Beautyfull Old Ooty Village ஊட்டி மலைகிராமம் | Ooty Hidden Village | Kaggula Nilgiris |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Komentáře • 1K

  • @vijayan8630
    @vijayan8630 Před 2 lety +187

    ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு கொட்டி கிடக்கிறது அங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் முகத்தில் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கி வருகிறது என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்க எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறேன் ஆண்டவனை வணங்குகிறேன்

  • @omnivas10
    @omnivas10 Před 2 lety +15

    சில பொருளாதார சிக்கல்களில் சிக்கி கனத்த மனதுடன் இருந்தேன். உங்கள் காணொளி பார்த்தவுடன் மனது இலகுவாகி விட்டது. நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +3

      அன்பும் நன்றிகளும்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே இனி நடக்கும் 🥰

    • @trendvoice5127
      @trendvoice5127 Před 6 měsíci

      😂

  • @kaniparthee-tw8nw
    @kaniparthee-tw8nw Před 10 měsíci +5

    Ooty my native place ....❤😍😍😍😍 Ennoda sontha ooru ootynu solrathula enakku rommmmbaaaa santhosama irukkum........proud of my born place......ooty❤❤❤❤

  • @naveenaangamuthu4743
    @naveenaangamuthu4743 Před 2 lety +54

    மீண்டும் அருமையான காணொளி..... அற்புதமான கிராமம்..... அழகு மிகுந்த மக்கள்...... 💞

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 Před 2 lety +14

    அழகான அமைதியான கிராமம் 🌹🌹🌹🌹

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 lety +5

    அழகான அருமையான இடங்கள் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před 2 lety +11

    Time travel panni 90s ku pona mari irunthuthu bro antha village street's ❤🔥👍

  • @Chillbro117
    @Chillbro117 Před 2 lety +4

    Very nice places i miss you ooty na printhathu padichuthu yellam ooty romba miss pannara my native place ooty ipo chennai la iruka ooty romba miss pannara

  • @omnivas10
    @omnivas10 Před 2 lety +20

    The houses look
    stunningly beautiful especially during night. Happy to see all the cheerful faces. Kudos

  • @rajrosshar2010
    @rajrosshar2010 Před 2 lety +19

    Thank you very much for such a wonderful video, showing respectable elders, beautiful houses, cheerful kids, dedicated teacher...good to know about this beautiful village

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan Před 2 lety +17

    இங்கெல்லாம் எங்களுக்கும் போகணும்னு ஆசையா இருக்கு சகோ... போக முடியுமா??

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 4 měsíci +2

    சிறப்பு ஐயா ....சந்தோசம்....beautiful video ...RESPECT 🙏🏽

  • @raj_s
    @raj_s Před 2 lety +30

    Camera and editing has improved a lot these days....good job brother.
    As always, thank you!!!

  • @tansukhsagar9301
    @tansukhsagar9301 Před 2 lety +5

    Lovely and most beautiful children are playing together without any mobile i remembered my child hood 🙏🙏 love from gujrat

  • @manjulat7751
    @manjulat7751 Před 2 lety +8

    So sweet .. missing the life in Ooty..
    Hospitality of Badugas is wonderful.....had many Baduga friends.... memories...nice .. really made me happy.. thank you

  • @subashsubash6935
    @subashsubash6935 Před 25 dny +1

    Actually I was searching for ooty walking tour... by seeing this video myself I got mesmerising seeing your way explanation and village of kutties ❤️ it's adorable 😇

  • @haridrawings4243
    @haridrawings4243 Před 2 lety +3

    First time I commed in CZcams. Because I love a natural life. Eyes are tears because I watch the video .I want spend a life in this area

  • @nivethavic7782
    @nivethavic7782 Před 2 lety +5

    I thank you for showing my village after years . Am happy to see my own village through your video

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 Před 9 měsíci +4

    ஊட்டிமலைகிராமம்ரெம்ப
    அழகுசூப்பர்அண்ணாஅருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 9 měsíci

      நன்றி நன்றி நன்றி 🙏❤️

  • @Megaaravind143
    @Megaaravind143 Před 2 lety +2

    1st time life la oru video va sound ae illama video mattum parthu like pannadhu indha video mattum dhan this one has a special place in my heart❤ 👌👌beauty in playing of Children👌👌

  • @thiru7949
    @thiru7949 Před 2 lety +3

    பாபு இந்த ஊரும் மக்களும் எனக்கு மிகவும் புடிச்சுருக்கு உங்க ஊருக்கு நாங்கள் வரலாமா எவ்வளவு அழகான அற்ப்புதமான குழந்தைகள் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு birthday baby ku என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு வாழ்க வளர்க பல்லாண்டு காலம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @gowrishcrickets4068
    @gowrishcrickets4068 Před 2 lety +2

    சூப்பர் சகோதரா ரொம்ப நல்லா இருந்துச்சு.மேலும் சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @Hariz111
    @Hariz111 Před 2 lety +15

    Great work in covering the activities for Children's in depth. Wonderful job in capturing the places as they are mystic and stunning and the children's are like angels. Last but no the least, the editors cut "cooling glass podurathu audience accept pannalum, na panna maaten".. lol. Great job!!

  • @senthil789
    @senthil789 Před 2 lety +2

    அண்ணா எல்லோரும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்களா எப்பயுமே மலையாள மக்கள் பாக்குறதுக்கு மலைவாழ் மக்கள் மாதிரி எல்லாம் இல்லை பயங்கர டீசண்டா இருக்காங்க நாங்க தான் மலைவாழ் மக்கள் மாதிரி இருக்கோம் சிட்டில இருந்தாலும் வேஸ்ட் சூப்பர் வாழ்க வளமுடன் ஒற்றுமை ஓங்குக தமிழ்

  • @claytonfernando2464
    @claytonfernando2464 Před 2 lety +5

    That’s very good of dheepa to take such a good initiative, on educating children inspite of the situation on the government’s scheme.
    Inform her that I turned out to be a good fan of her!!

  • @radharanganathan1809
    @radharanganathan1809 Před 2 lety +2

    தம்பி உங்கள் தாத்தா ஊர் அங்கே உள்ள இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் வாழ்கையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது அங்கே உள்ள வீடுகள் மிகவும் ரம்மியமான சூழல் மிக மிக அருமை உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் அடிமை

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் 🥰🙏❤️

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k Před 2 lety +6

    Alagana , amaithiyana village..... ....maalai nerathil kolanthaigal vilaiyaduvathai parkave santhosama iruku..ithellam city life la chance ila..
    Superb bro......👏👏👏👌

  • @jancyjanu425
    @jancyjanu425 Před 11 měsíci +2

    Anna na mrng pathathulaye best video ungalthu tha anna....❤❤Evolo azhagana village anga irukavaga mugathula irukarthutha unmayana happiness...❤enakum athupola oru edathula irukanaun ipoo romba aasaya iruku anna..😊😊😅

  • @brindakannan5329
    @brindakannan5329 Před 2 lety +5

    You people are blessed to be there....Happy Birthday to that kid....Mind blowing vedio....God bless you all....Let us protect the nature.

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 Před 9 měsíci +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 9 měsíci

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @mohammedirshad9998
    @mohammedirshad9998 Před 2 lety +5

    seems like switzerland.
    Rellay You people living in heaven😍😍😍❤️

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 Před 11 měsíci +2

    such a nice video..romba santhosama iruku ippadi oru makkala and village ellam...wish you all good health and happiness

  • @arthisivakumar3717
    @arthisivakumar3717 Před 2 lety +6

    Hi bro. I am from Kotagiri. I visited very few Hattie's where my friends are living. I like baduga people and their culture, language,their unity etc..

  • @shanmugapriyatthirumoorthy4784

    பாபு எளிமையான உங்களிடம் ஒட்டுமொத்த அன்பை காட்டினாலும் போதாது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் உங்கள் ரூபத்தில் இறைவனை பார்க்கிறேன் நம்மை படைத்த இறைவனுக்கும் இப் பூ உலகிற்க்கு நம்மை அறிமுகம் செய்த தாய் தந்தையரை போற்றும் வகையிலும் அமைவது மகிழ்ச்சி ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பாடல் இன்ப துன்பங்கள் இரண்டையும் புலப்படுத்துகிறது அழகான மலை கிராமம் எளிமையும் அன்பும் கலந்து தந்த இப்பதிவிற்க்கு அன்புடன் நன்றிகள்🙏💐👌🙌👏

  • @agilantech6109
    @agilantech6109 Před 2 lety +5

    beautifull village..camera and video editing ..superb

  • @revathi48
    @revathi48 Před rokem +2

    அழகு.பாசம் அனைத்தும் நிறைந்த பதிவு. மிக நன்றி மா.

  • @mohammedirshad9998
    @mohammedirshad9998 Před 2 lety +13

    i am from mangalore. Its a kerala border. our language also same like this, malayalam and tamil mixed language. So We know both language kannada tamil and malayalam very well

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      Super brother

    • @januj2n
      @januj2n Před 2 lety

      Hi Bro, it's Bheri bhasha right ?

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +1

      May I know that what language they speak exactly.... Could you please let me know if you can.......
      Malayalam tamil mixed or malayalam kanada mixed or
      kanada tamil mixed..... Thanks

    • @yinyang8254
      @yinyang8254 Před 2 lety +3

      Bro only badaga is known by many, but there are more tamil-kannada-malayalam-telugu mixed (kannada Language) exists in tamilnadu,😂..majorly sounds kannada+tamil, but has malayalam and telugu words quite a bit too...we too have multiple dialects and addressing a thing also changes... Nilgiris,Coimbatore,erode,Salem,theni districts..( i mean in all kongu region of tamilnadu)...
      Karnataka is blind 🤣...they cant even see we speak their language here...

  • @saminathanparvathisami4434

    செம்ம பாபு... குழந்தைகள் பார்க்க அவ்ளோ அழகு... நீங்கள் இசையமைத்த விதம் இருக்கே!!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி. 🥰🙏

  • @vickeydevendra1627
    @vickeydevendra1627 Před 2 lety +3

    Start..vijay entry to..last Cake 🍰🍰 cating ..bgm and song.. super aditing...♥️♥️👍👍

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před 2 lety +2

    அட்டகாசமா இருக்கு சுத்தமான வீதிகள் அழகிய வீடுகள் பார்க்கவே ஆசையா இருக்கு

  • @nageshtn
    @nageshtn Před 2 lety +35

    Amazing to see so many happy children. The village looks beautiful. Expecting more videos with uniqueness of each village style life and little bit of history could be considered in your future videos.

  • @Golden_eggs
    @Golden_eggs Před 2 lety +2

    😅😂awsm bro enjoyed lotttt tat store billing movement 👍😂

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      😀😀😀.. thank you sham vino brother 💙🙌

  • @aymenabdu1426
    @aymenabdu1426 Před 2 lety +10

    Great vlogging bro…a most needed channel from Nilgiris that would showcase the culture & landscape from rural villages. Really enjoying your good work. Hopefully we can meet soon, wish you all the goodness from a Gudalurian 😉

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      Thank you thank you ... thank you so much 🥰🙏

  • @artvendhan6886
    @artvendhan6886 Před 2 lety +1

    மனசு கஷ்டமா இருந்தா உங்களுடைய video tha na பார்ப்பேன் காட்டுக்குள் பயணம் செய்வது then village cultural function niga added pantrathu amazing Anna God is always with you and your family

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Před 2 lety +4

    அழகான கிராமம் வாழ்த்துக்கள் br

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +1

    உங்கள் நகைச்சுவையான பேச்சு உங்கள் பதிவிற்கு இன்னும் சுவார்ஸ்யம் தருகிறது,அருமை வாழ்த்துகள் நண்பரே 👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி🥰🙏

  • @VINOTHKUMAR-oj2gt
    @VINOTHKUMAR-oj2gt Před 2 lety +23

    வீடியோ போட்ட உடனே வந்துட்டேன் அண்ணா 😁.....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி. 🥰🙏

    • @vihaanmeghna3045
      @vihaanmeghna3045 Před 2 lety +1

      @@MichiNetwork Hai. Can i have the exact location of this village... I am from Kerala.. Is it possible to stay in this village in a rented house?I would like to visit this village with my family for a staycation

  • @mahivishnu47
    @mahivishnu47 Před 2 lety +2

    மீண்டும் அருமையான காணொளி...சூப்பரா பாட்டு பாடறாப்ல..வாழ்த்துக்கள் 👏❣️

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 Před 2 lety +3

    Ella veedum epadi ore madhiri iruku...evlo alaga iruku...sema life....

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +2

    பாபு தம்பி நல்லா நல்லா இருங்க பிள்ளைகளுடைய பள்ளி அருமை தலையில் சமைக்க விரகு கொண்டு போன அக்கா சுமை தூக்கும் கழுத்து வலி கஷ்டம்தான் இயற்கையை கண்ணெதிரில் காட்டும் பாபுக்கு நன்றிகள் நன்றிகள் வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் 👍👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி

  • @RamKumar-pk7zs
    @RamKumar-pk7zs Před 2 lety +23

    Nice video. Happy to see such a clean/ calm/ happy village 👍
    Especially those kids are awesome ❤️

  • @fathimathesilent7571
    @fathimathesilent7571 Před 2 lety +2

    I started my day with this vedio so much of Happiness and tears I don't know why? Much love from Sri lanka 🇱🇰 I'm a new subscriber ❤❤

  • @faizalf1452
    @faizalf1452 Před 2 lety +3

    felt my 90's kid life recreated, thank u dear

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Před rokem +2

    @16.56 to around @18:00 mother love can be seen for her son. Her happiness can be seen in her face. Hope all mothers can understand this. Very correct song at the right time.👍

  • @matjengka1941
    @matjengka1941 Před 2 lety +4

    The musician and singer are awesome. Very talented. Best wishes for Penang , Malaysia

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před 2 lety +2

    Ooty is the one my favourite place what a place ya i love always....ooty sonnalae niyapagam varathu 90's vijay movie golden memories

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 Před 2 lety +4

    சூப்பர் சூப்பர் ப்ரோ 👍👍👌👌

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +2

    பாபு தம்பி நல்லா இருக்கீங்களா இயற்கை கூட நீங்கள் நீடூடி வாழ எங்கள் வாழ்த்துக்கள் இயற்கை சார்ந்த வீடியோக்கள் அருமையோ அருமை சும்மா அடி தூள் தூள் என் இதயத்தை தொட்டு விட்டீர்கள் தம்பி பாபு வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி ❤️... அம்பத்தூர் Aishwarya Transport ❤️🙏

  • @umadinakaran7745
    @umadinakaran7745 Před 2 lety +4

    Kaggula kids are
    Rasagula kids.Super.

  • @redramesh9844
    @redramesh9844 Před 2 lety +2

    நான் ரொம்ப புகழ விரும்பல... என் மாமனார் ஊருக்கு என் ஆசிர்வாதம் வாழ்த்துகள்... 🔥💐🥰🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 Před 2 lety +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.... 💚💚💚💚

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி Nixen 🥰

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 2 lety +2

    Nangallam endha madhiriyana edangalai cinema vildhan parthu irukkom neenga angeye vazhringa neengallam romba kuduthu vachavanga sagodhara 🥰🥰🥰🥰🥰👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +4

    Watched throughout with happy smile. You are blessed with great family and most beautiful and healthy sceneries. All the best Babu brother.

  • @rohithm3143
    @rohithm3143 Před 2 lety +1

    ரொம்ப அழகான ஊர் அழகான தெருக்கள் அழகான குழந்தைகள் அழகான வீடுகள் தெருக்கள் வீடுகள் எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு உங்க பேச்சும் நல்ல நகைச்சுவையா இருக்கு உங்கள் வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தும் மிக அருமை

  • @selvanayakipitchai8469
    @selvanayakipitchai8469 Před 2 lety +3

    Skip panama pakura video michi network channel la Mattume❤️ babu bro Vera level unga Thaththa ooru... Arumaiya makkal.... anbana kids... 😁Birthday 🎉🎉🎂 gift Vera level bro😉 started my lazy sunday with full of joy 😹 thanks a lot bro👍🏾 one small request v unable understand vat thoddamanai Thaththa said n baduga... Put translation pls👍🏾

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Translation work going... thank you soooo much for your love and support 🥰🙏

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    உங்கள் வீடியோ அருமை புரோ இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் கடவுள் உஙகளை அதுமாதிரியான இடத்தில் வாழ வைத்து இருக்கிறார் உங்கள் ட்ரோன் அனைத்தையும் தன்னுள்ளே எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறது பிறந்தால் அந்த மாதிரி அந்த மாதிரி கிராமங்களில் பிறக்க வேண்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் அருமை புரோ தொடர்ந்து இது மாதிரி வீடியோ எடுக்கவும் வாழ்த்துக்கள் பாபு புரோ

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +4

    Speaking Badaga Language in the School along with the students. Good initiative, congratulations to the teacher Ms Deepa.

  • @vanajadevi7478
    @vanajadevi7478 Před 2 lety +2

    Nowadays Children's ah group ah pakkurathu unseen.. But on ur native many children's are living.. Blessed village.. Nowadays village also in extinct place.. Baduggas language is are slightly closer to kannada va.. Nice to watch ur Authentic home..

  • @anitarichard7669
    @anitarichard7669 Před 2 lety +4

    Beautiful drone shot, soothing to eye and mind. Lovely and innocent kids from school till Birthday party..God bless you prajith🎂🎂
    Keep posting lovely videos bro🍀🍀💫💫🍁❤🙏

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Před 10 měsíci +2

    😮👌👍🥰🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎂🍰🎂🎉💐🙌

  • @vikrumtalks857
    @vikrumtalks857 Před 2 lety +19

    What I like in your videos:
    1. You are natural, no prepared renditions. Down to Earth!
    2. Drone shots
    3. Sprinkles of jokes and humour
    4. No monopoly, you provide space for other characters in the video to shine
    5. Editing!!! It can't get better, movie snippets, and the comedy pieces you interject with, it gives a break to monotony
    6. Nature & Nature!!
    7. And, Nilgiris :-)
    8. And, you cover the places and HattisI that I have been to, have played league matches in those Hattis :-)
    9. And, I miss Ooty, and you alleviate it..
    Please keep making more videos! I have now turned your ardent fan!! All the best bro!! Tons of love from Australia!
    PS: I observe from your looks, you are too too too younger to me.. Still, I prefer calling you BRO! :-D
    POi aegabeda da!! And, you helped the Indian economy by buying stuffs for the children from the store.. :-)

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +2

      Thank you soooooo much for your Love and support 💜🙏

    • @srani7253
      @srani7253 Před 2 lety +1

      Thambi you made alots mistake in this video.. thanks for your upload its wonderful it’s one of our traditional village you made it but not proper 😞

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      @@srani7253 im not an expert in CZcams thats y 😊

    • @prabhushankar9231
      @prabhushankar9231 Před 2 lety

      @@MichiNetwork CORRECT REPLY

    • @prabhushankar9231
      @prabhushankar9231 Před 2 lety

      @@srani7253 Don't Demotivate him please.

  • @balakumari3878
    @balakumari3878 Před 2 lety +2

    ரொம்ப அழகாக இருக்கிறது இந்த ஊர் வரிசையாக வீடுகள் .உஙகளாள் கடையில் நல்லா வியாபாரம் நடந்தது .தீக்சிதா நலமா.உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அனைவரும் நலம் நலம் 🥰🙏

  • @antonylet4615
    @antonylet4615 Před 2 lety +5

    One of the best videos I have seen. I want to live such a village like this with my family. Could I have any house for rent in the summer

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you Antony brother ...u can get home nearby

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq Před 2 lety +2

    Super...super...super...let all people should enjoy their life..God bless all of you.
    This video looks like a balumahendra 's movie effect..let us enjoy and birthday wishes to the kid.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much Sakthivel sir. ❤️🥰🙏

  • @vidhyap3021
    @vidhyap3021 Před rokem +3

    Just happened to watch this beautiful village video.
    Baduga language resembles kannada a lot. Isn't it?

  • @vimaladevi1099
    @vimaladevi1099 Před 2 lety +2

    சூப்பர் கிராமம் பேசும் மொழி புரியவில்லை

  • @vivekchander6694
    @vivekchander6694 Před 2 lety +4

    Bro your vlogs are extremely natural..no sense of artificiality..!! This is Awesome stuff bro...keep up the good work !!

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 Před 2 lety +2

    Weight pota madhiru iruku babu...very happy to c u after long time..Good education system....very pleasant to see kids

  • @nithinithi7872
    @nithinithi7872 Před 2 lety +3

    My Favorite place Kotagiri ❤..Beautiful village..Thanks for upload this video..

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 Před 2 lety +1

    வெகுளித்தனமான பேச்சு புதியபாதை புதிய அனுபவம் மிகச் சிறப்பு

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @RrRr-kw9xz
    @RrRr-kw9xz Před 2 lety +5

    Very nice to see the Birthday celebration. Please don't let any child blow out light which symbolize bringing in darkness. Fire is never blown out in our culture. Let's change the negative candle blowing out. Celebrate by asking the child to lit a lamp. Let light, knowledge and happiness prevail. Asato ma sadgamaya (From ignorance, lead me to truth) Tamaso ma jyotirgamaya ( From darkness, lead me to light) Mrtyorma amrtam gamaya ( From death, lead me to immortality) Om shanti shanti shanti (Om peace peace peace)

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +2

    2.29 Editor உங்களை பார்த்து பொறாமை அதனால்தான் 🤪😁😃, உயிரே உயிரே பாடலை நன்றாக பாடினார்கள்.நமக்கும் மிட்டாய் வேண்டும்🍬😃❤️ Drone shots தெய்வம் தந்த பூவே 👌

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 2 lety +8

    Very beautiful place Babu especially with kids around it's a happyness filled environment ❤❤❤
    It's a heaven, keep on showing us places like this.
    Happy birthday to Prajin 🍩🍮🍰

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke Před 2 lety +2

    Super..siraargalai innippu kuduththu magilvichchaneenga super..bro.ungal sondangal Ellaarum Nalla migavum Anbaa palaguraargal..paarka sandhosamaa irukku..superaa kalakunga.konjam unga comedy um super.🙏 🎊Happy birthday 🎊To Prajith

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 Před 2 lety +3

    குழந்தைகளின் சிரிப்பு அழகு
    அழகிய ஊர்

  • @padmapriya6474
    @padmapriya6474 Před 2 lety +2

    7.20 to 8.34 🧐🙄🤣🤣 high lighting part in this video. Nice...🤣🤣🤣😍

  • @thomasm7438
    @thomasm7438 Před 2 lety +3

    Such a nice village no pollution I like it very much.

  • @clintonandrews9044
    @clintonandrews9044 Před rokem +2

    The aerial views captures the unseen beauty

  • @senapathyka8464
    @senapathyka8464 Před 2 lety +5

    தொடர் வீடுகள்
    நீண்ட வாசல்
    இதுதான்
    படுக மக்களின் ஊர்.
    ஆடலும் பாடலும் அவர்களது
    வழிபாட்டு முறையில் ஒன்று.
    இசைக்கருவிகளை பெரும்பாலோருக்கு இசைக்கவும் தெரியும்.
    ஊர் இப்படியே பழமை மாறாமல்
    இருக்க வேண்டும்.
    பொக்காபுரம் விபூதிமலையில்
    வருடாவருடம் தைப்பூசத்தன்று இவர்களது நடனத்தை கண்டு
    ரசிப்பதுண்டு.

  • @deepadeepa9299
    @deepadeepa9299 Před 2 lety +1

    Babu thambi unmaiya sollren namvallum valkiyen unmaiya aruthathai nenga pota etha videova parthu ellarum theruinjukanum yes sothapanthakalodu vallum vaikai romba alaganathu anbanathu but eppa entha worlda ellarukum pannam mattumunu poieduchu engallukku valkaila engakulathaikal mattum tan santham so entha rombaaaaaaa heart touch ful video ethupola valanum babu u r so gifted really my eyes was filled with tears thankyou soso much for this videos heartful no other wordz to say thambi

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +10

    Really good video babu sir

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Před 2 lety +1

    இயற்கை என்பது தான் கடவுள். இறைவன் என்பது தான் இயற்கை. அதாவது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு. இவைகள் அடங்கியது தான் இயற்கை ( இறைவன்). இவை அனைத்தும் சார்ந்த அந்த கிராமம் அவ்வளவு அழகாக உள்ளது. இயற்கைக்கு இணையாக பாபு தம்பி கொடுக்கும் பதிவுகள் ஈடு இணையற்றவை. வாழ்த்துகள் தம்பி. வணக்கம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி. ❤️🙏

  • @akilakraj6523
    @akilakraj6523 Před 2 lety +4

    So beautiful... So neat!!!amazing village. A must see place.

  • @sajidanawaz6425
    @sajidanawaz6425 Před 2 lety +2

    Amazing...simple beautiful life...wish i visited this place atleast once...my dream..buy a small area here ..build a small house..n enjoy with these ppl...i wanna teach d kids...

  • @ushavandana8066
    @ushavandana8066 Před 2 lety +3

    happy to see my grandparents house through your video

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Před 2 lety +2

    மிகவும் அருமையான குழந்தைகள், மற்றும் அழகான ஊர்...💙

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 Před 2 lety +3

    இது காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் வரும் வீடுகள் போல் தெரிகிறது விஜய் படம்

  • @nsiva6495
    @nsiva6495 Před 2 lety +2

    அருமை நண்பா

  • @indhukrish3068
    @indhukrish3068 Před 2 lety +3

    I'm very happy to see u all in this video,miss u all😘... Thank you for this wonderful video babu anna😍
    KAGGULA✌❤

  • @rajraj959
    @rajraj959 Před 2 lety +1

    வீடியோ ரெம்ப கல கலப்பா இருந்துச்சி.
    நன்றி ப்ரோ...!!!
    குவைத் ல இருந்து.