BBC coverage of Thai Pongal 2022

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 6

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤

  • @arivuselvan8154
    @arivuselvan8154 Před 2 lety +4

    தமிழர் = சைவ + இஸ்லாமிய + கிறிஸ்த்தவ மக்கள்
    தமிழர் புத்தாண்டு + தை பொங்கல்
    தமிழர் எல்லாரும் மத வேறுபாடு இன்றி தான் கொண்டாடணும்
    தமிழ் இனத்துக்கான விழாக்கள் இவை மதத்துக்கு அல்லவே
    இனிப்பான தமிழ் புத்தாண்டு + தை பொங்கல் வாழ்த்துக்கள்
    எல்லா தமிழ் உறவுகளுக்கும்
    அறிவு சார் தமிழன் சுயநினைவு உள்ளவர் எல்லாம்
    அடித்து சொல்வார் தமிழரின் புத்தாண்டு தை பொங்கல்
    நாள் தான் என்று
    காரணம் தமிழ் இனம் ஒன்றும் மூடர்கள் இல்லையே
    இவ்வளவு அரிய சிறந்த படைப்புக்கள்
    தொல்காப்பியம்
    திருக்குறள்
    சங்க இலக்கியம்
    பக்தி இலக்கியம்
    கலை நுணுக்கங்கள்
    வானவியல் எல்லாம் அழகு தமிழிலே எழுதி விட்டு
    போயும் போயும் 60 பெயர்கள் ஆண்டுகளுக்கு வைக்க
    செத்த அந்நிய மொழியை தமிழர் நாடி இருக்க வாய்ப்பே இல்லையே
    என்ற அடிப்படை அறிவு உள்ளவர் சித்திரையில் தொடங்கும்
    60 அந்நிய மொழி சொற்களை கொண்ட ஆண்டுகள் தமிழருக்கு
    சொந்தமே இல்லை என்று இன்றுமுதல் புறக்கணிப்பான்

    @arivuselvan8154 Před 2 lety +3

    We Tamils must celebrate as our Tamil NEW Year with Thaipongal Celebration as our Rt.Hon V Pirapa did cos ThaiPongal had been the Tamil New Year during Tamil Kings’ rules. No sane person can respect those so called Tamil new year starting in Sithiraiwith 60 SANSKRIT Names cos Tamils R NOT THAT FOOLS to have alien language words for their years.
    Why should Tamil need the alien Sanskrit words while we have so many fitting Tamil words for our years? That is the so called 60 years, with Sanskrit words, were actually imposed by whoever want to destroy our rich history, Tamil, etc and by doing so they did insult the intelligence of Tamils who created such gems like Thokappiyam, Thirukkural, Thirumanthiram, Sanga Literature, etc.

  • @eelamranjan774
    @eelamranjan774 Před 2 lety +2

    மிகவும் சிறப்பு

  • @thalapathymass.Tathawaste9922

    🔥🔥🔥