd
    @mansapd Před 2 lety +610

    நெறியாளரின் அமைதி வியப்புக்குரியது. வாழ்க

    • @banumathysanthanam8413
      @banumathysanthanam8413 Před 2 lety +13

      நெறியாளர் அமைதி பாராட்டுக்குரியது.அவர் அமைதி கங்கை அமரன் அவர்கள் சுய உருவம் காண முடிந்தது.கடந்த காலங்களில் இவர் மற்றவர் இடம் இப்பட நடந்து இருந்தால் சமூக ஊடகங்களில் வர வாய்ப்பு. கண்ணதாசன் பாடல் ஒன்று பதவி வரும் போது பதிவு வரவேண்டும் தோழா.

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +12

      தேளும் பாம்பும் சத்தம்போடாமதான் தங்கள் தொழிலை செய்திட்டுப் போகும்

    • @vadivelchennai3973
      @vadivelchennai3973 Před 2 lety +3

      seruppaa adi vangi naa silent ayiduvaaru namba interviewer

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Před 2 lety +5

      @@banumathysanthanam8413 யோவ் திராவிட கொத்தடிமை பதிவு இல்லை பணிவு

    • @venkateshs.m.venkateshm2687
      @venkateshs.m.venkateshm2687 Před 2 lety +1

      👍👏🤝

  • @varun.s8965
    @varun.s8965 Před rokem +10

    யாராவது இந்த வீடியோவ கோபி சுதாகருக்கு share பண்ணி விடுங்க பா...😂

  • @Vicky-wm7hq
    @Vicky-wm7hq Před rokem +11

    4:42 சாராயம் குடிக்கிறது பிடிக்கும் 😂😂😂🔥

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +1611

    நல்ல மனிதர்களை அரசியல் சாக்கடையா ஆகி விடும் என்பதற்கு இவர்களே உதாரணம்

    • @awesomeservice
      @awesomeservice Před 2 lety +27

      ஆனால் கங்கை அமரன் அதற்காக அவமானப்படுகிறார் என்பதையும் இதில் பல இடங்களில் பார்க்கலாம்... 😀 😀 😀

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 Před 2 lety +33

      கங்கை அமரன் ponra keeztharamaana vargalaal thaan அரசியல், சாக்கடையா ஆகி விடும்

    • @Suresh770k
      @Suresh770k Před 2 lety +50

      இவர்லாம் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது என்ன மாதிரியான சல்லித்தனமான எண்ணத்தில் இருந்திருப்பார்கள் என்று நினைத்து பயம் தான் வருகிறது..

    • @mohanmercy2228
      @mohanmercy2228 Před 2 lety +28

      இவர்கள் நல்லவர் கள் அல்ல

    • @secularismandhumanity5282
      @secularismandhumanity5282 Před 2 lety +17

      I don't think so. This is their real face. People with humility and culture don't bark at others. These brothers are naturally hyper.

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 Před 2 lety +156

    அண்ணன் தம்பி இரண்டு பேருமே மறை கழண்ட கேஸாகி விட்டார்கள்
    இனி மரியாதை மருந்து க்கும் கிடைக்காது இரண்டு பெரிய இசை கலைஞர் களை குழிதோண்டி புதைத்து விட்டது பிஜேபி RIP 🥀🥀

    • @kanagarathinam7834
      @kanagarathinam7834 Před 2 lety

      நாங்க மரியாதை கொடுப்போம்

    • @chelladurairamesh3526
      @chelladurairamesh3526 Před 2 lety +4

      இதெல்லாம் காரணம் வயது தான். வயது முதிர்ச்சி ஆனவர்களுக்கு வாழ்க்கை யின் இறுதி பருவத்தில் ஏற்படும் ஏமாற்றங்கள் மறறும் விரக்தியின் வெளிப்பாடு தான் இந்த நடத்தைக்கு காரணம். அவர்கள் குழந்தைகள் ஆகிறார்கள்.

    • @monmon315
      @monmon315 Před 2 lety +3

      sivakumar sir, selfie edukka ponavara adikalaya. adhu maadiri dhaan idhuvum

  • @ntk9555
    @ntk9555 Před rokem +34

    ஒருவரை ஐந்து நிமிடம் பேச வைத்தால் தெரிந்துவிடும்
    அவரது நாகரிகம்.அறிவுத்திறன்.அரசியல் அறிவு
    நெறியாளர் பாவம்

  • @jeganvini2267
    @jeganvini2267 Před 2 lety +9

    நெறியாளரின் பொறுமையான கேள்வி அருமை.....

  • @le...le...6488
    @le...le...6488 Před 2 lety +217

    பாவம் கங்கை அமரன் இன்னும் ஒரு 10து நிமிடம் பேட்டி எடுத்திருந்தால் பிரசர் ஏரி வாயில் ரத்தம் கக்கி அங்கேயே செத்து துளைந்துருக்கும் மூதேவி
    பேட்டி எடுப்பவர் தப்பித்தாய் 😂😂

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Před 2 lety +994

    Anchor mind voice :- என் அப்பா கூட என்னை ஒருமையில் பேசியது கிடையாது இங்க இவன் கிட்ட எல்லாம் பேச்சி வாங்குறேன் எல்லாம் என் நேரம் 😂😂

    • @jonameeb
      @jonameeb Před 2 lety +57

      Kaedu ketta Media kootam., Dmk Sombu

    • @tattuvamasi
      @tattuvamasi Před 2 lety +5

      Visit Advertiser
      Ad •
      0:07
      Skip Ad
      Comments
      Add a comment...
      Nithya Paripoorani
      1 second ago
      சொல்லப்போனால் கங்கைஅமரன் பொறுமை காத்திருக்கிறார்... அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் இந்த வேசி ஊடக பேட்டி எடுப்பவர் களை செவுட்டுல நாலு அப்பு அப்பினாலும் தப்பு இல்ல....
      Dhivakar Chengai
      3 hours ago
      I too got irritated by the way Gangai Amaran reacted ., but media shall also stick to their grounds .., he clearly mentions no politics in the interview.. Media is making sensational things which makes things in the common people’s life.. these things really help politicians to use people’s emotions.. only we are getting fooled
      7
      Nithya Paripoorani
      0 seconds ago
      சொல்லப்போனால் கங்கைஅமரன் பொறுமை காத்திருக்கிறார்... அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் இந்த வேசி ஊடக பேட்டி எடுப்பவர் களை செவுட்டுல நாலு அப்பு அப்பினாலும் தப்பு இல்ல....
      senthil ganesh iiddbfaeah
      11 hours ago
      Anchor mind voice :- என் அப்பா கூட என்னை ஒருமையில் பேசியது கிடையாது இங்க இவன் கிட்ட எல்லாம் பேச்சி வாங்குறேன் எல்லாம் என் நேரம் 😂😂
      85
      Nithya Paripoorani
      1 second ago
      "இவன் கிட்டே"... என்று கங்கை அமரனை மட்டும் இந்த வேசி ஊடக நெறியாளன் மனதில் ஒருமையில் பேசலாமா....
      அப்புறம்... உன்னை எல்லாம் உன் அப்பா வாங்க போங்கன்னு தான் பேசுவாரா.... ஏதோ கமெண்ட் எழுதினும் என்பதற்காக எழுதாதே... யோசித்து எழுது... சொல்லப்போனால் கங்கைஅமரன் பொறுமை காத்திருக்கிறார்... அரசியல்"வியாதி"களுக்கு ஆதரவாக பேசும் இந்த வேசி ஊடக பேட்டி எடுப்பவர் களை செவுட்டுல நாலு அப்பு அப்பினாலும் தப்பு இல்ல

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 Před 2 lety +18

      ivan (gangai amaran) sarakula irukkan

    • @jaya5339
      @jaya5339 Před 2 lety +32

      மிசா வில் உள்ளே போனதுக்கு கசமுசா வில் உள்ளே போனது னு சமூகம் பேசுதுனு எவனாச்சும் சம்மந்த பட்டவர கேட்டீங்களா..? RSB குபிஸ் 😂

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 Před 2 lety

      No that idiot anchor deserves for asking stupid provoking questions even after warning. The act of anchor is unethical

  • @ddtheone1
    @ddtheone1 Před rokem +42

    My respect for the anchor has grown 10 folds. His patience is remarkable!!!

  • @piratesriding554
    @piratesriding554 Před rokem +5

    How many of u after seeing this in JK video @JK

  • @vishnupriyashakrabaniraman6415

    Its not surprising that Someone respond like Gangai Amaran to RSB Media

    • @thandaraisatishmurthi5707
      @thandaraisatishmurthi5707 Před 2 lety +1

      yes a person like gangai amaran to reply to these fake people. they are the ones who use caste to come to power.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +2

      Dravida allakkai channelkaar kitta ivlo mariyaadhaiyaavadhu pesinaaru, andha dravidakaar anchor mela kaari tuppaama, adhuvarai enakku varuthamtaampa Gangai amaran mela. Dravidakaar channel anchor ku idhuku melayum venum.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 2 lety +2

      Agree

  • @raajjj000
    @raajjj000 Před 2 lety +542

    ஆணவம் அழிவின் ஆரம்பம் .நெறியாளர் அமைதியாக கையாண்டார் இந்த மன நிலை பிறழ்ந்தவரை

    • @hariabivlog
      @hariabivlog Před 2 lety

      czcams.com/video/8bEXc3u2qEY/video.html

    • @monmon315
      @monmon315 Před 2 lety +2

      the way he spoke is not correct. But whatever he spoke is correct.

    • @pradheepc6534
      @pradheepc6534 Před 2 lety +7

      இனிமேல் இவன் இருந்தா என்ன இறந்தால் என்ன

    • @JJ-mw6ym
      @JJ-mw6ym Před 2 lety

      Exactly 👌👌👌👏👏👏👏

    • @monmon315
      @monmon315 Před 2 lety +1

      selfie eduthavarai aditha sivakumar pola ivarum aagivitaar

  • @jayaraj9788
    @jayaraj9788 Před 2 lety +28

    நெறியாளராக இருந்தவர் இடத்தில் நான் இருந்திருந்தால் யாரோ ஒருவர் தான் உயிரோடு இருந்திருக்க முடியும்.

  • @rasupandian6040
    @rasupandian6040 Před rokem +5

    அம்பேத்காரை யாருடன் வேண்டுமானாலும் ஒப்பிடலாம் இதுதான் கங்கை அமரன் கருத்து. டாக்டர் அம்பேத்கர் அவர்களை யாருடனும் ஒப்பிட முடியாது

  • @muruganveerasami3617
    @muruganveerasami3617 Před 2 lety +377

    அண்ணாமலை : இளையராஜா sir உன் தம்பி கங்கா முழு சந்திரமுகி யா மாறியத பார்.. இளையராஜா : என்ன கொடும ஜி இது....

    • @Sangi605
      @Sangi605 Před 2 lety +3

      KURUMA : AYO. Naradichitare. Unmai ya. Irukkumo. Naan. Kamadi. Piece aa

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Před 2 lety +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣......👍

    • @raviponniah
      @raviponniah Před 2 lety +2

      May be the question was so perfect that gangai amaran was literally shocked , else he might have not shown such reaction . Its purely my guess .

    • @malarr2354
      @malarr2354 Před 2 lety +1

      @@raviponniah you are right

    • @sujithkumar6274
      @sujithkumar6274 Před 2 lety +2

      Gangai amaran rised question , is thirumavalavan n stalin equal to Ambedkar ??

  • @mob5732
    @mob5732 Před 2 lety +490

    இந்த பேட்டியில் ஆரம்பம் மற்றும் முடிவுதான் மரியாதையாக போனது.

  • @kryateors4735
    @kryateors4735 Před 2 lety +5

    5:48 to 5:55 😂😂😂😂that ஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ஈஈஈ🤣🤣🤣🤣🤣🤣

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Před 2 lety +18

    நல்ல வேலை... இந்த பேட்டி மட்டும் தொடர்ந்து இருந்தால் ,நாம் ஒரு சிறந்த கலைஞனை இழந்து இருக்க கூடும்

    • @sevathasathiya6560
      @sevathasathiya6560 Před 2 lety

      😃

    • @thambijothipasu8032
      @thambijothipasu8032 Před 2 lety +1

      நல்ல கலைஞன் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் சங்கீதம் தெரிந்தவரிடம் இங்கிதம் இல்லை

  • @thirugnanamtneb4902
    @thirugnanamtneb4902 Před 2 lety +455

    நெறியாளருக்கு இப்படிப்பட்ட மனிதரை பற்றி வெளி உலகத்திற்கு தெரிவித்தமைக்கு நன்றி. உலகம் முழுவது அறியப்பட்டவர் அவருடைய செயல், பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. பேச்சில் மிகுந்த கவனம் தேவை.

    • @rajijina
      @rajijina Před 2 lety +5

      Neriyaalarukku thevai

    • @kaalakgnanam1441
      @kaalakgnanam1441 Před 2 lety +4

      Modi is great

    • @ramamoorthyrajusundarrajan5517
      @ramamoorthyrajusundarrajan5517 Před 2 lety +16

      இப்படிப்பட்ட, தவறான திசையில் நெறிப்படுத்தும் நெறியாளருக்கு கங்கை அமரன் சார் மாதிரி தான் பதில் பேச வேண்டும்.

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Před 2 lety +1

      @@kaalakgnanam1441 Mr. Statlin is our next PM.

    • @hariabivlog
      @hariabivlog Před 2 lety

      czcams.com/video/8bEXc3u2qEY/video.html

  • @ganesanm6134
    @ganesanm6134 Před 2 lety +361

    நெறியாளர் நேர்காணலை,வயதில் சிறியவராக இருந்தாலும்,போட்டி கொடுப்பவர் அவரை ஒருமையில் சாடினாலும், மிக பெருமையுடன் நேர்கானலை கையான்டியிருக்கிறார்.அவருக்கு எனது பாராட்டுகள்.

    • @rajeshravichandran6102
      @rajeshravichandran6102 Před 2 lety +3

      please don't encourage the interviewer taking such interview, he has to defend for his self-respect. But has not done so in the video.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +2

      Dravida allakkai channelkaar kitta ivlo mariyaadhaiyaavadhu pesinaaru, andha dravidakaar anchor mela kaari tuppaama, adhuvarai enakku varuthamtaampa Gangai amaran mela. Dravidakaar channel anchor ku idhuku melayum venum.

    • @M.Anitha5151
      @M.Anitha5151 Před 2 lety +3

      பேட்டி பா

    • @vimalpriya5876
      @vimalpriya5876 Před 2 lety +4

      The reporter is a cheap guy all he needed is a viral video for that if someone spit on his face also he will smile reason viral video + views = money no sympathy for that guy

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 Před 2 lety +2

      சாடியதோடு விட்டது தப்பு. நாலு சாத்து சாத்தியிருக்கணும்.

  • @Smurugavelu
    @Smurugavelu Před 2 lety +2

    அநாகரீக பேச்சும், தன்நிலைமறந்து, நெறியாளரை ஒருமையில்பேசியதும், பொங்கிஎழுவதும், போன்ற காட்சிகளை காணும்போது, இவனெல்லாம் என்ன மனிதன் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. நான் நெறியாளராக இருந்தால் நடந்திருக்கும் கதையே வேறுமாதிரியாக இருந்திருக்கும். எல்லோரும் சொல்வதுபோல், பொறுமை காத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள்!

  • @veronicaroshini3609
    @veronicaroshini3609 Před 2 lety +19

    The main thing is we should let the person talk who sits in front of us listening skill is most needed it is a kind of precious not everyone has that 🥲patiency level of anchor was on another level👏👏

  • @kalyankalyan502
    @kalyankalyan502 Před 2 lety +337

    ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது உங்களை ஒரு இசையமைப்பாளராக புரிந்து கொண்டது எங்களின் தவறு

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 Před 2 lety +7

      Isaiyamaippalar eppovume isai amaippalaragave irukka vendum endru naam eppidi karudhalam

    • @muthukumar-eq5pn
      @muthukumar-eq5pn Před 2 lety +11

      கலைஞர்களுக்கு கருத்துரிமை இல்லையா.... அவரது கருத்துக்கள் சொல்ல அவருக்கு உரிமை உண்டு.. கருத்துகள் விமர்சனம் செய்யலாம் ஆனால் அவரை விமர்சனம் செய்ய கூடாது

    • @rgp3755
      @rgp3755 Před 2 lety +4

      Oh. Ungaluku isai arivu illanu ipathan theriyuthu

    • @senthilr1271
      @senthilr1271 Před 2 lety +4

      ஆம் அவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, சிறந்த ஆன்மீகவாதி, பேச்சாளர் திறமைசாலி

    • @TheKabilank87
      @TheKabilank87 Před 2 lety

      Now I am become his fan!!
      He is not a "கால் நக்கி" to DMK such as other celebrities!

  • @abibala2877
    @abibala2877 Před 2 lety +338

    கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவன்தான் கத்தி கத்தி வடிவேல் போல பஞ்சாயத்தை கலைப்பான் அதுதான் நடக்கிறது😄😄😄

    • @balaguru8136
      @balaguru8136 Před 2 lety +4

      💯

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Před 2 lety +3

      உண்மை 🤣🤣🤣🤣🤣👍

    • @rameshpk3195
      @rameshpk3195 Před 2 lety

      @@thiruselvithiruselvi5269
      ஜிங் ஜக் ஜிங் ஜக் ஜிங் ஜக்

    • @anithapaul7362
      @anithapaul7362 Před 2 lety +2

      Please யாராவது இத வைச்சு trolls போடுங்க 🙏🙏🙏😂

    • @thefame460
      @thefame460 Před 2 lety +6

      உண்மைதான் ஆனால் கங்கை அமரன் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லையே..? 🤷‍♂️

  • @Kishore-dt7we
    @Kishore-dt7we Před 2 lety +4

    அண்ணன் தம்பி ரெண்டும் ஒரே ரகம்!

  • @unknownboy9983
    @unknownboy9983 Před 2 lety +4

    My anxiety level when he shouts 📈📈📈📈📈😅🤣

  • @r.m.rameshramesh7184
    @r.m.rameshramesh7184 Před 2 lety +175

    கங்கை அமரன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்திற்குரியது." சேரும் இடம் அறிந்து சேர்" என்ற முன்னோர் அறிவுரையை இவர் பேச்சின் மூலம் நிரூபித்து விட்டார்.

    • @hemanthkumararumugam4988
      @hemanthkumararumugam4988 Před 2 lety

      Yeah....you idiots can speak low of the country's PM but gangai amaran cannot criticise the anchor

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Dravida allakkai channelkaar kitta ivlo mariyaadhaiyaavadhu pesinaaru, andha dravidakaar anchor mela kaari tuppaama, adhuvarai enakku varuthamtaampa Gangai amaran mela. Dravidakaar channel anchor ku idhuku melayum venum.

    • @sundarsundar1325
      @sundarsundar1325 Před 2 lety

      S

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 Před 2 lety

      Dei echa maavalavan romba uthamana poda potta

  • @ezakieldaisy7081
    @ezakieldaisy7081 Před 2 lety +290

    அண்ணனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்தால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார்

    • @karthykayen2498
      @karthykayen2498 Před 2 lety +3

      Super

    • @sarojaram5546
      @sarojaram5546 Před 2 lety +3

      Ss

    • @rameshpk3195
      @rameshpk3195 Před 2 lety +3

      Eaziki Daisy
      Poda pavadai loose

    • @g.logesh702
      @g.logesh702 Před 2 lety +4

      சீக்கிரம் சேத்து வுடுங்க

    • @ranchitkumar6916
      @ranchitkumar6916 Před 2 lety

      உண்மை. பெந்தகோஸ்து பைத்தியக்கார கும்பல்ல இருந்தா மீட்கறது கஷ்டம். போதை அவ்வளவு பெரிய பிரச்சனையில்லை.

  • @larypdrm
    @larypdrm Před rokem +3

    Interviewing guest ❎
    Interviewing Anchor ✅

  • @jegans85
    @jegans85 Před 2 lety +8

    Gangai amaran clearly had mentioned not to ask political questions before interview, he has been triggered by interviewer.

    • @vaishuvj2712
      @vaishuvj2712 Před 2 lety

      Yesss exactly..u can see the interviewer wont let it go..n jst provoking... Gangai sir already answered his question but he keeps digging in n adding fuel... I dont know how are the audience so darn stupid to see this

    • @souravht4456
      @souravht4456 Před 2 lety

      Man with knowledge listens more and speaks less. He could have simply told, i can't answer this question instead of acting like a lunatic retard , abusing the interviewer with inappropriate words. That shows his family status and his values so called ..... You know.

    • @souravht4456
      @souravht4456 Před 2 lety

      He clearly asked the question stating general public are talking about these things in social media,. How can he say that people are idiot and stupid, as if he is a god and knows everything ? If he can't face questions and criticism like.a man, he is not fit for attending any interviews.

  • @hidhaa
    @hidhaa Před 2 lety +64

    இறுதி வரை பொறுமையுடனும் கண்ணியத்தடனும் நடந்து கொண்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள். எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் சேராத இடம் சேர்ந்தால் இறுதியில் அவமானங்களே மிஞ்சும்.

  • @theerant8484
    @theerant8484 Před 2 lety +81

    டேய் இவ போதைய்யில்ல இருக்காண்டா.ஒருமையில்ல பேசற்றா

  • @jumbodg
    @jumbodg Před 3 měsíci +2

    😂😂 who is watching this damn humour show in 2024 yeeeeeeiii

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +9

    நெறியாளர் இன் நேர்மையான கேள்விகளுக்கு வாழ்த்துக்கள் நெறியாளர் மிகவும் அமைதியாக இருந்தார்

  • @devass6173
    @devass6173 Před 2 lety +147

    நான் பெரிதும் மதிக்ககூடிய இளையராஜா அவர்களுக்கு நான் என்ற அகந்தை உண்டு அது அவர் இசையில் இருக்கலாம் ஆனால் மற்ற விசயங்களிலும் அப்படியே தான் நான் என்றால் அது ஆணவம்
    கங்கை அமரனை சொல்லவே தேவையில்லை.

    • @harideepak8864
      @harideepak8864 Před 2 lety +7

      Gangai amaran Oru thirudan

    • @Sangi605
      @Sangi605 Před 2 lety +2

      KURUMA. Yaru

    • @rameshpk3195
      @rameshpk3195 Před 2 lety +1

      @@harideepak8864 nee yaaru
      Periya thirudana

    • @MohanRaj-wc9cl
      @MohanRaj-wc9cl Před 2 lety

      பாஜகவில் ஐக்கிய மானால் கீழ்த்தரமான புத்திதானே வரும்

    • @lalitharavikumar370
      @lalitharavikumar370 Před 2 lety

      @@Sangi605 kuruma oru maamaa manidhar. Vaazhum Ambedkar 🤭🤭🤭

  • @srime6086
    @srime6086 Před 2 lety +192

    இயற்கை குணம் வெளிவந்துள்ளது. 👏👏

    • @bkgunaseelan
      @bkgunaseelan Před 2 lety +4

      இதைப் பார்த்த மக்கள்தான் இனிமே இளையராஜா பாடல் கேட்கமாட்டாங்க... ஒரு ஆணியும் நஷ்டமில்ல அவங்களுக்கு அங்கிட்டு போவியா...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +4

      Dravida allakkai channelkaar kitta ivlo mariyaadhaiyaavadhu pesinaaru, andha dravidakaar anchor mela kaari tuppaama, adhuvarai enakku varuthamtaampa Gangai amaran mela. Dravidakaar channel anchor ku idhuku melayum venum.

    • @srime6086
      @srime6086 Před 2 lety +2

      @@user-kd3fs8ru8x ஒரு கலைஞனை எப்படி அவன் கலைக்காக போற்றுகிறோமோ அப்படியே அவன் இழி குணத்தினை தூற்றுவது ஒன்றும் குற்றமல்லவே.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +1

      @@srime6086 Kosoo ku laam jeevakaaruniyam paakka mudiyaadhu. Katchikaara Dravida allakkai channel anchorkulaam indha mariyaadhaiye adhigam nu ungalukku teriyalaya?

    • @Imindnoone
      @Imindnoone Před 2 lety

      Indian kunam.maanamulla rosakkara kunam

  • @NiranjanKumar-lu3yo
    @NiranjanKumar-lu3yo Před 3 měsíci +2

    5:53 Can't stop laughing 😂😂

  • @TheQuestionDatabase
    @TheQuestionDatabase Před 2 lety +4

    Politics can put poison in a pure human being, and Gangai Amaren is the best example of this.

  • @gamingtharushyt3561
    @gamingtharushyt3561 Před 2 lety +327

    இவர் பல தடவை இளையராஜா இசையை, என் இசை என கூறி உள்ளார், இவரின் பதில் நாகரீகம் அற்றது.

    • @CoimbatoreCulturalClub
      @CoimbatoreCulturalClub Před 2 lety +15

      அநாகரீக அமரன்

    • @rajeshkanna9202
      @rajeshkanna9202 Před 2 lety +7

      Bathil theriyathanala summa kathurann

    • @rajendrandharmalingam5451
      @rajendrandharmalingam5451 Před 2 lety +8

      திருமாவைவிடவா அவரின் நாயாமான கோபம் சரியான பதிலடி

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 Před 2 lety +4

      அமரன் பதில் சரியே.நீங்க கேட்ட கேள்விக்கு ஆதாரமே இல்லை.

  • @user-uz3ep9qc9l
    @user-uz3ep9qc9l Před 2 lety +402

    எப்பேர்பட்ட மனுசனும் சங்கியா மாறுனா தன் நிலை மாறுவான் என்பதற்கு உதாரணம் இது..😁

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      Adhe dhan madhan dhan mukkiyam nu nenacha , ISIS, Al-queda , Boko haram, etc indha Madhiri maathi vidum.

    • @aquaristashok
      @aquaristashok Před 2 lety +5

      Sir.
      You are right

    • @vishxl69
      @vishxl69 Před 2 lety +7

      Gangai amaran sir ketta orukelvikkum indha reporter kitta bathil illai orutharukku pidichavangala pathi pidicha innoruthar kuda oppiduvadhu enna thappu

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Před 2 lety

      🤣🤣

    • @malarr2354
      @malarr2354 Před 2 lety +4

      @@vishxl69 avar enga kettar, discipline illama katthuraare

  • @manjalkodivamsam
    @manjalkodivamsam Před 2 lety +1

    கங்கையமரன் அவர்களின் பதில் அருமை... கொத்தடிமை ஊடகங்களுக்கு இதுவே சரியான பதில்...

  • @venkatbharath777
    @venkatbharath777 Před 2 lety +2

    Neenga enaku stress buster aagitinga😍🤣🤣🤣

  • @mohamedreyas
    @mohamedreyas Před 2 lety +225

    பொறுமை காத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள். சிறப்பு.
    தன் ஊழியர்களை அவமான படுத்துவதை எந்த ஒரு நிறுவனமும் ஏற்றுக்கொள்ள கூடாது. அவருக்காக துணைநிற்க வேண்டும்.
    I never see anything wrong in the question. Guilty mind reacted in a nasty way. Who give the authority to him to scold society as "நாய்". மிகவும் நாகரீகமற்ற செயல்.

    • @gpspov5263
      @gpspov5263 Před 2 lety +2

      Bro politics pathi keka venam nu sonathuku apromum en startinglaye fullah atha pathiye kekuraru interviewer ku ethics eh therla so rendu per melayum thappu than

    • @rameshkumarsumathiramesh7710
      @rameshkumarsumathiramesh7710 Před 2 lety

      neriyaalar kaetta arivu ketta kaelvi amaranai porumai izhakka seidhadhu, adhu pogattum ambedkarum thirumaavum vonnaa nu amaran kaetta kaelvikku badhil sollalayae mudiyalayae, ellaamae arasiyaldhaan, ivanga voppittu paesinaa thappilla ilaiyaraaja paesina mattum thappu, pongadaa neengalum vunga niyaayamum

    • @mohamedreyas
      @mohamedreyas Před 2 lety

      @@gpspov5263 I agree with u bro, both parties at mistake. He could have easily avoided the question. The reaction to the question is unreasonable and uncultured.

    • @sreesree7328
      @sreesree7328 Před 2 lety +4

      Once again a sanghi proved that he is a sangi

  • @gomathinayagamvenkatachala8142

    தான் ஒரு அடி முட்டாள் என்று நிரூபித்து விட்டார் கங்கை அமரன். குடும்பமே அப்படித்தான் உள்ளது.

    • @TheKabilank87
      @TheKabilank87 Před 2 lety

      பேச்சோடு விட்டிருக்க கூடாது ..
      மூக்கு மேல ரெண்டு குத்தி இருக்கணும்!
      திருட்டு தனம் பண்ற திமுககே திமிரு இருந்த .. நேர்மையா இருக்கிறவன் கோவப்படதான் செய்வான்!

  • @talkingsoul9371
    @talkingsoul9371 Před 2 lety +4

    எதிர்பார்க்கவில்லை...........பாவம் .....நேர்காணல் செய்பவருக்கு அதிக பொறுமை உண்டு.

  • @crazyovertechnology9213
    @crazyovertechnology9213 Před rokem +2

    வெங்கட் பிரபு வுக்கும், ப்ரேம்ஜிக்கும் அடுத்த படத்துக்கு நல்ல நகைச்சுவை content
    கொடுத்திருக்கிறார் இந்த அரசியல் பிரமுகர்.
    நகைச்சுவை காட்சிக்கு ஆஸ்கார் வாங்க வாழ்த்துகள்... Venkat Prabhu and Premgi Amaren

  • @jaya5339
    @jaya5339 Před 2 lety +197

    RSB media வுக்கு புரியும் மொழி கங்கை அமரன் மொழி.. 😂😂😂

    • @Sa-lc1ou
      @Sa-lc1ou Před 2 lety +5

      😃😃😃😃

    • @chandrans6051
      @chandrans6051 Před 2 lety +4

      Oh gangai amarana ithu what a surprise
      Avarmeethana mariyathaiye poivittathu

    • @user-gb8lf3wi2v
      @user-gb8lf3wi2v Před 2 lety +8

      கங்கை அமரனை வெறுப்பேற்றும் மாதிரிப் பேசிவிட்டு கத்தவிட்டு வேடிக்கை பார்க்கின்றார் பேட்டி எடுப்பவர். பேட்டியாளர் தனது பணியை திட்டமிட்டு சிறப்பாகச் செய்துவிட்டார்.

    • @vidhyasankarin4649
      @vidhyasankarin4649 Před 2 lety +9

      Super Gangai Amaran sir...this is the RIGHT language to these RSB medians.....,,😂😂😂😂✅✅✅✅✅🆗🆗🆗🆗🌟🌟🌟🌟👏👏👏👏

    • @aravindhsekar9335
      @aravindhsekar9335 Před 2 lety

      @@chandrans6051 Andra la irundhu Vandha Dmk ku Kundi kaluvura naai laam pesa koodadhu. Unnoda mariyadhai Yarukku theva

  • @bharatikhadivastralayam4248
    @bharatikhadivastralayam4248 Před 2 lety +111

    தரம் தாழ்ந்த கங்கை அமரன்

  • @ownoo5624
    @ownoo5624 Před rokem +1

    இந்நேரம் என் தலைவன் முக்தர் இருந்து இருக்கணும்

  • @vaishuvj2712
    @vaishuvj2712 Před 2 lety +55

    For his age i know he over reacted..he couldv handled it maturely..but our parents, grandparents will react this way when they've been falsely accused... But im pretty sure the interviewer kept digging n asking unnscry questions which gangai sir already opposed to .. He already stated before the interview, to avoid any political questions... But the interviewer purposely disrespected him by doing the opp..Even after gangai sir got angry..the interviewer isnt clearly leaving the issue and kept accusing him... I felt this interview is completely edited.. An intelligent interviewer wouldv moved onto next questions if the guest seems unhappy to answer... Clearly gangai sir shouldv maintained his cool... But this interviewer kept adding more fuel n asked triggering questions... Him pointing fingers n arguing just made it worse.. Only gangai sir stopped the interview mid way while the interviewer still tried to carry on oj the same topic... Its clearly evident that this interviewer just wanted to increase the TRP... Can't believe u audience are such fools to fall for such media tactics.

    • @rajesh2010mca
      @rajesh2010mca Před 2 lety

      என்னப்பா வைசு லாவகமாக english எழுதி திரித்தால் , இந்த ஆள் பண்ணது சரியாகிடுமா? ஒரு பொது வெளியில் நான்கு கேள்விகள் வரத்தான் செய்யும் இட்ஸ் அபௌட் ஹொவ் யு ஆர் ஹண்ட்லிங் தி situation. உங்க குரூப் ஆளுங்களுக்கு ஆங்கிலம்தான் வரும் மற்ற விசயத்துக்கு சரி பட்டு வரமாடீங்க.

    • @maimoonabanu3974
      @maimoonabanu3974 Před rokem

      Watch jeeva today chennel you will get answer.

  • @SuperAbishake
    @SuperAbishake Před 2 lety +109

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

  • @pasug
    @pasug Před 2 lety +234

    நெறியாளர் பாவம். பரிதாபம். அவருக்கு இறைவன் நல்ல எதிர்காலத்தை கொடுக்கட்டும்.

    • @rajabanu4767
      @rajabanu4767 Před 2 lety +15

      ஆமாம் இனிமேல் இதுபோல பதியத்துகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதியா இருக்கணும்...

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 Před 2 lety

      அவன் மாற வில்லை என்றால் செருப்படி வாங்குவது நிச்சயம்... கரிகாலனும் ஒரு நாள் அடி வாங்குவான்..

    • @kumaresanbojan6208
      @kumaresanbojan6208 Před 2 lety

      நெறியாளர்னு நெஞ்சை நிமித்துக்கிட்டு எந்த நாயும் திரியக்கூடாது.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Před 2 lety +3

      @@rajabanu4767 ama.ama.una.mathiri.paithayathu.kuda

    • @rajabanu4767
      @rajabanu4767 Před 2 lety +5

      @@RameshRamesh-ek7gb யாருடா இது புது பைத்தியமா இருக்கு 😂🤣😄

  • @Surya-vv1sf
    @Surya-vv1sf Před 2 lety +3

    Full fun.😂😂😂 Great that the compirer is so patient

  • @mithunmathi123
    @mithunmathi123 Před 2 lety +4

    4:41 sarayam to jaangiri moment 😂

  • @user-tj3rd8sm3l
    @user-tj3rd8sm3l Před 2 lety +78

    அய்யா கங்கை அமரன் அவர்களுக்கு மிக்க நன்றிகள் ....சிறப்பான பதில் முதல்வர் ஸ்டாலிக்கு அம்பேத்கரால் அம்பேத்கருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது என்று சொல்லும் போது எங்க தம்பி போனீங்க ......அது சரியென்றால் இதுவும் சரிதான்டா போடா

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 Před 2 lety +837

    இவர்களிடம் இனிமேல் யாரும் மைக் நீட்டமாட்டார்கள். இதை விட மிகவும் தரம் தாழ்ந்த கீழ் தரமான வார்த்தைகள் வந்திருக்கும். எடிட் செய்யப்பட்டுள்ளது.

    • @santani4768
      @santani4768 Před 2 lety +14

      இவர்களுடைய இந்துமத ஆன்மீகம் இவர்களைப் பண் படுத்தியது அவ்வளவுதான்

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 Před 2 lety

      @@santani4768 திரு.இளைய ராஜா திரு.கங்கை அமரன் போன்றவர்களை திரும்ப திரும்ப புண்படுத்துமாறு சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள் என்று நெறியாளர் கேள்வி கேட்டு விட்டு திரு.கங்கை அமரன் சிரித்து கொண்டே பொறுமையாக பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
      திரு.கங்கை அமரன் பதில் சரியான செருப்படி.
      இதில் இந்து மதத்தை இழுக்காதீர்கள்

    • @raniprem3787
      @raniprem3787 Před 2 lety +7

      Very well said

    • @gowthamjilla
      @gowthamjilla Před 2 lety +5

      💯

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Před 2 lety

      @@santani4768 இந்துவம் இல்லை திருட்டு திராவிடமும் இல்லை

  • @shivacool8674
    @shivacool8674 Před rokem +8

    Everyone has different political opinions. It's unfortunate that an aged Amaran Sir lost his calm. But when he asked the interviewer not to ask political questions. Why did he ask ??

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Před 3 měsíci

      "Lost his calm" is an understatement. He was in full on rage mode 😂
      But you're right. Why was a political question asked when he had clearly told them he didn't want them asking about politics?!! To get a reaction out of him? If so, they succeeded.

  • @balasubramanianrp5155
    @balasubramanianrp5155 Před 2 lety +2

    அண்ணனுக்கும் தம்பிக்கும் கோவத்தில் ஒன்னும் குறை இல்லை! எல்லாம் ஆன்மீகத்தையும் பேசுவாங்க...கடைசியில் கூவம் தான் என்று நிரூபித்துவிடுவார்கள்!

  • @Vinotalks384
    @Vinotalks384 Před 2 lety +131

    Both brothers are musically strong, but half boils in real life.

    • @redandblack188
      @redandblack188 Před 2 lety +3

      Vinod is quarter 🤣🤣🤣???????

    • @Vinotalks384
      @Vinotalks384 Před 2 lety +4

      @@redandblack188 May be bro, Agree that I am not fully perfect. But definitely not so arrongant and immature like Mr.Gangai Amaran

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před 2 lety

      Yes

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Před 2 lety

      In real life? Then music is in your dream or what?? It's their opinion.. u have your opinion..

    • @Vinotalks384
      @Vinotalks384 Před 2 lety +1

      @@jeevaanand4466 No issues on the opinion. But how we respect a fellow human being is very important right. They both doesn't seem to have the quality of showing gentle respect towards a less privileged human being. The way he treats this junior journalists is a live example brother.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 2 lety +251

    பைத்தியம் 😂😂 அண்ணன் தம்பிக்கும் பொதுவில் பேச தெரியாது பைத்தியம் 👠👠👠

    • @ktv9999
      @ktv9999 Před 2 lety +11

      கங்கை அமரன் மனுஷன்.
      1 கோடி பேர் தவறான கருத்து பேஸினாலும்
      நின்னு ஆண்மைத்தனத்துடன் உண்மை பேசும் கங்கை அமரன் மரண மாஸ்.
      இவர்தான் மனிதர்.

    • @ragothraghu8790
      @ragothraghu8790 Před 2 lety

      ரொம்ப கோவம் sir

    • @syedsyed1251
      @syedsyed1251 Před 2 lety +2

      Super

    • @abukutanassar6283
      @abukutanassar6283 Před 2 lety

      Evan oru dog

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před 2 lety +1

      Yes

  • @muraliarumugam2382
    @muraliarumugam2382 Před 2 lety +1

    கோவம் நிறைந்த ஆணவம் கலந்த பேச்சு உன்னை கூடிய சீக்கிரமாக எந்த இடத்திற்கு கொண்டுசெல்ல போகுதஎன்று பார்க்கதானே போகிறோம்

  • @Jackgunned
    @Jackgunned Před 2 lety +6

    GA's points are completely valid and he has the right to push back. But he could have handled this in a calm manner.

  • @edwinmcc
    @edwinmcc Před 2 lety +188

    பணமும், பொருளும் வந்தால் பகட்டு வரும் -- இது உண்மை என தெரிகறது.. இந்த விவாதத்தில் ஊடக நண்பரே பண்புடன் நடந்து கொண்டார்..

    • @kannanj7138
      @kannanj7138 Před 2 lety

      Ni atupu

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Před 2 lety +2

      yes‌👍

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Před 2 lety

      இது போல் பத்து பேர் கேட்ட கேள்வியே கேட்டால் நீங்களும் இப்படித்தான் மாறுவீர்... என்றாவது கங்கை அமரன் இது போல் பேசி பார்த்திருப்போமா...எப்பவுமே ஜாலியாக இருக்கும் மனிதர் அவர்
      எப்போது தனது கேள்வி பிடிக்கவில்லை அதை வேறுபக்கமாக செல்பவனே விவஸ்தை உள்ள ஊடகம்.. இங்கு அவர் கோபமடைய மேலும் மேலும் அதே கேள்வியை கேட்டு மடத்தனமான நடந்து கொண்டார் ஊடக நண்பர்.

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety

      இவன் நெறியாளரா ? எந்த கட்சி கூலி பான் என பார்ப்பவர்களுக்கு புரியும்.

    • @edwinmcc
      @edwinmcc Před 2 lety

      @@responsiblecitizen8967 நூறு கேள்வி கேட்டாலும் பதறாமல் பதில் கூறுபவன் தான் பண்பட்ட உயர்ந்த மனிதன் . . . பதட்டத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுபவன் முதிர்ச்சியடையாத அரை வேக்காடு

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y Před 2 lety +18

    புலியின் பிடரியை பிடிப்பதைவீட...நாயின் வாயை கிளருவது மிகவும் ஆபத்தானது என்பதை நான் இந்த பேட்டியில் உணர்ந்தேன்..அதனை சாதுரியமாக தயிரியமாக கையாண்ட நெறியாளருக்கு என் வாழ்த்துகள்....கங்கை சாக்கடையாக மாறிவிட்டது...

    • @CMRoshi3
      @CMRoshi3 Před 2 lety

      என்னது தயிர் வடையா? :-)

  • @thangapandiyanmariappan4668

    These people don't know Dr. Ambedkar and his dedication to the society, that's why comparing to politicians.

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 Před rokem +4

    This is so scary😵 Imagine how he behaves at home😖😖😰😰

  • @ravirebel
    @ravirebel Před 2 lety +267

    இந்த பேட்டியாளரின் பொறுமை போற்றத்தக்கது..மற்ற எவராக இருந்தாலும்...குற்றம் நடந்திருக்க வாய்ப்புண்டு..சூப்பர் தம்பி

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před 2 lety

      அரசியல் சம்மந்தமாக கேள்வி கேக்க கூடாது என்று சொல்லியும் அவர அசிங்கப்படுத்தும் நோக்கில் செய்வது தான் கேவலமான விஷயம் இவரா இருக்கவே ஏய் என்றத்தோட நிறுத்தனார் நானா இருந்தா செருப்பால அடிச்சு அனுப்பி இருப்பேன்

    • @rajeswarisomasundara
      @rajeswarisomasundara Před 2 lety

      அடுத்தலர்களை காயப்படுதிதிவிட்டு பொறுமையா கேட. டாரா!

    • @santani4768
      @santani4768 Před 2 lety

      தானொரு மேன்மக்கள் என்று நிரூபித்து விட்டார் நெறியாளர் தான் தரம் தாழ்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டான் கங்கை அமரன்

  • @antonyj5732
    @antonyj5732 Před 2 lety +139

    God bless the people around him.cant watch for 10minuites.imagine being around him whole life

  • @srinavadurga3607
    @srinavadurga3607 Před 2 měsíci +1

    கங்கை அமரன் ஒரு ரவுடி 💋🌹♥️👅

  • @dayasweety5857
    @dayasweety5857 Před 2 lety

    சபை மரியாதை தேவை இந்த பேட்டில் தான் தெரிந்தது கங்கை அமரன் சுய ரூபம் ........
    நெரியாளர் பொருமையாக கையாண்டார் வாழ்த்துக்கள் தோழரே.....

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Před 2 lety +40

    Yen.. yen.. Kathura 😂😂

    • @visvanathans7487
      @visvanathans7487 Před 2 lety

      பிஸ்கட் தீந்து போச்சு தம்பி.. 🤣🤣🤣

  • @YBS0132
    @YBS0132 Před 2 lety +180

    அண்ணன் சரியான போதையில் உள்ளார்.நெறியாளருக்கு நேரம் சரியில்லை.

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 Před 2 lety +1

    சகோதரர் கங்கை அமரன் உணர்ச்சிபூர்வமான பதில் யதார்தமானது .,உண்மையான உணர்வு.,ஒருவருடைய விருப்பு வெறுப்பு மாறும்.,எனக்கு என்ன சிந்தனையோ அதையே அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்பது கேடுகெட்ட தனம்.

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Před 2 měsíci +1

    His argument is right

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Před 2 lety +157

    நல்ல பண்புள்ள மனிதர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் அண்ணனும் தம்பியும் மற்றவர்களை ஒருமையில் பேசுவதில் வல்லவர்கள் திருந்தாத ஜென்மங்கள்

  • @psankar9575
    @psankar9575 Před 2 lety +10

    Gangai amaran sir.... Asked super question 👌🏻👏🏻👏🏻👏🏻

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před rokem +1

    கங்கை காவியோடு கலந்து சாக்கடையாகிவிட்டான் என்பது நன்றாக தெரிகிறது

  • @VetriselvanVetri-fk5kk

    Commands eluthuravangalukku ariyu erukka ellaiya .neriyalar evata neriyalar micand camerayum thukkikittu pona neriyara?sir ketta kelvikku answer enna.

  • @GANRAMAN1973
    @GANRAMAN1973 Před 2 lety +21

    Super Gangai Amaran . Keep it up.

  • @balupraveen9811
    @balupraveen9811 Před 2 lety +144

    சொந்த அண்ணன் இசையமைப்பு பழைய பாடல்களில் இருந்து காபியடிக்கபட்டவை என்று இவரே பல முறை ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் போது இவரே அண்ணனை போட்டு கொடுத்துள்ளார். இப்போ அதே அண்ணணுக்காக வரிந்து கட்டி ஆவேச படுகிறார். இவரிடம் ஒரு நிலைபாடு இல்லை. நினைத்தால் அண்ணணை திட்ட வேண்டியது தேவை என்றால் அதே அண்ணனுக்கு சொம்பு தூக்க வேண்டியது... எல்லாம் சுயநலம்....

    • @sivagayathri2019
      @sivagayathri2019 Před 2 lety +11

      அவரது சொந்த அண்ணன் அவர் என்ன நிலைப்பாடு வேணாலும் இருக்கலாம்...
      நிலைப்பாடு இல்லாமல் அரசியல் வாதித்தான் இருக்க கூடாது. அந்தவகையில் நிலைப்பாடு கெட்ட கட்சிகள் தான் யோக்கியன் வேஷம் போடுகிறது.....

    • @gkrishnaprasad79
      @gkrishnaprasad79 Před 2 lety +4

      அது அவர் கருத்து... இதுவும் அவர் கருத்து...

    • @pullingogaming2426
      @pullingogaming2426 Před 2 lety +1

      Seri adhuku ena ipo

    • @spiderman-br4zv
      @spiderman-br4zv Před 2 lety +3

      அவர் மனதில் சரியென பட்டத்தையே பேசுகிறார், லைட் மியூசிகள் செய்பவர்கள் உங்கள் பாடல்களை பாடுவதற்கு காசு கேட்பது தவறு என்று கூறினார், இது மனிதாபிமான செயல்தான் , இப்போது அவர் கேட்பதும் நியம் தானே

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před 2 lety +1

      இளையராஜா அவர்களை தாறுமாறாக உற்சாகப்படுத்திய கேவலமன சமூக ஊடகங்களுக்கு தரமான செருப்படி. ஊடக சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் கேட்கலாம் என்பவர்கள் தனி மனித சுதந்திரம் உண்டு என்பதையும், அவர்களுக்கென்று தனி கருத்துரிமை உள்ளது என்பதையும் மறந்துவிடுகிறர்கள். இளையராஜா அவர்கள் ஒன்றும் அரசியல் மேடையில் யாரையும் புகழ்ந்துரைக்கவில்லை. ஒரு புத்தகத்தின் முன்னுரையில் பிரதமர் செய்த ஓரிரு காரியங்கள் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையை ஒத்திருப்பதாகவே எழுதியிருக்கிறார். அதைப் படிக்காமல் படித்தாலும் புரிந்து கொள்ளாமல் நாம் நினைப்பதையே அடுத்தவரும் பேச வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் நல்லதே செய்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு கங்கை அமரன் எனாற அற்புத சாதனைாளரின் கோபம் தவறாகத்தான் தெரியும்.

  • @hayathbasha324
    @hayathbasha324 Před rokem +2

    இனி சங்கி அமரனுடன் பேட்டி காண்பதை தவிர்க்கவும்.🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋✋✋✋

  • @nsivanirmansivanirma6667

    பாவம் தெருவில் எது எதற்கோ சண்டையிடுவது எல்லாம் பேட்டி கண்டால் இப்படித்தான். சகோதரர் நெறியாளர் புத்திசாலித்தனத்தையும் மனிதத் தன்மையையும் பெரிதும் போற்றுகிறேன்.

  • @seetharamank1931
    @seetharamank1931 Před 2 lety +179

    கேள்விகளை உள்வாங்கும் தைரியம் இல்லையெனில் ஏன் பேட்டி கொடுக்க சம்மதிக்க வேண்டும் ?

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 Před 2 lety +8

      வலிக்காம சூடு வைப்பது உன்வேளையென்றால்,வலியை உணர்ந்தவர் சப்தமிடுவது அவர் இயல்பு.

    • @rajeswarisomasundara
      @rajeswarisomasundara Před 2 lety +3

      நல்ல நியாம். ராஜா சாருக்கு எழுத படிக்க தெரியாதா? அலர் என்ன ஸ்டாலினா? அவ்வளவு புத்தகம் எழுதிய அவருக்கு முன்னுரை எழுத தெரியாதா?

    • @rajamanikam7040
      @rajamanikam7040 Před 2 lety +3

      இவருக்கு மறை கழன்று விட்டது.மனிதனா.

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Před 2 lety

      ஸ்டாலின் புகழ் பாடும் போது அதை கேட்கிற தைரியம் ஊடகங்கள் பேச yokyathai உண்டா. அவர் கோபம் அடைவது என்ன தப்பு. இளையராஜாவை பேசத் இவர்களுக்கு enna தகுதி இருக்கு.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 Před 2 lety +2

      சாக்கடையில் இருந்து வந்த கசடை தான் கங்கை அமரன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +86

    "யாகவராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிலுக்கு பட்டு" கங்கை அமரன் sir.. Plzzzzz

    • @bilalsafik4295
      @bilalsafik4295 Před 2 lety +1

      காவாக்கால் விட்டிங்க

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 2 lety

      Pinna rendu edathula vera vera nyayam pesna , makkal konthalikama kolama potutu irupanga?

    • @bharathithasan3558
      @bharathithasan3558 Před 2 lety +5

      சார் என்பதற்கு அருகதை இல்லாதவர் கங்கை அமரன்

    • @henrysamuel7391
      @henrysamuel7391 Před 2 lety

      Both brothers fool in Tamil Nadu

  • @AB-tf6tn
    @AB-tf6tn Před rokem +4

    Hilarious interview, can't control laughter.

  • @kulachalmu.yoosuf2283
    @kulachalmu.yoosuf2283 Před 2 lety +897

    நெறியாளரின் இலக்கை மிகவும் எளிதாக்கிக் கொடுத்துள்ளார் கங்கை அமரன்...😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 2 lety +37

      ஆமாங்க புல் மப்பில் இருக்கு அதுதான் இந்த ஆட்டம் ஆடுது

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Před 2 lety

      @@adnanrajam6425 un.pondati.thanda.oothi.kudutha

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety

      @@adnanrajam6425
      மப்பில் இருப்பது நெறியாளர்தான்.
      இந்த மப்புக்கு பின்னால் பலர் இருப்பார்கள்.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 2 lety +12

      @@vetrivel- இதுமா இப்படி அய்யோ பாவம்

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +12

      @@adnanrajam6425
      ஆமா இன்னும் இவர்களை புரிந்து கொள்ளாத உங்க பரம்பரையே பாவம்.

  • @indiancitizen4614
    @indiancitizen4614 Před 2 lety +58

    ஊடக துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வேண்டுகோள்...
    இளையராஜா, கங்கை அமரன் போன்ற அறிவிலிகளை புறந்தள்ளி விட்டு, உண்மையாக தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக போராளிகளை பேட்டி எடுத்து அவர்களின் கருத்துகளை மக்களிடம் உரிய காலத்தில் சேர்க்க வேண்டும்...

  • @abrethinks
    @abrethinks Před rokem +1

    Actually Gangai Amaran did not get the recognition through out the years, he forced to lived under Ilayaraaja ' s shadow all this while and got triggered during the interview.
    Why always Ilayaraaja he asked the anchor 🤷🏾‍♂️

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Před rokem +3

    நிரூபர் என்றாலே மக்கள் கேட்கும் கேள்விகளை சந்திப்பில் உள்ள நபரிடம் கேட்பார்கள். பதில் கோபமாக வருவது தவறில்லை ஆனால் நிருபரை தனிப்பட்ட முறையில் அவர் கேட்பதாக நினைத்து ஆத்திரம் கொள்வது சரியல்ல வித்துவான் அவர்களே!!!😁😁😁

    • @began8305
      @began8305 Před rokem +1

      இவன் வித்துவான் இல்லை .கத்துவான்

  • @vignesh.b8008
    @vignesh.b8008 Před 2 lety +81

    One of the best meme template I ever seen 😅 thank you amarji next one week fun irrukku🤣🤣😂😀

    • @selvasp223
      @selvasp223 Před 2 lety

      Andha saadham #aiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii